ஆன்லைனில் ஹோண்டா சிபி 350 ஆர்எஸ் பைக் இன்சூரன்ஸை வாங்குதல்/ரினீயூவல்
ஜப்பானிய பொது பன்னாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான ஹோண்டா, தனது இரண்டாவது நடுத்தர அளவிலான 'மேட் இன் இந்தியா' மோட்டார் சைக்கிள் சிபி 350ஆர்எஸ் ஐ பிப்ரவரி 2021 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. புதிய சிபி 350ஆர்எஸ் ஸ்போர்ட்டி டிசைனையும் ஆரவாரமான ஸ்டைலிங்கையும் கொண்டுள்ளது, இது தற்போதைய கால வாழ்க்கை முறையை உண்மையிலேயே பூர்த்தி செய்கிறது என்றால் மிகையாகாது.
இருப்பினும், மற்ற இரு சக்கர வாகனங்களைப் போலவே, ஹோண்டா சிபி 350 ஆர்எஸ்ஸும் விபத்துகளுக்கு ஆளாகும் நிலைமை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, நிதி அழுத்தத்தைத் தவிர்க்க உங்கள் ஹோண்டா சிபி 350ஆர்எஸ் இன்சூரன்ஸை வாங்குவது அல்லது புதுப்பிப்பது கட்டாயமாகும்.
மேலும், இந்திய அரசு ஒவ்வொரு டூ வீலர் உரிமையாளருக்கும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் பாலிசியைக் கட்டாயமாக்கியுள்ளது.
இப்போது, டிஜிட் போன்ற பல நம்பகமான இன்சூரன்ஸ் வழங்குநர்கள் சிறந்த நிதி பாதுகாப்பை வழங்க காம்ப்ரிஹென்சிவ் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்குகின்றனர்.
நீங்கள் சிபி 350ஆர்எஸ் இன் சில சிறப்பம்சங்கள் மற்றும் விலைகள், மோட்டார் சைக்கிள் இன்சூரன்ஸின் முக்கியத்துவம் மற்றும் டிஜிட்டைத் தேர்ந்தெடுப்பதன் பெனிஃபிட்கள் பற்றிய சுருக்கமான விவாதத்தைக் பார்ப்பீர்கள்.
ஹோண்டா சிபி 350 ஆர்எஸ் இன்சூரன்ஸில் கவர் செய்யப்படுவது எவை?
டிஜிட்டின் ஹோண்டா சிபி 350 ஆர்எஸ் இன்சூரன்ஸை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்?
நாங்கள் எங்கள் கஸ்டமர்களை விஐபி போலத் தான் நடத்துவோம், எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்…
ஹோண்டா சிபி 350 ஆர்எஸ்ஸுக்கான இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்
தேர்டு பார்ட்டி
காம்ப்ரிஹென்சிவ்
ஓன் டேமேஜ்
விபத்தின் காரணமாகச் சொந்த டூ வீலருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
✔
|
தீ விபத்து ஏற்படும் பட்சத்தில் சொந்த டூ வீலருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
✔
|
இயற்கை பேரிடரின் போது சொந்த டூ வீலருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
✔
|
தேர்டு-பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள் |
✔
|
✔
|
×
|
தேர்டு-பார்ட்டி சொத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள் |
✔
|
✔
|
×
|
பர்சனல் ஆக்சிடன்ட் கவர் |
✔
|
✔
|
×
|
தேர்டு-பார்ட்டி நபருக்கு ஏற்படும் காயங்கள்/மரணம் |
✔
|
✔
|
×
|
உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக் திருடு போவது |
×
|
✔
|
✔
|
வீட்டு வாசலிலேயே பிக்-அப் செய்து டிராப் செய்யும் வசதி |
×
|
✔
|
✔
|
உங்கள் ஐடிவி-ஐ கஸ்டமைஸ் செய்வது |
×
|
✔
|
✔
|
கஸ்டமைஸ் செய்துகொள்ளக் கூடிய ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு |
×
|
✔
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி டூ வீலர் இன்சூரன்ஸ் ஆகியவற்றின் வேறுபாடுகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.
ஹோண்டா சிபி 350ஆர்எஸ் - வேரியண்ட்டுகள் & எக்ஸ்-ஷோரூம் விலை
இந்தப் பாலிசி இதுபோன்ற உலகத்தரம் வாய்ந்த அம்சங்களுடன் நிரம்பியுள்ளது என்றாலும், சிபி 350ஆர்எஸ் விபத்துக்கள் மற்றும் டேமேஜ்களுக்கு ஆளாகிறது, இதற்காக ஹோண்டா சிபி 350ஆர்எஸ் இன்சூரன்ஸ் கட்டாயமாகும்.
