6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
ஹூண்டாய் i10 சீரிஸ் நிறுவனத்தின் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டை தரம், செயல்திறன் மற்றும் ஸ்டைல் மூலம் மறுவரையறை செய்தது. அமர்க்களமான டிசைன்கள் மற்றும் அட்டகாசமான கலர்கள் இந்தியர்களின் கண்களைக் கவர்ந்திழுகின்றது, அதிலும் அதன் டைனமிக் டிசைன் வேற லெவலில் கிடைக்கிறது.
i10 வேரியண்ட்டில் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ப்ளூலிங்க் கனெக்டட் கார் சர்வீசஸ் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ஸ் சப்போர்ட்டுடன் 8 இன்ச் டச் ஸ்கிரீனுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக, ஹூண்டாய் அதன் புதுமையான ஸ்மார்ட்சென்ஸ் மற்றும் அட்வான்ஸ்ட்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களை பொருத்தியுள்ளது.
ஹூண்டாய் i10 கார் 2 பெட்ரோல் மற்றும் 1 எல்.பி.ஜி எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 1086 cc மற்றும் 1197 cc பவரையும், எல்.பி.ஜி மோட்டார் அதிகபட்சமாக 1086 cc பவரையும் வெளிப்படுத்தும். அனைத்து வெர்ஷன்களும் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் நிறுவப்பட்டுள்ளன. எரிபொருள் வகையின் அடிப்படையில், i10 வேரியண்ட்டுகள் லிட்டருக்கு 16.95 முதல் 20.36 கிமீ மைலேஜ் தரும். ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்கள் ஸ்போர்ட்டியர் டிரைவிங் அனுபவத்தை வழங்கும் ஆப்ஷனல் 100PS எஞ்சினுடன் வருகின்றது.
இப்போது, இந்த மாடல்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் ஓட்டினால், ஹூண்டாய் i10 கார் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுவது நிதிச் சுமையைத் தவிர்க்க ஒரு புத்திசாலித்தனமான தேர்வாகும்.
மேலும், 1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இந்திய சாலைகளில் சட்டப்பூர்வமாக வாகனம் ஓட்ட கார் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுவது கட்டாயமாகும்.
நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை வி.ஐ.பிகள் போல நடத்துகிறோம், எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...
விபத்து காரணமாக சொந்த வாகனத்திற்கான டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தீ விபத்து ஏற்பட்டால் சொந்த காருக்கான டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
இயற்கை சீற்றம் ஏற்பட்டால் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு டேமேஜ்கள் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி ப்ராபர்டிகளுக்கு டேமேஜ்கள் |
✔
|
✔
|
பெர்சனல் ஆக்சிடென்ட் கவர் |
✔
|
✔
|
காயங்கள் / தேர்டு பார்ட்டி நபரின் மரணம் |
✔
|
✔
|
உங்கள் கார் திருட்டு |
×
|
✔
|
டோர்ஸ்டேப் பிக்-அப் & டிராப் |
×
|
✔
|
உங்கள் ஐ.டி.வியை கஸ்டமைஸ் செய்யவும் |
×
|
✔
|
கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆட்-ஆன்களுடன் கூடுதல் புரொட்டெக்ஷன் |
×
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸிற்கு இடையிலான வித்தியாசத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்
எங்கள் கார் இன்சூரன்ஸ் பிளானை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது ரினியூவல் செய்த பிறகு, எங்களிடம் வெறும் 3-ஸ்டெப்தான், அதுவும் முற்றிலும் டிஜிட்டல் கிளைம் ப்ராசஸ் மூலம் நீங்கள் பதற்றமின்றி வாழ்க்கையில் முன்னேறலாம்!
1800-258-5956 என்ற எண்ணில் அழைக்கவும். ஃபார்ம்களை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை
உங்கள் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கைப் பெறுங்கள். உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் டேமேஜ்களை ஒரு வழிகாட்டப்பட்ட ஸ்டெப் பை ஸ்டெப் ப்ராசஸ் மூலம் போட்டோ எடுக்கலாம்.
எங்கள் கேரேஜ்களின் நெட்வொர்க் மூலம் நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் ரிபேர் மோடைத் தேர்வுசெய்யலாம், அதாவது ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ்.
உங்கள் இன்சூரன்ஸ் கம்பெனியை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அதைச் செய்வது நல்லது!
டிஜிட்டின் கிளைம் ரிப்போர்ட் கார்டைப் படிக்கவும்
ஆன்லைனில் இன்சூரன்ஸ் பாலிசி பிளான்களை சரிபார்க்கும் போது, ஹூண்டாய் i10 கார் இன்சூரன்ஸ் விலையை ஒப்பிடுவதைத் தவிர, கருத்தில் கொள்ள வேண்டிய வேறு சில குறிப்புகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும் பிற பெனிஃபிட்களை நீங்கள் தேட வேண்டும்.
இந்த வகையில், டிஜிட் ஒரு சிறந்த முடிவாகும். தடையற்ற அனுபவத்தை உறுதி செய்வதற்காக இன்சூரர் பரந்த அளவிலான இலாபகரமான சலுகைகளை வழங்குகிறார்.
டிஜிட்டில், உங்கள் பட்ஜெட் மற்றும் தேவைகளின் அடிப்படையில் வசதியான பாலிசி பிளான்களிலிருந்து நீங்கள் தேர்வு செய்யலாம்.
இதோ அந்த பட்டியல்.
இந்த பிளானின் கீழ், நீங்கள் மற்றொரு வாகனம், ப்ராபர்டி அல்லது உங்கள் காருடன் ஒரு நபரை விபத்தில் காயப்படுத்தினால், ஹூண்டாய் i10 க்கான உங்கள் கார் இன்சூரன்ஸிற்கு எதிராக உங்கள் சார்பாக ஏற்படும் இழப்பை டிஜிட் ஈடுசெய்யும். இதுபோன்ற சூழ்நிலைகளில் எழக்கூடிய சட்ட வழக்கு சிக்கல்களையும் டிஜிட் கையாளுகிறது.
இந்த பிளானின் கீழ், உங்கள் கார் விபத்து அல்லது இயற்கை சீற்றங்கள், தீ விபத்து, திருட்டு அல்லது பிற நிலைமைகளால் டேமேஜ் ஆனால், உங்கள் இன்சூரன்ஸ் பாலிசிக்கு எதிராக நீங்கள் பணத்தை திரும்பப் பெறுவீர்கள். மேலும், ஆட்-ஆன் கவர்களைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் பேஸ் பிளானை மேம்படுத்தலாம்.
குறிப்பு: தேர்டு பார்ட்டி பாலிசி சொந்த கார் டேமேஜ்களை கவர் செய்யாது. எனவே, நிதி பாதுகாப்பை மேம்படுத்த ஒரு முழுமையான கவரை தேர்வுசெய்யவும்.
ஒரு கார் பாலிசியைப் பெற நீங்கள் ஒரு கடினமான ப்ராசஸை மேற்கொள்ள வேண்டியதில்லை. டிஜிட் உங்களுக்கு ஹூண்டாய் i10 கார் இன்சூரன்ஸை ஆன்லைனில் வழங்குகிறது. அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று கிடைக்கக்கூடிய விருப்பங்களை ஸ்க்ரோல் செய்யவும். மேலும், ஹூண்டாய் i10 கார் இன்சூரன்ஸை ஆன்லைனில் உங்கள் தற்போதைய அக்கௌன்ட்களில் உள்நுழைவதன் மூலம் ரினியூவல் செய்யலாம்.
இப்போது டிஜிட் இன்சூரன்ஸ் மூலம் கிளைமை தாக்கல் செய்வது எளிது. நீங்கள் செய்ய வேண்டியது 3-ஸ்டெப் ப்ராசஸை பின்பற்ற வேண்டும்.
ஸ்டெப் 1: உங்கள் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 1800 258 5956 ஐ டயல் செய்து செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கைப் பெறுங்கள்.
ஸ்டெப் 2: உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் டேமேஜ்களை கொடுக்கப்பட்ட லிங்க் மூலம் அப்லோடு செய்யலாம்.
ஸ்டெப் 3: ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் ரிபேர் விருப்பத்தில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்
இன்சூர்டு டிக்லேர்டு வேல்யூ ஆனது நீங்கள் செலுத்தும் பிரீமியத்தைப் பொறுத்தது. எனவே, நீங்கள் அதிக பிரீமியம் செலுத்தினால், உங்கள் வாகன ஐ.டி.வியை அதிகரிக்கலாம். இந்த வழியில், திருட்டு அல்லது சரிசெய்ய முடியாத டேமேஜ்களின் போது நீங்கள் சிறந்த இழப்பீட்டை பெறலாம்.
ஆட்-ஆன் கவர்களைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் பேஸ் இன்சூரன்ஸ் பிளானை உயர்த்தலாம். நீங்கள் பின்வரும் விருப்பங்களிலிருந்து தேர்வு செய்யலாம்.
ஹூண்டாய் i10 கார் இன்சூரன்ஸ் ரினியூவல் விலையை அதிகரிப்பதன் மூலம் உங்கள் பாலிசி காலம் முடிந்ததும் கவரேஜை முன்னெடுத்துச் செல்லலாம்.
