ஹூண்டாய் டுக்ஸன் இன்சூரன்ஸ்
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
2022 ஜனவரியில் ஹூண்டாய் நிறுவனம் டுக்ஸன் என்ற காம்பேக்ட் க்ராஸ்ஓவர் எஸ்யூவியை இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகம் செய்வதாக இருந்தது.
மாடல் முழுவதும் அழகிற்காகக் கொடுக்கப்பட்டுள்ள ஃப்ளூயிடிக் லைன்கள் இதற்கு ஒரு கம்பீரமான தோற்றத்தை வழங்குகின்றன, அதே நேரத்தில் டியூவல் ப்ரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் மற்றும் எல்இடி டெயில்லைட்டுகள் அதற்கு புதுமையான ஸ்டைலான தோற்றத்தைச் சேர்க்கின்றன.
வழிசெலுத்தலுக்கான 8 அங்குல திரை, ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, யூஎஸ்பி, ஏயூஎக்ஸ்-இன், குரல் உதவி, 6 ஸ்பீக்கர்கள் போன்ற அதிநவீனமான பல அம்சங்கள் டுக்சனில் கிடைக்கும்.
ஹூண்டாய் நிறுவனம் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களை 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட 4வது தலைமுறை மாடல்களுடன் பொருத்தப்பட உள்ளது.
மேலும், ஒருங்கிணைந்த எல்இடி டிஆர்எல்கள் கொண்ட கிரில், அகலமான ஏர் டேம் கொண்ட பம்பர், அங்குலர் பாடி கிளாடிங், ஃப்ளோட்டிங் ரூஃப் டிசைன், 19 அங்குல அலாய் வீல்கள் மற்றும் பிற அம்சங்கள் உள்ளிட்ட முற்றிலும் புதிய வெளித்தோற்றத்தை இந்த வேரியண்ட்கள் பெறும். கேபினின் உள்ளே, நீங்கள் ஆல்-பிளாக் அப்ஹோல்ஸ்டரி, ஏசி வென்ட்களுக்கான டச் கண்ட்ரோல்கள் மற்றும் பலவற்றைக் காண்பீர்கள்.
பாதுகாப்பிற்கு உகந்த ஆப்டிமல் புரட்டக்ஷனை உறுதிப்படுத்தும் 6 ஏர்பேக்குகள், ஹில் அசிஸ்ட் மற்றும் வெஹிக்கில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட் (விஎஸ்எம்) ஆகியவற்றையும் நீங்கள் காணலாம்.
இருப்பினும், இதுபோன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருந்தபோதிலும், தற்செயலான அல்லது வேறு எந்த டேமேஜ்களிலிருந்தும் முழுமையான பாதுகாப்பிற்கு டுக்ஸன் உத்தரவாதம் அளிக்கவில்லை. எனவே, ஹூண்டாய் டுக்ஸன் கார் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுவது சாத்தியமான ரிப்பேர் /ரீப்லேஸ்மெண்ட் செலவுகளைத் தவிர்ப்பதற்கான சரியான தேர்வாகும்.
கூடுதலாக, 1988 ஆம் ஆண்டின் மோட்டார் வெஹிக்கல் ஆக்ட் படி, இந்தியாவில் உங்கள் வாகனத்தைச் சட்டப்பூர்வமாக ஓட்ட கார் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுவது கட்டாயமாகும்.
நாங்கள் எங்கள் கஸ்டமர்களை விஐபி போலத் தான் நடத்துவோம், எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்…
விபத்தின் காரணமாக சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
||
தீ விபத்து ஏற்படும் பட்சத்தில் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
இயற்கை பேரிடரின் போது சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு-பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள் |
✔
|
✔
|
தேர்டு-பார்ட்டி சொத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள் |
✔
|
✔
|
பர்சனல் ஆக்சிடன்ட் கவர் |
✔
|
✔
|
தேர்டு-பார்ட்டி நபருக்கு ஏற்படும் காயங்கள்/மரணம் |
✔
|
✔
|
உங்கள் கார் திருடு போவது |
×
|
✔
|
வீட்டு வாசலிலேயே பிக்-அப் செய்து டிராப் செய்யும் வசதி |
×
|
✔
|
உங்கள் ஐடிவி-ஐ தனிப்பயனாக்குவது |
×
|
✔
|
தனிப்பயனாக்கிக் கொள்ளக் கூடிய ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு |
×
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் ஆகியவற்றின் வேறுபாடுகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
எங்களுடைய கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கியவுடனோ ரீனியூவல் செய்தவுடனோ, நீங்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம், ஏனெனில் எங்கள் 3-படி கிளைம் ப்ராஸஸ் முழுமையாக டிஜிட்டல்மயமானது!