எவ்வாறு கிளைம் ஃபைல் செய்வது?
எங்களுடைய டூ வீலர் இன்சூரன்ஸ் பிளானை வாங்கியவுடனோ ரீனியூவல் செய்தவுடனோ, நீங்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம், ஏனெனில் எங்கள் 3-படி கிளைம் ப்ராஸஸ் முழுமையாக டிஜிட்டல்மயமானது!
ஸ்டெப் 1
1800-258-5956 என்ற எண்ணில் எங்களை அழைத்தால் போதுமானது. எந்த ஃபார்ம்களையும் நிரப்ப வேண்டிய அவசியமில்லை!
ஸ்டெப் 2
நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணில் சுய ஆய்விற்கான லிங்க் அனுப்பப்படும். ஸ்டெப் பை ஸ்டெப் செயல்முறையின் வழிகாட்டுதலுடன் நீங்கள் டேமேஜ்களை ஸ்மார்ட் போன் மூலம் படம் பிடிக்க வேண்டும்.
ஸ்டெப் 3
நீங்கள் விரும்பும் ரிப்பேர் செய்யும் முறையை தேர்வு செய்யுங்கள்: எங்கள் கேரேஜ் நெட்வொர்க்கின் மூலம் ரீஇம்பர்ஸ்மெண்ட் அல்லது கேஷ்லெஸ் என எது வேண்டுமோ அதனை தேர்வு செய்யலாம்.
டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படும்?
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இது தான். நீங்கள் அதை செய்வது பாராட்டுதலுக்குரியது!
டிஜிட்டின் கிளைம்களுக்கான ரிப்போர்ட் கார்டை வாசிக்கவும்ஹோண்டா சிபி 350 ஆர்எஸ் வாங்க டிஜிட் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணங்கள்
இந்தியாவில் பைக் இன்சூரன்ஸ் என்பது அத்தியாவசியம். எனவே, சிறந்த கவரேஜைத் தேர்ந்தெடுக்க, நீங்கள் டிஜிட் நிறுவனம் வழங்கும் பின்வரும் பெனிஃபிட்களை ஆராயலாம்.
இன்ஸ்டண்ட் இன்சூரன்ஸ் கிளைம் - பைக் இன்சூரன்ஸின் வழக்கமான முறையில் முழுமையான ஆய்விற்கு பிரதிநிதியின் வருகை அவசியம், அவரது வருகைக்குக் காத்திருந்து பிறகு அடுத்தடுத்த செயல்பாட்டிற்கு நேர விரயம் ஆகின்றது. அதிர்ஷ்டவசமாக, கிளைம் ஃபைல் செய்வதில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதாக்குவதற்கு ஸ்மார்ட்போன் இயக்கப்பட்ட சுய ஆய்வு அமைப்பை டிஜிட் நிறுவனம் வழங்குகிறது. மேலும், இந்த இன்சூரர் ஹோண்டா சிபி 350ஆர்எஸ் இன்சூரன்ஸைக் குறைந்தபட்ச ஆவணத் தேவையுடன் ஆன்லைனிலேயே வழங்குகிறது.
மூன்று இன்சூரன்ஸ் விருப்பங்கள் - வெவ்வேறு பைக் இன்சூரன்ஸ் பாலிசிகள் உங்கள் நிதிகளை வெவ்வேறு வழிகளில் பாதுகாக்கின்றன. எனவே, நீங்கள் மிகவும் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் அவற்றைப் பற்றி விரிவாகப் படியுங்கள்.
தேர்டு பார்ட்டி லைபிளிட்டி டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி - இந்த இன்சூரன்ஸ் பாலிசி மூலம், உங்கள் பைக்கினால் தேர்டு பார்ட்டி வெஹிக்கல், நபர் அல்லது சொத்துக்கு ஏற்படும் எந்தவொரு டேமேஜுற்கும் நீங்கள் கவரேஜ் பெறலாம். கூடுதலாக, விபத்தில் தேர்டு பார்ட்டியினர் காயமடைந்தாலோ உயிரிழப்பு ஏற்பட்டாலோ, அதற்கும் இந்தப் பாலிசி நிதி ரீதியாகப் பாதுகாக்கிறது. மேலும், இதுபோன்ற சம்பவங்களில் ஏற்படக்கூடிய எந்தவொரு வழக்குக்கு ஆகும் செலவுக்கும் நிதி பாதுகாப்பு உள்ளது என்பது நிச்சியம்.
