ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் இன்சூரன்ஸ்
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
சப்போர்ட்
closeஎங்கள் வாட்ஸ்அப் எண்ணை அழைப்புகளுக்கு பயன்படுத்த முடியாது. இது வெறும் அரட்டை எண்.
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
2019 இல் தொடங்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவிதான் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகும். இது 2 வேரியண்ட்ஸ் மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களால் நிரம்பியுள்ளன, சிறந்த அனுபவத்துடன் த்ரில்லிங் டிரைவிங்கையும் உறுதி செய்கின்றன.
2020 இல் கோனா எலெக்ட்ரிக் மிட்-ஃபேஸ்லிஃப்ட்டை பெற்றது. இந்தியாவுக்கு 2022 இல் வருகிறது.
ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் 39.2கேடபிள்யூஎச் பேட்டரி உள்ளது. 136 எச்பி என்ஜினுடன் இது 304கிலோமீட்டர் ரேஞ்ச்சை வழங்குகிறது. 64 கே.டபிள்யூ.எச் பேட்டரி மற்றும் 204 எச்.பி மோட்டார் 483 கிலோமீட்டர் ரேஞ்சை உலகளவில் வழங்குகிறது. இதற்கு நேர்மாறாக, இந்திய எடிஷன் குறைந்த விவரக்குறிப்புடன் வந்தது. 39.2 கே.டபிள்யூ.எச் பேட்டரி மற்றும் 136 எச்.பி எலெக்ட்ரிக் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் 10.25 டிஜிட்டல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கொண்டிருக்கிறது. இது ப்ளூலிங்க்குடன் காரை இணைத்திருக்கிறது. இதன்மூலம், வாய்ஸ் கன்ட்ரோல், ரிமோட் சார்ஜிங், பிளக்டு இன் செய்யும்போது காரை ப்ரீஹீட் செய்வதற்கு ரிமோட் க்ளைமேட் கன்ட்ரோல் ஆகியவற்றை செய்ய முடியும். விபத்துக்களின் போது அவசர சேவைகளை தானாகவே எச்சரிக்கும் பிளைண்ட்ஸ்பாட் அசிஸ்டன்ட்ஸ், ரியர் கிராஸ்-டிராஃபிக் அசிஸ்டன்ஸ், சேஃப் எக்ஸிட் வார்னிங் மற்றும் ஈகால் ஆகியவற்றையும் நீங்கள் காணலாம்.
இருப்பினும், எலெக்ட்ரிக் வெஹிக்கில் கான்செப்ட் இந்தியாவில் இன்னும் புதியதாக இருப்பதால், அதை மெயின்டெயின் செய்வது விலையுயர்ந்த விஷயமாக இருக்கலாம். எனவே, ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுவது சாத்தியமான ரிப்பேர்/ரீபிலேஸ்மென்ட் செலவுகளைத் தவிர்ப்பதற்கான புத்திசாலித்தனமான நடவடிக்கையாகும்.
மேலும், மோட்டார் வெஹிக்கில் சட்டம் 1988இன் படி, இந்தியாவில் கார் இன்சூரன்ஸ் பாலிசி கட்டாயமாகும்.
நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை விஐபிக்கள் போல நடத்துகிறோம், எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்...
விபத்து காரணமாக சொந்த வாகனத்திற்கான டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தீ விபத்து ஏற்பட்டால் சொந்த காருக்கான டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
இயற்கை சீற்றம் ஏற்பட்டால் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு பார்ட்டி வெஹிக்கில் டேமேஜ்கள் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி ப்ராபர்டிகளுக்கு டேமேஜ்கள் |
✔
|
✔
|
பர்சனல் ஆக்சிடென்ட் கவர் |
✔
|
✔
|
காயங்கள்/தேர்டு பார்ட்டி நபரின் மரணம் |
✔
|
✔
|
உங்கள் கார் திருடு போதல் |
×
|
✔
|
டோர்ஸ்டெப் பிக்-அப் & டிராப் |
×
|
✔
|
ஐடிவியை கஸ்டமைஸ் செய்யவும் |
×
|
✔
|
கஸ்டமைஸ்டு ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு |
×
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸுக்கு இடையிலான வேறுபாடு பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்க
நீங்கள் எங்கள் கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கிய பிறகு அல்லது ரினியூ செய்த பிறகு, எங்களிடம் 3-ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் ப்ராசஸ் இருப்பதால் நீங்கள் டென்ஷன் இன்றி இருக்கலாம்!
