ஆன்லைனில் தேர்டு பார்ட்டி (மூன்றாம் தரப்பு) கார் இன்சூரன்ஸ் பெறுதல்
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் என்பது, தேர்டு பார்ட்டி லையபிலிட்டி (பொறுப்பு) இன்சூரன்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது. இது தேர்டு பார்ட்டியினரின் வாகனம், நபர் அல்லது சொத்திற்கு ஏற்படும் எந்தவொரு இழப்பு அல்லது சேதத்திற்கான பொறுப்பினை நீங்கள் ஏற்பதிலிருந்து உங்களை பாதுகாக்கும் இன்சூரன்ஸ் ஆகும். துருதிருஷ்டவசமாக, இது உங்கள் சொந்த வாகனத்தின் சேதங்களிலிருந்து உங்களை பாதுகாப்பதில்லை.
இந்திய மோட்டார் வாகனச் சட்டப்படி, தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் என்பது கட்டாயமான ஒன்றாகும். மேலும், இது இல்லையெனில் உங்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும்; அதோடு உங்கள் கார் ஏதேனும் தேர்டு பார்ட்டி வாகனம், நபர் அல்லது சொத்தினை சேதப்படுத்தி விட்டால், அதனால் ஏற்படவிருக்கும் இழப்புக்களிலிருந்து உங்களை பாதுகாப்பதற்கும் இந்த இன்சூரன்ஸ் உதவுகிறது.
உதாரணத்திற்கு, நீங்கள் தவறுதலாக மற்றொருவருடைய காரின் ஹெட்லைட்டினை (headlight) சேதப்படுத்திவிட்டால், இந்த விபத்தினால் தேர்டு பார்ட்டியினருக்கு நேரக்கூடிய இழப்புக்களை உங்கள் தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் ஏற்றுக் கொள்கிறது.
கார் இன்சூரன்ஸ் ஒப்பீடு பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.
காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் போலல்லாமல், தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் என்பது, உங்கள் என்ஜின் CC-ஐப் பொறுத்தே அமையும். மேலும், அதற்குரிய பிரீமியம்கள் இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமையினால் (IRDAI) முன்பே தீர்மானிக்கப்படுகிறது.
பிரைவேட் கார்களின் என்ஜின் ஆற்றல் |
பிரீமியம் விலை |
1000cc-க்கு மிகாதது |
₹2,072 |
1000cc-க்கு மேற்பட்டது, ஆனால் 1500cc-க்கு மிகாதது |
₹3,221 |
1500cc-க்கு மேற்பட்டது |
₹7,890 |
உங்கள் தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பாலிசியில் எவையெல்லாம் உள்ளடக்கப்படவில்லை என்பதையும் அறிந்து கொள்வது முக்கியமாகும், அப்போது தான் நீங்கள் கிளைம் செய்யும் நேரத்தில் உங்களுக்கு எந்த சங்கடங்களும் நேராது. இது குறித்து கீழே சில சந்தர்ப்பங்கள் விளக்கப்பட்டுள்ளன:
முக்கிய அம்சங்கள் |
டிஜிட் பலன்கள் |
பிரீமியம் |
ரூ. 2072/-லிருந்து தொடங்குகிறது |
வாங்குகின்ற செயல்முறை |
ஸ்மார்ட் ஃபோன் மூலம் செய்யக்கூடிய எளிதான செயல்முறை. ஐந்தே நிமிடத்தில் முடித்து விடலாம்! |
கிளைம் செட்டில்மெண்ட் |
பிரைவேட் கார்களின் 96% கிளைம்கள் செட்டில் செய்யப்படுகின்றன |
தேர்டு பார்ட்டியினருக்கு ஏற்படும் தனிப்பட்ட சேதங்கள் |
வரம்பற்ற லையபிலிட்டி/பொறுப்புக்கள் |
தேர்டு பார்ட்டியினருக்கு ஏற்படும் சொத்து சேதங்கள் |
7.5 லட்சம் வரை |
பர்சனல் ஆக்சிடன்ட் கவர் |
15 லட்சம் வரை |
பர்சனல் ஆக்சிடன்ட் கவர் பிரீமியம் |
₹220/- |
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தினை மாற்றும் நேரத்தில் உங்கள் மனதில் எழ வேண்டிய முதல் கேள்வி இது தான். நீங்கள் இவ்வாறு செய்வது சரி தான்!
டிஜிட் கிளைம்ஸ் ரிப்போர்ட் கார்டினை வாசிக்கவும்
விபத்தின் காரணமாக சொந்த காருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புக்கள் |
×
|
✔
|
தீவிபத்து காரணமாக சொந்த காருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புக்கள் |
×
|
✔
|
இயற்கை பேரிடர் நேரும் பட்சத்தில் சொந்த காருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புக்கள் |
×
|
✔
|
தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி சொத்திற்கு ஏற்படும் சேதங்கள் |
✔
|
✔
|
தனிப்பட்ட விபத்து காப்பீடு (பர்சனல் ஆக்சிடன்ட் கவர் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டியினருக்கு ஏற்படும் காயங்கள்/மரணம் |
✔
|
✔
|
உங்கள் கார் திருடு போவது |
×
|
✔
|
வீட்டு வாசலிலேயே பிக்-அப் மற்றும் டிராப் செய்வது |
×
|
✔
|
உங்கள் ஐடிவி-ஐ(IDV) தனிப்பயனாக்குவது |
×
|
✔
|
தனிப்பயனாக்கப்பட்ட ஆட்-ஆன்களுடன் (add-ons) கூடுதல் பாதுகாப்பு வழங்குவது |
×
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) இன்சூரன்ஸ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸுக்குமான வேறுபாடுகளை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
இந்தியாவின் பிரபலமான மாடல்களுக்கான தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ்
இந்தியாவின் பிரபலமான பிராண்ட்டுகளுக்கான தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ்