ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக் இன்சூரன்ஸ் விலை & பாலிசி ரினீயூவல் ஆன்லைன்
மே 2019 இல் ஹீரோ மோட்டோகார்ப் ஆல் அறிமுகப்படுத்தப்பட்டது, எக்ஸ்பல்ஸ் என்பது இந்தியன் டூயல் ஸ்போர்ட் மோட்டார் சைக்கிள் மற்றும் ஹீரோ இம்பல்ஸூக்குப் பின் அறிமுகப்படுத்தப்பட்ட மாடல் ஆகும். இம்பல்ஸ் பைக் போன்று அல்லாமல் இந்த பைக் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் ஆகவும் உள்ளது.
அதன் தொடக்கத்திலிருந்தே, இந்த ஹீரோ கம்யூட்டர் அதன் சிறந்த அம்சங்களால் வாங்குபவர்களிடமிருந்து அதிக பாராட்டுக்களைப் பெற்றுள்ளது என்றால் மிகையாகாது. இருப்பினும், உரிமையாளர்கள் ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக் இன்சூரன்ஸுக்கு ஏற்படவிருக்கும் அபாயங்கள் மற்றும் டேமேஜ்களைக் கருத்தில் கொண்டு அதை பெற வேண்டும்.
இந்தியாவில் டூ வீலர் இன்சூரன்ஸ் பெறுவது தொந்தரவு இல்லாதது, ஏனெனில் பல இன்சூரர்கள் தேர்டு பார்ட்டி மற்றும் காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் பிளான்களை வழங்குகிறார்கள். அவற்றில், டிஜிட் என்பது உங்கள் இன்சூரன்ஸுக்கு மூன்று கவரேஜ் விருப்பங்களை வழங்கும் ஒரு நிறுவனமாகும்.
இந்த இன்சூரன்ஸ் வழங்குநர் வழங்கும் வேறு சில பெனிஃபிட்களைப் பார்ப்போம்.
ஹீரோ எக்ஸ்பல்ஸ் இன்சூரன்ஸில் கவர் செய்யப்படுவது எவை?
டிஜிட்டின் ஹீரோ எக்ஸ்பல்ஸ் இன்சூரன்ஸை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்?
நாங்கள் எங்கள் கஸ்டமர்களை விஐபி போலத் தான் நடத்துவோம், எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்…
ஹீரோ எக்ஸ்பல்ஸ் இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்
தேர்டு பார்ட்டி
காம்ப்ரிஹென்சிவ்
ஓன் டேமேஜ்
ஆக்சிடன்டின் காரணமாகச் சொந்த டூ வீலருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
✔
|
தீ ஆக்சிடன்ட் ஏற்படும் பட்சத்தில் சொந்த டூ வீலருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
✔
|
இயற்கை பேரிடரின் போது சொந்த டூ வீலருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
✔
|
தேர்டு-பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள் |
✔
|
✔
|
×
|
தேர்டு-பார்ட்டி சொத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள் |
✔
|
✔
|
×
|
பர்சனல் ஆக்சிடன்ட் கவர் |
✔
|
✔
|
×
|
தேர்டு-பார்ட்டி நபருக்கு ஏற்படும் காயங்கள்/மரணம் |
✔
|
✔
|
×
|
உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக் திருடு போவது |
×
|
✔
|
✔
|
வீட்டு வாசலிலேயே பிக்-அப் செய்து டிராப் செய்யும் வசதி |
×
|
✔
|
✔
|
உங்கள் ஐடிவி-ஐ கஸ்டமைஸ் செய்வது |
×
|
✔
|
✔
|
கஸ்டமைஸ் செய்துகொள்ளக் கூடிய ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு |
×
|
✔
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி டூ வீலர் இன்சூரன்ஸ் ஆகியவற்றின் வேறுபாடுகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.
ஹீரோ எக்ஸ்பிளஸ் - வேரியண்ட்ஸ் & எக்ஸ் ஷோரூம் விலை
எவ்வாறு கிளைம் செய்வது?
எங்களுடைய டூ வீலர் இன்சூரன்ஸ் பிளானை வாங்கியவுடனோ ரீனியூவல் செய்தவுடனோ, நீங்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம், ஏனெனில் எங்கள் 3-படி கிளைம் ப்ராஸஸ் முழுமையாக டிஜிட்டல்மயமானது!
ஸ்டெப் 1
1800-258-5956 என்ற எண்ணில் எங்களை அழைத்தால் போதுமானது. எந்த ஃபார்ம்களையும் நிரப்ப வேண்டிய அவசியமில்லை!
