டிரெய்லர் இன்சூரன்ஸ் ஆன்லைன்
கனரக வாகனங்களுக்கான வணிக வாகன இன்சூரன்ஸ்

Third-party premium has changed from 1st June. Renew now

டிரெய்லர் இன்சூரன்ஸ்: கவரேஜ், பெனிஃபிட்கள் & அது எவ்வாறு செயல்படுகிறது

டிரெய்லர் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

டிரெய்லர் இன்சூரன்ஸ் கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பாலிசியில் சிறந்தது ஆகும். இது டிரான்ஸ்போர்டேஷன், கன்ஸ்ட்ரக்ஷன், ரீகிரியேஷனல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் டிரெய்லர்களுக்கு கவரேஜ் வழங்கும் பாலிசியாக உள்ளது. விபத்துகள், திருட்டு, இயற்கைப் பேரழிவுகள் காரணமாக ஏற்படும் டேமேஜ்கள் அல்லது இழப்புகளுக்கு எதிராகவும் அல்லது தேர்டு பார்ட்டி லையபிலிட்டிக்கும் பாலிசிதாரருக்கு இது நிதி உதவியை வழங்குகிறது.

மலிவு விலை பிரீமியம் செலுத்துவதன் மூலம் நீங்கள் டிரெய்லர் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறலாம், பதிலுக்கு, வெஹிக்கிலுக்கு ஏதேனும் டேமேஜ் ஏற்பட்டால் நிதி பாதுகாப்பிலிருந்து பயனடையலாம்.

குறிப்பு: கமர்ஷியல் வெஹிக்கிலுக்கான டிரெய்லர் இன்சூரன்ஸ் டிஜிட் கமர்ஷியல் வெஹிக்கில் பேக்கேஜ் பாலிசியாக ஃபைல் செய்யப்பட்டுள்ளது - இதர மற்றும் சிறப்பு வகை வெஹிக்கில்.

யுஐஎன் எண் IRDAN158RP0003V01201819

உங்களுக்கு டிரெய்லர் இன்சூரன்ஸ் ஏன் தேவை?

டிரெய்லர் இன்சூரன்ஸை பெறுவது பல காரணங்களுக்காக அவசியம், அவை:

  1. இந்தியச் சட்டத்தின்படி, டிரெய்லர் உரிமையாளர்கள் குறைந்தபட்சம் ஒரு லையபிளிட்டி ஒன்லி பாலிசியை கொண்டிருக்க வேண்டும், இது டிரெய்லரால் தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் டேமேஜை கவர் செய்கிறது.
  2. டிரெய்லர்களை ரிப்பேர் செய்ய அல்லது ரீபிலேஸ் செய்ய விலை அதிகம் இருக்கும் என்பதால், எதிர்பாராத சூழ்நிலைகளில் நிதிச் சுமையைக் குறைக்க டிரெய்லர் இன்சூரன்ஸ் பாலிசி உதவுகிறது.
  3. டிரெய்லர்களின் உரிமையாளர்கள் கவலையின்றி வேலை செய்யலாம், ஏனெனில் டிரெய்லர் இன்சூரன்ஸ் அல்லது டிரெய்லரால் ஏற்படும் நிதி இழப்புக்கு வழிவகுக்கும் சூழ்நிலைகளில் அவர்கள் நிதி ரீதியாக பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள்.

டிஜிட் மூலம் டிரெய்லர் இன்சூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

டிரெய்லர் இன்சூரன்ஸில் என்ன கவர் செய்யப்பட்டுள்ளது?

இதன் விளைவாக ஏற்படும் டேமேஜ்கள்

விபத்து, இயற்கை சீற்றம், தீ விபத்து போன்றவற்றால் ஏற்படும் டேமேஜ்கள் அல்லது இழப்புகளுக்கு கவர் செய்யப் படாது.

தேர்டு-பார்ட்டி பாலிசிதாரருக்கான ஓன் டேமேஜ்கள்

நீங்கள் தேர்டு பார்ட்டி கமர்ஷியல் இன்சூரன்ஸ் மட்டும் தேர்வு செய்ய போகிறீர்கள் என்றால், உங்கள் கமர்ஷியல் வெஹிக்கிலுக்கு, ஓன் டேமேஜ்கள் மற்றும் இழப்புகள் கவர் செய்யப்படாது.