காம்ப்ரிஹென்சிவ் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி - தேர்டு பார்ட்டி லையபிளிட்டி கவரேஜ் தவிர, இந்தப் பாலிசியைத் தேர்வு செய்யும் தனிநபர்கள் எதிர்பாராதவிதமாக ஏற்படும் விபத்துக்கள், இழப்பு அல்லது திருட்டுக்கு தங்கள் சொந்த பைக்கிற்கு ஏற்படும் சேதங்களுக்கு நிதி பாதுகாப்பைப் பெறுவது நிச்சியம். இயற்கை பேரழிவுகள், தீ அல்லது வேறு ஏதேனும் விபத்துக்கள் காரணமாக உங்கள் பைக் டேமேஜ் ஆனாலும், உங்கள் இன்சூரரிடமிருந்து நீங்கள் பணம் பெறலாம்.
ஓன் டேமேஜுக்கான பைக் இன்சூரன்ஸ் பாலிசி - மோட்டார் சைக்கிள் வாங்கிய, ஏற்கனவே தேர்டு பார்ட்டி லையபிளிட்டி பாலிசியைப் பெற்றிருக்கும் ஒவ்வொரு இந்திய பைக்கரும் ஓன் டேமேஜுக்கான டூ வீலர் இன்சூரன்ஸ் கவரைத் தேர்வு செய்யலாம். ஹோண்டா சிபி 350ஆர்எஸ் இன்சூரன்ஸ் பைக்கின் இன்சூரன்ஸ் பைக்கிற்குக் கூடுதல்பாதுகாப்பை வழங்குகிறது. எனவே, தற்போதுள்ள தேர்டு பார்ட்டி பாலிசிதாரர்கள் சிறந்த பாதுகாப்பிற்காக ஸ்டாண்ட்அலோன் ஓன் டேமேஜுக்கான இன்சூரன்ஸிற்குச் செல்லலாம்.
ஹோண்டா சிபி 350ஆர்எஸ் இன்சூரன்ஸ் ஆன்லைனில் வாங்கவும் அல்லது புதுப்பிக்கவும் - நாடு முழுவதும் டிஜிட் நிறுவனத்துக்கு இருக்கும் பரவலான புகழை உறுதிப்படுத்தும் மற்றொரு காரணம், இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்குதல் அல்லது புதுப்பித்தலுக்கான அதன் ஆன்லைன் விருப்பமாகும். நீங்கள் ஒரு புதிய கஸ்டமர் எனில், ஆன்லைனில் பாலிசிகளை வாங்க அதன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டைப் பாருங்கள். தற்போதுள்ள கஸ்டமர்கள் ஹோண்டா சிபி 350ஆர்எஸ் இன்சூரன்ஸ் ரினீயூவலுக்கு ஆன்லைனில் தங்கள் அக்கவுண்ட்களில் உள்நுழைய வேண்டும்.
கஸ்டமைஸ்ட் இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ - ஐடிவி-ஐ பெற, இன்சூரன்ஸ் வழங்குநர்கள் உற்பத்தியாளரின் எக்ஸ்-ஷோரூம் விலையிலிருந்து டிப்ரிஸியேஷன் செலவைக் கழிக்கிறார்கள். டிஜிட் போன்ற ஒரு புகழ்பெற்ற இன்சூரர் அதன் கஸ்டமர்கள் தங்கள் விருப்பப்படி அவர்களது ஐடிவி தொகையைக் கஸ்டமைஸ் செய்ய அனுமதிக்கிறது.
நோ கிளைம் போனஸ் -ஒவ்வொரு முன்னணி இன்சூரன்ஸ் வழங்குநரும் பிரீமியம் தொகை கிளைம் செய்யப்படாத ஒவ்வொரு ஆண்டிற்கும் பிரீமியங்களில் தள்ளுபடிகளை வழங்குகிறார்கள். அதாவது, நீங்கள் ஒரு வருடத்திற்கு கிளைம் செய்யவில்லை என்றால், ஹோண்டா சிபி 350ஆர்எஸ் இன்சூரன்ஸ் பாலிசி ரினீயூவலின் பிரீமியம் தொகையில் நீங்கள் சேமிக்கலாம்.