ஹூண்டாய் i10 க்கான உங்கள் கார் இன்சூரன்ஸிற்கு எதிராக எந்த கிளைமையும் எழுப்பாமல் ஒரு முழு வருடத்தையும் முடித்தவுடன், அடுத்தடுத்த பிரீமியத்தில் நோ கிளைம் போனஸ் டிஸ்கவுன்ட்டை பெறுவீர்கள். கிளைம் இல்லாத ஆண்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து டிஜிட் 20% முதல் 50% வரை என்.சி.பி டிஸ்கவுன்ட்களை வழங்குகிறது
உங்கள் கார் கடுமையாக சேதமடைந்து, டிரைவிங் நிலையில் இல்லை என்றால், அருகிலுள்ள டிஜிட் நெட்வொர்க் கார் கேரேஜ்களிலிருந்து டோர்ஸ்டெப் பிக்கப் மற்றும் டிராப் சேவையைத் தேர்வுசெய்யுங்கள்.
எனவே, நீங்கள் ஏதேனும் உங்கள் வாகன சிக்கல்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றால், அருகிலேயே ஒரு நெட்வொர்க் கேரேஜைக் காணலாம், இது கேஷ்லெஸ் பழுதுபார்ப்பை வழங்குகிறது.
இவை தவிர, வாலண்டரி டிடெக்டிபள்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் ஹூண்டாய் i10 கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தையும் குறைக்கலாம். இருப்பினும், குறைந்த பிரீமியம் கம்ப்ளீட் ஃபைனான்ஸியல் கவரேஜ்க்கு உத்தரவாதம் அளிக்காது. எனவே, இந்த வசதியைப் பற்றி மேலும் அறிய டிஜிட்டின் 24×7 வாடிக்கையாளர் சேவைக்கு அழைத்து, புத்திசாலித்தனமான தேர்வை எடுக்கவும்.
இந்தியாவில் நடுத்தர வருவாய் பிரிவினரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கொரிய உற்பத்தியாளர் ஹூண்டாய் i10 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தயாரிப்பு மார்க்கெட்டை முழுமையாக ஆக்ரமித்துள்ளதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். இத்தயாரிப்பை பலர் தங்கள் சிறிய நகர காராகவோ அல்லது தினசரி அலுவலக காராகவோ வாங்கி பயன்படுத்தினர்.
இந்த மாடல் இப்போது நிறுத்தப்பட்டாலும், இந்த ஹேட்ச்பேக் சில ஆண்டுகளுக்கு முன்பு அனைவரின் மனதையும் கொள்ளையடித்தது. ஹூண்டாய் i10 பெட்ரோல் மற்றும் எல்.பி.ஜி எரிபொருள் வகையை அடிப்படையாகக் கொண்டது. லிட்டருக்கு 20.36 கிமீ மைலேஜ் தரும். இந்த சிறிய காரின் எஞ்சின் 1086 க்யூபிக் கெப்பாசிட்டி கொண்டது மற்றும் டிரான்ஸ்மிஷன் வகை மேனுவல் ஆகும்.
ஹூண்டாய் i10 காரின் ஆரம்ப விலை ரூ.3.79 லட்சம் ஆகும். ஹூண்டாய் i10 காரில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவில், இந்த கார் சென்னை ஆலையில் தயாரிக்கப்படுகிறது. இது 9 வேரியண்ட்டுகள் மற்றும் இரண்டு வெவ்வேறு எஞ்சின் ஆப்ஷன்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்று 1.1லி பெட்ரோல் எஞ்சின், மற்றொன்று பவர்ஃபுல் 1.2லி கப்பா எஞ்சின்.
ஹூண்டாய் i10 காரை மக்கள் வாங்கியதற்கான காரணங்கள் இதோ.
வேரியண்ட்டின் பெயர் |
வேரியண்ட்டின் விலை |
எற |
₹ 6.74 லட்சம் |
மேக்னா |
₹ 7.76 லட்சம் |
ஸ்போர்ட்ஸ் நிர்வாகி |
₹ 8.40 லட்சம் |
ஸ்போர்ட்ஸ் |
₹ 8.44 லட்சம் |
மேக்னா ஏஎம்டி |
₹ 8.50 லட்சம் |
ஸ்போர்ட்ஸ் டிடி |
₹ 8.72 லட்சம் |
ஸ்போர்ட்ஸ் எக்ஸிகியூட்டிவ் ஏஎம்டி |
₹ 9.05 லட்சம் |
ஸ்போர்ட்ஸ் ஏஎம்டி |
₹ 9.09 லட்சம் |
அஸ்டா ஏஎம்டி |
₹ 9.92 லட்சம் |
மேக்னா சிஎன்ஜி |
₹ 8.56 லட்சம் |
ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி |
₹ 9.17 லட்சம் |