ஹூண்டாய் ஐ20 கார் இன்சூரன்ஸ்
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
ஹூண்டாய் ஐ20-க்கு அறிமுகம் தேவையில்லை. இது 2008ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இந்திய கார் உரிமையாளர்களின் சிறந்த ஆப்ஷனாக இருந்து வருகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ20 காரின் சிறப்பம்சங்கள், பேலன்ஸ்டு டிசைன் மற்றும் ரூமி பேசஞ்சர் கேபின் என அனைத்திலும் சிறந்து விளங்குகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது இந்தியர்களாகிய நமக்கு சரியான ஹேட்ச்பேக் ஆகும்.
ஒட்டுமொத்தமாக, ஹூண்டாய் ஐ20 ஒரு திறமையான மற்றும் நியாயமான விலை கொண்ட வாகனமாகும். இயற்கையாகவே, அதன் விற்பனை புள்ளிவிவரங்கள் எப்போதும் ஈர்க்கக்கூடியவை, அதைத் தொடர்ந்து, ஹூண்டாய் ஐ20 இன்சூரன்ஸ் பாலிசி, ஒரு பிரபலமான புராடக்ட் ஆகிவிட்டது.
ஒன்று, மோட்டார் வாகனச் சட்டம், 1988 இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வாகனத்திற்கும் தேர்டு பார்ட்டி லையபிலிட்டி கார் இன்சூரன்ஸ் பாலிசியை கட்டாயமாக்குகிறது. ஒரு முறை தவறு செய்தால் ரூ.2000 அபராதமும், மீண்டும் மீண்டும் தவறு செய்தால் ரூ.4000 அபராதமும் விதிக்கப்படும்.
இருப்பினும், சட்ட இணக்க பகுதி இல்லாமல் கூட, உங்கள் ஐ20 க்கான இன்சூரன்ஸ் பாலிசி மிக முக்கியமானது. உங்கள் காருடன் தேர்டு பார்ட்டியினருக்கு டேமேஜ் ஏற்பட்டால் இது உங்களுக்கு ஃபைனான்ஷியல் லையபிலிட்டியை மிச்சப்படுத்துகிறது. ஆனால் டேமேஜ்கள் தேர்டு பார்ட்டியினருக்கு லிமிட் செய்யப்படவில்லை.
உங்கள் ஐ20 கூட சரியான நேரத்தில் டிஃபைல்மென்ட்டை அனுபவிக்கலாம். அதனால்தான் வெறுமனே தேர்டு பார்ட்டி லையபிலிட்டி ஒன்லி பாலிசிக்கு பதிலாக காம்ப்ரிஹென்சிவ் ஹூண்டாய் ஐ20 இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
அதைப் பொருட்படுத்தாமல், பாலிசியிலிருந்து உங்கள் நன்மைகளை மேம்படுத்த கார் இன்சூரன்ஸ் பாலிசி மற்றும் இன்சுரன்ஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
ரெஜிஸ்ட்ரேஷன் தேதி |
பிரீமியம் (காம்ப்ரிஹென்சிவ் பாலிசி) |
ஆகஸ்ட்-2018 |
6,742 |
ஆகஸ்ட்-2017 |
6,245 |
ஆகஸ்ட்-2016 |
5,739 |
** பொறுப்புத்துறப்பு - ஹூண்டாய் ஐ20 1.2 ஆஸ்டா பெட்ரோல் 1197-க்கான பிரீமியம் கால்குலேஷன் செய்யப்படுகிறது. ஜி.எஸ்.டி (GST) விலக்கப்பட்டது
நகரம்-மும்பை, வெய்க்கில் ரெஜிஸ்ட்ரேஷன் மாதம் - ஆகஸ்ட், என்.சி.பி (NCB) - 50%, ஆட்-ஆன்கள் மற்றும் ஐ.டி.வி (IDV) இல்லை- மிகக் குறைவு. பிரீமியம் கால்குலேஷன் ஜூலை-2020 இல் செய்யப்படுகிறது. மேலே உங்கள் வாகன விவரங்களை உள்ளிடுவதன் மூலம் இறுதி பிரீமியத்தை சரிபார்க்கவும்.
நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை வி.ஐ.பி (VIP) போல நடத்துகிறோம், எப்படி தெரியுமா...
