நிசான் மேக்னைட் கார் இன்சூரன்ஸ்
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
சப்போர்ட்
closeஎங்கள் வாட்ஸ்அப் எண்ணை அழைப்புகளுக்கு பயன்படுத்த முடியாது. இது வெறும் அரட்டை எண்.
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
2005 இல் நிறுவப்பட்ட, நிசான் இந்தியா பிரைவேட் லிமிடெட் இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது. மேக்னைட் என்பது நிசானின் மிகச்சிறிய சப்காம்பாக்ட் கிராஸ்ஓவர் எஸ்யூவி ஆகும். 2020 இல் தொடங்கப்பட்ட நிசான் மேக்னைட், ASEAN NCAP இலிருந்து 4-ஸ்டார் மதிப்பீட்டில் இந்திய வாகனச் சந்தையை புயலாகத் தாக்கியுள்ளது.
மோட்டார் வெஹிக்கல் ஆக்ட், 1988 இன் படி, ஒவ்வொரு வாகன உரிமையாளரும் தங்கள் வாகனங்களைச் சரியான தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் பாலிசியுடன் தவறாமல் இன்சூர் செய்திருக்க வேண்டும். எனவே, நீங்கள் மேக்னைட் உரிமையாளராக இருந்தால், தேர்டு பார்ட்டி அல்லது ஓன் கார் டேமேஜ் காரணமாக எதிர்காலச் செலவுகளைத் தவிர்க்க, நீங்கள் ஒரு நல்ல நிசான் மேக்னைட் கார் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருக்க வேண்டும்.
இவைகளை கருத்தில் கொண்டால், நிசான் மேக்னைட்டிற்கான உங்கள் இன்சூரன்ஸை வாங்க அல்லது ரீனியூவல் செய்ய டிஜிட் போன்ற நம்பகமான இன்சூரன்ஸ் வழங்குநரை பரிசீலிப்பது அவசியம்.
பதிவு தேதி |
பிரீமியம் (ஓன் கார் டேமேஜ் பாலிசிக்கு மட்டும்) |
செப்டம்பர்-2021 |
14,271 |
**பொறுப்புதுறப்பு - நிசான் மேக்னைட் எக்ஸ்வி பிரீமியம் டர்போ சிவிடி 999.0 க்கான பிரீமியம் ஜிஎஸ்டி தவிர்த்து கணக்கிடப்பட்டுள்ளது.
நகரம் - பெங்களூர், வாகனப் பதிவு மாதம் - செப்டம்பர், என்சிபி - 0%, ஆட்-ஆன்கள் இல்லை, பாலிசி காலாவதியாகவில்லை, & ஐ-.டி.வி- மிகக் குறைவானது. பிரீமியம் கணக்கீடு செப்டம்பர்-2021 இல் செய்யப்பட்டுள்ளது. மேலே உங்கள் வாகன விவரங்களை உள்ளிட்டு இறுதி பிரீமியத்தைச் சரிபார்க்கவும்.
நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை விஐபிகள் போல நடத்துகிறோம், எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்…
விபத்து காரணமாக சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தீயினால் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
இயற்கை பேரிடரின் போது சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி ப்ராபர்ட்டிக்கு ஏற்படும் டேமேஜ்கள் |
✔
|
✔
|
பர்சனல் ஆக்சிடன்ட் கவர் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி நபருக்கு ஏற்படும் காயங்கள்/இறப்பு |
✔
|
✔
|
கார் திருட்டு |
×
|
✔
|
வீட்டு வாசலில் பிக்-அப் & டிராப் |
×
|
✔
|
ஐ.டி.வி கஸ்டமைஷேஷன் |
×
|
✔
|
கூடுதல் பாதுகாப்பு தரும் கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆட்-ஆன்கள் |
×
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றி மேலும் அறியவும்.
எங்களிடன் 3-ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் ப்ராசஸ் உள்ள கார் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது ரீனியூவல் செய்த பிறகு, நீங்கள் கவலையில்லாமல் வாழலாம்!