1800-258-5956 என்ற எண்ணில் எங்களை அழைத்தால் போதுமானது. எந்த ஃபார்ம்களையும் நிரப்ப வேண்டிய அவசியமில்லை!
நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணில் சுய ஆய்விற்கான லிங்க் அனுப்பப்படும். ஸ்டெப் பை ஸ்டெப் செயல்முறையின் வழிகாட்டுதலுடன் நீங்கள் டேமேஜ்களை ஸ்மார்ட் போன் மூலம் படம் பிடிக்க வேண்டும்.
நீங்கள் விரும்பும் ரிப்பேர் செய்யும் முறையை தேர்வு செய்யுங்கள்: எங்கள் கேரேஜ் நெட்வொர்க்கின் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் என எது வேண்டுமோ அதனை தேர்வு செய்யலாம்.
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இது தான். நீங்கள் அதை செய்வது பாராட்டுதலுக்குரியது!
டிஜிட் கிளைமின் ரிப்போர்ட் கார்டுகளைப் படிக்கவும்
நம்பிக்கையான இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது கடுமையான பணி, மேலும் தற்போதைய காலகட்டத்தில் சந்தையில் கிடைக்கும் ஏராளாமான விருப்பத்தேர்வுகளை வைத்து பார்க்கும்போது, இதற்கு தீவிர ஆராய்ச்சியும் பிற இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பயன்கள் மற்றும் பிரீமியம் தொகையின் ஒப்பிடுதலும் தேவைப்படுகிறது. ஆக, ஹூண்டாய் டுக்ஸனுக்கான கார் இன்சூரன்ஸ் குறித்து தேடும்போதும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய சில காரணிகள் உள்ளன.
தொடக்கத்தில், நீங்கள் ஹூண்டாய் டுக்ஸன் கார் இன்சூரன்ஸ் விலை மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும் பிற நன்மைகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
அதன் பரந்த அளவிலான இலாபகரமான சலுகைகளே டிஜிட் நிறுவனம் மூலம் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுவதற்கான சரியான இடமாக நிரூபிக்கிறது.
கஸ்டமர்களின் பல்வேறு தேவைகளுக்கு ஏற்றவாறு டிஜிட் கார் இன்சூரன்ஸ் அதன் பாலிசிகளை வடிவமைக்கிறது. நீங்கள் பின்வரும் விருப்பங்களிலிருந்து தேர்வு செய்யலாம்.
இது கட்டாயமானது மட்டுமின்றி உங்கள் வாகனத்தால் ஏற்படும் தேர்டு பார்ட்டி லையபிளிட்டிகளையும் காப்புறுதி செய்கிறது. அதாவது, விபத்து ஏற்பட்டால், உங்கள் காரால் மற்றொரு கார், சொத்து அல்லது நபருக்கு விபத்து ஏற்படும் சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட செலவுகளை டிஜிட் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். தவிர, ஏதேனும் வழக்கு பிரச்சினைகள் இருந்தால் இன்சூரர் அதை தீர்ப்பார்.
இது தேர்டு பார்ட்டி மற்றும் சொந்த காருக்கு ஏற்படும் சேதத்திற்கான செலவுகள் இரண்டையும் கொண்டிருக்கிறது. இதனால் நிதி அழுத்தம் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம். இந்தப் பாலிசியை நீங்கள் தேர்ந்தெடுத்தால் விபத்துகள், வெள்ளம், பூகம்பம், தீ விபத்து, திருட்டு மற்றும் பிற அச்சுறுத்தல்களால் ஏற்படும் டேமேஜ்களுக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை.
