ரெனால்ட் டஸ்டர் இன்சூரன்ஸ்
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
சப்போர்ட்
closeஎங்கள் வாட்ஸ்அப் எண்ணை அழைப்புகளுக்கு பயன்படுத்த முடியாது. இது வெறும் அரட்டை எண்.
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
பிரெஞ்சு உற்பத்தியாளர் ரெனால்ட் மற்றும் அதன் ருமேனிய துணை நிறுவனமான டேசியா 2010 இல் ஒரு சிறிய கிராஸ்ஓவர் எஸ்யூவி, ரெனால்ட் டஸ்டர்-ஐ அறிமுகப்படுத்தி சந்தைப்படுத்தியது. இந்த மாடல் பல ரீனியூவல்களுக்குப் பிறகு 2012 இல் இந்தியப் பயணிகள் சந்தையில் நுழைந்தது.
இதைத் தொடர்ந்து, மேம்படுத்தப்பட்ட பதிப்புகளில், எமர்ஜென்சி பிரேக் அசிஸ்ட், ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மாட்யூல், ஆண்டி-லாக் பிரேக் சிஸ்டம் மற்றும் பிற டிரைவிங் பாதுகாப்பு விருப்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், மற்ற வாகனங்களைப் போலவே, இந்த காரும் ஆபத்துகள் மற்றும் டேமேஜ்களுக்கு ஆளாகிறது. இதைக் கருத்தில் கொண்டு, ஒரு நம்பகமான இன்சூரரிடமிருந்து ரெனால்ட் டஸ்டர் இன்சூரன்ஸைப் பெறுவது நல்லது. எனவே பல்வேறு நன்மைகள் காரணமாக நீங்கள் டிஜிட்டை கருத்தில் கொள்ளலாம்.
மேலும் அறிய படிக்கவும்.
நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை விஐபிகள் போல நடத்துகிறோம், எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...
விபத்து காரணமாக சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தீயினால் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
இயற்கை பேரிடரின் போது சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி ப்ராபர்ட்டிக்கு ஏற்படும் டேமேஜ்கள் |
✔
|
✔
|
பர்சனல் ஆக்சிடன்ட் கவர் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி நபருக்கு ஏற்படும் காயங்கள்/இறப்பு |
✔
|
✔
|
கார் திருட்டு |
×
|
✔
|
வீட்டு வாசலில் பிக்-அப் & டிராப் |
×
|
✔
|
ஐ.டி.வி கஸ்டமைஷேஷன் |
×
|
✔
|
கூடுதல் பாதுகாப்பு தரும் கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆட்-ஆன்கள் |
×
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றி மேலும் அறியவும்.
எங்களிடன் 3-ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் ப்ராசஸ் உள்ள கார் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது ரீனியூவல் செய்த பிறகு, நீங்கள் கவலையில்லாமல் வாழலாம்!
1800-258-5956க்கு அழைக்கவும். ஃபார்ம்கள் நிரப்பப்பட வேண்டியதில்லை
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான ப்ராசஸ் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் டேமேஜ்களை படம்பிடிக்கவும்.
நீங்கள் தேர்வுசெய்ய விரும்பும் ரிப்பேர் முறையைத் தேர்வுசெய்யவும், அதாவது எங்கள் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் முறை. ரிப்போர்ட் கார்டு
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இதுதான். அது மிகச் சரி!
டிஜிட் கிளைம்களின் ரிப்போர்ட் கார்டுகளை படிக்கவும்
டஸ்டர் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் போது, அதிகபட்ச நன்மைகளுக்கு சில காரணிகளைக் கருத்தில் கொள்வது அவசியம். இது சம்பந்தமாக, ஒருவர் வெவ்வேறு இன்சூரர்களின் திட்டங்களை ஒப்பிட்டு, சிறந்த இன்சூரன்ஸ் விலைகளுடன் பல சேவைப் பலன்களை வழங்கும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
தகவலறிந்த முடிவை எடுப்பதற்கு முன், டிஜிட்டின் சில சலுகைகளை இங்கே காணலாம்:
டிஜிட் அதன் பயனர்களுக்கு பின்வரும் இன்சூரன்ஸ் விருப்பங்களிலிருந்து தேர்வு செய்ய அனுமதிக்கிறது:
விபத்து அல்லது மோதலின் போது உங்கள் ரெனால்ட் கார் தேர்டு பார்ட்டி நபர், வாகனம் அல்லது உடைமைகளுக்கு டேமேஜை ஏற்படுத்தலாம். அத்தகைய சூழ்நிலையில் கடுமையான நிதி இழப்புகளை ஏற்படுத்தக்கூடிய லையபிளிட்டிகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். இருப்பினும், நீங்கள் டிஜிட்டிலிருந்து ரெனால்ட் டஸ்டருக்கான தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸைப் பெற்றிருந்தால், தேர்டு பார்ட்டி விபத்துக்களில் ஏற்படும் கட்டணங்களை கவர் செய்ய இது உதவும். கூடுதலாக, மோட்டார் வெஹிக்கல் ஆக்ட், 1988 இன் படி, அதிக அபராதங்களைத் தவிர்க்க, இந்த அடிப்படை இன்சூரன்ஸ் திட்டத்தை வைத்திருப்பது கட்டாயமாகும்.
தேர்டு பார்ட்டி டேமேஜ்களைத் தவிர, திருட்டு, தீ, பூகம்பம் மற்றும் பிற பேரழிவுகளின் போது உங்கள் ரெனால்ட் டஸ்டர் சொந்த டேமேஜ்களை சந்திக்கலாம். அத்தகைய சந்தர்ப்பத்தில் ஒரு காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் திட்டத்திலிருந்து, கவரேஜ் நன்மைகளைப் பெறலாம். டிஜிட்டில் இருந்து ரெனால்ட் டஸ்டருக்கான காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸின் கீழ், உங்கள் இன்சூரர் உங்கள் சார்பாக ரிப்பேர் செலவுகளுக்கு பணம் செலுத்துகிறார் மற்றும் எதிர்காலத் தேவைகளுக்காக நிதியைச் சேமிக்க உதவுகிறார். இது தவிர, இந்த இன்சூரன்ஸ் பாலிசி தேர்டு பார்ட்டி விபத்துக்களால் ஏற்படும் டேமேஜ்களுக்கும் கவரேஜை வழங்குகிறது.
ஒரு காம்ப்ரிஹென்சிவ் ரெனால்ட் டஸ்டர் இன்சூரன்ஸ் பாலிசியானது தேர்டு பார்ட்டி மற்றும் சொந்த டேமேஜ்கள் இரண்டையும் கவர் செய்யும் என்றாலும், சில விதிவிலக்குகள் இருக்கலாம். அதற்காக, கூடுதல் கட்டணங்களுக்கு டிஜிட்டிலிருந்து ஆட்-ஆன் நன்மைகளைப் பெறலாம். உங்கள் ரெனால்ட் டஸ்டர் இன்சூரன்ஸ் விலையை அதிகரிப்பதன் மூலம் பின்வரும் கவர்களில் ஏதேனும் ஒன்றைச் சேர்க்கலாம்:
டிஜிட் இன்சூரன்ஸைத் தேர்வுசெய்யும் பயனர்கள், அங்கீகரிக்கப்பட்ட நெட்வொர்க் கேரேஜிலிருந்து ரெனால்ட் கார்களைப் ரிப்பேர் செய்யும் போது, கேஷ்லெஸ் ரிப்பேர் முறையைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த வசதியின் கீழ், இன்சூரர் நேரடியாக மையத்தில் பணம் செலுத்துவதால், ரிப்பேர் செலவை பயனர் ஏற்க வேண்டியதில்லை.
உங்கள் ரெனால்ட் டஸ்டர் இன்சூரன்ஸ் பாலிசியிலிருந்து சுலபமாக கிளைம்களை பெறுவதற்கு டிஜிட் வழிவகுக்கிறது. இதற்கு காரணம், ஸ்மார்ட்போனிலிருந்து கிளைம்களை ஃபைல் செய்யவும் மற்றும் ரெனால்ட் டஸ்டர் டேமேஜ்களை சுய பரிசோதனை செய்யவும் உதவும் ப்ராசஸ் ஆகும். எனவே, இந்த தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ப்ராசஸின் காரணமாக நீங்கள் முழு கிளைம் ப்ராசஸையும் குறுகிய காலத்திற்குள் முடிக்க முடியும்.
டிஜிட்டிலிருந்து ரெனால்ட் டஸ்டர் இன்சூரன்ஸ் ரீனியூவலுக்குச் செல்வதன் மூலம், டேமேஜ் ரிப்பேர் ஏற்பட்டால் இந்தியா முழுவதும் உள்ள பல டிஜிட் நெட்வொர்க் கார் கேரேஜ்களை நீங்கள் அணுகலாம். இந்த கேரேஜ்கள் ஏராளமாக இருப்பதால், அவசரகாலத்தில் ரிப்பேர் செய்யும் மையத்தை கண்டுபிடிப்பது எளிதாகிறது. மேலும், இந்த கேரேஜ்களில் இருந்து கேஷ்லெஸ் வசதியைப் பெறலாம்.
டிஜிட்டிலிருந்து ஆன்லைனில் ரெனால்ட் டஸ்டர் இன்சூரன்ஸைப் பெற முடியும் என்பதால், ஆவணங்களின் நகல்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. வெற்றிகரமான இன்சூரன்ஸ் ரீனியூவல் மற்றும் கிளைம் ப்ராசஸ்க்கு தேவையான ஆவணங்களை உங்கள் ஸ்மார்ட்ஃபோன் மூலம் பதிவேற்றினால் போதும்.
