ஹீரோ ஸ்ப்ளெண்டர் இன்சூரன்ஸ்

ஹீரோ ஸ்ப்ளெண்டர் இன்சூரன்ஸ் வெறும் ₹752ல் இருந்து ஆரம்பமாகிறது

Third-party premium has changed from 1st June. Renew now

ஆன்லைனில் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக் இன்சூரன்ஸை வாங்குதல்/புதுப்பித்தல்

ஹீரோ ஸ்ப்ளெண்டர் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான பட்ஜெட் குறைந்த பைக்குகளில் ஒன்றாகும். எனவே, ஒரு டூ வீலரை வாங்கும் எண்ணம் உங்களுக்கு இருந்து, அதற்காக ஒரு பைக் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் முன் அதன் அம்சங்கள், அது ஏன் பிரபலமாக உள்ளது, எவற்றை எல்லாம் கவனிக்க வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது நல்லது. 

ஹீரோ மோட்டோகார்ப் என்பது ஸ்ப்ளெண்டர் பைக்குகளை தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் டூ வீலர் விற்பனையில் மார்க்கெட்டில் முன்னணியை வகிக்கிறது. ஜூன் 2019 இல், ஹீரோவின் ஸ்ப்ளெண்டர் மற்றும் எச்எஃப் டீலக்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்க விற்பனையை பதிவு செய்தன. அதிலும்  ஸ்ப்ளெண்டர் பைக்குகளில் மட்டுமே 2.42 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன. (1)

நீங்கள் நிலைத்து நிற்கக்கூடிய மற்றும் எரிபொருள் திறன் கொண்ட பைக்கைத் தேடுகிறீர்களா? ஸ்ப்ளெண்டர் உங்களின் தேவை அனைத்தையும் பூர்த்தி செய்யும்.

ஸ்ப்ளெண்டர் இயற்கையான வேர் மற்றும் டேர்-க்கு ஏற்றாவாறு  வடிவமைக்கப்பட்டிருந்தாலும், உங்கள் பைக்கில் ஏற்படும் தற்செயலான சேதம் அதன் செயல்திறனை முடக்கலாம். ஹீரோ ஸ்ப்ளெண்டர் இன்சூரன்ஸை வாங்குவது, இதுபோன்ற விபத்துகளின் போது உங்கள் பைக்கை அதிக செலவுகளை உள்ளடக்கும் ரிப்பேருக்கு நிதியளிக்க உதவும். விபத்து காரணமாக ஏற்படும் தேர்டு பார்ட்டி லையபிலிட்டிகளை ஈடுகட்டவும் இந்த இன்சூரன்ஸ் பாலிசி முக்கியமானது. 

மேலும், மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் படி, உங்கள் டூ வீலருக்கான இன்சூரன்ஸ் அவசியமானது மட்டுமல்ல, சட்டத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதையும் நினைவில் கொள்வது நல்லது. இந்த விதிக்கு இணங்கத் தவறினால் கடுமையான போக்குவரத்து அபராதமாக ரூ. 2000 விதிக்கப்படும் மற்றும் இதே குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்வதற்கு ரூ. 4,000 அபராதமாக விதிக்கப்படுகிறது.  

ஸ்ப்ளெண்டர் பைக் இன்சூரன்ஸில் காப்பீடு செய்யப்படுவது யாவை

டிஜிட்டின் ஹீரோஸ்ப்ளெண்டர் இன்சூரன்ஸை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்?

ஹீரோ ஸ்பிளெண்டருக்கான காப்பீட்டுத் திட்டங்களின் வகைகள்

தேர்டு பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ்

விபத்து காரணமாக சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

ஒருவேளை தீ விபத்து ஏற்பட்டால், அதனால் உங்கள் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

இயற்கைப் பேரிடரின் போது டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் சேதம்

×

தேர்டு பார்ட்டி சொத்துக்களுக்கு சேதம்

×

தனிப்பட்ட விபத்து காப்பீடு(பர்சனல் ஆக்சிடென்ட் கவர்)

×

தேர்டு பார்ட்டி நபருக்கு காயங்கள்/இறப்பு

×

உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக் திருட்டு போய் விடுதல்

×

உங்கள் ஐடிவி-யைத் தனிப்பயனாக்குங்கள்

×

தனிப்பயனாக்கப்பட்ட ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு

×
Get Quote Get Quote

காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்ட் பார்ட்டி டூ வீலர் இன்சூரன்ஸைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ளுங்கள்.

 

எவ்வாறு கிளைமை தாக்கல் செய்ய வேண்டும்?

எங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது புதுப்பித்த பிறகு, நீங்கள் எந்த வித டென்ஷன் இல்லாமல் வாழலாம். ஏனெனில், இந்த டிஜிட்டல் கிளைம் செயல்முறையை 3 எளிய ஸ்டெப்களில் செய்துவிடலாம் உள்ளது!

ஸ்டெப் 1

1800-258-5956-க்கு அழைக்கவும். எந்த படிவங்களும் நிரப்பப்பட வேண்டியதில்லை.

ஸ்டெப் 2

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் சேதங்களை பதிவு செய்யவும்.

ஸ்டெப் 3

உங்களுக்கு விருப்பமான பழுதுபார்க்கும் முறையைத் தேர்வுசெய்யவும். அதாவது எங்களின் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மெண்ட் அல்லது கேஷ்லெஸ் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்யவும்.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக தீர்க்கப்படுகின்றன? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இது தான். அது சரியானதும் கூட! டிஜிட்டின் கிளைமஸ் ரிப்போர்ட் கார்டை வாசிக்கவும்

ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்- ஒரு அறிமுகம்

25 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ ஸ்ப்ளெண்டர், ஹீரோவின் டூ வீலர்கள் பட்டியலில் சிறந்ததொரு சேர்கையாக இருந்தது. அதன் மலிவு விலை மற்றும் சிறந்த செயல்திறன் காரணமாக, ஸ்ப்ளெண்டர் கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் காணப்படும் ஒரு பிரபலமான டூ வீலராக மாறியது. 

