கியா சோனேட் கார் இன்சூரன்ஸ்
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
கியா நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா இந்தியா பிரைவெட் லிமிடெட் 2017 முதல் இந்திய வாகன சந்தையில் முன்னிலையில் தலை தூக்கி வருகிறது என்று சொன்னால் மிகையாகாது. செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு அதன் அறிமுகத்திலிருந்து 38,000 க்கும் மேற்பட்ட கார் யூனிட்டுகள் விற்கப்பட்டு, கியா சோனேட் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக தனது அடையாளத்தை முத்திரையிட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
மோட்டார் வெஹிக்கில்ஸ் ஆக்ட், 1988 இன் படி, ஒவ்வொரு கார் உரிமையாளரும் தங்கள் காரைச் சரியான தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பாலிசி மூலம் இன்சூரன்ஸ் செய்ய வேண்டும். மேலும், சொந்த மற்றும் தேர்டு பார்ட்டி கார் சேதங்களினால் ஏற்படும் நிதி இழப்புகளைத் தவிர்க்க காம்ப்ரிஹென்சிவ் கியா சோனேட் கார் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுக்கலாம்.
அதற்காக, கியா சோனேட்டிற்கான இன்சூரன்ஸை வாங்க அல்லது ரீனியூவல் செய்ய டிஜிட் போன்ற நம்பகமான இன்சூரன்ஸ் வழங்குநரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ரெஜிஸ்ட்ரேஷன் தேதி |
பிரீமியம் (காம்ப்ரிஹென்சிவ் பாலிசிக்கானது) |
ஆகஸ்ட்-2020 |
7,974 |
**பொறுப்பு திறப்பு - கியா சோனேட் ஜி1.0 டி 7டிசிடி ஜிடிஎக்ஸ் பிளஸ் பிஎஸ்விஐ 998.0 க்கான பிரீமியம் கணக்கீடு செய்யப்படுகிறது. GST சேர்க்கப்படவில்லை.
நகரம் - பெங்களூர், வாகன பதிவு மாதம் - ஆகஸ்ட், என்சிபி - 50%, ஆட்-ஆன்கள் இல்லை & ஐடிவி இருப்பதிலேயே மிகக் குறைவு. பிரீமியம் கணக்கீடு செப்டம்பர்-2021 இல் செய்யப்படுகிறது. மேலே உங்கள் வெஹிக்கல் விவரங்களை உள்ளிடுவதன் மூலம் இறுதி பிரீமியத்தை உறுதிசெய்யுங்கள்.
நாங்கள் எங்கள் கஸ்டமர்களை விஐபி போலத் தான் நடத்துவோம், எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்…
விபத்தின் காரணமாக சொந்த காருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தீவிபத்து ஏற்படும் பட்சத்தில் சொந்த காருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
×
|
✔
|
இயற்கை பேரிடரின் போது சொந்த காருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு-பார்ட்டி வெஹிக்கலுக்கு ஏற்படும் சேதங்கள் |
✔
|
✔
|
தேர்டு-பார்ட்டி சொத்திற்கு ஏற்படும் சேதங்கள் |
✔
|
✔
|
பர்சனல் ஆக்சிடன்ட் கவர் |
✔
|
✔
|
தேர்டு-பார்ட்டி நபருக்கு ஏற்படும் காயங்கள்/மரணம் |
✔
|
✔
|
உங்கள் கார் திருடு போவது |
×
|
✔
|
டோர்ஸ்டெப் பிக்-அப் மற்றும் டிராப் வசதி |
×
|
✔
|
உங்கள் ஐடிவி-ஐ தனிப்பயனாக்குதல் |
×
|
✔
|
தனிப்பயனாக்கிக் கொள்ளக் கூடிய ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு |
×
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் ஆகியவற்றின் வேறுபாடுகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள
எங்களுடைய கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கியவுடனோ ரீனியூவல் செய்தவுடனோ, நீங்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம், ஏனெனில் எங்கள் 3-படி கிளைம் ப்ராஸஸ் முழுமையாக டிஜிட்டல்மயமானது!
1800-258-5956 என்ற எண்ணில் எங்களை அழைத்தால் போதுமானது. எந்த ஃபார்ம்களையும் நிரப்ப வேண்டிய அவசியமில்லை!
நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணில் சுய ஆய்விற்கான லிங்க் அனுப்பப்படும். ஸ்டெப் பை ஸ்டெப் செயல்முறையின் வழிகாட்டுதலுடன் நீங்கள் சேதங்களை ஸ்மார்ட் போன் மூலம் படம் பிடிக்க வேண்டும்.
நீங்கள் விரும்பும் ரிப்பேர் செய்யும் முறையை தேர்வு செய்யுங்கள்: எங்கள் கேரேஜ் நெட்வொர்க்கின் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் என எது வேண்டுமோ அதனை தேர்வு செய்யலாம்.
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இது தான். நீங்கள் அதை செய்வது பாராட்டுதலுக்குரியது!
