ரெனால்ட் க்விட் கார் இன்சூரன்ஸ்

usp icon

6000+ Cashless

Network Garages

usp icon

Zero Paperwork

Required

usp icon

24*7 Claims

Support

Get Instant Policy in Minutes*

I agree to the  Terms & Conditions

Don’t have Reg num?
It's a brand new Car

ரெனால்ட் க்விட் கார் இன்சூரன்ஸை வாங்குங்கள் அல்லது ரீனியூவல் செய்யுங்கள்

ரெனால்ட் க்விட் கார் இன்சூரன்ஸில் கவர் செய்யப்படுபவை யாவை?

Hatchback Damaged Driving

விபத்துகள்

உங்கள் ரெனால்ட் க்விட் கார் விபத்துகள் & மோதல்களுக்குள்ளாகும் போது ஏற்படும் பொதுவான டேமேஜ்கள்.

Getaway Car

திருட்டு

எதிர்பாராதவிதமாக உங்கள் ரெனால்ட் க்விட் கார் திருடப்பட்டால் ஏற்படும் இழப்பு அல்லது டேமேஜ்.

Car Got Fire

நெருப்பு

நெருப்பினால் ஏற்படும் பொதுவான டேமேஜ்கள்

Natural Disaster

இயற்கை சீற்றங்கள்

ஏதேனும் இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் டேமேஜ்கள்

Personal Accident

பர்சனல் ஆக்சிடன்ட்

கார் விபத்தினால் எதிர்பாராதவிதமாக உரிமையாளருக்கு ஏற்படும் காயம் அல்லது உயிரிழப்பு

Third Party Losses

தேர்டு பார்ட்டி இழப்புகள்

உங்கள் காரினால் வேறொருவரின் கார் அல்லது பிறரது சொத்துக்களுக்கு ஏற்படும் டேமேஜ்

டிஜிட்டின் ரெனால்ட் க்விட் கார் இன்சூரன்ஸை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்?

நாங்கள் எங்கள் கஸ்டமர்களை விஐபி போலத் தான் நடத்துவோம், எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்…

Cashless Repairs

கேஷ்லேஸ் ரிப்பேர்கள்

இந்தியாவில் நீங்கள் தேர்ந்தெடுக்க 6000-க்கும் மேற்பட்ட நெட்வொர்க் கேரேஜ்கள் உள்ளன.

Doorstep Pickup & Repair

டோர்ஸ்டெப் பிக்கப் மற்றும் ரிப்பேர்

6 மாத கால உத்திரவாதத்துடன் டோர்ஸ்டெப் பிக்கப், ரிப்பேர் மற்றும் டிராப் - எங்கள் நெட்வொர்க்கில் உள்ள கேரேஜ்களில் வழங்கப்படுகின்றன

Smartphone-enabled Self Inspection

ஸ்மார்ட் போனால் இயக்கப்படும் சுய ஆய்வு செயல்முறை

டேமேஜ்களை மொபைல் போனில் படம்பிடித்தால் மட்டும் போதும், அவ்வளவு தான்!

Super-Fast claims

அதிவேக கிளைம்கள்

தனியார் கார்களுக்கான அனைத்து கிளைம்களிலும் 96%-ஐ நாங்கள் செட்டில் செய்துள்ளோம்!

Customize your Vehicle IDV

உங்கள் வாகன ஐடிவி(IDV)-யைத் தனிப்பயனாக்குங்கள்

எங்களுடன், உங்கள் விருப்பப்படி உங்கள் வாகன ஐடிவி-யைத் தனிப்பயனாக்கலாம்!