குடிபோதையில் ஓட்டுதல், அல்லது செல்லுபடியாகும் டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் ஓட்டுதல்

கிளைமின்போது, டிரைவர்-ஓனர் செல்லுபடியாகும் டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் அல்லது மதுபோதையில் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வெஹிக்கிலை ஓட்டியது கண்டறியப்பட்டால், கிளைமுக்கு அப்ரூவல் கிடைக்காது.

தெரிந்தே அலட்சியம்

ஏதேனும் டேமேஜ்கள் அல்லது இழப்புகள் ஏற்பட்டால் ஹெவி-டூட்டி வெஹிக்கிலில் தெரிந்தே அலட்சியத்துடன் செயல்பட்டால் இதற்கு கவர் செய்யப்படாது. எடுத்துக்காட்டாக, நகரத்தில் ஏற்கனவே வெள்ளம் இருக்கிறது, அது தெரிந்தும் ஒருவர் டிராக்டரை வெளியே எடுக்கிறார் என்றால் கவர் செய்யப்பட மாட்டாது.

இதன் விளைவாக ஏற்படும் டேமேஜ்கள்

விபத்து, இயற்கை சீற்றம், தீ விபத்து போன்றவற்றால் ஏற்படும் டேமேஜ்கள் அல்லது இழப்புகளுக்கு கவர் செய்யப் படாது.

டிஜிட்டில் டிரெய்லர் இன்சூரன்ஸின் முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள் டிஜிட் பெனிஃபிட்
கிளைம் ப்ராசஸ் காகிதமில்லா கிளைம்கள்
கஸ்டமர் சப்போர்ட் 24x7 சப்போர்ட்
கூடுதல் கவரேஜ் பிஏ கவர்கள், லீகல் லையபிளிட்டி கவர், சிறப்பு விலக்குகள் மற்றும் கட்டாய டிடக்டபிள்ஸ் போன்றவை
தேர்டு பார்ட்டிக்கு டேமேஜ்கள் தனிப்பட்ட டேமேஜ்களுக்கு அன்லிமிடெட் லையபிளிட்டி, ப்ராபர்டி/வெஹிக்கில் டேமேஜ்களுக்கு 7.5 லட்சம் வரை

டிரெய்லர் இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்11

உங்கள் ஹெவி-டூட்டி வெஹிக்கிலின் வகை மற்றும் நீங்கள் காப்பீடு செய்ய விரும்பும் வெஹிக்கிலின் எண்ணிக்கையின் அடிப்படையில், நீங்கள் தேர்வு செய்யக்கூடிய இரண்டு முதன்மை பிளான்களை நாங்கள் வழங்குகிறோம்.

லையபிலிட்டி ஒன்லி ஸ்டாண்டர்டு பேக்கேஜ்

எந்தவொரு தேர்டு பார்ட்டி நபர் அல்லது ப்ராபர்டிகளுக்கும் உங்கள் ஹெவி வெஹிக்கிலால் ஏற்படும் டேமேஜ்கள்.

×

உங்கள் இன்சூர்டு செய்யப்பட்ட ஹெவி வெஹிக்கிலால் எந்தவொரு தேர்டு பார்ட்டி நபருக்கும் அல்லது சொத்துக்களுக்கும் ஏற்படும் டேமேஜ்கள்.

×

இயற்கை பேரிடர்கள், தீ விபத்து, திருட்டு அல்லது விபத்துக்கள் காரணமாக சொந்த ஹெவி வெஹிக்கிலுக்கு ஏற்படும் இழப்பு அல்லது டேமேஜ்கள்.

×

ஹெவி வெஹிக்கில் உரிமையாளர்-டிரைவருக்கு காயம்/மரணம்

உரிமையாளர்-டிரைவருக்கு ஏற்கனவே பர்சனல் ஆக்சிடென்டல் கவர் இல்லையென்றால்

×
Get Quote Get Quote

எப்படி கிளைம் செய்ய வேண்டும்?

எங்களை 1800-258-5956 என்ற எண்ணிற்கு அழைக்கவும் அல்லது எங்களுக்கு hello@godigit.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

எங்கள் செயல்முறையை எளிதாக்குவதற்காக பாலிசி எண், விபத்து நடந்த இடம், விபத்து நடந்த தேதி மற்றும் நேரம் மற்றும் காப்பீட்டாளரின்/அழைப்பாளரின் தொடர்பு எண் போன்ற உங்கள் விவரங்களை கைவசம் வைத்திருங்கள்.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக தீர்க்கப்படுகின்றன? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அவ்வாறு யோசிப்பதில் தவறில்லை! டிஜிட்டின் கிளைம் ரிப்போர்ட் கார்டைப் படிக்கவும்

எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள்

விகாஸ் தப்பா
★★★★★

எனது வெஹிக்கில் இன்சூரன்ஸை டிஜிட் இன்சூரன்ஸில் எடுத்தபோது எனக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்தது. இந்நிறுவனம் மிகவும் சிறந்த தொழில்நுட்பத்துடன் வாடிக்கையாளருக்கு உதவும் வகையில் உள்ளது. எந்தவொரு நபரையும் நேரில் சந்திக்காமலேயே கிளைம் 24 மணிநேரத்தில் வெற்றிகரமாக முடிந்தது. வாடிக்கையாளர் சேவை மையங்கள் எனது அழைப்புகளை சிறப்பாக கையாண்டன. எனது கிளைமை மிகச் சிறப்பாக கையாண்ட திரு ராமராஜு கொண்டனா அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விக்ராந்த் பராஷர்
★★★★★

ஐடிவி வேல்யூவை அதிகம் அறிவித்த இந்த இன்சூரன்ஸ் நிறுவனம் உண்மையிலேயே சிறந்த ஊழியர்களை கொண்டு வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துகிறது, குறிப்பாக பல்வேறு சலுகைகள் மற்றும் பெனிஃபிட்களைப் பற்றி சரியான நேரத்தில் எனக்கு யுவ்ஸ் ஃபார்குன் தெரிவித்தார். இது டிஜிட் இன்சூரன்ஸிலிருந்து மட்டுமே பாலிசியை வாங்க என்னைத் தூண்டியது. இப்போது செலவு தொடர்பான மற்றும் சேவை தொடர்பான பல காரணிகளைக் கொண்ட டிஜிட் இன்சூரன்ஸிலிருந்து மட்டுமே மற்றொரு வெஹிக்கிலின் பாலிசியை வாங்க முடிவு செய்துள்ளேன்.

சித்தார்த் மூர்த்தி
★★★★★

எனது 4 வது வெஹிக்கில் இன்சூரன்ஸ் கோ-டிஜிட்டிலிருந்து வாங்கியது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. திருமதி பூனம்தேவி பாலிசியை நன்கு விளக்கி, வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பு என்ன என்பதை அறிந்து, என் தேவைக்கு ஏற்ப விவரத்தை கொடுத்தார். ஆன்லைனில் பேமெண்ட் செய்தது சிரமம் இல்லாமல் இருந்தது. இதை கூடிய விரைவில் செய்ய எனக்கு உதவிய பூனம் அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி. கஸ்டமர் ரிலேஷன்ஷிப் டீம் நாளுக்கு நாள் சிறப்பாக மாறும் என்று நம்புகிறேன்!! மகிழ்ச்சி.

Show all Reviews

டிரெய்லர் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இன்சூரன்ஸுக்கான பிரீமியம் எவ்வாறு கால்குலேட் செய்யப்படுகிறது??

டிரெய்லரின் வேல்யூ, அதன் பயன்பாடு, இருப்பிடம், கவரேஜ் மற்றும் ஏதேனும் ஆட்-ஆன்கள் போன்ற காரணிகளின் அடிப்படையில் டிரெய்லர் இன்சூரன்ஸுக்கான பிரீமியம் தீர்மானிக்கப்படுகிறது.

ஒரே டிரெய்லர் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் பல டிரெய்லர்களுக்கு இன்சூர் செய்ய முடியுமா?

இல்லை, ஒரு டிரெய்லர் இன்சூரன்ஸ் பாலிசி பல டிரெய்லர்களை கவர் செய்யாது, ஆனால் எங்களிடமிருந்து விலை விவரத்தை பெறுவதன் மூலம் அவற்றை மலிவு விலையில் கவர் செய்யலாம்.

உரிமையாளர்-டிரைவர் டிரெய்லர் இன்சூரன்ஸின் கீழ் கவர் செய்யப்பட்டுள்ளனரா?

ஆம், லையபிளிட்டி ஒன்லி மற்றும் ஸ்டாண்டர்டு டிரெய்லர் இன்சூரன்ஸ் பாலிசிகள் இரண்டும் உரிமையாளர்-டிரைவருக்கு ஏற்படும் காயம் அல்லது இறப்பை கவர் செய்கின்றன, டிரைவர்- ஓனர் ஏற்கனவே பர்சனல் ஆக்சிடென்ட் கவர் அவர்களின் பெயர்களில் வைத்திருக்கவில்லை என்றாலும் கவர் ஆகும்.