டிரெய்லர் இன்சூரன்ஸ் ஆன்லைன்
usp icon

Affordable

Premium

usp icon

Zero Paperwork

Required

usp icon

24*7 Claims

Support

Get Instant Policy in Minutes*

I agree to the Terms & Conditions

Don’t have Reg num?
It’s a brand new vehicle
background-illustration

டிரெய்லர் இன்சூரன்ஸ்: கவரேஜ், பெனிஃபிட்கள் & அது எவ்வாறு செயல்படுகிறது

உங்களுக்கு டிரெய்லர் இன்சூரன்ஸ் ஏன் தேவை?

டிஜிட் மூலம் டிரெய்லர் இன்சூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை விஐபிக்கள் போல நடத்துகிறோம், எப்படி என பாருங்க..,

Customize your Vehicle IDV

உங்கள் வெஹிக்கில் ஐடிவியை கஸ்டமைஸ் செய்யவும்

எங்களுடன், உங்கள் விருப்பப்படி உங்கள் வெஹிக்கில் ஐடிவியை கஸ்டமைஸ் பண்ணுங்க!

24*7 Support

24*7 சபோர்ட்

24*7 தேசிய விடுமுறை நாட்களில் கூட 24*7 அழைப்பு வசதி

சூப்பர்-ஃபாஸ்ட் கிளைம்கள்

ஸ்மார்ட்போன் எனேபில்டு செல்ஃப்-இன்ஸ்பெக்ஷன் ப்ராசஸ் முடிய சில நிமிடங்களே எடுக்கும்!

டிரெய்லர் இன்சூரன்ஸில் என்ன கவர் செய்யப்பட்டுள்ளது?

Accidents

விபத்துகள்

விபத்து காரணமாக ஹெவி-டூட்டி வெஹிக்கிலுக்கு ஏற்படும் டேமேஜ்கள் மற்றும் இழப்புகள்.

Theft

திருட்டு

திருட்டுச் சம்பவத்தில் ஹெவி-டூட்டி வெஹிக்கிலுக்கு ஏற்படும் டேமேஜ்கள் மற்றும் இழப்புகள்.

Fire

தீ விபத்து

துரதிருஷ்டவசமாக தீ விபத்து ஏற்பட்டால் ஹெவி-டூட்டி வெஹிக்கிலுக்கு ஏற்படும் டேமேஜ்கள் அல்லது இழப்புகள்.

Natural Disasters

இயற்கை பேரழிவுகள்

வெள்ளம், பூகம்பம் மற்றும் பிற இயற்கை பேரழிவுகள் காரணமாக உங்கள் வெஹிக்கிலுக்கு ஏற்படும் டேமேஜ்கள் மற்றும் இழப்புகள்.

Personal Accident

பர்சனல் ஆக்சிடென்ட்

வெஹிக்கிலின் உரிமையாளர்-டிரைவரின் தனிப்பட்ட காயங்கள் அல்லது இறப்புக்கான கவர்ஸ்.

Third Party Losses

தேர்டு பார்ட்டி இழப்புகள்

கவர் செய்யப்பட்ட ஹெவி-டூட்டி வெஹிக்கிலால் தேர்டு பார்ட்டி வெஹிக்கில், ப்ராபர்டி அல்லது நபருக்கு ஏற்படும் இழப்புகள் மற்றும் டேமேஜ்களுக்கு கவர் செய்கிறது.

Towing Disabled Vehicles

டோவிங் டிசேபிள்டு வெஹிக்கில்

உங்கள் வாகனம் டோவிங்கில் கொண்டு செல்லப்படும் சந்தர்ப்பங்களில் ஒருவேளை ஏதேனும் டேமேஜ் ஏற்பட்டால் அதற்கும் கவர் செய்யப்படும்.

இதன் விளைவாக ஏற்படும் டேமேஜ்கள்

விபத்து, இயற்கை சீற்றம், தீ விபத்து போன்றவற்றால் ஏற்படும் டேமேஜ்கள் அல்லது இழப்புகளுக்கு கவர் செய்யப் படாது.

தேர்டு-பார்ட்டி பாலிசிதாரருக்கான ஓன் டேமேஜ்கள்

நீங்கள் தேர்டு பார்ட்டி கமர்ஷியல் இன்சூரன்ஸ் மட்டும் தேர்வு செய்ய போகிறீர்கள் என்றால், உங்கள் கமர்ஷியல் வெஹிக்கிலுக்கு, ஓன் டேமேஜ்கள் மற்றும் இழப்புகள் கவர் செய்யப்படாது.

குடிபோதையில் ஓட்டுதல், அல்லது செல்லுபடியாகும் டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் ஓட்டுதல்

கிளைமின்போது, டிரைவர்-ஓனர் செல்லுபடியாகும் டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் அல்லது மதுபோதையில் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வெஹிக்கிலை ஓட்டியது கண்டறியப்பட்டால், கிளைமுக்கு அப்ரூவல் கிடைக்காது.

