மஹிந்திரா மராஸ்ஸோ கார் இன்சூரன்ஸ்
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
மஹிந்திரா இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கார் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும், இது நாடு உள்ள மாறுபட்ட நிலப்பரப்பை வழிநடத்தும் திறன் கொண்ட பயனுள்ள வெஹிக்கில்களை உற்பத்தி செய்கிறது. கவர்ச்சிகரமான கார்களின் வரிசையில் முன்னணியில் இருப்பது மஹிந்திரா மராஸ்ஸோ.
இந்த பெரிய மல்டி-பர்ப்பஸ் வெஹிக்கில் பெரிய இந்திய குடும்பங்களுக்கு ஏற்றது. டாப் கியரின் 2019 வெர்ஷனில் இந்த வெஹிக்கில் மதிப்புமிக்க எம்பிவி விருதையும் வென்றது. [1]
நீங்கள் இந்த இம்ப்ரெசிவ் வெஹிக்கிலில் இன்வெஸ்ட் செய்ய முடிவு செய்திருந்தால், அதற்காக பொருத்தமான மஹிந்திரா மராஸ்ஸோ கார் இன்சூரன்ஸ் பாலிசியையும் தேர்வு செய்யத் தொடங்க வேண்டும். இத்தகைய பாலிசிகள் உங்கள் கார் சம்பந்தப்பட்ட ஆக்சிடன்ட் காரணமாக நேரடியாக பாதிக்கப்படும் தேர்டு பார்ட்டிக்கு உங்கள் ஃபைனான்ஸியல் லையபிளிட்டியை மட்டுப்படுத்தலாம்.
கூடுதலாக, ஒரு காம்ப்ரஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பாலிசி ஓன் டேமேஜிற்கும் ஃபைனான்ஸியல் காம்பென்ஷேஷனை பெற உதவும்.
உங்களுக்கு ஒரு காம்ப்ரஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பாலிசி தேவையா இல்லையா என்பதைத் தேர்வுசெய்ய உங்களுக்கு சுதந்திரம் இருந்தாலும், தேர்டு பார்ட்டி லையபிளிட்டி பாலிசி சட்டப்பூர்வமாக கட்டாயப்படுத்தப்படுகிறது. அத்தகைய பாலிசி இல்லாமல் வெஹிக்கில் ஓட்டினால் 1988 ஆம் ஆண்டின் மோட்டார் வெஹிக்கில் ஆக்டின் கீழ் ரூ.2000 (மீண்டும் மீறுபவர்களுக்கு ரூ.4000) அபராதம் விதிக்கப்படும்.
இருப்பினும், உங்கள் நிதி மற்றும் உங்கள் கார் குறித்து நீங்கள் அக்கறை கொண்டிருந்தால், ஒரு காம்ப்ரஹென்சிவ் மஹிந்திரா மராஸ்ஸோ கார் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுப்பது சிறந்த தேர்வாகும்.
தேர்டு பார்ட்டி லையபிளிட்டி கவரேஜ் தவிர, ஆக்சிடன்ட்கள், இயற்கை பேரழிவுகள் மற்றும் திருட்டு காரணமாக ஓன் டேமேஜ் ஏற்பட்டால் நிதி இழப்பைக் குறைக்க இந்த பிளான்கள் உதவுகின்றன.
ஆயினும்கூட, நீங்கள் தேர்ந்தெடுக்கும் இன்சூரன்ஸ் வழங்குநர் இறுதியில் உங்கள் பிளான் வழங்கும் பாதுகாப்பின் அளவை தீர்மானிப்பார்.
எனவே, நீங்கள் புகழ்பெற்ற இன்சூரன்ஸ் நிறுவனங்களிடமிருந்து மட்டுமே பாலிசிகளைத் தேர்வு செய்ய வேண்டும். அதிர்ஷ்டவசமாக, கார் இன்சூரன்ஸ் வழங்குநரிடமிருந்து நீங்கள் விரும்பும் நன்மைகளுக்கு வரும்போது டிஜிட் அனைத்து பாக்ஸையும் டிக் செய்கிறது.
நாங்கள் எங்கள் கஸ்டமர்களை வி.ஐ.பிகள் போல நடத்துகிறோம், எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...
ஆக்சிடன்ட் காரணமாக ஓன் காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தீ ஏற்பட்டால் ஓன் காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
இயற்கை பேரிடரின் போது ஓன் காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு-பார்ட்டி வெஹிக்கிலிற்கு ஏற்படும் டேமேஜ் |
✔
|
✔
|
தேர்டு-பார்ட்டி ப்ராபர்டிக்களுக்கு ஏற்படும் டேமேஜ் |
✔
|
✔
|
பர்சனல் ஆக்சிடென்ட் கவர் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி நபருக்கு நிகழும் காயங்கள்/இறப்பு |
✔
|
✔
|
கார் திருடப்படும்போது |
×
|
✔
|
டோர்ஸ்டேப் பிக்-அப் & டிராப் |
×
|
✔
|
உங்கள் ஐ.டி.வி-யை கஸ்டமைஸ் செய்யுங்கள் |
×
|
✔
|
கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு |
×
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்
எங்கள் கார் இன்சூரன்ஸ் பிளானை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது புதுப்பித்தப் பிறகு, எங்களிடம் 3-படிகளில், முற்றிலும் டிஜிட்டலாக கிளைம் செய்யக்கூடிய செயல்முறை இருப்பதால், நீங்கள் பதற்றமில்லாமல் இருக்கலாம்!