ஸ்டெப் 2
நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணில் செல்ஃப் இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க் அனுப்பப்படும். ஸ்டெப் பை ஸ்டெப் செயல்முறையின் வழிகாட்டுதலுடன் நீங்கள் டேமேஜ்களை ஸ்மார்ட் போன் மூலம் படம் பிடிக்க வேண்டும்.
ஸ்டெப் 3
நீங்கள் விரும்பும் ரிப்பேர் செய்யும் முறையை தேர்வு செய்யுங்கள்: எங்கள் கேரேஜ் நெட்வொர்க்கின் மூலம் ரீஇம்பர்ஸ்மெண்ட் அல்லது கேஷ்லெஸ் என எது வேண்டுமோ அதனை தேர்வு செய்யலாம்.
டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படும்?
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இது தான். நீங்கள் அதை செய்வது பாராட்டுதலுக்குரியது!
டிஜிட்டின் கிளைம்களுக்கான ரிப்போர்ட் கார்டை வாசிக்கவும்ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக் இன்சூரன்ஸ் வாங்க டிஜிட் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணங்கள்
உங்கள் எக்ஸ்பல்ஸ் பைக்கின் டேமேஜ் ரிப்பேர் செய்யும் செலவுகள் இன்சூரன்ஸ் பாலிசிகள் இல்லையென்றால் உங்கள் பாக்கெட்டுகளிலிருந்து பெரிய அளவில் பணயிழப்பை ஏற்படுத்தலாம் . டிஜிட் போன்ற இன்சூரன்ஸ் வழங்குநர்கள் உங்கள் தேவைகளைப் புரிந்துகொண்டு உங்கள் டூ வீலர் இன்சூரன்சிற்கான கவர்ச்சிகரமான டீல்களை வழங்குகிறார்கள்.
ஹீரோ எக்ஸ்பல்ஸ் இன்சூரன்ஸைப் பெறும்போது நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய சில பெனிஃபிட்கள் இதோ:
கவரேஜ் ஆப்ஷன்கள் கிடைக்கும் - டிஜிட் பின்வரும் இன்சூரன்ஸ் விருப்பங்களை வழங்குகிறது:
- தேர்டு பார்ட்டி டேமேஜ் கவர் - தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் கவரேஜ் பெனிஃபிட்களும் இந்த பிளானில் அடங்கும். ஆக்சிடென்ட் அல்லாத எதிர்பாராத சூழ்நிலையில் ஏற்படும் சட்டரீதியான சிக்கல்களையும் இந்த இன்சூரன்ஸ் பார்த்துக்கொள்ளும்.
- ஓன் டேமேஜ் பைக் கவர் - ஹீரோ எக்ஸ்பல்ஸிற்கான மூன்றாம் தரப்பு பைக் காப்பீட்டை வைத்திருக்கும் தனிநபர்கள் தங்கள் ஹீரோ பைக்கிற்கு ஏற்படும் சேதங்களை ஈடுகட்ட டிஜிட்டிலிருந்து இந்த முழுமையான காப்பீட்டைப் பெறலாம்.
- காம்ப்ரிஹென்சிவ் கவர் - இது தேர்டு பார்ட்டி மற்றும் ஓன் பைக் டேமேஜ்களை கொண்ட முழுமையான கவர் ஆகும்.
- ஐடிவி(IDV) கஸ்டமைசேஷன் - இந்த இன்சூரரிடம் இருந்து காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் பிளானைப் பெறுவதன் மூலம் உங்கள் பைக்கின் ஐடிவியைக் கஸ்டமைஸ் செய்வதற்கான விருப்பத்தேர்வு உங்களுக்கு இருக்கிறது. ரிப்பேர் செய்யவே முடியாத டேமேஜ்கள் அல்லது பைக் திருட்டுக்கு இன்சூரர் வழங்கும் இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ ஆகும்.
- பேப்பர்லஸ் டாகுமென்டேஷன் - டிஜிட்டின் தொழில்நுட்ப உந்துதல் செயல்முறைகள் காரணமாக, இன்சூரன்ஸ் விண்ணப்பிக்கும்போதும் கிளைம் செயல்முறையின்போதும் நீங்கள் ஆவணங்களின் பேப்பர் நகல்களை வழங்க வேண்டியதில்லை. எனவே, நீங்கள் ஆவணங்களை பதிவேற்றி செயல்பாட்டு நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்.
- சௌகரியமான செல்ஃப் இன்ஸ்பெக்ஷன் செயல்முறை - டிஜிட் இன்சூரன்ஸின் கிளைம் செயல்முறை பிற இன்சூரர்களுடன் ஒப்பிடுகையில் தடையற்றதாக இருக்கிறது, ஏனெனில் உங்கள் வெஹிக்கலை டேமேஜ்களுக்காகச் சோதிக்க அதிகாரிகள் வருகை தேவையில்லை. உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து, நீங்கள் டேமேஜ்களைத் தேர்ந்தெடுத்து கிளைமைத் தொடரலாம்.