விபத்து காரணமாக சொந்த வாகனத்திற்கான டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தீ விபத்து ஏற்பட்டால் சொந்த காருக்கான டேமேஜ்கள்/ இழப்புகள் |
×
|
✔
|
இயற்கை சீற்றம் ஏற்பட்டால் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு டேமேஜ்கள் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி சொத்துக்களுக்கு டேமேஜ் |
✔
|
✔
|
பர்செனல் விபத்து கவர் |
✔
|
✔
|
காயங்கள்/தேர்டு பார்ட்டி நபரின் மரணம் |
✔
|
✔
|
உங்கள் கார் திருட்டு |
×
|
✔
|
டோர்ஸ்டெப் பிக்-அப் & டிராப் |
×
|
✔
|
உங்கள் ஐ.டி.வி (IDV)-ஐ கஸ்டமைஸ் செய்யுங்கள் |
×
|
✔
|
கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு |
×
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் இடையிலான வித்தியாசத்தைப் பற்றி மேலும் அறியவும்
எங்கள் கார் இன்சூரன்ஸ் பிளானை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது புதுப்பித்த பிறகு, எங்களிடம் 3 ஸ்டெப் இருக்கிறது. முற்றிலும் டிஜிட்டல் கிளைம் செயல்முறை இருப்பதால் நீங்கள் பதற்றமின்றி வாழலாம்!
1800-258-5956 என்ற எண்ணில் அழைக்கவும். ஃபார்ம்களை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை
உங்கள் ரெஜிஸ்ட்ரேஷன் செய்யப்பட்ட மொபைல் நம்பரில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கைப் பெறுங்கள். உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் டேமேஜ்களை ஒரு வழிகாட்டப்பட்ட ஸ்டெப்-பை-ஸ்டெப் செயல்முறை மூலம் போட்டோ எடுக்கவும்.
எங்கள் கேரேஜ்களின் நெட்வொர்க் மூலம் நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் ரிப்பேர் செய்யும் முறையைத் தேர்வுசெய்யுங்கள். அதாவது ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் மூலம் எங்கள் கேரேஜ்களை தேர்வு செய்யுங்கள்.
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அவ்வாறு யோசிப்பது நல்லது தான்!
டிஜிட்டின் கிளைம் ரிப்போர்ட் கார்டை படிக்கவும்
ஹூண்டாய் ஐ20-க்கான பல இன்சூரன்ஸ் பாலிசிகள் சந்தையில் கிடைப்பதால், எந்த இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று நீங்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
ஏனென்றால், இது எதிர்பாராத நிகழ்வுகளுக்கு எதிராக நிதி பாதுகாப்பு மட்டுமல்ல, ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும் வசதியும் கூட, இது உங்கள் வாழ்க்கையை மிகவும் எளிதாக்குகிறது.
அந்த வகையில், நீங்கள் ஒரு புதிய இன்சூரன்ஸ் பாலிசி அல்லது ஐ20 இன்சூரன்ஸ் புதுப்பிப்பைத் தேடுகிறீர்கள் என்றால், டிஜிட் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு தேர்வாக இருக்கும்.
அது ஏன் என்று பார்ப்போம்.
ஹூண்டாய் ஐ20-க்கான எங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் மலிவு பிரீமியத்திற்கு எதிராக இந்த நன்மைகள் மற்றும் பலவற்றை நாங்கள் வழங்குகிறோம்.
இருப்பினும், எங்கள் இன்சூரன்ஸ் பாலிசியிலிருந்து உங்கள் நன்மைகளை அதிகரிக்க, கவரேஜின் முழு அளவையும் முன்கூட்டியே சரிபார்க்க மறக்காதீர்கள்.
இன்சூரன்ஸ் என்பது நெருக்கடியான நேரத்தில் நிதி ரீதியாக உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும். இது இன்சூரன்ஸ்தாரர் எனப்படும் தேர்டு பார்ட்டியினருக்கு ரிஸ்க்கை டிரான்ஸ்ஃபர் செய்வதை குறிக்கிறது. காருக்கான இன்சூரன்ஸ் பாலிசி வாங்குவது முக்கியம், ஏனெனில் இது பின்வருமாறு:
சட்டப்பூர்வமாக வாகனம் ஓட்ட அனுமதியுங்கள் : கார் இன்சூரன்ஸ் பாலிசி என்பது ஒரு சட்டப்பூர்வ ஆவணம் அல்லது சாலையில் சட்டப்பூர்வமாக வாகனம் ஓட்டுவதற்கான உங்களுக்கு கிடைக்கும் அனுமதி ஆகும். இது போக்குவரத்து விதிகளின்படி இந்தியாவில் இணக்கமாக உள்ளது, இல்லையெனில் உங்கள் லைசென்சை கேன்சல் செய்யலாம். மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தத்தின்படி, குறைந்தபட்ச இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.