1800-258-5956க்கு அழைக்கவும். ஃபார்ம்ங்கள் நிரப்பப்பட வேண்டியதில்லை
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கை பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வெஹிக்கிலின் டேமேஜ்களை படம் எடுக்கவும்.
நீங்கள் தேர்வுசெய்ய விரும்பும் ரிப்பேர் செய்யும் முறையைத் தேர்வுசெய்யவும், அதாவது எங்கள் கேரேஜ்கள் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ்.
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அதை கேட்பது நல்லது!
டிஜிட்டின் கிளைம்ஸ் ரிப்போர்ட் கார்டை படிக்கவும்
பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மஹிந்திராவிடமிருந்து இந்த குறிப்பிட்ட எம்பிவியை கவர் செய்ய பாலிசிகளை வழங்குகின்றன. இருப்பினும், டிஜிட்டின் சலுகைகள் சில விஷயங்களில் தனித்துவமானவை, இது உங்கள் கார் மற்றும் உங்கள் நிதிக்கு சிறந்த பாதுகாப்பை விரும்பும் போது சிறந்த தேர்வாக அமைகிறது.
எங்கள் பாலிசி வழங்கும் சில அம்சங்கள் மற்றும் வசதிகளைப் பாருங்கள்:
இத்தகைய அம்சத்துடன், உங்கள் காரை மாற்ற நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளிவர வேண்டியதில்லை.
மேலே பட்டியலிடப்பட்ட பெனிஃபிட்கள் டிஜிட்டின் மஹிந்திரா மராஸ்ஸோ கார் இன்சூரன்ஸ் பாலிசியிலிருந்து நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய சில பெனிஃபிட்கள் ஆகும், இது உங்கள் விலைமதிப்பற்ற வெஹிக்கிலிற்கு மேக்சிமம் புரட்டெக்ஷனை பெறுவதற்கான சிறந்த தேர்வாக அமைகிறது.
விலையுயர்ந்த கார் வாங்குவது என்பது நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை செலவழிப்பதாகும். இந்த விலையுயர்ந்த கார்களை வாங்க சிலர் கடன் வாங்குவீர்கள்.
எனவே, இன்சூரன்ஸ் எடுப்பதன் மூலம் தேவையற்ற செலவுகளை தவிர்க்க முடியும். கார் இன்சூரன்ஸ் பாலிசி எவ்வாறு உதவும் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
மஹிந்திரா அதன் தரத்திற்கு பிரபலமான வெஹிக்கில்களை உருவாக்குவதாக அறியப்படுகிறது, மராஸ்ஸோ அதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு. முழு பாடியிலும் 52% அதிக வலிமை கொண்ட ஸ்டீல் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த வெஹிக்கில் அதிக நீளம் மற்றும் பெரிய ஜன்னல்களுடன் வருகிறது. மஹிந்திரா மராஸ்ஸோ கிட்டத்தட்ட 8 பேர் வசதியாக அமரக்கூடிய மிகவும் விசாலமான கார்.
190 லிட்டர் கொள்ளளவு கொண்ட நல்ல பூட் ஸ்பேஸும் கிடைக்கிறது. மஹிந்திரா மராஸ்ஸோ M2, M4, M6, மற்றும் M8 ஆகிய நான்கு வேரியண்ட்டுகளின் விலை ரூ.10.35 லட்சம் முதல் ரூ.14.76 லட்சம் வரை உள்ளது. லிட்டருக்கு 17.3 கிமீ மைலேஜ் தரும் இந்த கார் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது.
மஹிந்திராவின் மற்ற தயாரிப்புகளைப் போலவே, இந்த எம்.பி.வி வாங்குவதற்கு பின்வரும் காரணங்களை வழங்குகிறது:
வேரியண்ட்கள் |
எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப மாறலாம்) |
M21497 cc, மேனுவல், டீசல், 17.3 கிமீ/லி |
₹ 10.35 லட்சம் |
M2 8Str1497 cc, மேனுவல், டீசல், 17.3 கிமீ/லி |
₹ 10.35 லட்சம் |
M41497 cc, மேனுவல், டீசல், 17.3 கிமீ/லி |
₹ 11.56 லட்சம் |
M4 8Str1497 cc, மேனுவல், டீசல், 17.3 கிமீ/லி |
₹ 11.64 லட்சம் |
M61497 cc, மேனுவல், டீசல், 17.3 கிமீ/லி |
₹ 13.08 லட்சம் |
M6 8Str1497 cc, மேனுவல், டீசல், 17.3 கிமீ/லி |
₹ 13.16 லட்சம் |
M81497 cc, மேனுவல், டீசல், 17.3 கிமீ/லி |
₹ 14.68 லட்சம் |
M8 8Str1497 cc, மேனுவல், டீசல், 17.3 கிமீ/லி |
₹ 14.76 லட்சம் |