பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் என்றால் என்ன?
உங்கள் டூ-வீலருக்கான சரியான இன்சூரன்ஸ் பிரீமியத்தை அறிந்துகொள்ள உதவும் ஆன்லைன் கருவி தான் பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் ஆகும்.
நீங்கள் உங்களது இறுதி பைக் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பெற, நீங்கள் உங்கள் பைக்கின் மேக் மற்றும் மாடல், பதிவு தேதி, நீங்கள் பைக் ஓட்டும் நகரம் மற்றும் நிச்சயமாக, நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் பைக் இன்சூரன்ஸ் பிளானின் வகை போன்றவற்றை உள்ளிட்டால் மட்டும் போதும், பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் உங்களுக்கு சரியான பிரீமிய மதிப்பீட்டினை பெற்றிட உதவும். கூடுதலான இன்சூரன்ஸ் கவர்களை தேர்ந்தெடுப்பது மற்றும் நீங்கள் இதுவரை சேகரித்த நோ கிளைம் போனஸை சேர்ப்பதன் மூலம் நீங்கள் உங்கள் பைக் இன்சூரன்ஸை மேலும் தனிப்பயனாக்கிக் கொள்ளலாம்.
பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டரை எப்படி உபயோகிப்பது?
எங்கள் பிரீமியம் கால்குலேட்டர் பயன்படுத்தி நீங்கள் எப்படி உங்கள் பைக்கிற்கு ஏற்ற சரியான பைக் இன்சூரன்ஸை பெறலாம் என்பதற்கான படி படியான விளக்கம் பின்வருமாறு!
படி 1
உங்கள் பைக்கின் மேக் மற்றும் மாடல், வகை, பதிவு தேதி மற்றும் நீங்கள் உங்கள் பைக்கை ஓட்டும் நகரம் போன்றவற்றைப் பதிவிடவும்.
படி 2
தோராய மதிப்பீட்டினை பெறவும் (Get Quote)’ என்பதை அழுத்தி உங்கள் விருப்பத்திற்கேற்ற பிளானை தேர்வுசெய்யுங்கள்.
படி 3
தேர்டு பார்ட்டி பைக் பாலிசி அல்லது ஸ்டாண்டர்ட் /காம்ப்ரிஹென்சிவ் பாலிசி இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.
படி 4
உங்கள் கடைசி பைக் இன்சூரன்ஸ் பாலிசியின் - காலாவதியாகும் தேதி, கிளைம் ஹிஸ்டரி, என்சிபி(NCB) போன்ற விவரங்களை எங்களிடம் கூறுங்கள்.
படி 5
இப்போது நீங்கள் பக்கத்தின் கீழ் வலதுபுறத்தில் உங்கள் பாலிசி பிரீமியத்தைப் பார்ப்பீர்கள்.
படி 6
ஒருவேளை நீங்கள் ஸ்டாண்டர்ட் பிளானை தேர்ந்தெடுத்திருந்தால், உங்கள் ஐடிவியை ( IDV) அமைத்து, ஜீரோ டிப்ரிஸியேஷன்,ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ், எஞ்சின் மற்றும் கியர் புரொட்டெக்ஷன் போன்ற ஆட்-ஆன்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் பிளானை மேலும் தனிப்பயனாக்கலாம்.
படி 7
நீங்கள் இப்போது பக்கத்தின் வலது புறத்தின் உங்கள் இறுதி பிரீமியம் கணக்கிடப்படுவதை காண்பீர்கள்.
பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டரின் பயன்கள்
பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டரை பயன்படுத்தவது ஏன் முக்கியம்?
பைக் இன்சூரன்ஸை வாங்குதல் என்று வரும் போது, நம்மில் பெரும்பாலோர் அதை முடிந்தவரை விரைவாக செய்ய விரும்புகிறோம். எனவே, நீங்கள் உடனடியாகக் கிடைக்கும் மலிவான பைக் இன்சூரன்ஸை வாங்க விரும்புவீர்களா அல்லது சிறிது நேரம் எடுத்து ஆராய்ந்து உங்கள் பைக்கு பொருத்தமான இன்சூரன்ஸ் ஒன்றைத் தேர்வு செய்ய விரும்புவீர்களா? இரண்டாவதாக கூறப்பட்டுள்ளதை செய்வதே உங்களுக்கு உகந்ததாக இருக்கும். அவ்வாறு, நீங்கள் ஆராய்ந்து தேர்ந்தெடுக்க உதவுவதற்கு பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் ஏன் பயன்படுத்த வேண்டும் மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பின்வருமாறு:
புதிய மற்றும் பழைய பைக்குகளுக்கான இன்சூரன்ஸ் கால்குலேட்டரை பயன்படுத்தவும்
புதிய பைக்குகளுக்கான பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர்
எல்லாவற்றிற்கும் மேலாக, அது உங்களது அன்பான பைக் மற்றும் நீங்கள் அதை குறைந்தபட்சம் எல்லா ஆபத்திலிருந்தும் பாதுகாக்க உதவும் ஒரு சிறந்த தெரியப்படுத்தப்பட்ட முடிவை எடுக்கலாம். ஒரு பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் அதன் கணக்கீடுகளில் வெளிப்படையானது மட்டுமின்றி உங்கள் பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதை தெளிவாக நீங்களே பார்க்கவும் அனுமதிக்கிறது.
பழைய பைக்குகளுக்கான பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர்
மறுபுறம், ஒருவேளை உங்களிடம் பழைய பைக் இருந்தால், உங்கள் பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைவாகவே இருக்கும். இது உங்கள் பைக் பழையது என்பதினால் மட்டும் அல்ல அது கொஞ்சம் தேய்ந்து இருக்கலாம், ஏனெனில் ஆட்-ஆன்கள் கிடைப்பதன் வாய்ப்பு குறைவாகவே இருக்கும். உதாரணத்திற்கு, உங்கள் பைக் 5 ஆண்டுக்கும் மேற்பட்டதாக இருந்தால், உங்கள் பைக் ரிட்டர்ன் டு இன்வாய்ஸ் அல்லது ஜீரோ டிப்ரிஷியேஷன் போன்ற கவர்களுக்கு தகுதிபெறாது.
இந்தியாவிலிருக்கும் இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்
காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர்
காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் பிரீமியத்தின் முக்கியமான கூறுகளைப் பற்றி தெரிந்துகொள்ள மேலும் படிக்கவும்
தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர்
தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் என்பது மோட்டார் வாகனச் சட்டத்தின்படி உங்களுக்குத் தேவையான குறைந்தபட்ச பைக் இன்சூரன்ஸ் ஆகும். இது உங்கள் பைக் ஒருவேளை நபரையோ, ஒருவருக்கு சொந்தமான சொத்தையோ அல்லது மற்றொரு வாகனத்தையோ மோதுதல் போன்ற தேர்டு பார்ட்டிக்கு எதிரான சேதங்கள் மற்றும் இழப்புகளை மட்டுமே உள்ளடக்கியது.
தேர்டு-பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை
என்ஜின் கொள்ளளவுடன் டூ வீலர்ஸ் |
பிரீமியம் தொகை |
75ccக்கு உட்பட்டது |
₹538 |
75cc மேற்பட்டது ஆனால் 150ccக்கு உட்பட்டது |
₹714 |
150cc மேற்பட்டது ஆனால் 350cc க்கு உட்பட்டது |
₹1,366 |
350ccக்கு மேற்பட்டது |
₹2,804 |
பைக் இன்சூரன்ஸ் பிரீமியத்தை குறைப்பதற்கான டிப்ஸ்
உங்கள் பைக் இன்சூரன்ஸ் பிரீமியத்தை குறைக்க உதவும் டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் பின்வருமாறு
டிஜிட் மூலம் ஏன் பைக் இன்சூரன்ஸை தேர்வு செய்கிறோம்?
உங்கள் பைக் இன்சூரன்ஸ் ஒரு சூப்பரான எளிமையான கிளைம் செயல்முறையுடன் மட்டுமல்லாமல், கேஷ்லெஸ் செட்டில்மென்டைத் தேர்வு செய்யும் விருப்பத்துடனும் வருகிறது
டிஜிட் மூலம் பெறும் பைக் இன்சூரன்ஸின் முக்கிய அம்சங்கள்
முக்கிய அம்சங்கள் |
டிஜிட்டின் பயன்கள் |
பிரீமியம் |
₹714 லிருந்து துவங்கிறது |
நோ கிளைம் போனஸ் |
50% வரையிலான தள்ளுபடி |
தனிப்பயனாக்கும் ஆட்-ஆன்கள் |
5 ஆட்-ஆன்கள் கிடைக்கும் |
கேஷ்லெஸ் ரிப்பெயர்ஸ் |
4400+ க்கும் மேற்பட்ட கேரேஜ்கள் இருக்கின்றன |
கிளைம் ப்ராஸஸ் |
ஸ்மார்ட்போன் எனேபிள்ட் கிளைம் ப்ராஸஸ். ஆன்லைனில் ஏழே நிமிடங்களில் செய்து முடிக்கலாம் |
சொந்த சேதத்திற்கான கவர் |
கிடைக்கிறது |
தேர்டு பார்ட்டிக்கான சேதங்கள் |
தனிநபர் சேதங்களுக்கு அன்லிமிடெட் லயபிளிட்டி , சொத்து / வாகன சேதங்களுக்கு 7.5 லட்சம் வரை |
எங்களுடன், VIP(விஐபி) கிளைம்களுக்கான அணுகலை பெறுங்கள்
நீங்கள் எங்கள் டூ வீலர் இன்சூரன்ஸ் பிளானை வாங்கிய பிறகோ அல்லது ரினிவ் செய்த பிறகோ, முற்றிலுமான டிஜிட்டல் கிளைம்ஸ் ப்ராஸஸ் 3 ஏ -படியில் இருப்பதால் நீங்கள் டென்க்ஷன் ப்ரீயாக வாழலாம்!
படி 1
வெறும் 1800-258-5956 அழைத்தால் போதும். எந்த படிவங்களும் நிரப்ப தேவையில்லை.
படி 2
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு சுய ஆய்வுக்கான(செல்ப் இன்ஸ்பெக்க்ஷன்) இணைப்பைப் பெறுங்கள். படிப்படியான செயல்முறை மூலம் வழிகாட்டப்பட்ட படி உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து உங்கள் வாகனத்திற்கு ஏற்பட்டிருக்கும் சேதங்களை புகைப்படமாக எடுக்கவும்.
படி 3
நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் பழுதுபார்க்கும் முறையைத் தேர்வு செய்யவும். அதாவது எங்களது நெட்ஒர்க் கேரேஜ்களின் மூலம் ரீஎம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் என்பதை தேர்வுசெய்யலாம்.
டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்ஸ் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படும்?
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இதுதான். நீங்கள் அதை செய்வது பாராட்டுதலுக்குரியது!
டிஜிட் கிளைமின் ரிப்போர்ட் கார்டுகளை படிக்கவும்இந்தியாவிலிருக்கும் பிரசித்தி பெற்ற மாடல்களுக்கான பைக் இன்சூரன்ஸ்
இந்தியாவிலிருக்கும் பிரசித்தி பெற்ற ப்ராண்கட்ளுக்கான பைக் இன்சூரன்ஸ்