குறிப்பு: உங்கள் தேர்டு பார்ட்டி பாலிசியில் சொந்த காருக்கான டேமேஜ் புரட்டெக்ஷனைச் சேர்க்க, ஸ்டாண்ட்அலோன் கவரைத் தேர்ந்தெடுங்கள்.
ஹூண்டாய் டுக்ஸன் கார் இன்சூரன்ஸை ஆன்லைனில் பெறுவதற்கான விருப்பதேர்வு வசதியை டிஜிட் நிறுவனம் அதன் கஸ்டமர்களுக்கு வழங்குகிறது. ஆன்லைனில் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட்டு, உங்கள் பட்ஜெட் மற்றும் தேவைகளுக்கு ஏற்ற திட்டத்தைத் தேர்வுசெய்வதை மட்டும் நீங்கள் செய்தால் போதும். அத்துடன், டிஜிட்டில் உங்கள் தற்போதைய கணக்குகளில் உள்நுழைவதன் மூலம் ஆன்லைனில் இன்சூரன்ஸ் பாலிசிகளையும் ரீனியூவல் செய்யலாம்.
டிஜிட் நிறுவனம் அதன் எளிமையான 3-ஸ்டெப் கிளைம் ஃபைல் செயல்முறையினால் அதன் கஸ்டமர்களால் எழுப்பப்பட்ட அதிகபட்ச கிளைம்களை செட்டில் செய்வதில் அளப்பெரிய சாதனையைக் கொண்டுள்ளது! அதில் பின்வருபவை அடங்கும்:
ஸ்டெப் 1
சுய ஆய்வுக்கான இணைப்பைப் பெற 1800-258-5956 என்ற எண்ணுக்கு ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து அழைக்கவும்.
ஸ்டெப் 2
இணைப்பில் உங்கள் சேதமடைந்த காரின் ஃபோட்டோக்களை போஸ்ட் செய்யவும்
ஸ்டெப் 3
‘ரீஇம்பர்ஸ்மென்ட்’(பணம் செலுத்தி விட்டு பின்னர் பெற்றுக் கொள்ளுதல்) மற்றும் ‘கேஷ்லெஸ்’ ரிப்பேர் முறைகளின் இடையே ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
டுக்ஸன் இன்சூரன்ஸ் கவரேஜின் வரம்பை மாற்றியமைக்க பாலிசி காலத்திற்குள் அதிக அல்லது குறைந்த இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூவை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். ரிப்பேர் முடியாத அளவுக்கு உங்கள் கார் சேதமடைந்திருந்தாலோ திருடப்பட்டாலோ உயர்ந்த ஐடிவி அதற்கான சிறந்த இழப்பீடு வழங்குவதை உறுதிப்படுத்தும்.
உங்கள் பேஸ் பாலிசியை மேம்படுத்த பின்வரும் ஆட்-ஆன் காப்புறுதிகளை நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.
குறிப்பு: பாலிசி காலம் முடிவடைந்த பிறகும் காப்புறுதியைத் தொடர வேண்டுமெனில், ஹூண்டாய் டுக்ஸன் கார் இன்சூரன்ஸை ரீனியூவல் செய்யும்போது அதிக விலை செலுத்தப்பாருங்கள்.
உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசிக்கான எந்தவொரு கிளைமையும் ஃபைல் செய்யாமலையே ஒரு வருடம் முழுவதையும் நீங்கள் நிறைவுசெய்திருந்தால், உங்களுக்கு 20% நோ கிளைம் போனஸ் டிஸ்கவுண்ட் வெகுமதியாக வழங்கப்படும். டிஸ்கவுண்ட் என்பது நிபந்தனையின் பேரிலும் அது கிளைம் செய்யப்படாத ஆண்டுகளின் தொடர்ச்சியான எண்ணிக்கையைப் பொறுத்தும் மாறுபடும்.
இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் டிஜிட் நிறுவனத்தின் நெட்வொர்க் கார் கேரேஜ்கள் அமைந்துள்ளன. எனவே, வெஹிக்குலர் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க அருகிலுள்ள நம்பகமான கேரேஜைத் தேடி அறிவதைப் பற்றி கவலைப்படாமல் பதட்டமில்லாமல் வாகனம் ஓட்டலாம்.
