கமர்ஷியல் வெஹிக்கிள் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ்

usp icon

Affordable

Premium

usp icon

Zero Paperwork

Required

usp icon

24*7 Claims

Support

Get Instant Policy in Minutes*

I agree to the Terms & Conditions

Don’t have Reg num?
It’s a brand new vehicle
background-illustration

கமர்ஷியல் வெஹிக்கிள் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் என்றால் என்ன?

கமர்ஷியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் மற்ற வாகனங்கள் மத்தியில் ட்ராக்குகள், பள்ளி பேருந்துகள், ஆட்டோ ரிக்ஷாக்கள், டேக்சிகள் வெஹிக்கள் போன்ற கமர்ஷியல் வாகனங்களுக்கு தேவைப்படும் தனிப்பயனாக்கப்பட்ட மோட்டார் பாலிசியே கமர்ஷியல் வெஹிக்கள் தேர்டு-பார்ட்டி இன்சூரன்ஸ் ஆகும். 

இந்தியாவில், மோட்டார் வாகன சட்டத்தின் படி, குறைந்தபட்சம் தேர்டு-பார்ட்டி கமர்ஷியல் வாகன இன்சூரன்ஸ் வைத்திருப்பது அவசியமாகும். எடுத்துக்காட்டிற்கு, நீங்கள் வண்டி ஓட்டும் போது உங்கள் ட்ரக் மோதி சாலையில் இருக்கும் இன்னொரு வாகனத்தை சேதப்படுத்துகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்து நிகழ்வில் உங்கள் கமர்ஷியல் தேர்டு-பார்ட்டி இன்சூரன்ஸ் சேதமான வாகனத்திற்கு ஏற்படும் இழப்பீடுகளை காப்பீடு செய்யும். 

Read More

கமர்ஷியல் வெஹிக்கிள் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸில் டிஜிட்டால் காப்பீடு செய்யப்படுவது யாவை?

Personal damages to a third-party

தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் தனிப்பட்ட சேதங்கள்

ஒருவேளை உங்கள் கமர்ஷியல் வாகனம் தேர்டு பார்ட்டியை சேர்ந்த நபருக்கு உடல் காயங்கள் அல்லது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் உயிரிழப்பு ஏற்பட்டால், உங்கள் கமர்ஷியல் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை காப்பீடு செய்யும்.

Damages to a third-party property/vehicle

தேர்டு பார்ட்டி ( சொத்து)/வாகனத்திற்கு ஏற்படும் சேதம்

உங்கள் கமர்ஷியல் வெஹிக்களால், மற்றவர்களுடைய வாகனம், வீடு அல்லது சொத்து சேதமடைந்தால், அதற்கான சேதங்கள் மற்றும் இழப்பீடுகள் காப்பீடு செய்யப்படும். எடுத்துக்காட்டிற்கு; உங்கள் பள்ளி பேருந்தில் ஒன்று எதிர்பாராதவிதமாக ஒரு கட்டிடத்தின் சுவற்றை சேதப்படுத்துகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த நிகழ்வில், இந்த சேதங்கள் உங்கள் தேர்டு பார்ட்டி கமர்ஷியல் வெஹிக்கள் இன்சூரன்ஸினால் காப்பீடு செய்யப்படுகிறது.

Personal Accident Cover for Owner-Driver

உரிமையாளர்-ஓட்டுனருக்கு ஏற்படும் தனிப்பட்ட விபத்துக்கான காப்பீடு

ஒருவேளை கமர்ஷியல் வெஹிக்களுக்கு விபத்து ஏற்பட்டால், அது காயம் அல்லது ஓட்டுநர் உயிரிழப்புக்கு வழிவகுக்கும், அத்தகைய இழப்பீட்டை இது கவர் செய்யும். இந்த கவர் இன்சாரன்ஸ் ரெகுலேஷன்கள் படி கட்டாயமயமாக்கப்பட்டது.

Fire Cover as an Endorsement

ஒப்புதலுடன் கூடிய தீ விபத்திற்கான காப்பீடு

எங்கள் பேக்கேஜ் பாலிசி கவரின் கீழ் உங்கள் கமிர்ஷியல் வெஹிக்கள் கவர் வரையிலான எந்த சேதம் அல்லது ஒருவர் தீ விபத்திற்கான காப்பீட்டையும் பெறலாம். இருப்பினும், 20 டன்களுக்கு மேல் இருக்கும் டன் அளவை கொண்ட வாகனங்களுக்கு மட்டும்தான் பொருந்தும்

காப்பீடு செய்யப்படாதது யாவை?

நாம் வெளிப்படைத்தன்மையை நம்புகிறோம். உங்களுக்கு என்னவெல்லாம் காப்பீடு செய்யப்படுகிறது என்று தெரியும் போது, என்னவெல்லாம் காப்பீடு செய்யப்படவில்லை என்பதை தெரிந்துக்கொள்வதும் அவசியம். அதனால் நீங்கள் கிளைம்  செய்யும் போது எந்த குழப்பமும் ஏற்படாது. அத்தகைய சில சூழ்நிலைகள் பின்வருமாறு:

சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள்

கமர்ஷியல் வெஹிக்கள் தேர்டு-பார்ட்டி இன்சூரன்ஸ் தேர்டு பார்ட்டிகளுக்கென பிரத்தேயேகமான பாலிசியானதால், எதிர்பாராதவிதமாக உங்கள் சொந்த வாகனத்திற்கு ஏற்படும் எந்தவித சேதத்தையும் காப்பீடு செய்யாது.  