1800-258-5956-க்கு அழைக்கவும். ஃபார்ம்களை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை
உங்கள் ரிஜிஸ்டர்டு மொபைல் எண்ணில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கைப் பெறுங்க. உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வெஹிக்கில் டேமேஜ்களை ஒரு வழிகாட்டப்பட்ட ஸ்டெப்-பை- ஸ்டெப் மூலம் போட்டோவாக எடுக்கவும்.
நீங்கள் விரும்பும் ரிப்பேர் முறையைத் தேர்வுசெய்யுங்க, அதாவது எங்கள் கேரேஜ்களின் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் முறையை தேர்வு செய்யுங்க.
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அவ்வாறு யோசிப்பதில் தவறில்லை!
டிஜிட்டின் கிளைம் ரிப்போர்ட் கார்டைப் படிக்கவும்
நம்பகமான கார் இன்சூரன்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது சவாலான பணியாகும். எனவே, ஆப்ஷன்களைப் பார்க்கும்போது, ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இன்சூரன்ஸ் விலையையும் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும் பெனிஃபிட்களையும் கம்பேர் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த சூழலில், டிஜிட் இன்சூரன்ஸ் வசதியான பாலிசி ஆப்ஷன்களுடன் கூடுதல் இலாபகரமான சலுகைகளை வழங்குவதை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.
அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
டிஜிட் தனது வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட இன்சூரன்ஸ் பிளான்களைத் தயாரிக்கிறது. உங்கள் வசதிக்கேற்ப பின்வரும் ஆப்ஷன்களில் இருந்து நீங்கள் பிளானை தேர்வு செய்யலாம்.
இது ஒரு கட்டாய பாலிசி மற்றும் இந்தியாவில் உங்கள் கோனா எலெக்ட்ரிக் வெஹிக்கிலை சட்டப்பூர்வமாக ஓட்ட உதவுகிறது. இது தேர்டு பார்ட்டி வெஹிக்கில், ப்ராபர்டி அல்லது ஒரு நபருக்கு உங்கள் காரால் ஏற்படும் இழப்பை கவர் செய்கிறது. இதுதவிர, டிஜிட் வழக்கு சிக்கல்கள் ஏதேனும் இருந்தால் அதை கவர் செய்கிறது.
இது தேர்டு பார்ட்டி லையபிளிட்டிகள் மற்றும் ப்ராபர்டி டேமேஜ் செலவுகள் இரண்டையும் கவர் செய்யும் மிகவும் விரிவான பிளான் ஆகும். எனவே, விபத்து அல்லது இயற்கை பேரழிவுகள், தீ, திருட்டு அல்லது வேறு ஏதேனும் அச்சுறுத்தல் காரணமாக டேமேஜ் ஏற்பட்டாலும், டிஜிட் இழப்பை ஈடுசெய்யும் அல்லது கேஷ்லெஸ் ரிப்பேர்ஸ் ஆப்ஷனை வழங்கும்.
குறிப்பு: தேர்டு பார்ட்டி பாலிசிதாரர்கள் தங்கள் பாலிசி கவரேஜை அப்கிரேடு செய்ய விரும்பினால் ஓன் டேமேஜ் ப்ரொடக்ஷனை தனித்தனியாக தேர்வு செய்யலாம்.
நீங்கள் இப்போது டிஜிட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் ஆன்லைனில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இன்சூரன்ஸ் தேர்வு செய்யலாம். மேலும், இந்த ப்ராசஸை முறைப்படுத்த ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இன்சூரன்ஸ் ரினியூவலையும் ஆன்லைனில் டிஜிட் வழங்குகிறது. பாலிசி விதிமுறைகள் முடிவடைவதற்கு முன்பு உங்கள் அக்கவுண்ட்களில் லாகின் செய்து உங்கள் இன்சூரன்ஸ் பிளானை உடனடியாக ரினியூ செய்யவும்.