இன்சூரன்ஸ் தொடர்பான கேள்விகளைத் தீர்க்க நீங்கள் எப்போது வேண்டுமானாலும் டிஜிட் நிறுவனத்தின் கஸ்டமர் கேர் நிர்வாகியைத் தொடர்பு கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி, உங்கள் கார் ஊட்டமுடியாத அளவிற்கு கடுமையாக சேதமடைந்திருந்தால், டோர்ஸ்டெப் கார் பிக்கப் மற்றும் டிராப் வசதியையும் நீங்கள் தேர்வு செய்யலாம். ஹூண்டாய் டுக்சன் கார் இன்சூரன்ஸ் பாலிசி பிரீமியத்தை வாலண்டரி டிடெக்டிபள்ஸ் என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் குறைக்கலாம்.
இந்த ஆஃபரைப் பற்றி மேலும் அறிய, டிஜிட் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் காருக்கு உங்களால் எதிர்பாராத திட்டமிடப்படாத செலவுகள் ஏற்படும்போது அதிலிருந்து உங்களைக் காப்பாற்ற கார் இன்சூரன்ஸ் பாலிசி அவசியமாகிறது. ஹூண்டாய் டுக்ஸன் என்பது விலையுயர்ந்த கார், ஆகவே அதன் மதிப்பைக் கருத்தில் கொண்டு, அதற்கான இன்சூரன்ஸை வாங்குவது மிக முக்கியம். நீங்கள் பின்வருபவற்றைச் செய்தால் இன்சூரன்ஸ் பாலிசி உங்களுக்கு உதவியாக இருக்கும்:
சாலையில் கார் ஓட்ட வேண்டுமா?: இன்சூரன்ஸ் பாலிசி வாங்குவதை இந்திய அரசு சட்டப்படி கட்டாயமாக்கியுள்ளது. இது கார் ஓட்டுவதற்கான சட்டப்பூர்வ அனுமதியாகும், அது இல்லையெனில் உங்கள் உரிமம் ரத்து செய்யப்படலாம்.
விபத்தினால் பாதிக்கப்படுதல்: உங்கள் கார் சம்பந்தப்பட்ட விபத்துக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட காரின் உரிமையாளர் ரிப்பேர் செலவுகளை நிறுவனம் மூலம் திரும்பப் பெறலாம். விபத்து நேராமல், திருட்டுபோனாலும் உங்கள் காரை இழந்ததற்காகக் இன்சூரன்ஸ் பாலிசி உதவும். இது மொத்த இழப்பாக கருதப்படும் மற்றும் கார் இன்வாய்ஸில் மதிப்பும் உங்களுக்குத் திருப்பி அளிக்கப்படும்.
ஓன் டேமேஜ் கார் இன்சூரன்ஸ் குறித்து மேலும் அறிக.
தேர்டு பார்ட்டி ப்ராபர்டியைச் சேதப்படுத்துதல்: நீங்கள் தற்செயலாக தேர்டு பார்ட்டியினரின் சொத்தைச் சேதப்படுத்தினாலோ அவர்களுக்கு உடல் ரீதியான காயத்தை ஏற்படுத்தினாலோ அதற்கான இழப்புகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அந்த இழப்புகள் மிகப்பெரியதாக இருக்கலாம், ஆனால் உங்களிடம் இன்சூரன்ஸ் பாலிசி இருந்தால், உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்புகளுக்குப் பணம் செலுத்தும். இந்தத் தேர்டு பார்ட்டி லையபிளிட்டி கவர் என்பது இந்தியாவில் கட்டாய கவராகக் கருதப்படுகிறது.
கவரின் வரம்பை விரிவாக்கம் செய்ய விரும்பினால்: உங்கள் மதிப்புமிக்க காருக்கு ஏராளாமான கவரேஜை நீங்கள் தேடுகிறீர்கள் எனில், கியர்பாக்ஸ் புரட்டெக்ஷன், என்ஜின் புரட்டெக்ஷன், ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர் போன்ற சில ஆட்-ஆன்களைப் பெறலாம். உங்களிடம் காம்ப்ரிஹென்சிவ் பேக்கேஜ் பாலிசி இருந்தால் மட்டுமே ஆட்-ஆன் கவர்களை வாங்க முடியும்.