- பெரியளவிலான நெட்வொர்க் கேரேஜ்கள் - இந்தியா முழுவதும் 9000+ டிஜிட் நெட்வொர்க் பைக் கேரேஜ்கள் உள்ளன, அவை கேஷ்லெஸ் ஃபெசிலிட்டிகளை வழங்குகின்றன.
- உயர் கிளைம் செட்டில்மெண்ட் - ஸ்மார்ட்ஃபோன் மூலம் செய்யக்கூடிய செயல்முறைகளினால் டிஜிட் போன்ற இன்சூரர்கள் சில நிமிடங்களிலேயே கிளைம்களை செட்டில் செய்கின்றன. அத்துடன் 97% உயர் கிளைம் செட்டில்மென்ட் ரேஷியோவுடனும் வருகின்றன.
- ஆட்-ஆன் பெனிஃபிட்ஸ் - டிஜிட் நிறுவனம் ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர், கன்ஸ்யூமபில் கவர், பிரேக்டவுன் அசிஸ்டன்ஸ் போன்ற பல்வேறு ஆட் ஆன் பெனிஃபிட்களையும் ஏற்கெனவே உள்ள இன்சூரன்ஸ் பாலிசியில் கிடைக்கும் கூடுதல் புரட்டெக்ஷனின் பெனிஃபிட்களையும் வழங்குகிறது.
அத்துடன், இந்த இன்சூரரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் டிஸ்கவுன்ட்களையும் பெறலாம்.
உங்கள் ஹீரோ எக்ஸ்பல்ஸ் இன்சூரன்ஸ் பாலிசிக்கு ஏன் டிஜிட் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
நிதி மற்றும் சட்ட ரீதியான பொறுப்புகள் இரண்டையும் தவிர்க்க மூன்றாம் தரப்பு எக்ஸ்பல்ஸ் இன்சூரன்ஸ் அல்லது அனைத்தையும் கவர் செய்யும் காம்ப்ரிஹென்சிவ் பிளானை இன்சூரன்ஸை நீங்கள் தேர்வு செய்யலாம். பின்வரும் பிரிவில் இருந்து டூ வீலர் இன்சூரன்ஸைப் பெறுவதன் பெனிஃபிட்களை நாம் புரிந்துகொள்வோம்:
- நோ கிளைம் போனஸ் - பாலிசி தவணைக்காலத்திற்குள், பிரீமியம் தொகை கிளைம் செய்யப்படாத ஆண்டில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் இன்சூரன்ஸ புதுப்பித்தலின் போது பாலிசி பிரீமியங்களில் நீங்கள் டிஸ்கவுன்ட்களையும் பெறலாம். இந்த டிஸ்கவுன்ட்கள் அல்லது நோ கிளைம் போனஸ்களை உங்கள் இன்சூரர் மற்றும் கிளைம் செய்யப்படாத ஆண்டுகளைப் பொறுத்து 50% வரை கிடைக்கும்.
- பர்சனல் ஆக்சிடென்ட் கவர் - நீங்கள் தேர்டு பார்ட்டி அல்லது காம்ப்ரிஹென்சிவ் ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக் இன்சூரன்ஸைத் தேர்வு செய்தாலும், பர்சனல் ஆக்சிடென்ட் கவர் கீழ் இழப்பீடு பெறவதற்கு நீங்களே பொறுப்பாவீர்கள். நிரந்தர முழு ஊனம் அடைபவர்கள் அல்லது மரணம் அடையும் ஆக்சிடன்ட்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
- தேர்டு பார்ட்டி லையபிளிட்டிகளைக் குறைக்கும் - உங்கள் ஹீரோ மோட்டார் சைக்கிள் ஆக்சிடன்ட் அல்லது மோதலின் போது தேர்டு பார்ட்டி நபர், சொத்து அல்லது வெஹிக்கலுக்கு டேமேஜ்களை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் அத்தகைய டேமேஜ்களையும் லையபிளிட்டியையும் குறைக்கும்.
- ஓன் பைக் டேமேஜஸ் - ஆக்சிடன்ட்கள், திருட்டு, இயற்கை அல்லது செயற்கை பேரழிவுகள் ஏற்பட்டால் உங்கள் ஹீரோ பைக்கிற்கு ஏற்படும் டேமேஜ்களைக் காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் பாலிசிகள் கவர்செய்கின்றன.