தேர்டு பார்ட்டி லையபிளிட்டிலிருந்து உங்களைக் காப்பாற்றுங்கள் : நீங்கள் சாலையில் வாகனம் ஓட்டும்போது தற்செயலாக தேர்டு பார்ட்டி நபரைத் தாக்குவது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். அவர்களின் உடல் காயம் அல்லது ப்ராபர்டி சேதத்திற்கு நீங்கள் பொறுப்பாளி என்று கருதப்படும்போது, அத்தகைய இழப்புகளுக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும். இழப்பின் அளவு உங்கள் செலுத்தும் திறனுக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். அத்தகைய சந்தர்ப்பத்தில் இன்சுரன்ஸ் பெரும் உதவியாக இருக்கும்.
தேவையற்ற நிதிச் சுமையிலிருந்து உங்களைக் காப்பாற்றுங்கள் : திருட்டு அல்லது விபத்து காரணமாக கார் சம்பந்தமாக ஏதேனும் இழப்பு ஏற்படலாம். விபத்துக்குப் பிறகு ரிப்பேர் செலவு மிகப்பெரியதாக இருக்கலாம், அதை உங்களால் தாங்க முடியாது. வாகனம் புதியதாக இருந்தால், பழைய கார்களுடன் ஒப்பிடும்போது ரிப்பேர் செலவு அதிகமாக இருக்கும்.
இந்த செலவுகளை கவனித்துக் கொள்ளுமாறு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் நீங்கள் கோரலாம். அவர்கள் கேஷ்லெஸ் ரிப்பேருக்கு ஏற்பாடு செய்வார்கள் அல்லது பின்னர் ரீயிம்பர்ஸ் மூலம் பணத்தை உங்களுக்குத் திருப்பித் தருவார்கள். மற்றொரு சூழ்நிலையில், நீங்கள் வாகனத்தை தொலைத்திருந்தால், இன்வாயிஸின் மொத்த செலவு இன்சூரன்ஸ் நிறுவனத்தால் திருப்பித் தரப்படும்.
ஓன் டேமேஜ் கார் இன்சூரன்ஸ் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.
பேசிக் கார் கவரை விரிவுப்படுத்த அனுமதிக்கிறது : இந்தியாவில் கார் இன்சூரன்ஸ் இரண்டு வகைகளில் கிடைக்கிறது, ஒன்று காம்ப்ரிஹென்சிவ் கவர் மற்றும் இரண்டாவது தேர்டு பார்ட்டி லையபிளிட்டி பாலிசி. உங்களிடம் காம்ப்ரிஹென்சிவ் ஒன்று இருந்தால், கார் இன்சூரன்ஸ் ஆட்-ஆன்கள் பிரேக்டவுன் அஸ்சிஸ்டன்ஸ், என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் பாதுகாப்பு, டயர் பாதுகாப்பு கவர் மற்றும் ஜீரோ-டெப் கவர் ஆகியவற்றை நீங்கள் வைத்திருக்கலாம்.
தைரியமான தோற்றம் கொண்ட சூப்பர்மினி கார் அல்லது காம்பேக்ட் எஸ்.யூ.வி (SUV) என்று நீங்கள் இதை அழைக்கலாம், ஹூண்டாய் ஐ20 சந்தையில் இருந்த காலத்திலிருந்தே மக்களின் இதயங்களை கவர்ந்துள்ளது. மிகவும் விசாலமான இந்த ஹேட்ச்பேக், இதே செக்மென்ட்டில் உள்ள மற்ற கார்களுக்கு கடும் போட்டியை கொடுத்துள்ளது. ஹூண்டாய் ஐ20 கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு பத்தாண்டுகளுக்குப் பிறகும் மக்களின் விருப்பத்திற்கேற்ப ஹூண்டாய் ஐ20 கார் தயாரிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக ஹூண்டாய் நிறுவனம் எலைட் ஐ20 காரை அறிமுகம் செய்தது.
இந்த காரின் விலை ரூ.5.35 லட்சம் முதல் ரூ.9.15 லட்சம் வரை உள்ளது. ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. லிட்டருக்கு சராசரியாக 17 கிலோ மீட்டர் முதல் 22 கிலோ மீட்டர் மைலேஜ் வரை கிடைக்கும். இந்த உண்மைகளைத் தவிர ஹூண்டாய் எலைட் ஐ20 பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.
எலைட் என்ற பெயரில் ஹூண்டாய் ஐ-20 காரின் புதிய மாடல்கள் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் வகைகளில் வருகின்றன. ஹூண்டாய் எலைட் ஐ20 கார் எரா, மேக்னா எக்ஸிகியூட்டிவ், ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா மற்றும் ஆஸ்டா ஆப்ஷன் உள்ளிட்ட ஐந்து வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இந்த மாடல்களின் டாப்-ஸ்பெக் பாதுகாப்பில் சமரசம் செய்யாது மற்றும் மொத்தம் ஆறு ஏர் பேக்குகளை வழங்குகிறது.
