ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் இன்சூரன்ஸ்
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
சப்போர்ட்
closeஎங்கள் வாட்ஸ்அப் எண்ணை அழைப்புகளுக்கு பயன்படுத்த முடியாது. இது வெறும் அரட்டை எண்.
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
ஃபோர்டு ஃப்ரீஸ்டைல், ஒரு சிறிய பயன்பாட்டு வாகனமாகும், இது இந்திய ஹேட்ச் பேக் சந்தைப் பிரிவை விரைவாகக் கைப்பற்றியது மற்றும் மிட்-ரேஞ்ச் கார் வாங்குபவர்களிடையே பெரும் வெற்றியைக் கண்டது. ஃபோர்டு ஃப்ரீஸ்டைல், அதன் விவரக்குறிப்புகளின் மேம்பட்ட பட்டியல் மற்றும் வலுவான எஸ்யூவி தோற்றத்தால், இந்தியாவில் விருப்பமான தேர்வாக இருக்கிறது. புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைலில் சக்திவாய்ந்த என்ஜின் மற்றும் (ஆக்டிவ் ரோல்ஓவர் ப்ரிவென்ஷன்) அல்லது ஏபிஆர் எந்த சாலையில் செல்லும்போதும் ஒப்பிடமுடியாத கட்டுப்பாட்டை வழங்குகிறது. மேலும், ஏபிஎஸ் மற்றும் இபிடி (எலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன்) போன்ற அம்சங்கள் மேம்படுத்தப்பட்ட பிரேக்கிங் கட்டுப்பாட்டுடன் விரைவான திருப்பங்களில் சிறந்த பிடியை வழங்குகிறது.
நீங்கள் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் வைத்திருந்தால் அல்லது அதன் புதிய மாடலை வாங்கத் திட்டமிட்டிருந்தால், இந்திய சாலையில் சட்டப்பூர்வமாக பயணிக்க, நீங்கள் சரியான ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருக்க வேண்டும். இல்லையெனில், 1988 ஆம் ஆண்டின் மோட்டார் வெஹிக்கில் ஆக்ட்டின்படி நீங்கள் அதிக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
இருப்பினும், சந்தையில் பல கார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இருப்பதால், ஒன்றைத் தேர்ந்தெடுப்பது சவாலானது. எனவே, தகவலறிந்த முடிவை எடுக்க ஒவ்வொரு நிறுவனத்தின் அம்சங்களையும் பெனிஃபிட்களையும் நீங்கள் பார்க்க வேண்டும்.
நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை விஐபிகள் போல நடத்துகிறோம், எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...
விபத்து காரணமாக சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தீயினால் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
இயற்கை பேரிடரின் போது சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி ப்ராபர்ட்டிக்கு ஏற்படும் டேமேஜ்கள் |
✔
|
✔
|
பர்சனல் ஆக்சிடன்ட் கவர் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி நபருக்கு ஏற்படும் காயங்கள்/இறப்பு |
✔
|
✔
|
கார் திருட்டு |
×
|
✔
|
வீட்டு வாசலில் பிக்-அப் & டிராப் |
×
|
✔
|
ஐ.டி.வி கஸ்டமைஷேஷன் |
×
|
✔
|
கூடுதல் பாதுகாப்பு தரும் கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆட்-ஆன்கள் |
×
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றி மேலும் அறியவும்.
எங்களிடன் 3-ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் ப்ராசஸ் உள்ள கார் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது ரீனியூவல் செய்த பிறகு, நீங்கள் கவலையில்லாமல் வாழலாம்!
1800-258-5956க்கு அழைக்கவும். ஃபார்ம்கள் நிரப்பப்பட வேண்டியதில்லை
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான ப்ராசஸ் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் டேமேஜ்களை படம்பிடிக்கவும்.
நீங்கள் தேர்வுசெய்ய விரும்பும் ரிப்பேர் முறையைத் தேர்வுசெய்யவும், அதாவது எங்கள் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் முறை.
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இதுதான். அது மிகச் சரி!
டிஜிட் கிளைம்களின் ரிப்போர்ட் கார்டுகளை படிக்கவும்போட்டியான ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் இன்சூரன்ஸ் சிறந்த விலையை வழங்குவதோடு, டிஜிட் இன்சூரன்ஸ் நிறுவனம் அவர்களின் பாலிசிதாரர்களுக்கு கூடுதல் பெனிஃபிட்களின் பட்டியலை வழங்குகிறது. அவற்றை பார்க்கலாம்!
டிஜிட், பல வகையான கார் இன்சூரன்ஸில் இருந்து, தேர்வுசெய்ய உங்களை அனுமதிக்கிறது -
இந்திய சாலைகளில் ஓட்டுவதற்கு தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் கட்டாயம் ஆகும். இந்தப் பாலிசியின் கீழ், டிஜிட் உங்கள் சார்பாக, விபத்தில் உங்கள் கார் ஒரு தேர்டு பார்ட்டி நபர், சொத்து அல்லது வாகனத்தில் ஏற்படுத்தும் டேமேஜ் போன்ற அனைத்து தேர்டு பார்ட்டி நிதிப் லையபிளிட்டிகளையும் கவனித்துக் கொள்ளும். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பான அனைத்து வழக்குச் சிக்கல்களையும் டிஜிட் கவனித்துக் கொள்ளும்.
டிஜிட்டின் காம்ப்ரிஹென்சிவ் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் இன்சூரன்ஸ் பாலிசியானது தேர்டு பார்ட்டி மற்றும் சொந்த டேமேஜ்களுக்கு முழுமையான கவரேஜை வழங்கும். கூடுதலாக, இந்தப் பாலிசியின் கீழ், ஒரு விபத்தில் மரணம் அல்லது இயலாமல் ஏற்பட்டால், இன்சூரர் தனிப்பட்ட விபத்துக் இன்சூரன்ஸையும் பெறலாம்.
டிஜிட் இந்தியா முழுவதும் 6000+ நெட்வொர்க் கார் கேரேஜ்கள் உள்ளன. டிஜிட்டிலிருந்து ஃபோர்டு ஃப்ரீஸ்டைலுக்கான கார் இன்சூரன்ஸைப் பெறுவதன் மூலம், நீங்கள் எந்த நெட்வொர்க் கேரேஜ்களிலிருந்தும் தொழில்முறை ரிப்பேர் செய்தல் மற்றும் மாற்று சேவைகளை கேஷ்லெஸ் விருப்பத்தில் பெற முடியும்.
டிஜிட்டிலிருந்து காம்ப்ரிஹென்சிவ் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் இன்சூரன்ஸைத் தேர்வுசெய்தால், நீங்கள் பல கூடுதல் பெனிஃபிட்களை அனுபவிக்க முடியும் -
இந்த ஆட்-ஆன் பெனிஃபிட்களைப் பெற, மொத்த ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் இன்சூரன்ஸ் கட்டணத்தோடு பெயரளவிலான கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு கிளைம் இல்லாத ஆண்டிற்கும் கூடுதல் பெனிஃபிட்களை நீங்கள் அனுபவிக்க முடியும். உண்மையில், ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் இன்சூரன்ஸ் ரீனியூவலின் போது, இன்சூரர் வைத்திருக்கும் கிளைம் இல்லாத வருடங்களின் மொத்த எண்ணிக்கையைப் பொறுத்து, டிஜிட் பிரீமியத்தில் 50% வரை தள்ளுபடியை வழங்க முடியும்.
உங்களின் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் இன்சூரன்ஸிற்காக ஐ.டி.வியைத் கஸ்டமைஷேஷன் செய்யலாம். இந்த வழியில், உங்கள் கார் முற்றிலும் டேமேஜ் அடைந்தால் அல்லது திருடப்பட்டால் நீங்கள் பெறும் அதிகபட்ச தொகையை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நீங்கள் காரை விற்க முடிவு செய்யும் போது அதிக ஐ.டி.வி உங்களுக்கு சிறந்த மறுவிற்பனை மதிப்பை வழங்கும்.
டிஜிட்டானது 96% என்ற உயர் கிளைம் செட்டில்மென்ட் ரேஷியோவைக் கொண்டுள்ளது. டிஜிட்டிலிருந்து ஃபோர்டு ஃப்ரீஸ்டைலுக்கான கார் இன்சூரன்ஸை நீங்கள் பெற்றால், ஸ்மார்ட்ஃபோனால்-செய்யக்கூடிய கிளைம் ப்ராசஸை 7 நிமிடங்களுக்குள் முடிக்க முடியும்.
கூடுதலாக, டிஜிட்டில், ஆன்லைனிலேயே உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கலாம் அல்லது ரீனியூவல் செய்யலாம். கார் இன்சூரன்ஸ் விலை பற்றிய அனைத்து விவரங்களும் இணையதளத்தில் உள்ளன. மேலும், டிஜிட் 24x7 வாடிக்கையாளர் ஆதரவை உறுதி செய்கிறது, இது அவசர காலங்களில் பெரிதும் உதவியாக இருக்கும்.
கார் வாங்கிய பிறகு ஒவ்வொரு கார் உரிமையாளரும் கார் இன்சூரன்ஸைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். கார் இன்சூரன்ஸ் பல்வேறு சூழ்நிலைகளில் பணத்தை சேமிக்க உதவும். எப்படி என்று விவாதிப்போம்?
இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் செலுத்த வேண்டிய அபராதம் பற்றி மேலும் அறியவும்.
கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் பற்றி மேலும் அறிக.
ஆம்! இந்தியாவில் உள்ள இளைஞர்கள், ஹேட்ச்பேக் கார் வாங்க விரும்பும்போது, அவர்களுக்கு அதிக தேர்வுகள் இல்லை. ஏனெனில், குடும்பத்திற்கு ஏற்ற பல கார்கள் உள்ளன ஆனால் இளைஞர்களின் ரசனைக்கு ஏற்ற ஹேட்ச்பேக்கிற்கு தேர்வுகள் இல்லை. எனவே இளம் தலைமுறையினரின் ஏக்கத்தை தணிக்க ஃபோர்டு 100 குதிரைகளுக்குச் சமமான ஆற்றலைக் கொண்ட ஃபிகோ போன்ற தோற்றமுடைய காரை வழங்குகிறது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ₹.5.82 லட்சம் ஆகும்.
கன்மெட்டல் கலர் 15-இன்ச் அலாய் வீல்கள் காரின் பர்சனாலிட்டிக்கு ஏற்றதாக இருக்கும். பானெட் கூர்மையான வெட்டிய கிரில்லில் நிறைவடைகிறது. அதன் கோண சி-வடிவ ஃபாக் லாம்ப் என்க்ளோஷியர்களுடன் கூடிய நேர்த்தியாக செய்யப்பட்ட பம்பர் அதற்கு முரட்டுத்தனமான தோற்றத்தை அளிக்கிறது. ஹெட்லேம்ப்களில் ஸ்மோக் எஃபெக்ட் அதன் தோற்றத்தை மேலும் மேம்படுத்துகிறது.
வேரியண்டின் பெயர் |
வேரியண்டின் விலை (மும்பையில், மற்ற நகரங்களில் இது மாறுபடும்) |
ஃப்ரீஸ்டைல் டைட்டேனியம் 1.2 டிஐ-விசிடி |
₹ 8.58 லட்சம் |
ஃப்ரீஸ்டைல் டைட்டேனியம் பிளஸ் 1.2 டிஐ-விசிடி |
₹ 8.99 லட்சம் |
ஃப்ரீஸ்டைல் ஃப்ளேர் எடிஷன் 1.2 டிஐ-விசிடி |
₹ 9.33 லட்சம் |
ஃப்ரீஸ்டைல் டைட்டேனியம் 1.5 டிடிசிஐ |
₹ 10.02 லட்சம் |
ஃப்ரீஸ்டைல் டைட்டேனியம் பிளஸ் 1.5 டிடிசிஐ |
₹ 10.44 லட்சம் |
ஃப்ரீஸ்டைல் ஃப்ளேர் எடிஷன் 1.5 டிடிசிஐ |
₹ 10.79 லட்சம் |