நிசான் கார் இன்சூரன்ஸ்

usp icon

6000+ Cashless

Network Garages

usp icon

Zero Paperwork

Required

usp icon

24*7 Claims

Support

Get Instant Policy in Minutes*

I agree to the  Terms & Conditions

Don’t have Reg num?
It's a brand new Car

நிசான் கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கவும் அல்லது ரீனியூவல் செய்யவும்

நிசான் கார் இன்சூரன்ஸில் என்னென்ன கவர் செய்யப்பட்டுள்ளது

Hatchback Damaged Driving

விபத்துக்கள்

விபத்துகள் & மோதல்கள் போன்றவற்றால் உங்கள் சொந்த நிசான் காருக்கு ஏற்படும் பொதுவான டேமேஜ்கள்

Getaway Car

திருட்டு

துரதிர்ஷ்டவசமாக உங்கள் நிசான் கார் திருடப்பட்டால்

Car Got Fire

தீ விபத்து

தீயினால் ஏற்படும் பொதுவான டேமேஜ்கள்

Natural Disaster

இயற்கை பேரழிவுகள்

ஏதேனும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள்

Personal Accident

பர்சனல் ஆக்சிடன்ட்

கார் விபத்து ஏற்பட்டு துரதிர்ஷ்டவசமாக அது உரிமையாளரின் மரணம் அல்லது இயலாமைக்கு வழிவகுக்கிறது

Third Party Losses

தேர்டு பார்ட்டி இழப்புகள்

உங்கள் கார், வேறொருவரின் கார் அல்லது பிற சொத்துக்களுக்கு டேமேஜ் விளைவித்தல்

என்னென்ன கவர் செய்யப்படவில்லை

உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியில் என்னென்ன கவர் செய்யப்படவில்லை என்பதை அறிந்து கொள்வதும் சமமாக முக்கியம், அப்போது தான் நீங்கள் கிளைம் செய்யும் போது எந்த வித ஆச்சரியத்தையும் தராது. அத்தகைய சில சூழ்நிலைகளை இங்கே காணலாம்:

தேர்டு பார்ட்டி பாலிசி வைத்திருப்பவரின் சொந்த டேமேஜ்கள்

தேர்டு பார்ட்டி அல்லது லையபிளிட்டி மட்டும் கார் பாலிசியில், சொந்த வாகனத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள் கவர் செய்யப்படாது.

குடிபோதையில் அல்லது உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

நீங்கள் குடிபோதையில் அல்லது முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் கவர் செய்யப்படாது.

முறையான ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர் உடனில்லாமல் வாகனம் ஓட்டுதல்

நீங்கள் கற்றல் உரிமத்தை வைத்திருக்கிறீர்கள் மற்றும் முன் பயணிகள் இருக்கையில் முறையான ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர் இல்லாமல் வாகனம் ஓட்டுனால் கவர் செய்யப்படாது.

பின்விளைவினால் ஏற்படும் டேமேஜ்கள்

விபத்தின் நேரடி விளைவாக இல்லாத எந்த டேமேஜும் (எ.கா. விபத்துக்குப் பிறகு, டேமேஜ் அடைந்த காரை தவறாக ஓட்டி, என்ஜின் டேமேஜ் அடைந்தால், அது கவர் செய்யப்படாது)

அலட்சியத்தினால் ஏற்படும் டேமேஜ்கள்

ஏதேனும் அலட்சியத்தினால் ஏற்படும் டேமேஜ்கள் (எ.கா. வெள்ளத்தில் காரை ஓட்டுவதால் ஏற்படும் டேமேஜ், உற்பத்தியாளரின் ஓட்டுநர் கையேட்டின்படி பரிந்துரைக்கப்படாத வகையில் ஓட்டினால்,கவர் செய்யப்படாது)

வாங்கப்படாத இன்சூரன்ஸ் ஆட்-ஆன்கள்

சில சூழ்நிலைகள் ஆட்-ஆன்களில் கவர் செய்யப்படும். நீங்கள் ஆட்-ஆன்களை வாங்கவில்லை என்றால், தொடர்புடைய சூழ்நிலைகள் கவர் செய்யப்படாது.

டிஜிட்டின் நிசான் கார் இன்சூரன்ஸை ஏன் நீங்கள் வாங்க வேண்டும்?

நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை விஐபிகள் போல நடத்துகிறோம், எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...

Cashless Repairs

கேஷ்லெஸ் ரிப்பேர்கள்

இந்தியா முழுவதும் உள்ள 6000+ கேஷ்லெஸ் கேரேஜ்களிலிருந்து ரிப்பேர் செய்ய நீங்கள் தேர்வு செய்யலாம்

Doorstep Pickup & Repair

வீட்டு வாசலில் பிக் அப் & ரிப்பேர்

எங்கள் நெட்வொர்க் கேரேஜ்களில் ரிப்பேர் செய்ய - 6 மாத ரிப்பேர் உத்தரவாதத்துடன் வீட்டு வாசலில் பிக்அப், ரிப்பேர் மற்றும் டிராப்

Smartphone-enabled Self Inspection

ஸ்மார்ட்போனில் செய்யக்கூடிய சுய ஆய்வு

நிசான் காருக்கு ஏற்பட்ட டேமேஜ்களை மொபைல் போன் மூலம் கிளிக் செய்து அனுப்பினாலே போதுமானது

Super-Fast claims

சூப்பர்-ஃபாஸ்ட் கிளைம்கள்

தனியார் கார்களுக்கான அனைத்து கிளைம்களிலும் 96% செட்டில்மெண்ட் செய்துவிட்டோம்!

Customize your Vehicle IDV

உங்கள் வாகன ஐ.டி.வி(IDV) கஸ்டமைஷேஷன்

எங்களுடன், உங்கள் விருப்பப்படி உங்கள் உங்கள் வாகன ஐ.டி.வி-ஐ கஸ்டமைஷேஷன் செய்யலாம்!

24*7 Support

24*7 சப்போர்ட்

தேசிய விடுமுறை நாட்களில் கூட 24*7 அழைப்பு வசதி

நிசான் கார் இன்சூரன்ஸ் பிளான்கள்

car-quarter-circle-chart

தேர்டு பார்ட்டி

தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் என்பது மிகவும் பொதுவான கார் இன்சூரன்ஸின் வகைகளில் ஒன்றாகும்; இதில் தேர்டு பார்ட்டி நபர், வாகனம் அல்லது சொத்துக்களுக்கு ஏற்படும் டேமேஜ்கள் மற்றும் இழப்புகள் மட்டுமே பாதுகாக்கப்படும்.

car-full-circle-chart

காம்ப்ரிஹென்சிவ்

ஒரு காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் என்பது தேர்டு பார்ட்டி லையபிளிட்டிகள் மற்றும் உங்கள் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய கார் இன்சூரன்ஸின் மிகவும் மதிப்புமிக்க வகைகளில் ஒன்றாகும்.

தேர்டு பார்ட்டி

காம்ப்ரிஹென்சிவ்

×
×
×
×
×
×
×

கிளைமை எவ்வாறு ஃபைல் செய்வது?

எங்களிடன் 3-ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் ப்ராசஸ் உள்ள கார் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது ரீனியூவல் செய்த பிறகு, நீங்கள் கவலையில்லாமல் வாழலாம்!

ஸ்டெப் 1

1800-258-5956க்கு அழைக்கவும். ஃபார்ம்கள் நிரப்பப்பட வேண்டியதில்லை

ஸ்டெப் 2

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான ப்ராசஸ் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் டேமேஜ்களை படம்பிடிக்கவும்.

ஸ்டெப் 3

நீங்கள் தேர்வுசெய்ய விரும்பும் ரிப்பேர் முறையைத் தேர்வுசெய்யவும், அதாவது எங்கள் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் முறை.

Report Card

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படுகின்றன?

உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இதுதான். அது மிகச் சரி!

டிஜிட் கிளைம்களின் ரிப்போர்ட் கார்டுகளை படிக்கவும்

நிசான் பற்றி மேலும் அறிக

நிசான் கார் இன்சூரன்ஸை வாங்குவது ஏன் முக்கியம்?

நிசான் கார் இன்சூரன்ஸுக்கு டிஜிட்டை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்