பஸ் இன்சூரன்ஸ்
I agree to the Terms & Conditions
சப்போர்ட்
closeஎங்கள் வாட்ஸ்அப் எண்ணை அழைப்புகளுக்கு பயன்படுத்த முடியாது. இது வெறும் அரட்டை எண்.
I agree to the Terms & Conditions
நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை VIPக்களை போன்று நடத்துகிறோம், அது எப்படியென தெரிந்துக்கொள்ள விரும்புகிறீர்களா..
உங்கள் கமர்ஷியல் பஸ் இன்சூரன்ஸ் பாலிசியில் என்ன கவர் செய்யப்படவில்லை என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது, எனவே, நீங்கள் கிளைம் செய்யும் போது எந்த குழப்பமும் ஏற்படாது. காப்பீடு அளிக்கப்படாத சில சூழ்நிலைகள் பின்வருமாறு:
முக்கிய அம்சங்கள் |
டிஜிட் பெனிஃபிட் |
கிளைம் செயல்முறை |
நேரடி ஆவண சரிபார்ப்பு இல்லாத பேப்பர்லெஸ் கிளைம்ஸ் |
வாடிக்கையாளர் சேவை |
24x7 மணி நேர வாடிக்கையாளர் சேவை |
கூடுதல் கவரேஜ் |
PA கவர்ஸ், லீகல் லயபிலிட்டி கவர், ஸ்பெஷல் எக்ஸ்க்லூஷன்ஸ் மற்றும் கட்டாய டிடக்டபிள்ஸ் மற்றும் பல, |
தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் சேதங்கள் |
தனிப்பட்ட சேதங்களுக்கு வரம்பறற லயபிலிட்டி, 7.5 லட்சங்கள் வரை சொத்து/வாகன சேதங்களுக்கு வழங்கப்படும். |
நீங்கள் இன்சூர் செய்ய விரும்பும் பேருந்தின் வகை அல்லது உங்கள் பேருந்துக்களின் ப்ளீட்டை பொறுத்து, நாங்கள் இரண்டு வகை முக்கிய பாலிசிகளை வழங்குகிறோம்.
உங்கள் பேருந்தால் ஏதேனும் ஒரு தேர்டு-பார்ட்டி நபர் அல்லது சொத்திற்கு ஏற்படும் சேதங்கள் |
✔
|
✔
|
உங்கள் பேருந்தால் ஏதேனும் ஒரு தேர்டு-பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் |
✔
|
✔
|
இயற்கை சீற்றம், தீ விபத்து, திருட்டு அல்லது விபத்தினால் உங்கள் பேருந்துக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதங்கள் |
×
|
✔
|
உரிமையாளர்-ஓட்டுநருக்கு ஏற்பட்டிருக்கும் காயம்/உயிரழப்பு If the owner-driver doesn’t already have a Personal Accident Cover from before |
✔
|
✔
|
1800-258-5956 என்ற எண்ணில் எங்களை அழைக்கலாம் அல்லது எங்களைத் தொடர்புகொள்ள hello@godigit.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
பாலிசி எண், விபத்து நடந்த இடம், விபத்து நடந்த தேதி மற்றும் இன்சூர் செய்யப்பட்டவரின்/அழைப்பவரின் தொடர்பு எண் போன்ற உங்கள் விவரங்களை தயராக வைத்திருப்பதன் மூலம் எங்கள் செயல்முறை நீங்கள் எளிதாக்க முடியும்.
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இதுதான். நீங்கள் அதை கேட்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது!
டிஜிட் கிளைமின் ரிப்போர்ட் கார்டுகளை படிக்கவும்ஆம், நிச்சியமாக! பள்ளிகள் அல்லது தேர்டு பார்ட்டி அமைப்புகளால், குழந்தைகளை வீட்டுக்கும் பள்ளிக்கும் அழைத்து செல்ல பள்ளி பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, எதிர்பாராமல் நிகழும் இழப்புகளிலிருந்து குறைந்தபட்சம் உங்கள் வாகனத்தைப் பாதுகாப்பதுடன் பஸ் இன்சூரன்ஸ் ஆனது தினசரி இந்த பேருந்துகளில் பயணம் செய்யும் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் காப்பீடு அளிக்கிறது.
உங்கள் பேருந்துக்கு சரியான ஆன்லைன் இன்சூரன்ஸை தேர்வு செய்ய பின்வரும் காரணிகளை ஒப்பிட்டு மதிப்பிடுவது அவசியம்:
உங்களது பஸ்ஸின் இன்சூரன்ஸ் விலைகளை பெரிதும் பாதிக்கும் பல்வேறு காரணிகளை பார்க்கவும்: