ஃபோர்டு ஆஸ்பயர் இன்சூரன்ஸ்
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
சப்போர்ட்
closeஎங்கள் வாட்ஸ்அப் எண்ணை அழைப்புகளுக்கு பயன்படுத்த முடியாது. இது வெறும் அரட்டை எண்.
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
2018 ஆம் ஆண்டு, ஃபோர்டு இந்தியா தனது சப்-ஃபோர் மீட்டர் செடான் ஆஸ்பயர் 2 பவர்டிரெயின்ஸ் மற்றும் 5 கலர் ஆப்ஷன்ஸை அறிமுகப்படுத்தியது. பின்னர், ஃபோர்டு வேறு சில கவர்ச்சிகரமான கலர்ஸையும் லிஸ்ட்டில் சேர்த்தது.
1.2-லிட்டர் பெட்ரோல் அதிகபட்ச பவரான 95 பிஎச்பி மற்றும் 119 பீக் டார்க்கை ஜெனரேட் செய்கிறது. இதற்கு மாறாக, 1.5-லிட்டர் ஆஸ்பயர் வேரியண்ட் 99பிஎச்பி பவர் மற்றும் 215என்எம் பீக் டார்க்கை வழங்குகிறது. இரண்டு எடிஷன்களும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன.
எக்ஸ்டீரியர்ஸை பார்க்கும்போது, ஆஸ்பயர் ஹாலோஜன் லைட் உடன் ஹை லேப்ப்ஸ், சி-ஷேப்டு ஃபாக் லேம்ப்ஸ் மற்றும் 15-இன்ச் மல்டி-ஸ்போக் அலாய் வீல்களுடன் வந்தன. காரின் உள்ளே எடுத்துக் கொண்டால், நீங்கள் ஒரு ஃபோர்டு பாஸுடன் கூடிய 7-இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டட் க்ளைமேட் கன்ட்ரோல், புஷ் ஸ்டார்ட் பட்டன், டூயல்-டோன் அப்ஹோல்ஸ்டரி போன்றவற்றை நீங்கள் காணலாம்.
இந்த மாடலில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் (EBD) கூடிய ஏபிஎஸ் (ABS) பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், சேஃப்டி சீட்- பெல்ட் ரிமைன்டர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
இருப்பினும், இதுபோன்ற அதிநவீன சேஃப்டி அம்சங்கள் ஆக்சிடென்டல் டேமேஜ்களிலிருந்து முழுமையான சேஃப்டியை உறுதிப்படுத்தத் தவறிவிடுகின்றன. எனவே, ஃபோர்டு ஆஸ்பயர் கார் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுவது ரிப்பேர்/ரீபிலேஸ்மென்ட் செலவுகளைத் தவிர்ப்பதற்கான ஒரு புத்திசாலித்தனமான தேர்வாகும்.
இப்போது, இன்சூரன்ஸ் ஆப்ஷன்களை ஆன்லைனில் கம்பேர் செய்யும்போது, தகவலறிந்து முடிவை எடுக்க சில காரணிகளை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். ஃபோர்டு ஆஸ்பயர் கார் இன்சூரன்ஸ் விலையை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும், கிடைக்கக்கூடிய ஆட்-ஆன் கவர்களைத் தேடுங்கள், இன்சூரன்ஸ் நிறுவனம் ஐடிவி மாற்றத்தை அனுமதிக்கிறதா என்பதையும் மற்றும் பலவற்றையும் உறுதிப்படுத்தவும்.
டிஜிட் இன்சூரன்ஸ் இவை அனைத்தையும் வழங்குகிறது.
ரெஜிஸ்ட்ரேஷன் தேதி |
பிரீமியம் (ஓன் டேமேஜ் ஒன்லி பாலிசி) |
ஜூன்-2021 |
8,987 |
ஜூன்-2020 |
6,158 |
ஜூன்-2019 |
5,872 |
**பொறுப்புத் துறப்பு - ஃபோர்டு ஆஸ்பயர் 1.5 டிடிசிஐ டைட்டானியம் (எம்டி) டீசல் 1498.0 -க்கான பிரீமியம் கால்குலேஷன் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி சேர்க்கப்படவில்லை.
