தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ்

usp icon

Cashless Garages

For Repair

usp icon

Zero Paperwork

Required

usp icon

24*7 Claims

Support

Get Instant Policy in Minutes*
search

I agree to the  Terms & Conditions

It's a brand new bike
background-illustration

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸில் அடங்குபவை யாவை?

தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் தனிப்பட்ட சேதம்

தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் தனிப்பட்ட சேதம்

ஒரு நபர் விபத்தில் காயமடைந்தால், குணமடையும் வரை அவரது மருத்துவச் செலவுகள் அனைத்தும் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் மூலம் ஈடுசெய்யப்படும். ஒருவேளை துரதிர்ஷ்டவசமாக உயிர் இழப்பு ஏற்பட்டாலும், இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.

சொத்திற்கு ஏற்படும் சேதத்திற்கான இழப்பீடு

சொத்திற்கு ஏற்படும் சேதத்திற்கான இழப்பீடு

ஒருவேளை ஒருவரின் வாகனம், வீடு அல்லது ஏதேனும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால், உரிமையாளரின் இழப்பிற்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படும். இழப்பீட்டின் வரம்பு ₹7,50,000 வரை ஆகும்.

உரிமையாளர்-ஓட்டுனருக்கு ஏற்படும் தனிப்பட்ட சேதம்

உரிமையாளர்-ஓட்டுனருக்கு ஏற்படும் தனிப்பட்ட சேதம்

உங்களிடம் ஏற்கனவே பர்சனல் ஆக்சிடன்ட் கவர் இல்லாத நிலையில், நீங்கள் எதிர்பாராதவிதமாக ஏதேனும் உடல் காயங்கள் அல்லது மரணம்/நிரந்தர ஊனம் போன்றவற்றை எதிர்க்கொள்ள நேரிட்டால் இழப்புகளிலிருந்து உங்களைப் பாதுகாக்க, உங்கள் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரஸ் உடன் இந்தக் கவரும் சேர்க்கப்படலாம்.

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸில் கவர் செய்யப்படாதது எது?

உங்கள் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் பாலிசியில் என்ன கவர் செய்யப்படவில்லை என்பதை அறிந்து கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்தது, அதனால் நீங்கள் கிளைம்  செய்யும் போது எந்த குழப்பமும் ஏற்படாது. அத்தகைய சில சூழ்நிலைகள் பின்வருமாறு:

ஓன் டேமேஜஸ்

ஒருவேளை தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் பாலிசியாக இருந்தால், சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் இன்சூரன்ஸில் கவர் செய்யப்படாது.

குடிப்போதை அல்லது லைசன்ஸ் (ஓட்டுநர் உரிமம்) இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

நீங்கள் குடிபோதையில் அல்லது சரியான லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஒட்டி அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு உங்கள் பைக் இன்சூரன்ஸ் எந்த இழப்பீடும் வழங்காது.

செல்லத்தக்க டிரைவிங் லைசன்ஸ் வைத்திருப்பவர் மேற்பார்வையின்றி வாகனம் ஓட்டுதல்

ஒருவேளை நீங்கள் (லேர்னர் லைசன்ஸ்) கற்றல் உரிமத்தை வைத்திருந்து, செல்லத்தக்க லைசன்ஸ் வைத்திருப்பவர் பிலியன் இருக்கையில் இல்லாமல் நீங்கள் உங்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டி இருத்தல்- இத்தகைய சூழ்நிலைகளில் உங்கள் கிளைம் கவர் செய்யப்படாது.

ஆட்-ஆன்ஸ் வாங்கப்படவில்லை

சில சூழ்நிலைகள் ஆட்-ஆன் மூலம் கவர் செய்யப்படுகின்றன. அது போன்ற இரு சக்கர வாகன ஆட்-ஆன்களை நீங்கள் வாங்கவில்லை என்றால், அவற்றிற்கு இன்சூரன்ஸ் கவர் செய்யப்படாது.

டிஜிட்-ன் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸின் முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

டிஜிட்-ன் பயன்கள்

பிரீமியம்

₹714/-லிருந்து ஆரம்பம்

வாங்கும் செயல்முறை

ஐந்தே நிமிடங்களில் முடியக்கூடிய ஸ்மார்ட்போன் மூலம் செயல்படுத்தப்படும் விரைவான செயல்முறை!

தேர்டு பார்ட்டிக்கு ஏற்பட்ட தனிப்பட்ட சேதங்கள்

வரம்பற்ற/அன்லிமிட்டட் லையபிலிட்டி

தேர்டு பார்ட்டியின் சொத்துக்கு ஏற்பட்ட சேதங்கள்

7.5 லட்சங்கள் வரை

பர்சனல் ஆக்சிடன்ட் கவர்

15 லட்சங்கள் வரை

பர்சனல் ஆக்சிடன்ட் கவர் பிரீமியம்

₹330/-

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் பிரீமியம்

காம்ப்ரின்ஹென்சிவ் டூ-வீலர் இன்சூரன்ஸ் போலில்லாமல், தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் பாலிசிக்கான பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் ஐஆர்டிஏஐ (IRDAI) ஆல் முன்பே  வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்கான பிரீமியம் விலைகள் முதன்மையாக உங்கள் இரு சக்கர வாகனத்தின் சிசி-யைப் (CC) பொறுத்தது. ஐஆர்டிஏஐ-இன் (IRDAI) சமீபத்திய புதுப்பிப்பின்படி, பல்வேறு சிசி (CC) வரம்புகளில் செலுத்த வேண்டிய இரு சக்கர வாகன பிரீமியம் கட்டணங்கள் பின்வருமாறு. பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரை பார்க்கவும்.

என்ஜின் கேப்பாஸிட்டி உடனான இரு சக்கர வாகனங்கள் (டூ-வீலர்)

பிரீமியம் ரேட்

75சிசி-க்கு மிகாமல்

₹538

75சிசி-க்கு மேல் ஆனால் 150சிசி-க்கு உட்பட்டது

₹714

150சிசி-க்கு மேல் ஆனால் 350சிசி-க்கு உட்பட்டது

₹1,366

350சிசி-க்கு மேல்

₹2,804

புது டூ-வீலர்களுக்கான தேர்டு பார்ட்டி பிரீமியம் (5-வருட சிங்கிள் பிரீமியம் பாலிசி)

இன்ஜின் திறன் கொண்ட டூ-வீலர்கள்

பிரீமியம் ரேட் (1 ஜூன் 2022 முதல் அமல்)

75ccக்கு மேற்பட்டது

₹2,901

75ccக்கு மேற்பட்டது, ஆனால் 150ccக்கு உட்பட்டது

₹3,851

150ccக்கு மேற்பட்டது, ஆனால் 350ccக்கு உட்பட்டது

₹7,365

350ccக்கு மேற்பட்டது

₹15,117

புது எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கான தேர்டு பார்ட்டி பிரீமியம் (1-வருட சிங்கிள் பிரீமியம் பாலிசி)

வாகனத்தின் கிலோவாட் திறன் (KW)

பிரீமியம் ரேட் (1 ஜூன் 2022 முதல் அமல்)

3KWக்கு உட்பட்டது

₹457

3KWக்கு மேற்பட்டது, ஆனால் 7KWக்கு உட்பட்டது

₹607

7KWக்கு மேற்பட்டது, ஆனால் 16KWக்கு உட்பட்டது

₹1,161

16KWக்கு மேற்பட்டது

₹2,383

புது எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கான தேர்டு பார்ட்டி பிரீமியம் (5-வருட சிங்கிள் பிரீமியம் பாலிசி)

வாகனத்தின் கிலோவாட் திறன் (KW)

பிரீமியம் ரேட் (1 ஜூன் 2022 முதல் அமல்)

3KWக்கு உட்பட்டது

₹2,466

3KWக்கு மேற்பட்டது, ஆனால் 7KWக்கு உட்பட்டது

₹3,273

7KWக்கு மேற்பட்டது, ஆனால் 16KWக்கு உட்பட்டது

₹6,260

16KWக்கு மேற்பட்டது

₹12,849

தேர்டு பார்ட்டி பைக்கிற்கு எவ்வாறு கிளைம் செய்வது?

Report Card

டிஜிட்டல் இன்சூரன்ஸ் உரிமைகோரல்கள் எவ்வளவு விரைவாக தீர்க்கப்படுகின்றன?

உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் செய்வது நல்லதுக்கு தான்!

டிஜிட்-ன் கிளைம்ஸ் ரிப்போர்ட் கார்டை படிக்கவும்

எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள்

விஷு பெஹல்

எனது இரு சக்கர வாகன பஜாஜ் பிளாட்டினா கிளைமை ஒரே நாளில் செட்டில் செய்த கோ டிஜிட் இன்சூரன்ஸை சேர்ந்த ககன்தீப் சிங் (சர்வேயர் அமிர்தசரஸ்) அவர்களையும் கோ டிஜிட் இன்சூரன்ஸையும் நான் பாராட்டுகிறேன். கோ டிஜிட் மற்றும் ககன்தீப் சிங்கின் இடைவிடாத சேவைகளுக்கு நன்றி.

அபிஷேக் வர்மா

டிஜிட்டினால் ஆன சூப்பர் ஸ்மூத் சர்வீஸ், என் பைக்கின் கிளைமை பதிவு செய்தேன், 2 ஏ நாட்களில் கிடைத்தது. திரு நிர்மல் எனக்கு கிளைம் இன்டிமேஷனுக்கு எல்லா வகையிலும் உதவினார் மேலும் செயல்முறை மிகவும் எளிமையாக இருந்தது.

ஆஷிஷ் குமார்

டிஜிட் இன்சூரன்ஸ் இந்தியாவின் சிறந்த இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகும். அவர்கள் வேலை செய்யும் முறை எனக்கு பிடித்திருக்கிறது. எல்லா செயல்முறைகளும் எளிமையானது. எனது பைக்கிற்கான கிளைமை எளிதில் பெற்றேன். இன்று உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன். மிக்க நன்றி, கோ டிஜிட் மற்றும் அபிஷேக் சார்.

Show more

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸின் நன்மைகள்

பணத்தை சேமிக்கும்

போக்குவரத்து விதிமீறல் மூலம் விதிக்கப்படும் அபராதங்களில் இருந்து இது உங்களைப் பாதுகாக்கிறது, ஏனெனில், குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் புதிய அபராதம் குறைந்தபட்சம் ரூ. 2,000 ஆகும். அடுத்த முறையும் நிகழ்ந்தால் அதற்கான அபராதம் ரூ. 4,000!  

எதிர்பாராத இழப்புகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது

உங்கள் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது ஒரு நபர், சொத்து அல்லது வாகனத்திற்கோ நீங்கள் பாதிப்பேற்படுத்தினால், அதனால் ஏற்படும் இழப்புகள் மற்றும் பொறுப்புகளிலிருந்தும் இது உங்களைப் பாதுகாக்கிறது.

பர்சனல் டேமேஜ்களுக்கான கவர்கள்

நீங்கள் டூ வீலரில் (இரு சக்கர வாகனம்) செல்லும் போது உங்களுக்கு காயமடையும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை ஏற்பட்டால் அதிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.

24x7 மணிநேர ஆதரவு

நீங்கள் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்கும்போது 24x7 மணிநேர ஆதரவைப் பெறுவீர்கள், அதனால் எதுவாக இருந்தாலும், உங்கள் சிறந்த நண்பர், அதாவது உங்கள் பைக் இன்சூரர் எப்போதும் உங்களுடன் இருப்பார்!

சட்டத்திற்கு இணங்கி இருத்தல்

சட்டத்திற்கு இணங்கவும், அனைத்து இந்திய சாலைகளிலும் சட்டப்பூர்வமாக சவாரி வண்டி ஓட்டவும் உங்களை அனுமதிக்கிறது. 

மன அமைதி

உங்கள் மன அழுத்தத்தை குறைக்கிறது, நீங்கள் ஏதேனும் விபத்துகளை எதிர்கொண்டால், உங்களுக்கு  அதுவும் கவர் செய்யப்படும் என்று உறுதியளிக்கப்படுகிறது.

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸின் பாதகங்கள்

சொந்த சேதங்களை ஈடுசெய்யாது:

எதிர்பாராதவிதமாக நீங்கள் உங்கள் சொந்த டூ-வீலர் வாகனத்தை சேதப்படுத்தினால், அதனால் ஏற்படும் இழப்புகள் கவர் செய்யப்படாது!

இயற்கை பேரிடர்களால் ஏற்படும் சேதங்களை ஈடு செய்யாது

வெள்ளம், தீ, சூறாவளி மற்றும் பிற இயற்கை பேரிடர்களால் உங்கள் டூ-வீலருக்கு ஏற்படும் சேதம் மற்றும் இழப்பு போன்றவற்றிற்கு இந்த இன்சூரன்ஸ் பாதுகாப்பு அளிக்காது. 

தனிப்பயனாக்கப்பட்ட திட்டங்கள் இல்லை

உங்கள் தேர்டு பார்ட்டி டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை தனிப்பயனாக்கிக் கொள்ள முடியாது, அதாவது கூடுதல் அம்சங்களான ஆட்-ஆன்ஸ மற்றும் கவர்ஸ் அதாவது ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர், என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ப்ரொட்டெக்க்ஷன் (பாதுகாப்பு) போன்றவற்றை சேர்க்க முடியாது. நீங்கள் ஒரு காம்ப்ரிஹென்சிவ் டூ வீலர் இன்சூரன்ஸை தேர்ந்தெடுக்கும்போது மட்டுமே நீங்கள் இதனை செய்ய முடியும்.

இந்தியாவின் பைக் இன்சூரன்ஸ் திட்டங்களின் வகைகள்

தேர்டு பார்ட்டி

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் என்பது பைக் இன்சூரன்ஸின் மிகவும் பொதுவான வகைகளில் ஒன்றாகும்; இதில் தேர்டு பார்ட்டி நபர், வாகனம் அல்லது சொத்துக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகள் மட்டுமே பாதுகாக்கப்படும்.

காம்ப்ரிஹென்சிவ் (முழுமையானது)

காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் என்பது பைக் இன்சூரன்ஸின் மிகவும் மதிப்புமிக்க வகைகளில் ஒன்றாகும், இது தேர்டு பார்ட்டி லையபிலிட்டி (பொறுப்புகள்) மற்றும் உங்கள் சொந்த பைக்கின் சேதம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கும்.

தேர்டு பார்ட்டி

காம்ப்ரிஹென்சிவ்

×
×
×
×
×
×

பைக்கிற்கு தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் வாங்குவது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்