ஆட்-ஆன் பெனிஃபிட்ஸ் - டிஜிட்டின் முதன்மை நோக்கம் 100% கஸ்டமர் திருப்தி மட்டுமே. எனவே, உங்கள் ஹோண்டா சிபி 350ஆர்எஸ் இன்சூரன்ஸைத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்-ஆன்களுடன் மேம்படுத்தலாம், அவை:
- கன்ஸ்யூமபில்ஸ் கவர்
- ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர்
- என்ஜின் & கியர்-பாக்ஸ் புரொட்டெக்ஷன் கவர்
- ரிடர்ன் டூ இன்வாய்ஸ்
- பிரேக்டவுன் அசிஸ்டன்
அதிக நெட்வொர்க் கேரேஜ்கள் - டிஜிட் அதன் கஸ்டமர்களைக் கவர தொடர்ந்து முயற்சிக்கிறது. எனவே, இது தடையற்ற அனுபவத்தை வழங்க நாடு முழுவதும் 9000+ க்கும் மேற்பட்ட கேரேஜ்களுடன் ஒன்றிணைந்துள்ளது. மேலும், அனைத்து டிஜிட் நெட்வொர்க் பைக் கேரேஜ்களும் டேமேஜ்களைச் சரிசெய்ய கேஷ்லெஸ் கிளைம்களை ஏற்றுக்கொள்கின்றன
அக்கறையான கஸ்டமர் கேர் சப்போர்ட் - அது எந்த நேரமாக இருந்தாலும், ஹோண்டா சிபி 350ஆர்எஸ் இன்சூரன்ஸ் தொடர்பாக உங்களுக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களையும் டிஜிட்டின் அசத்தலாகப் பதிலளிக்கக்கூடிய கஸ்டமர் கேர் துறையிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
மேலே குறிப்பிட்டிருக்கும் பெனிஃபிட்கள் ஆக்சிடென்டல் டேமேஜ்கள் அல்லது பிற விபத்துகளிலிருந்து உங்கள் டூ வீலர் வாகனத்திற்கு முழுமையான பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்கின்றன. ஆயினும்கூட, குறைந்த தொகை பிரீமியங்களுக்கு இதுபோன்ற பெனிஃபிட்களுக்காக ஒருபோதும் சமரசம் செய்துக்கொள்ளாதீர்கள். பைக் இன்சூரன்ஸ் பிரீமியங்களைச் செலுத்துவது என்பது ரிப்பேர் செலவுகளை விடவும் ஒரு மலிவான தேர்வு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் ஹோண்டா சிபி 350ஆர்எஸ் இன்சூரன்ஸ் பாலிசிக்கு டிஜிட்டை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
பெரும்பாலான இந்திய பைக் ரைடர்கள் எச்சரிக்கையுடன் இருந்தாலும், பேரழிவு ஏற்படும் விபத்துக்களுக்கான வாய்ப்புகள் சிறிதும் மாறவில்லை. இது இந்தியாவின் டூ வீலர் இன்சூரன்ஸின் முக்கியத்துவத்தைத் தெளிவுப்படுத்துகிறது.
பைக் இன்சூரன்ஸ் கவர்களின் முக்கியத்துவத்தை குறிப்பிடும் சில காரணங்கள் பின்வருமாறு.
லீகல் லையபிளிட்டிக்கான ஃபைனான்ஷியல் புரட்டெக்ஷன் - உங்கள் CB 350RS எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி ஒரு நபர் அல்லது சொத்துக்கு சேதம் அல்லது காயத்தை ஏற்படுத்துகிறது என்று வைத்துக்கொள்வோம். அத்தகைய சூழ்நிலையில், தேர்டு பார்ட்டி லையபிளிட்டி இன்சூரன்ஸ் பாலிசி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். இது பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்த பாலிசி பெறாத தனிநபர்கள் ஏற்படும் மூன்றாம் தரப்புச் சேதத்திற்கு சட்டரீதியாகப் பொறுப்பேற்க வேண்டும்.
அதிக கட்டணங்கள் அல்லது தண்டனைகளிலிருந்து பாதுகாக்கிறது - மோட்டார் வெஹிக்கில் ஆக்ட் 1988 ஒவ்வொரு டூ வீலர் வெஹிக்கலுக்கும் பொருந்தும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் பாலிசி இல்லாமல் இந்திய தெருக்களில் ஓட்டப்படுவதைத் தடை செய்கிறது. இதனால், இந்த பாதுகாப்பைப் பெறுவதைத் தவிர பைக்கர்களுக்கு வேறு வழியில்லாத சூழ்நிலை அமைக்கிறது. நீங்கள் பாலிசி இல்லாமல் உங்கள் சிபி 350ஆர்எஸ் ஐ ஒட்டுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இந்த விதி மீறலுக்கு நீங்கள் ₹ 2000 முதல் ₹ 4000 வரை போக்குவரத்து அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
திருட்டு போவதற்கான கவர் - அடிப்படை கவரேஜ் தவிர, இன்சூரன்ஸ் வழங்குநர்கள் இழப்பு அல்லது திருட்டு ஏற்பட்டால் அதற்கும் பாதுகாப்பு வழங்கும் வகையில் கணிசமான பேஅவுட்டை வழங்குகிறார்கள்.