ஹூண்டாய் டுக்ஸன் என்பது மற்றொரு நல்ல ஃபேமிலி காம்பேக்ட் எஸ்யூவி கார் . அவ்வளவு பெரியதாக இல்லையென்றாலும் இந்த எஸ்யூவி உங்கள் ஸ்டோரேஜ் பிரச்சனைகளைத் தீர்க்கும். இந்தக் காரில் வசதியாக 4 பேர் அமரலாம். செடான் கார்களை விட, இந்திய சந்தையில் எஸ்யூவிக்கான தேவை அதிகரித்து வருகிறது. பெரியதாக இல்லாவிட்டால் மக்கள் சிறிய காம்பாக்ட்டான உயர் ரக காரை விரும்புகிறார்கள், இது சுவாசிக்கவும் பொருட்களைச் சேமிக்கவும் இடமளிக்கிறது.
இந்தப் பிரிவில் ஹூண்டாய் டுக்ஸன் லிட்டருக்கு 12.95 முதல் 18.42 கிமீ மைலேஜ் தரும். என்ஜினுக்கு 1995 முதல் 1999 வரை கன திறன் கிடைக்கும். தோற்றத்தில் கம்பீரமான இந்த கார் ரூ.18.75 லட்சம் முதல் ரூ.26.96 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் ஃபியூவல் வகைகளில் கிடைக்கும் அசத்தலான தேர்வான ஹூண்டாய் டுக்ஸனை விட சிறந்த விருப்பத்தேர்வு உங்களுக்குக் கிடைக்காது. இது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் டிரைவர்களையும் திருப்திப்படுத்துகிறது. புதிய எஸ்யூவியில் கார்கோவிற்கு ஏராளாமான இடவசதி உள்ளது, அதன் உட்புறங்கள் மிகச்சிறிய சேமிப்பகங்களைக் கொண்டிருக்கிறது. உட்காருவதற்கு வசதியான 5 இருக்கைகளைத் தவிர, உங்களுக்குக் கூடுதல் இருக்கையும் கிடைப்பது இந்தக் காரை நீங்கள் வாங்குவது சரிதான் என உங்கள் மனதை சமாதானபடுத்துவதற்கு ஏதுவாக அமைகிறது.
பாதுகாப்பு கருதி, ஹூண்டாய் டுக்ஸன் காரில் ரியர் வியூ கேமரா, பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர்கள், லேன் அசிஸ்ட் சிஸ்டம் மற்றும் எமர்ஜென்சி பிரேக்குகளுக்கான ஆட்டோ பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்டீயரிங்கில் சிறந்ததாக இருப்பதுடன் சிறிய டர்னிங் ரேடியஸையும் கொண்டிருப்பது இதை மிகவும் எளிதாக இயக்க உதவுகிறது. உள்ளமைக்கப்பட்ட வழிசெலுத்தல் அமைப்பு நீங்கள் போகவேண்டிய இடத்தின் வழிமாறி போக உங்களை ஒருபோதும் அனுமதிக்காது. நீங்கள் ஹூண்டாய் டுக்ஸன் காரைத் தேர்ந்தெடுத்தால், நீங்கள் வாங்கியதற்கு சிறந்த மதிப்பைப் பெறும் அளவிலான சிறந்த இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் சவுண்ட் சிஸ்டங்களை உங்களுக்கு கார் வழங்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
பார்க்கவும்: ஹூண்டாய் கார் இன்சூரன்ஸ் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்
வேரியண்ட்டின் பெயர் |
வேரியண்ட்டின் விலை (டெல்லியில், பிற நகரங்களில் வேறுபடலாம்) |
பெட்ரோல்: GL (O) 2WD |
₹ 26.56 லட்சம் |
பெட்ரோல்: GLS 2WD |
₹ 28.49 லட்சம் |
டீசல்: GL (O) 2WD |
₹ 29.54 லட்சம் |
டீசல்: GLS 2WD |
₹ 30.11 லட்சம் |
டீசல்: GLS 4WD |
₹ 32.74 லட்சம் |