24*7 Support

24*7 மணி நேர சப்போர்ட்

24*7 மணி நேர அழைப்பு வசதி, தேசிய விடுமுறை நாட்களிலும் உண்டு

ரெனால்ட் க்விட் கார் இன்சூரன்ஸ் பிளான்கள்

car-quarter-circle-chart

தேர்டு-பார்ட்டி

தேர்டு-பார்ட்டி கார் இன்சூரன்ஸ் என்பது தேர்டு-பார்ட்டி நபர், வெஹிக்கல் அல்லது சொத்திற்கு ஏற்படக் கூடிய டேமேஜ்கள் மற்றும் இழப்புகளுக்கு மட்டுமே காப்புறுதி அளிக்கின்ற ஒரு வகையான கார் இன்சூரன்ஸ் ஆகும்.

car-full-circle-chart

காம்ப்ரிஹென்சிவ்

காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் என்பது தேர்டு-பார்ட்டி டேமேஜ்கள் மட்டுமில்லாது உங்களுடைய சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்களுக்கும் காப்புறுதி அளிக்கின்ற மிகவும் மதிப்புக்குரிய கார் இன்சூரன்ஸ்களின் வகைகளுள் ஒரு வகையாகும்.

தேர்டு-பார்ட்டி

காம்ப்ரிஹென்சிவ்

×
×
×
×
×
×
×

எவ்வாறு கிளைம் ஃபைல் செய்வது?

எங்களுடைய கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கியவுடனோ ரீனியூவல் செய்தவுடனோ, நீங்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம், ஏனெனில் எங்கள் 3-படி கிளைம் ப்ராஸஸ் முழுமையாக டிஜிட்டல்மயமானது!

ஸ்டெப் 1

1800-258-5956 என்ற எண்ணில் எங்களை அழைத்தால் போதுமானது. எந்த ஃபார்ம்களையும் நிரப்ப வேண்டிய அவசியமில்லை!

ஸ்டெப் 2

நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணில் சுய ஆய்விற்கான லிங்க் அனுப்பப்படும். ஸ்டெப் பை ஸ்டெப் செயல்முறையின் வழிகாட்டுதலுடன் நீங்கள் டேமேஜ்களை ஸ்மார்ட் போன் மூலம் படம் பிடிக்க வேண்டும்.

ஸ்டெப் 3

நீங்கள் விரும்பும் ரிப்பேர் செய்யும் முறையை தேர்வு செய்யுங்கள்: எங்கள் கேரேஜ் நெட்வொர்க்கின் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் என எது வேண்டுமோ அதனை தேர்வு செய்யலாம்.

Report Card

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்ஸ் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படும்?

உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இது தான். நீங்கள் அதை செய்வது பாராட்டுதலுக்குரியது!

டிஜிட் கிளைமின் ரிப்போர்ட் கார்டுகளைப் படிக்கவும்

ரெனால்ட் க்விட் கார் இன்சூரன்ஸுக்கு டிஜிட் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதன் காரணம் என்ன?

ரெனால்ட் க்விட் கார் இன்சூரன்ஸை வாங்குவது ஏன் முக்கியமாகக் கருதப்படுகிறது?

ரெனால்ட் க்விட் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

வேரியண்ட்களுக்கான விலை பட்டியல்

வேரியண்ட்டின் பெயர்

நியூ டெல்லியில் வேரியண்ட்டுகளின் தோரயமான விலை

RXE

₹ 4.11 லட்சங்கள்

RXL

₹ 4.41 லட்சங்கள்

1.0 RXL

₹ 4.58 லட்சங்கள்

RXT

₹ 4.71 லட்சங்கள்

1.0 RXT Opt

₹ 4.95 லட்சங்கள்

1.0 RXL AMT

₹ 4.98 லட்சங்கள்

கிளைம்பர் 1.0 MT Opt

₹ 5.16 லட்சங்கள்

கிளைம்பர் 1.0 MT DT

₹ 5.19 லட்சங்கள்

1.0 RXT AMT Opt

₹ 5.35 லட்சங்கள்

கிளைம்பர் 1.0 AMT Opt

₹ 5.56 லட்சங்கள்

கிளைம்பர் 1.0 AMT Opt DT

₹ 5.59 லட்சங்கள்

[1]

அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்