குடிப்போதை அல்லது உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

ஒருவேளை கிளைமின் போது, நீங்கள் குடிபோதையில் அல்லது சரியான வாகன உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய சூழ்நிலைகளில் பிடிப்பட்டது தெரியவந்தால்  காப்பீடு செய்யப்பட்ட வாகனத்திற்கான காப்பீடு உங்களுக்கு வழங்கப்படாது

செல்லுபடியாகும் டிரைவிங் லைசன்ஸ் வைத்திருப்பவர் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

ஒருவேளை நீங்கள் கற்றல் உரிமத்தை வைத்திருந்து, வேலிட் லைசன்ஸ் வைத்திருப்பவர் முன் இருக்கையில் இல்லாமல் நீங்கள் உங்கள் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருத்தல்- மாதிரியானச் சூழ்நிலைகளில் உங்கள் கிளைம் கவர்செய்யப்படாது.

டிஜிட்டின் கமர்ஷியல் வெஹிக்கள் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸின் முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

டிஜிட் பயன்கள்

தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் தனிப்பட்ட சோதனை

வரம்பற்ற லையபிலிட்டி

தேர்டு-பர்ட்டி சொத்துக்கு ஏற்படும் சேதங்கள்

7.5 லட்சங்கள் வரை

தனிப்பட்ட விபத்துக்கான கவர்

₹330

தீ விபத்திற்கான காப்பீடு

ஒப்புதலின் பேரில் தேர்ட் பார்ட்டி பாலிசியில் கிடைக்கிறது (டன்கள் எடைக்கு மேல் டன் அளவைக்கொண்ட வாகனகளுக்கு மட்டுமே)

கூடுதல் கவரேஜ்

PA காப்பீடுகள், லீகல் லையபிலிட்டி கவர், மற்றும் தனிப்பட்ட விடுப்புகள், மற்றும் பல.

சரக்குகளை எடுத்து செல்லும் வாகனங்களுக்கான பிரீமியம் - பிரைவேட் கேரியர்கள் (3 வீலர்களை தவிர)

என்ஜின் அளவுத்திறன்

பிரீமியம் விலை ( 1ஆம் June 2022 லிருந்து அமல்)

7500 கிலோவிற்கு மேல் இல்லை

₹16,049

7500கிலோவிற்கு மேல் ஆனால் 12,000 கிலோவிற்கு உட்பட்டது

₹27,186

12,000 கிலோவிற்கு மேல் ஆனால் 20,000 கிலோவிற்கு உட்பட்டது

₹35,313

20,000 கிலோவிற்கு மேல் ஆனால் 40,000 கிலோவிற்கு உட்பட்டது

₹43,950

40,000 கிலோவிற்கு மேல்

₹44,242

விவசாய டிராக்டர்களின் தேர்டு பார்ட்டி பிரீமியம்

இன்ஜின் செயல்திறன்

பிரீமியம் விலை (1 ஜூன் 2022 முதல் அமல்)

6HP வரை

₹910

ஆட்டோ ரிக்ஷா மற்றும் இ- ரிக்ஷாவிற்கான தேர்டு பார்ட்டி பிரீமியம்

பிரிவு

பிரீமியம் விலை (1 ஜூன் 2022 முதல் அமல்)

ஆட்டோ ரிக்ஷா

₹2,539

இ- ரிக்ஷா

₹1,648

பேருந்துகளுக்கான தேர்டு பார்ட்டி பிரீமியம்

பிரிவு

பிரீமியம் விலை (1 ஜூன் 2022 முதல் அமல்)

கல்வி நிறுவனப் பேருந்து

₹12,192

கல்வி நிறுவனப் பேருந்து இன்றி மற்ற பேருந்துகள்

₹14,343

கமர்ஷியல் வெஹிக்கிள் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸை எப்படி கிளைம் செய்வது?

Report Card

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்ஸ் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படும்?

உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இது தான். நீங்கள் அதை செய்வது பாராட்டுதலுக்குரியது!

டிஜிட் கிளைமின் ரிப்போர்ட் கார்டுகளை படிக்கவும்

உங்கள் தேவையை பூர்த்தி செய்யும் கமர்ஷியல் வெஹிக்கள் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ்

car-quarter-circle-chart

தேர்ட் பார்டி

தேர்ட் பார்டி கமர்ஷியல் வெஹிக்கள் இன்சூரன்ஸ் என்பது கமர்ஷியல் வெஹிக்கள் இன்சூரன்ஸின் மிகவும் பொதுவான வகைகளில் ஒன்றாகும்; இதில் தேர்ட் பார்டி நபர், வாகனம் அல்லது சொத்துக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகள் மட்டுமே பாதுகாக்கப்படும்.

car-full-circle-chart

காம்ப்ரிஹென்சிவ்

காம்ப்ரிஹென்சிவ் கமர்ஷியல் வெஹிக்கள் இன்சூரன்ஸ் என்பது இயற்கை சீற்றம், தீ, திருட்டு அல்லது விபத்தினால், வாகனத்தின் உரிமையாளர் மற்றும் கமர்ஷியல் வாகனத்திற்கோ அல்லது வாகனத்தாலோ ஏற்படும் இழப்புகள் மற்றும் சேதத்தை காப்பீடு செய்யும் எக்ஸ்டென்சிவ் கமர்ஷியல் வெஹிக்கள் பாலிசி. 

தேர்டு பார்ட்டி

காம்ப்ரிஹென்சிவ்

×
×
×
×
×

கமர்ஷியல் வெஹிகளுக்கான தேர்டு-பார்ட்டி பாலிசியின் பயன்கள்

கமர்ஷியல் வெஹிகளுக்கான தேர்டு-பார்ட்டி பாலிசியின் குறைபாடுகள்

காப்பீடு செய்யப்படும் கமர்ஷியல் வெஹிக்களின் வகை

கமர்ஷியல் வெஹிகளுக்கான தேர்டு-பார்ட்டி இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்