தெரிந்தே அலட்சியம்

ஏதேனும் டேமேஜ்கள் அல்லது இழப்புகள் ஏற்பட்டால் ஹெவி-டூட்டி வெஹிக்கிலில் தெரிந்தே அலட்சியத்துடன் செயல்பட்டால் இதற்கு கவர் செய்யப்படாது. எடுத்துக்காட்டாக, நகரத்தில் ஏற்கனவே வெள்ளம் இருக்கிறது, அது தெரிந்தும் ஒருவர் டிராக்டரை வெளியே எடுக்கிறார் என்றால் கவர் செய்யப்பட மாட்டாது.

இதன் விளைவாக ஏற்படும் டேமேஜ்கள்

விபத்து, இயற்கை சீற்றம், தீ விபத்து போன்றவற்றால் ஏற்படும் டேமேஜ்கள் அல்லது இழப்புகளுக்கு கவர் செய்யப் படாது.

டிஜிட்டில் டிரெய்லர் இன்சூரன்ஸின் முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

டிஜிட் பெனிஃபிட்

கிளைம் ப்ராசஸ்

காகிதமில்லா கிளைம்கள்

கஸ்டமர் சப்போர்ட்

24x7 சப்போர்ட்

கூடுதல் கவரேஜ்

பிஏ கவர்கள், லீகல் லையபிளிட்டி கவர், சிறப்பு விலக்குகள் மற்றும் கட்டாய டிடக்டபிள்ஸ் போன்றவை

தேர்டு பார்ட்டிக்கு டேமேஜ்கள்

தனிப்பட்ட டேமேஜ்களுக்கு அன்லிமிடெட் லையபிளிட்டி, ப்ராபர்டி/வெஹிக்கில் டேமேஜ்களுக்கு 7.5 லட்சம் வரை

டிரெய்லர் இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்

உங்கள் ஹெவி-டூட்டி வெஹிக்கிலின் வகை மற்றும் நீங்கள் காப்பீடு செய்ய விரும்பும் வெஹிக்கிலின் எண்ணிக்கையின் அடிப்படையில், நீங்கள் தேர்வு செய்யக்கூடிய இரண்டு முதன்மை பிளான்களை நாங்கள் வழங்குகிறோம்.

லையபிலிட்டி ஒன்லி

ஸ்டாண்டர்டு பேக்கேஜ்

×

எப்படி கிளைம் செய்ய வேண்டும்?

Report Card

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக தீர்க்கப்படுகின்றன?

உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அவ்வாறு யோசிப்பதில் தவறில்லை!

டிஜிட்டின் கிளைம் ரிப்போர்ட் கார்டைப் படிக்கவும்

எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள்

விகாஸ் தப்பா

எனது வெஹிக்கில் இன்சூரன்ஸை டிஜிட் இன்சூரன்ஸில் எடுத்தபோது எனக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்தது. இந்நிறுவனம் மிகவும் சிறந்த தொழில்நுட்பத்துடன் வாடிக்கையாளருக்கு உதவும் வகையில் உள்ளது. எந்தவொரு நபரையும் நேரில் சந்திக்காமலேயே கிளைம் 24 மணிநேரத்தில் வெற்றிகரமாக முடிந்தது. வாடிக்கையாளர் சேவை மையங்கள் எனது அழைப்புகளை சிறப்பாக கையாண்டன. எனது கிளைமை மிகச் சிறப்பாக கையாண்ட திரு ராமராஜு கொண்டனா அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விக்ராந்த் பராஷர்

ஐடிவி வேல்யூவை அதிகம் அறிவித்த இந்த இன்சூரன்ஸ் நிறுவனம் உண்மையிலேயே சிறந்த ஊழியர்களை கொண்டு வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துகிறது, குறிப்பாக பல்வேறு சலுகைகள் மற்றும் பெனிஃபிட்களைப் பற்றி சரியான நேரத்தில் எனக்கு யுவ்ஸ் ஃபார்குன் தெரிவித்தார். இது டிஜிட் இன்சூரன்ஸிலிருந்து மட்டுமே பாலிசியை வாங்க என்னைத் தூண்டியது. இப்போது செலவு தொடர்பான மற்றும் சேவை தொடர்பான பல காரணிகளைக் கொண்ட டிஜிட் இன்சூரன்ஸிலிருந்து மட்டுமே மற்றொரு வெஹிக்கிலின் பாலிசியை வாங்க முடிவு செய்துள்ளேன்.

சித்தார்த் மூர்த்தி

எனது 4 வது வெஹிக்கில் இன்சூரன்ஸ் கோ-டிஜிட்டிலிருந்து வாங்கியது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. திருமதி பூனம்தேவி பாலிசியை நன்கு விளக்கி, வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பு என்ன என்பதை அறிந்து, என் தேவைக்கு ஏற்ப விவரத்தை கொடுத்தார். ஆன்லைனில் பேமெண்ட் செய்தது சிரமம் இல்லாமல் இருந்தது. இதை கூடிய விரைவில் செய்ய எனக்கு உதவிய பூனம் அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி. கஸ்டமர் ரிலேஷன்ஷிப் டீம் நாளுக்கு நாள் சிறப்பாக மாறும் என்று நம்புகிறேன்!! மகிழ்ச்சி.

Show more

டிரெய்லர் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்