- ஃபைனான்ஷியல் சுமையைக் குறைத்தல் - உங்களிடம் சரியான இன்சூரன்ஸ் இல்லையென்றால் உங்கள் எக்ஸ்பல்ஸுக்கு ஏற்படும் டேமேஜ்களைச் சரிசெய்வது என்பது ஆடம்பரமான செலவாகமாறும். உங்கள் ஹீரோ பைக்கிற்கான இன்சூரன்ஸ் மிகப்பெரிய ரிப்பேர் செலவுகளையும் கவர் செய்கிறது, இது உங்களது எதிர்காலத்திற்கான செலவுகளைச் சேமிக்க உங்களுக்கு உதவுகிறது.
- லீகல் லையபிளிட்டிகளைத் தவிர்த்தல் - சரியான டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியுடன், நீங்கள் அதிக போக்குவரத்து அபராதங்களைத் தவிர்க்கலாம். இன்சூரன்ஸ் இல்லாமல், முதல் முறை செய்யும் குற்றத்திற்கு ₹2000 மற்றும் இரண்டாவது முறையாக ₹4000 செலுத்த வேண்டும். எனவே, அபராதம் செலுத்துவதை விட ஹீரோ எக்ஸ்பல்ஸ் காப்பீட்டு செலவை ஏற்பது உங்களுக்குச் சிறந்தத் தேர்வாக இருக்கும்.
அத்துடன், வாலண்ட்டரி டிடெக்டிபள் பிளானை தேர்ந்தெடுப்பதன் மூலம் குறைந்த ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக் இன்சூரன்ஸ் விலையுடனான பிளானை நீங்கள் தேர்வு செய்யலாம். இருப்பினும், பாலிசி காலம் முழுவதும் நீங்கள் குறைந்த அளவில் கிளைம் செய்தால் மட்டுமே அத்தகைய பிளான் பயனளிக்கும்.
இது பொருட்டு, டிஜிட் இன்சூரன்ஸை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம், ஏனெனில் டிஜிட் நிறுவனம் உங்கள் இன்சூரன்ஸ் தொடர்பாக 24 மணி நேரமும் உதவியை வழங்குகின்றன, இது பெனிஃபிட்களை அதிகரிக்க உதவும்.
ஹீரோ எக்ஸ்பல்ஸ் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்
ஹீரோ எக்ஸ்பல்ஸ் அதன் முக்கிய அம்சங்களின் காரணமாக இந்திய கம்யூட்டர் சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக விளங்குகிறது:
- இது ஆயில்-கூல்டு, 4-ஸ்ட்ரோக் 4-வால்வ் சிங்கிள்-சிலிண்டர் OHC என்ஜினையும் கொண்டுள்ளது, இது 8500 RPM இல் அதிகபட்சமாக 19.1 PS ஆற்றலை உற்பத்தி செய்கிறது. மேலும் இந்த மாடலின் என்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் 199.6 சிசி ஆகும்.
- ஹீரோ எக்ஸ்பல்ஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷனில் கிடைக்கிறது மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸைக் கொண்டிருக்கிறது.
- ஹீரோ எக்ஸ்பல்ஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷனில் கிடைக்கிறது மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸைக் கொண்டிருக்கிறது.
- இந்த மோட்டார்சைக்கிளில் டைமண்ட் வகை சேசிஸ் மற்றும் டெலிஸ்கோபிக் ஃபிரண்ட் ஃபோர்க்குகள் ஆன்டி-உராய்வு புஷ் வகை ஃபிரண்ட் சஸ்பென்ஷன்கள் மற்றும் மோனோ-ஷாக் ரியர் சஸ்பென்ஷன்களுடன் செவ்வக ஸ்விங்கார்ம் ஆகியவற்றையும் காணலாம்.
- சிங்கிள் ஆன்டி பிரேக்கிங் சிஸ்டம், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய விண்ட்ஸ்கிரீன், கியர் இன்டிகேட்டர், பயணிகள் ஃபுட்ரெஸ்ட், ரைடிங் மோடுகள் உள்ளிட்ட சில பாதுகாப்பு அம்சங்கள் இந்த பைக்கில் உள்ளன.
இந்த ஹீரோ கம்யூட்டர் பல பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருந்தாலும், எதிர்பாராத ஆக்சிடன்ட்கள் மற்றும் டேமேஜ்களுக்கு ஆளாகும் வாய்ப்பும் இருக்கத்தான் செய்கிறது. எனவே, ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக் இன்சூரன்ஸைத் தேர்ந்தெடுத்து ரிப்பேர் செலவுகளால் எழும் நிதிச் சுமையை குறைப்பது புத்திசாலித்தனம்.
இந்த அம்சத்தில், டிஜிட் இன்சூரன்ஸ் ஒரு விரும்பத்தக்க தேர்வாக இருக்கலாம்.