டிஜிட் கிளைமின் ரிப்போர்ட் கார்டுகளைப் படிக்கவும்
கியா சோனேட் கார் இன்சூரன்ஸ் விலையைத் தவிர, உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநரைத் தேர்ந்தெடுக்கும்போது வேறு பல காரணிகளை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும். கியா கார் உரிமையாளர்களுக்கு இது எளிமையான விருப்பதேர்வாகக் கருதும் பல கூடுதல் பெனிஃபிட்களை டிஜிட் வழங்குகிறது.
டிஜிட் உடன், அதிக டிடெக்டிபள்ஸைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும், சிறிய கிளம்களைத் தவிர்ப்பதன் மூலமும் உங்கள் கியா சோனேட் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தைக் குறைக்கலாம். இருப்பினும், குறைந்த பிரீமியங்களுக்காக கிடைக்கும் பெனிஃபிட்கள் மட்டுமே போதும் என்று நினைத்துவிடாமல் இருப்பது நல்லது.
எனவே, இது குறித்து இன்னும் தெளிவாகத் தெரிந்துகொள்ள டிஜிட் போன்ற நம்பகமான இன்சூரன்ஸ் வழங்குநர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
வருமுன் காப்பதே சிறந்தது. இதேபோல், கியா சோனேட் இன்சூரன்ஸ் செலவை ஏற்றுக்கொள்வது என்பது பின்வரும் காரணங்களால் ஏற்படும் சேதத்திற்கான ரிப்பேர்கள் மற்றும் கட்டணங்களுக்குச் செலவழிப்பதை விட மிகவும் எளிதாகும்:
எனவே, இந்த பெனிஃபிட்களைப் பெற, இப்போது கியா சோனேட் இன்சூரன்ஸ் விலையைச் செலுத்துவதும், எதிர்கால செலவுகளைத் தவிர்ப்பதும் மிகவும் எளிதாகத் தெரிகிறது.
இதனால், கார் இன்சூரன்ஸை ரீனியூவல் செய்வதற்கும் வாங்குவதற்கும் டிஜிட் ஒரு நம்பகமான விருப்பத்தேர்வாக இருக்கும்.
கியா சோனேட் கார் டெக் லைன் மற்றும் ஜிடி லைன் என இரண்டு வேரியண்ட்டுகள் உடன் 10 கலர் வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இந்தக் கார் மாடல் பிரசத்தி பெற்று வரும் அதன் பெயர் நிலைத்துநிற்பதற்கு வழிவகுக்கும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் சில இதோ.
கியா கார்கள் அவற்றின் உயர்தர கையாளுதல், ஆயுட்காலம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கு பெயர் பெற்றிருந்தாலும், எதிர்பாராத சூழ்நிலைகளில் ஏற்படும் சேதங்களையும் நீங்கள் கண்டிப்பாகக் கருத்தில் கொள்ள வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், இன்சூரன்ஸ் பாலிசியால் செலவுகளைக் காப்பீடு செய்யவும் நிதிசார்ந்த அழுத்தங்களைக் குறைக்கும்.
எனவே, கியா சோனேட்டுக்கான கார் இன்சூரன்ஸை ரீனியூவல் செய்வது அல்லது வாங்குவது முக்கியம்.
வேரியண்ட்ஸ் |
எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்தைப் பொறுத்து மாறுபடலாம்) |
சோனேட் 1.2 HTE |
₹6.89 லட்சம் |
சோனேட்1.2 HTK |
₹7.89 லட்சம் |
சோனேட் 1.5 HTE டீசல் |
₹8.55 லட்சம் |
சோனேட் 1.2 HTK பிளஸ் |
₹8.75 லட்சம் |
சோனேட் 1.5 HTK டீசல் |
₹9.49 லட்சம் |
சோனேட் HTK பிளஸ் டர்போ iMT |
₹9.89 லட்சம் |
சோனேட் 1.5 HTK பிளஸ் டீசல் |
₹9.99 லட்சம் |
சோனேட் HTX டர்போ iMT |
₹10.39 லட்சம் |
சோனேட்1.5 HTX டீசல் |
₹10.69 லட்சம் |
சோனேட் HTX DCT |
₹11.09 லட்சம் |
சோனேட்1.5 HTX டீசல் AT |
₹11.49 லட்சம் |
சோனேட் HTX பிளஸ் டர்போ iMT |
₹11.85 லட்சம் |
சோனேட் HTX பிளஸ் டர்போ iMT DT |
₹11.95 லட்சம் |
சோனேட் 1.5 HTX பிளஸ் டீசல் |
₹12.19 லட்சம் |
சோனேட் 1.5 HTX பிளஸ் டீசல் l DT |
₹12.29 லட்சம் |
சோனேட் GTX பிளஸ் டர்போ iMT |
₹12.29 லட்சம் |
சோனேட் GTX பிளஸ் டர்போ iMT DT |
₹12.39 லட்சம் |
சோனேட் 1.5 GTX பிளஸ் டீசல் |
₹12.65 லட்சம் |
சோனேட் 1.5 GTX பிளஸ் டீசல் DT |
₹12.75 லட்சம் |
சோனேட் GTX பிளஸ் டர்போ DCT |
₹12.99 லட்சம் |