நகரம் - பெங்களூர், வெஹிக்கில் ரிஜிஸ்ட்ரேஷன் மாதம் - ஜூன், என்சிபி -0%, ஆட்-ஆன்கள் இல்லை, பாலிசி காலாவதியாகவில்லை, & ஐடிவி- மிகக் குறைவாகக் கிடைக்கிறது. பிரீமியம் கால்குலேஷன் மார்ச்-2022 மாதத்தில் செய்யப்பட்டது. மேலே உங்கள் வெஹிக்கில் விவரங்களை உள்ளிடுவதன் மூலம் இறுதி பிரீமியத்தை தயவுசெய்து சரிபார்க்கவும்.
நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை விஐபிக்கள் போல நடத்துகிறோம், எப்படின்னு பாருங்க...
விபத்து காரணமாக சொந்த வாகனத்திற்கான டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தீ விபத்து ஏற்பட்டால் சொந்த காருக்கான டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
இயற்கை சீற்றம் ஏற்பட்டால் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு பார்ட்டி வெஹிக்கில் டேமேஜ்கள் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி ப்ராபர்டிகளுக்கு டேமேஜ்கள் |
✔
|
✔
|
பர்சனல் ஆக்சிடென்ட் கவர் |
✔
|
✔
|
காயங்கள்/தேர்டு பார்ட்டி நபரின் மரணம் |
✔
|
✔
|
உங்கள் கார் திருடு போதல் |
×
|
✔
|
டோர்ஸ்டெப் பிக்-அப் & டிராப் |
×
|
✔
|
ஐடிவியை கஸ்டமைஸ் செய்யவும் |
×
|
✔
|
கஸ்டமைஸ்டு ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு |
×
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸுக்கு இடையிலான வேறுபாடு பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் எங்கள் கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கிய பிறகு அல்லது ரினியூ செய்த பிறகு, எங்களிடம் 3-ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் ப்ராசஸ் இருப்பதால் நீங்கள் டென்ஷன் இன்றி இருக்கலாம்!
1800-258-5956-க்கு அழைக்கவும். ஃபார்ம்களை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை
உங்கள் ரிஜிஸ்டர்டு மொபைல் எண்ணில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கைப் பெறுங்க. உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வெஹிக்கில் டேமேஜ்களை ஒரு வழிகாட்டப்பட்ட ஸ்டெப்-பை- ஸ்டெப் மூலம் போட்டோவாக எடுக்கவும்.
நீங்கள் விரும்பும் ரிப்பேர் முறையைத் தேர்வுசெய்யுங்க, அதாவது எங்கள் கேரேஜ்களின் நெட்வொர்க் மூலம் ரீயிம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் முறையை தேர்வு செய்யுங்க.
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அவ்வாறு யோசிப்பதில் தவறில்லை!
டிஜிட்டின் கிளைம் ரிப்போர்ட் கார்டைப் படிக்கவும்
இந்தியாவில் காம்பேக்ட் செடான் செக்மென்ட்டில் ஏராளமான கார் மாடல்கள் இருக்கின்றன. தேவை மிகப்பெரியது. எனவே, அந்தத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், மாருதி சுசூகி ஸ்விஃப்ட் டிசைருடன் போட்டியிட ஆஸ்பயரை மிகவும் போட்டி விலையில் ஃபோர்டு வெளியிட்டுள்ளது. இந்த 5 சீட்டர் கார் ஸ்டாண்டர்டை நிர்ணயிக்க மார்க்கெட்டில் நுழைந்துள்ளது. இது ஃபோர்டு ஃபிகோவின் சேஸிஸை அடிப்படையாகக் கொண்ட செடான் ஆகும்.
இந்த கார் ஒரு குடும்ப காரின் அனைத்து குணங்களையும் பூர்த்தி செய்கிறது மற்றும் விலை₹.5.89 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இது பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இந்த அழகான கார் உங்களை உடனடியாக இதன் மீது ஈர்ப்பை ஏற்படுத்திவிடும். எனவே அதை இன்சூர்டு செய்து அதை நன்றாக கவனித்துக் கொள்வது உங்கள் கடமை. ஃபோர்டு ஆஸ்பயர் கார் இன்சூரன்ஸ் உங்களுக்கு எப்படி உதவியாக இருக்கும் என்று விவாதிப்போம்.
இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டினால் அபராதம் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்க.
கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் பற்றி மேலும் அறியவும்.
டிஜிட் மலிவு விலை கார் இன்சூரன்ஸ் பாலிசிகளுடன் பலவிதமான லாபகரமான சலுகைகளை வழங்குகிறது.
அவற்றைப் பார்ப்போம்.
குறிப்பு: தேர்டு பார்ட்டி பாலிசி ஓன் டேமேஜ் ப்ரொடக்ஷனை வழங்காது. எனவே, நிதி உதவியைப் பயன்படுத்த, நீங்கள் அதை தனியாக தேர்வு செய்யலாம்.
குறிப்பு: ஃபோர்டு ஆஸ்பயர் கார் இன்சூரன்ஸ் ரினியூவல் விலையை அதிகரிப்பதன் மூலம் ரினியூவலுக்குப் பிறகு ஆட்-ஆன் கவர்களை நீங்கள் தொடரலாம்.
உங்கள் கார் நாட்டில் எங்கு பிரேக் டவுன் ஆனாலும், தொந்தரவுகளைத் தவிர்க்க உங்கள் ஃபோர்டு ஆஸ்பயர் கார் இன்சூரன்ஸுக்கு எதிராக ஆன்-சைட் பிக்-அப் வசதியை நீங்கள் தேர்வு செய்யலாம். கூடுதலாக, டிஜிட் அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிக வாலன்டரி டிடக்டபிள்ஸை வழங்குவதன் மூலம் இன்சூரன்ஸ் பிரீமியத்தை மேலும் குறைக்க உதவுகிறது.
இருப்பினும், குறைந்த பிரீமியம் முழுமையான ஃபைனான்ஷியல் ப்ரொடக்ஷனை உறுதி செய்யாது. எனவே, தேர்வு செய்வதற்கு முன், இந்த விஷயத்தில் தெளிவு பெற நீங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
வேரியன்ட்கள் |
எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப மாறுபடலாம்) |
Ambiente1194 சிசி, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 20.4 கிலோ மீட்டர் மைலேஜ் |
₹ 5.88 லட்சம் |
Trend1194 சிசி, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 20.4 கிலோ மீட்டர் மைலேஜ் |
₹ 6.53 லட்சம் |
ஆம்பியண்ட் CNG1194 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 20.4 கி.மீ./கேஜி |
₹ 6.6 லட்சம் |
டிரென்ட் பிளஸ்1194சிசி, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 20.4 கிலோ மீட்டர் மைலேஜ் |
₹ 6.87 லட்சம் |
ஆம்பியண்ட் டீசல்1498 சிசி, மேனுவல், லிட்டருக்கு 26.1 கிலோ மீட்டர் மைலேஜ் |
₹ 6.89 லட்சம் |
டைட்டானியம்1194 சிசி, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 19.4 கிலோ மீட்டர் மைலேஜ் |
₹ 7.27 லட்சம் |
டிரென்ட் டீசல்1498 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 26.1 கிலோ மீட்டர் மைலேஜ் |
₹ 7.27 லட்சம் |
டைட்டானியம் ப்ளூ1194 சிசி, மேனுவல், பெட்ரோல்,லிட்டருக்கு 20.4 கிலோ மீட்டர் மைலேஜ் |
₹ 7.52 லட்சம் |
டிரென்ட் பிளஸ் CNG1194 சிசி, மேனுவல், சிஎன்ஜி, லிட்டருக்கு 20.4 கி.மீ./கேஜி |
₹ 7.59 லட்சம் |
டிரென்ட் பிளஸ் டீசல்1498 சி.சி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 26.1 கிலோ மீட்டர் மைலேஜ் |
₹ 7.67 லட்சம் |
டைட்டானியம் பிளஸ்1194 சிசி, மேனுவல், பெட்ரோல்,லிட்டருக்கு 19.4 கிலோ மீட்டர் மைலேஜ் |
₹ 7.72 லட்சம் |
டைட்டானியம் டீசல்1498 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 26.1 கிலோ மீட்டர் மைலேஜ் |
₹ 8.07 லட்சம் |
டைட்டானியம் ப்ளூ டீசல்1498 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 25.5 கிலோ மீட்டர் மைலேஜ் |
₹ 8.32 லட்சம் |
டைட்டானியம் பிளஸ் டீசல்1498 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 26.1 கிலோ மீட்டர் மைலேஜ் |
₹ 8.52 லட்சம் |
டைட்டானியம் ஆட்டோமேட்டிக்1497 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், லிட்டருக்கு 16.3 கிலோ மீட்டர் மைலேஜ் |
₹ 9.0 லட்சம் |