ஹோண்டா சிபிஎஃப் (CBF) ஸ்டன்னர் இன்சூரன்ஸ்
I agree to the Terms & Conditions
ஜூன்-ஜூலை 2008-ல் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா ஹெச்எம்எஸ்ஐ (HMSI) நிறுவனமானது வணிக ரீதியாக சிபிஎஃப் ஸ்டன்னர் சீரிஸை அறிமுகப்படுத்தியது. இந்த சீரிஸில் பல ஹோண்டா ஸ்டாண்டர்ட் மோட்டார்சைக்கிள்கள் அடங்கியுள்ளது. இந்தியாவின் 125 சிசி மோட்டார் சைக்கிள்களின் முக்கிய மாடல்களில் ஒன்றாக ஹோண்டா சிபிஎஃப் ஸ்டன்னர் திகழ்கிறது.
ஹோண்டா பைக்கின் உரிமையாளராக நீங்கள் அதற்கேற்ற அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டிருந்தாலும் கூட, அதில் பயணிக்கும் போது அபாயங்கள் மற்றும் சேதங்களுக்கு உள்ளாகக் கூடும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். எனவே, ஹோண்டா சிபிஎஃப் ஸ்டன்னர் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருப்பது மற்றும் உங்கள் பைக்கை இது போன்ற சேதங்களுக்கு எதிராக இன்சூரன்ஸ் செய்வது இன்றியமையாததாகும்.
இந்தியாவில், தற்போது புகழ்பெற்ற இன்சூரர்கள் வழங்கும் கவர்ச்சிகரமான சலுகைகள் காரணமாக டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுவது மிகவும் வசதியானது மற்றும் எளிதானது. இந்தியாவில் உள்ள அத்தகைய ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம் தான் டிஜிட்.
இந்தப் பிரிவில், சிபிஎஃப் ஸ்டன்னர் இன்சூரன்ஸ், அதனால் கிடைக்கக் கூடிய பலன்கள் மற்றும் டிஜிட்-லிருந்து இன்சூரன்ஸ் பாலிசியைப் வாங்குவதால் நீங்கள் பெறக்கூடிய சலுகைகள் பற்றிய அனைத்து விவரங்களைக் காணலாம்.
விபத்து காரணமாக சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
×
|
✔
|
ஒருவேளை தீ விபத்து ஏற்பட்டால், அதனால் உங்கள் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
×
|
✔
|
இயற்கைப் பேரிடரின் போது டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் சேதம் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி சொத்துக்களுக்கு சேதம் |
✔
|
✔
|
தனிப்பட்ட விபத்து காப்பீடு(பர்சனல் ஆக்சிடென்ட் கவர்) |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி நபருக்கு காயங்கள்/இறப்பு |
✔
|
✔
|
உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக் திருட்டு போய் விடுதல் |
×
|
✔
|
உங்கள் ஐடிவி-யைத் தனிப்பயனாக்குங்கள் |
×
|
✔
|
தனிப்பயனாக்கப்பட்ட ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு |
×
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்ட் பார்ட்டி டூ வீலர் இன்சூரன்ஸைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ளுங்கள்.
எங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது புதுப்பித்த பிறகு, நீங்கள் எந்த வித டென்ஷன் இல்லாமல் வாழலாம். ஏனெனில், இந்த டிஜிட்டல் கிளைம் செயல்முறையை 3 எளிய ஸ்டெப்களில் செய்துவிடலாம் உள்ளது!
1800-258-5956-க்கு அழைக்கவும். எந்த படிவங்களும் நிரப்பப்பட வேண்டியதில்லை.
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் சேதங்களை பதிவு செய்யவும்.
உங்களுக்கு விருப்பமான பழுதுபார்க்கும் முறையைத் தேர்வுசெய்யவும். அதாவது எங்களின் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மெண்ட் அல்லது கேஷ்லெஸ் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்யவும்.
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இது தான். அது சரியானதும் கூட!
டிஜிட்டின் கிளைமஸ் ரிப்போர்ட் கார்டை வாசிக்கவும்
டிஜிட் போன்ற இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பைக் இன்சூரன்ஸ் பாலிசிதாரர்களுக்கு பல சலுகைகள் மற்றும் பலன்களை வழங்குகின்றன. டிஜிட்-ன் சேவைகளைத் நீங்கள் ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கான சில காரணங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன:
அது மட்டுமெல்ல, டிஜிட் நீங்கள் தேர்வு செய்யும் எந்த சேவையிலும் வெளிப்படைத்தன்மையை வழங்குகிறது. இதில் எந்த மறைமுக கட்டணமும் இல்லை. மேலும், அதிகபட்ச பலன்களைப் பெற உங்கள் பைக்கின் ஐடிவி-யையும் நீங்கள் தனிப்பயனாக்கிக் கொள்ளலாம்.
ஹோண்டா சிபிஎஃப் (CBF) ஸ்டன்னருக்கான இன்சூரன்ஸ் ஆனது பல அட்டகாசமான மற்றும் லாபகரமான பலன்களுடன் வருகிறது. பின்வரும் நன்மைகளைக் கண்டு, நீங்களே உங்கள் ஹோண்டாவிற்கு கண்டிப்பாக இந்த இன்சூரன்ஸைப் தேர்வு செய்வீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நீங்கள் ஹோண்டா சிபிஎஃப் ஸ்டன்னர் இன்சூரன்ஸை வாங்கும் போது, பல இன்சூரர்களின் சேவைப் பலன்கள், பிரீமியம் தொகை, ஐடிவி-யின் தனிப்பயனாக்கம் மற்றும் இது போன்ற பலவற்றின் அடிப்படையில் அவர்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இது உங்கள் ஆப்ஷன்களை நெறிப்படுத்தவும், தகவலறிந்த சரியான முடிவை எடுக்கவும் உதவும்.
இருப்பினும், இதையெல்லாம் நினைவில் கொண்டு, நீங்கள் கண்ணை மூடி டிஜிட் இன்சூரன்ஸை தேர்வு செய்யலாம்.
இந்த ஹோண்டா மாடலின் முக்கிய ஸ்பெசிஃபிக்கேஷன்கள் பின்வருமாறு
என்ன தான் ஹோண்டா மோட்டார் சைக்கிள் சிறந்த செயல்திறன் மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்தாலும், விபத்துக்கள் எதிர்பாராத விதமாக நேர்ந்து விடலாம். இத்தகைய சூழலில், ஹோண்டா சிபிஎஃப் ஸ்டன்னர் இன்சூரன்ஸை நீங்கள் வாங்கி இருந்தால், சேதங்களை சரி செய்ய அதிக கட்டணங்களை செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
ஆம், டிஜிட் போன்ற இன்சூரர்களின் மூலம் உங்கள் இத்தகைய தேவைகள் அனைத்துமே பூர்த்தி செய்யப்படும்.
வேரியண்ட்ஸ் |
எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்தின் பொறுத்து மாறுபடும்) |
||||
ஸ்டன்னர் சிபிஎஃப் செல்ஃப் டிரம் அலாய் |
₹51,449 |
ஸ்டன்னர் சிபிஎஃப் செல்ஃப் டிஸ்க் அலாய் |
₹58,721 |
ஸ்டன்னர் சிபிஎஃப் சிபிஎஃப் ஸ்டன்னர் பிஜிஎம் எஃப்ஐ |
₹65,842 |