ஓன் டேமேஜ் ரிப்பேரிங் ரிஇம்பர்ஸ்மென்ட் - ஒரு விபத்து என்பது தேர்ட் பார்ட்டி நபர் அல்லது சொத்தை மட்டும் டேமேஜ் செய்யாது. இது உங்கள் சொந்த மோட்டார் சைக்கிளுக்கும் அதிகச் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, இத்தகைய பெரிய செலவுகளைத் தவிர்க்க, காம்ப்ரிஹென்சிவ் வெஹிக்கல் இன்சூரன்ஸ் சிறந்த தேர்வாகும். தேர்டு பார்ட்டி லையபிளிட்டி புரட்டக்ஷன் பாதுகாப்பு சொந்த பைக் டேமேஜ்களை சரிசெய்வதற்கான அத்தகைய உதவியை வழங்காது.
எனவே, உங்கள் மதிப்புமிக்க உடைமையைப் பாதுகாக்க, உங்கள் பைக்கை உண்மையிலேயே பாதுகாக்கும் குறைந்த விலை ஹோண்டா சிபி 350 ஆர்எஸ் இன்சூரன்ஸிற்காக டிஜிட் போன்ற பொறுப்பான இன்சூரன்ஸ் வழங்குநரைத் தேர்ந்தெடுங்கள்.
ஹோண்டா சிபி 350ஆர்எஸ் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்
ஹோண்டா டூ வீலர் வெஹிக்கல், பிரீமியம் பிரிவு மற்றும் குறைந்த இறுதி சந்தையை சேர்ந்தா இந்தியர்களிடையே சிறந்த விற்பனை வாகனமாக இருந்து வருகிறது. 'சிபி குடும்பத்திற்கு' அதன் புதிய வெளியீடு மோனோ டோன் மற்றும் டூயல் டோன் ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது. சிபி 350ஆர்எஸ் இன் சில சிறப்பம்சங்களைப் பற்றி விவாதிப்போம்.
சக்திவாய்ந்த என்ஜின்
சிபி 350ஆர்எஸ் பைக்கில் 350சிசி ஏர்-கூல்டு 4 ஸ்ட்ரோக் ஓஎச்சி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அத்தகைய சக்திவாய்ந்த மோட்டார் மென்மையான முடுக்கத்தையும் சவாரியையும் வழங்குகிறது என்றால் மிகையாகாது.
மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்
எளிதான சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஹோண்டா டூயல் சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், அவசர காலங்களிலோ அல்லது வழுக்கும் சாலைகளிலோ பிரேக்குகளைப் பயன்படுத்தினால், ஏபிஎஸ் சக்கரங்கள் பூட்ட்டிக்கொள்வதைத் தடுக்கும். இதனால், நீங்கள் பைக்கை உங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கலாம்.
நவீன டிஜிட்டல் அனலாக் மீட்டர்
சிபி 350ஆர்எஸ் ஸ்போர்ட்ஸ் ஆனது ஹோண்டா செலக்டபிள் டார்க் கண்ட்ரோல் (எச்எஸ்டிசி), டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், மைலேஜ் இண்டிகேட்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர் போன்ற அத்தியாவசிய தகவல்களை வழங்கும் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலை காட்டுகிறது.
ஸ்போர்ட்டி டிசைன்
சிபி 350ஆர்எஸ் பைக்கை அதன் போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் வகையில், ஹோண்டா நிறுவனம் எல்இடி ஹெட்லைட்டைச் சுற்றி ஒரு வளையம், இருக்கைக்கு அடியில் எல்இடி டெயில் லைட், எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள், ஃபோர்க் கெய்ட்டர்கள் மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது. மேலும், தட்டையான ஹேண்டில்பார் மற்றும் திடமான டெயில் பிரிவு அதன் ஸ்போர்ட்டியர் தோற்றத்திற்கு காரணமாக அமைகிறது.