வழக்கமான கிளைம் ஃபைலிங் ப்ராசஸில் நீங்கள் ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும். அதைச் செய்ய 3-எளிய வழிமுறைகள் போதும்.
டிஜிட் உங்கள் வசதிக்காக எளிமைப்படுத்தப்பட்ட கிளைம் கோரும் ப்ராசஸை கொண்டுவருகிறது.
ஸ்டெப் 1: உங்கள் ரிஜிஸ்டர்டு மொபைல் எண்ணிலிருந்து 1800 258 5956 ஐ அழைக்கவும் மற்றும் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷன் லிங்க்கைப் பெறுங்க
ஸ்டெப் 2: உங்கள் டேமேஜ் அடைந்த வெஹிக்கிலின் போட்டோக்களை ஆதாரமாக லிங்க்கில் அப்லோடு செய்யுங்க
ஸ்டெப் 3: உங்கள் தேவைக்கேற்ப 'ரியிம்பர்ஸ்மெண்ட்' அல்லது 'கேஷ்லெஸ்' ரிப்பேர்ஸ் முறையைத் தேர்வுசெய்க
பின்வரும் லிஸ்டில் இருந்து ஆட்-ஆன் கவர்களைச் சேர்ப்பதன் மூலம் தேவைப்படும் போதெல்லாம் உங்கள் கோனா எலெக்ட்ரிக் இன்சூரன்ஸ் பாலிசி கவரேஜை விரிவுபடுத்தலாம்.
குறிப்பு: ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இன்சூரன்ஸ் ரினியூவல் விலையை அதிகரிப்பதன் மூலம் பாலிசி காலாவதியான பிறகும் ப்ரொடக்ஷனைத் தொடரலாம்.
டிஜிட் அதன் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தேவைகளின் அடிப்படையில் அவர்களின் வெஹிக்கில்களின் இன்சூர்டு டிக்லேர்ட் வேல்யூவை அதிகரிக்க அல்லது குறைக்க அனுமதிக்கிறது. சரிசெய்ய முடியாத டேமேஜ்கள் அல்லது திருடு போனால் சிறந்த இழப்பீட்டை வழங்கும் அதிக ஐடிவி அதிக பிரீமியங்களை வசூலிக்கிறது. இதற்கு மாறாக, குறைந்த ஐடிவி மலிவானது. ஆனால் ஈர்க்கக்கூடிய இழப்பீட்டை வழங்காது.
உங்கள் கார் கடுமையாக டேமேஜ் அடைந்து, ஓட்டும் நிலையில் இல்லாதபோது இந்த வசதியை நீங்கள் தேர்வு செய்யலாம். டேமேஜ் அடைந்த வெஹிக்கிலை ரிப்பேர் செய்தவுடன் உங்கள் முகவரியில் இறக்கி விட பிரதிநிதிகள் உங்கள் இருப்பிடத்திற்கு வருவார்கள்.
நீங்கள் ஒரு ஆண்டு முழுவதும் எந்த கிளைம்களையும் ஃபைல் செய்யவில்லை என்றால், நீங்கள் அடுத்த ப்ரீமியத்தில் 20% நோ கிளைம் போனஸ் டிஸ்கவுன்ட் பெறுவீர்கள்.
இப்போது நீங்கள் உங்கள் அருகிலுள்ள நெட்வொர்க் கேரேஜில் வெஹிக்கில் பிரச்சினைகளை தொந்தரவில்லாமல் தீர்க்க முடியும். தவிர, முன்பணம் செலுத்துவதைத் தவிர்க்க நீங்கள் கேஷ்லெஸ் ரிப்பேர்ஸை தேர்வு செய்யலாம்.