காம்ப்ரிஹென்சிவ் திட்டத்திற்கான ரெனால்ட் டஸ்டர் இன் இன்சூரன்ஸ் ரீனியூவல் விலையை செலுத்துவதன் மூலம், டிஜிட் ஆனது உங்கள் ரெனால்ட்டின் டேமேஜ் அடைந்த பாகங்களுக்கு வீட்டு வாசலில் பிக்-அப் மற்றும் டிராப் வசதியை வழங்குகிறது. இந்த வசதி உங்கள் ரெனால்ட் காரின் ரிப்பேர் செய்யும் சேவைகளை வீட்டில் இருந்தபடியே பெற உதவுகிறது.
ரெனால்ட் டஸ்டர் இன்சூரன்ஸ் செலவு உங்கள் காரின் இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூவைப் பொறுத்தது. இன்சூரர்கள் இந்த மதிப்பை அதன் உற்பத்தியாளரின் விற்பனை விலையிலிருந்து காரின் டிப்ரிஸியேஷனைக் கழிப்பதன் மூலம் மதிப்பிடுகின்றனர். உங்கள் தேவைக்கேற்ப இந்த மதிப்பைத் கஸ்டமைஷேஷன் செய்ய டிஜிட் உங்களை அனுமதிக்கிறது. இது, கார் திருட்டு அல்லது ரிப்பேர் செய்ய முடியாத டேமேஜ் ஏற்பட்டால் உங்கள் வருமானத்தை அதிகப்படுத்த உதவுகிறது.
மேலும், டிஜிட்-இன் நம்பகமான வாடிக்கையாளர் சேவையானது ரெனால்ட் டஸ்டர் இன்சூரன்ஸ் திட்டம் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குகிறது. தேசிய விடுமுறை நாட்களில் கூட அவை 24x7 இயங்கும். உங்கள் ரெனால்ட் காருக்கான டிஜிட் இன்சூரன்ஸைப் பெறுவதன் பலன்களைப் பற்றி இப்போது உங்களுக்குத் தெரியும், ஆன்லைனில் நீங்கள் திட்டங்களை ஒப்பிடும்போது இந்த இன்சூரரைக் கருத்தில் கொள்ளலாம்.
கார் இன்சூரன்ஸ் என்பது விவேகமான ஒவ்வொரு கார் உரிமையாளருக்கும் அடிப்படைக் கடமையாகும், ஏனெனில் இன்சூரன்ஸ் என்பது பல சூழ்நிலைகளில் நீங்கள் கடினமாக சம்பாதித்த பணத்தைச் சேமிக்கும் நிதிப் பாதுகாப்பு ஆகும். ரெனால்ட் டஸ்டர் கார் இன்சூரன்ஸ் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை இங்கே பார்ப்போம்:
இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் பற்றி மேலும் அறியவும்
கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் பற்றி மேலும் அறியவும்.
ரெனால்ட் டஸ்டர் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இந்திய வாடிக்கையாளர்களிடமிருந்து பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்திய கார் ஆர்வலர்களின் கண்ணோட்டத்தில் ஒரு எஸ்யூவியின் தேவைகள் என்று வரும்போது இது கண்களை கவர்கிறது. இந்த கார் இதுவரை 29 விருதுகள் பெற்றுள்ளது, அவற்றில் சில: இந்தியன் கார் ஆஃப் தி இயர் (ஐ.சி.ஓ.டி.ஒய்), பிபிசி மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா வழங்கும் ஆண்டின் காம்பாக்ட் எஸ்யூவி, கார் இந்தியா வழங்கும் எஸ்யூவி போன்றவை.
மகத்தான வெற்றியின் காரணமாக, ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் டஸ்டரின் இரண்டாம் தலைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை ₹.8.00 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் தொடங்குகிறது.
ரிஃபைன்டு ஓட்டுநர் அனுபவம்: சிறந்த ஓட்டுநர் அனுபவத்தை வழங்குவதற்காக அனைத்து என்ஜின்களும் ரிஃபைன் செய்யப்பட்டுள்ளன மற்றும் ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸ் முன்பை விட சிறப்பாக உள்ளது.
ரெனால்ட் டஸ்டர் வேரியண்டுகள் |
விலை (புது தில்லியில், மற்ற நகரங்களில் மாறுபடும்) |
ஆர்.எக்ஸ்.எஸ் |
₹11.02 லட்சங்கள் |
ஆர்.எக்ஸ்.ஜீ |
₹11.18 லட்சங்கள் |
ஆர்.எக்ஸ்.இ டர்போ |
₹13.04 லட்சங்கள் |
ஆர்.எக்ஸ்.எஸ் டர்போ |
₹13.93 லட்சங்கள் |
ஆர்.எக்ஸ்.ஜீ டர்போ |
₹14,62 லட்சங்கள் |
ஆர்.எக்ஸ்.எஸ் டர்போ சிவிடி |
₹15.77 லட்சங்கள் |
ஆர்.எக்ஸ்.ஜீ டர்போ சிவிடி |
₹16.45 லட்சங்கள் |