1800-258-5956க்கு அழைக்கவும். ஃபார்ம்கள் நிரப்பப்பட வேண்டியதில்லை
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான ப்ராசஸ் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் டேமேஜ்களை படம்பிடிக்கவும்.
நீங்கள் தேர்வுசெய்ய விரும்பும் ரிப்பேர் முறையைத் தேர்வுசெய்யவும், அதாவது எங்கள் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் முறை.
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இதுதான். அது மிகச் சரி!
டிஜிட் கிளைம்களின் ரிப்போர்ட் கார்டுகளை படிக்கவும்
நிசான் மேக்னைட் கார் இன்சூரன்ஸ் விலையைத் தவிர, இன்சூரரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் நீங்கள் பல காரணிகளையும் மனதில் கொள்ள வேண்டும். டிஜிட் பெனிஃபிட்களின் பட்டியலுடன் வருவதால், நிசான் கார் உரிமையாளர்களுக்கு இது ஒரு பொருத்தமான தேர்வாக அமைகிறது.
குறிப்பிட்ட காரணத்திற்கான நிதிக் கவரேஜை உறுதி செய்வதற்காக இண்டிஜுவல்கள் தங்களின் காம்ப்ரிஹென்சிவ் பாலிசியைத் தவிர இந்தக் இன்சூரன்ஸ் திட்டங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைப் பெறலாம்.
சிறிய கிளைம்களைத் தவிர்த்து, அதிக டிடெக்டிபள்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் பிரீமியத்தைக் குறைப்பதற்கான விருப்பத்தை டிஜிட் வழங்குகிறது. இருப்பினும், குறைந்த பிரீமியங்களைத் ஏற்பதற்காக நல்ல பலன்களை இழந்துவிடக்கூடாது.
எனவே, உங்கள் நிசான் மேக்னைட் கார் இன்சூரன்ஸ் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற, டிஜிட் போன்ற புகழ்பெற்ற இன்சூரர்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
நிதி நெருக்கடியில் இருந்து விடுபட, அபராதம் மற்றும் டேமேஜ் ரிப்பேர் காரணமாக ஏற்படும் செலவுகளை விட, நிசான் மேக்னைட் இன்சூரன்ஸ் செலவை ஏற்பது சந்தேகத்திற்கு இடமின்றி சிறந்த தேர்வாகும். நன்கு வடிவமைக்கப்பட்ட கார் இன்சூரன்ஸ் பாலிசி பின்வரும் பல பெனிஃபிட்களை வழங்குகிறது -
இத்தகைய இலாபகரமான பெனிஃபிட்களை கருத்தில் கொண்டு, எதிர்கால அபராதங்கள் மற்றும் டேமேஜ் செலவுகளைத் தவிர்ப்பதற்காக நிசான் மேக்னைட் இன்சூரன்ஸ் விலையை இப்போது செலுத்துவது உகந்தது.
இது சம்பந்தமாக, உங்கள் கார் இன்சூரன்ஸை ரீனியூவல் செய்ய அல்லது வாங்குவதற்கு டிஜிட் நம்பகமான தேர்வாக இருக்கும்.
அதன் சிறிய வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களின் காரணமாக, நிசான் மேக்னைட் பிபிசி டாப் கியர் இந்தியா இதழ் விருதுகள் 2021 இல் ஆண்டின் சிறந்த எஸ்யூவி விருதை வென்றது. இந்த காரைப் பற்றிய சில கவர்ச்சிகரமான அம்சங்களை இங்கே காணலாம்-
நிசான் கார்கள், அதன் வலுவான கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கு பெயர் பெற்றவை. இருந்தாலும், கார் டேமேஜிற்கு வழிவகுக்கும் துரதிர்ஷ்டவசமான சாத்தியக்கூறுகளை நீங்கள் ஒருபோதும் நிராகரிக்கக்கூடாது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், டேமேஜ் செலவுகளை நிர்வகிக்க சரியான இன்சூரன்ஸ் பாலிசி குறிப்பிடத்தக்க நிதி ஆதரவை வழங்க முடியும்.
எனவே, நிசான் மேக்னைட்டுக்கான கார் இன்சூரன்ஸை ஒரு புகழ்பெற்ற இன்சூரன்ஸ் வழங்குநரிடமிருந்து ரீனியூவல் அல்லது வாங்குவது மிகவும் முக்கியமானது.
வேரியண்டுகள் |
எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப விலை மாறுபடும்) |
நிசான் மேக்னைட் எக்ஸ்இ பெட்ரோல், மேனுவல் |
₹5.59 லட்சம் |
நிசான் மேக்னைட் எக்ஸ்எல் பெட்ரோல், மேனுவல் |
₹6.32 லட்சம் |
நிசான் மேக்னைட் எக்ஸ்வி பெட்ரோல், மேனுவல் |
₹6.99 லட்சம் |
நிசான் மேக்னைட் எக்ஸ்வி டூவல் டோன் பெட்ரோல், மேனுவல் |
₹7.15 லட்சம் |
நிசான் மேக்னைட் எக்ஸ்எல் டர்போ பெட்ரோல், மேனுவல் |
₹7.49 லட்சம் |
நிசான் மேக்னைட் எக்ஸ்வி பிரீமியம் பெட்ரோல், மேனுவல் |
₹7.68 லட்சம் |
நிசான் மேக்னைட் எக்ஸ்வி பிரீமியம் டூவல் டோன் பெட்ரோல், மேனுவல் |
₹7.84 லட்சம் |
நிசான் மேக்னைட் எக்ஸ்வி டர்போ பெட்ரோல், மேனுவல் |
₹8.09 லட்சம் |
நிசான் மேக்னைட் எக்ஸ்வி டர்போ டூவல் டோன் பெட்ரோல், மேனுவல் |
₹8.25 லட்சம் |
நிசான் மேக்னைட் எக்ஸ்எல் டர்போ சிவிடி பெட்ரோல், ஆட்டோமேடிக் (சிவிடி) |
₹8.39 லட்சம் |
நிசான் மேக்னைட் எக்ஸ்வி பிரீமியம் டர்போ (ஒ) பெட்ரோல், மேனுவல் |
₹8.85 லட்சம் |
நிசான் மேக்னைட் எக்ஸ்வி பிரீமியம் டர்போ பெட்ரோல், மேனுவல் |
₹8.89 லட்சம் |
நிசான் மேக்னைட் எக்ஸ்வி டர்போ சிவிடி பெட்ரோல், ஆட்டோமேடிக் (சிவிடி) |
₹8.99 லட்சம் |
நிசான் மேக்னைட் எக்ஸ்வி பிரீமியம் டர்போ (ஒ) டூவல் டோன் பெட்ரோல், மேனுவல் |
₹8.99 லட்சம் |
நிசான் மேக்னைட் எக்ஸ்வி பிரீமியம் டர்போ டூவல் டோன் பெட்ரோல், மேனுவல் |
₹9.05 லட்சம் |
நிசான் மேக்னைட் எக்ஸ்வி டர்போ சிவிடி டூவல் டோன் பெட்ரோல், ஆட்டோமேடிக் (சிவிடி) |
₹9.15 லட்சம் |
நிசான் மேக்னைட் எக்ஸ்வி பிரீமியம் டர்போ சிவிடி பெட்ரோல், ஆட்டோமேடிக் (சிவிடி) |
₹9.74 லட்சம் |
நிசான் மேக்னைட் எக்ஸ்வி பிரீமியம் டர்போ சிவிடி (ஒ) பெட்ரோல், ஆட்டோமேடிக் (சிவிடி) |
₹9.75 லட்சம் |
நிசான் மேக்னைட் எக்ஸ்வி பிரீமியம் டர்போ சிவிடி (ஒ) டூவல் டோன் பெட்ரோல், ஆட்டோமேடிக் (சிவிடி) |
₹9.89 லட்சம் |
நிசான் மேக்னைட் எக்ஸ்வி பிரீமியம் டர்போ சிவிடி டூவல் டோன் பெட்ரோல், ஆட்டோமேடிக் (சிவிடி) |
₹9.90 லட்சம் |