மேலும், டிஜிட்டில், ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இன்சூரன்ஸ் பாலிசி பிரீமியத்தை குறைக்க மற்றொரு வாய்ப்பைப் பெறுவீர்கள். நீங்கள் செய்ய வேண்டியது வாலண்டரி டிடெக்டிபள்ஸை தேர்ந்தெடுப்பது மட்டுமே. இருப்பினும், இந்த ஆப்ஷனை தேர்ந்தெடுப்பதற்கு முன், டிஜிட்டின் 24X7 வாடிக்கையாளர் ஆதரவை அணுகுங்கள். அதன் நிர்வாகி ஒரு முடிவை எடுக்க உங்களுக்கு உதவுவார்.
எரிபொருள் விலை உயர்வதைப் பார்க்கும்போது இவி [எலெக்ட்ரிக் வெஹிக்கில்] இந்தியாவின் எதிர்காலம். பூமி கிரகத்தை காப்பாற்றுவது இப்போது ஒருவரின் தார்மீக பொறுப்பு அல்ல, அனைவரின் தார்மீக பொறுப்பாகும். மற்றவர்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்கும் வகையில் ஹூண்டாய் நிறுவனம் இந்த விஷயத்தில் துணிச்சலான மற்றும் கவனமான முன்முயற்சியை எடுத்துள்ளது. காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் டைனமிக் வாகனமான ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை கொண்டுவந்துள்ளனர்.
இது ஜீரோ எமிஷன் எஸ்யூவி ஆகும். எல்லா வகையிலும் எலெக்ட்ரிக் தான். முற்றிலும் ப்ரீமியம் செக்மென்ட் கார், ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் விலை ரூ..23.95 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. ஓட்ட வசதியாக இருக்கும் இந்த கார் ஆட்டோமேட்டிக் முறையில் இருப்பது லக்ஸரி உணர்வை தருகிறது. முழு சார்ஜ் செய்தால் இது 452/ கிமீ மைலேஜ் தருகிறது. இது முற்றிலும் ஈர்க்கக் கூடியது தானே.
ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் உங்களுக்காக ஒரு நல்ல தேர்வாக இருக்கும். முற்றிலும் எலெக்ட்ரிக் மற்றும் ஆட்டோமேட்டிக் கார், இந்த கார் 5 பேருக்கு ஒரு நல்ல சீட்டிங் கெப்பாசிட்டியை வழங்குகிறது. மிகவும் ஸ்போர்ட்டியான தோற்றத்தைக் கொடுக்கும் இந்த கார் மற்றவற்றிலிருந்து தனித்து தெரிகிறது. வெளிப்புறத்தில் உள்ள முகப்பு விளக்குகள் எல்இடி அடிப்படையிலானவை, அவை மற்றவர்களை ஈர்க்கும். 7-இன்ச் டச்ஸ்கிரீனில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் உடன் இணக்கமான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.
லக்ஸரியை சரியாக வரையறுக்க வேண்டுமென்றால், நீங்கள் எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஃப்ரண்ட் ஹீட்டட் மற்றும் காற்றோட்டமான சீட்கள், போனுக்கான வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் புஷ் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் ஆகியவற்றைப் பெறுவீர்கள். ஈகோ+, ஈகோ, கம்ஃபர்ட் மற்றும் ஸ்போர்ட் ஆகியவற்றிலிருந்து தேர்வு செய்ய நான்கு டிரைவிங் மோட்களைப் பெறுவீர்கள்.
மேனுஃபேக்சரர்ஸ் இரண்டு சார்ஜர்கள் மற்றும் டீலர்ஷிப்பில் சார்ஜிங் அவுட்லெட்ஸை உங்களுக்கு வழங்குகிறார்கள். ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் 5 வைபரன்ட் கலர்ஸில் இருக்கிறது. இது காரின் வெளிப்புற தோற்றத்தை மேம்படுத்துகிறது.
சரிபார்க்கவும்: ஹூண்டாய் கார் இன்சூரன்ஸ் பற்றி மேலும் அறியவும்
வேரியன்ட்டின் பெயர் |
வேரியன்ட்டின் விலை (நியூ டெல்லியில், மற்ற நகரங்களில் மாறுபடலாம்) |
ப்ரீமியம் |
₹ 23.79 லட்சம் |
பிரீமியம் டூயல் டோன் |
₹ 23.97 லட்சம் |