மேலும் ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்டிங் பாயிண்ட், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், முன்பக்கம் மற்றும் பின்புற கைகளுக்கு ஆர்ம் ரெஸ்ட் வசதி உள்ளது. ஹூண்டாய் எலைட் ஐ20 எஸ்யூவியில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணக்கமான 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை உள்ளது.
வெளியே கிரில்கள், எல்.இ.டி. (LED) டெயில் விளக்குகள் மற்றும் ஃபாக் விளக்குகளிலிருந்து வலுவான தோற்றத்தைப் பெறுவீர்கள். ஒட்டுமொத்தமாக, இதே செக்மென்ட்டில் உள்ள மற்ற கார்களுடன் ஒப்பிடும்போது ஹூண்டாய் எலைட் ஐ20 ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
இந்த ஹாட் ஹேட்ச்பேக் நகர்ப்புற இளைஞர்களை மிகவும் கவர்கிறது. மேலும் இது ஒரு சிறந்த ஃபேமிலி கார் ஆகும். அதற்கான அனைத்து குவாலிட்டிகளும் உள்ளன.
சரிபார்க்கவும் : ஹூண்டாய் கார் இன்சூரன்ஸ் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும்.
வேரியண்ட்டுகள் |
எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப மாற்றப்படலாம்) |
எலைட் ஐ20 எரா1197 சி.சி (CC), மேனுவல், பெட்ரோல், 18.6 கி.மீ. (kmpl) |
₹ 5.5 லட்சம் |
எலைட் ஐ20 மேக்னா பிளஸ் 1197 சி.சி (cc), மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 18.6 கிலோ மீட்டர் (kmpl) |
₹ 6.25 லட்சம் |
எலைட் ஐ20 எரா டீசல் 1396 சி.சி (cc), மேனுவல், டீசல், லிட்டருக்கு 22.54 கிலோ மீட்டர் (kmpl) |
₹ 6.88 லட்சம் |
எலைட் ஐ20 ஸ்போர்ட்ஸ் பிளஸ் 1197 சி.சி (cc), மேனுவல், பெட்ரோல், 18.6 கிலோ மீட்டர் (kmpl) |
₹ 7.12 லட்சம் |
எலைட் ஐ20 ஸ்போர்ட்ஸ் பிளஸ் டூயல் டோன் 1197 சி.சி (cc), மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 18.6 கிலோ மீட்டர் (kmpl) |
₹ 7.42 லட்சம் |
எலைட் ஐ20 மேக்னா பிளஸ் டீசல் 1396 சி.சி (cc), மேனுவல், டீசல், 22.54 கிலோ மீட்டர் (kmpl) |
₹ 7.61 லட்சம் |
எலைட் ஐ20 ஆஸ்டா ஆப்ஷன் 1197 சி.சி (cc), மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 18.6 கிலோ மீட்டர் (kmpl) |
₹ 8.06 லட்சம் |
எலைட் ஐ20 ஸ்போர்ட்ஸ் பிளஸ் சி.வி.டி (CVT) 1197 சி.சி (cc), ஆட்டோமேட்டிக், பெட்ரோல், லிட்டருக்கு 17.4 கிலோ மீட்டர் (kmpl) |
₹ 8.22 லட்சம் |
எலைட் ஐ20 ஸ்போர்ட்ஸ் பிளஸ் டீசல் 1396 சி.சி (cc), மேனுவல், டீசல், 22.54 கிலோ மீட்டர் (kmpl) |
₹ 8.36 லட்சம் |
எலைட் ஐ20 ஸ்போர்ட்ஸ் பிளஸ் டூயல் டோன் டீசல் 1396 சி.சி (cc), மேனுவல், டீசல், லிட்டருக்கு 22.54 கிலோ மீட்டர் (kmpl) |
₹ 8.66 லட்சம் |
எலைட் ஐ20 ஆஸ்டா ஆப்ஷன் சி.வி.டி (CVT)1197 சி.சி (cc), ஆட்டோமேட்டிக், பெட்ரோல், லிட்டருக்கு 17.4 கிலோ மீட்டர் (kmpl) |
₹ 9.11 லட்சம் |
எலைட் ஐ20 ஆஸ்டா ஆப்ஷன் டீசல் 1396 சி.சி (cc), மேனுவல், டீசல், 22.54 கிலோ மீட்டர் (kmpl) |
₹ 9.31 லட்சம் |