மேலும், இந்தியாவில் இதுவரை கேள்விப்பட்டிராத எலக்ட்ரானிக் இக்நிஷன் சிஸ்டம் போன்ற முற்றிலும் புதுமையான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியபோது தொழில்துறையில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியது. 

  • இன்று கிடைக்கும் பல ஸ்ப்ளெண்டர் மாடல்களில் இருந்து ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இவை அனைத்தும் 80 கேஎம்பிஎல் (kmpl) மைலேஜை வழங்குகின்றன. அதிக திறன் கொண்ட 4-ஸ்ட்ரோக் சிங்கிள்-சிலிண்டர் 97சிசி (cc) இன்ஜின் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. இந்த அம்சங்கள் இந்த பைக்கை வழக்கமான பயன்பாட்டிற்கு ஏற்ற டூ வீலராக மாற்றுகிறது.T

  • பல விருதுகளை தட்டிச் சென்ற ஹீரோ ஸ்ப்ளெண்டர் வேரியண்ட்டுகளானது விமர்சகர்கள் மற்றும் அதன் நுகர்வோரை ஈர்க்கும் அளவில் அமைந்துள்ளது.

  • 2006 இல் ஈடி (ET) பிராண்ட் ஈக்விட்டி சர்வேயின்படி, டூ வீலர் பிரிவில் டாப் டூ மாடல்களில் ஸ்ப்ளெண்டர் ஒன்றாகும். 2016 இல், ஜே.டி. (J.D.) பவர் இந்தியா ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டரை சிறந்த எக்ஸிகியூட்டிவ் மோட்டார்சைக்கிளாகத் தேர்ந்தெடுத்தது. (2

  • நவம்பர் 2019 இல், ஹீரோ நிறுவனம் பிரபலமான பைக்கின் பிஎஸ்-VI (BS-VI) ஐஸ்மார்ட் என்ற இணக்கமான பதிப்பை அறிமுகப்படுத்தியது. இது பைக்கை ஓட்டும் போது தீங்கு விளைவிக்கும் உமிழ்வைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஸ்ப்ளெண்டர் மாடலாகும். (3)

எனவே, ஸ்ப்ளெண்டர் உங்கள் பெருமைக்கும் பாதுகாப்பிற்கும் தகுதியான ஒரு பைக் ஆகும். வாகனத்திற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், உங்கள் டூ வீலரை பழுதுபார்க்க தேவைப்படும் உங்கள் நிதி லையபிலிட்டி (பொறுப்பு) அதிகரிக்கும். ஆனால், இந்திய சாலைகளில் விபத்துகள் ஏற்படுவது சகஜம். எனவே இதனை சமாளிக்க நீங்கள் செய்யக்கூடிய ஒன்று, ஹீரோ சூப்பர்  ஸ்ப்ளெண்டர் இன்சூரன்ஸ் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதுதான்.

உங்கள் பைக்கிற்கான இன்சூரன்ஸ் தொகையை நீங்கள் வாங்கும்போது கூட, சிறந்த இன்சூரன்ஸ் வழங்குநரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். டிஜிட் நம்பகமான, காகிதமில்லாத இன்சூரன்ஸ் பாலிசிகளை எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் வழங்குகிறது.

ஆனால், டிஜிட்டில் இருந்து இன்சூரன்ஸைப் பெற்ற பிறகு நீங்கள் எவ்வாறு பயனடைகிறீர்கள்?வாருங்கள், பார்க்கலாம்.

உங்கள் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக் இன்சூரன்ஸிற்கு டிஜிட்டை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

மார்க்கெட்டில் எண்ணற்ற விருப்பங்கள் இருப்பதால், மற்றவற்றிலிருந்து டிஜிட் இன்சூரன்ஸை வேறுபடுத்துவது எது என்று நீங்கள் ஆச்சரியப்படுவது சகஜமான ஒன்று தான். எங்களிடமிருந்து ஸ்ப்ளெண்டர் பைக் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறும்போது நீங்கள் பெறக்கூடிய சில அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

  • ஆன்லைன் கிளைம் ப்ராஸஸ்- உங்கள் நேரத்தின் முக்கியத்துவத்தை டிஜிட் புரிந்துகொள்கிறது. எனவே, பாலிசிகளைப் பெறுவதற்கும் கிளைம் செய்வதற்கும் டிஜிட்டில் டிஜிட்டல் செயல்முறை உள்ளது. இன்சூரன்ஸ் பாலிசிகளை பெற நீங்கள் கிளைம்களை எழுப்பும்போது, இன்சூரரிடம் பல டாக்குமெண்டுகளை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், டிஜிட் ஸ்மார்ட்போன் மூலம் இயக்கப்பட்ட சுயஆய்வு-பரிசோதனை செயல்முறையை வழங்குகிறது. இது கிளைம் செயல்முறையை மேலும் சீராக்குகிறது. மேலும், டிஜிட்டின் உயர் கிளைம் செட்டில்மெண்ட் ரேஷியோ உங்கள் கிளைம் நிராகரிக்கப்படும் வாய்ப்பைக் குறைக்கும் மற்றொரு சிறப்பு அம்சமாகும்.
  • அதிக எண்ணிக்கையிலான நெட்வொர்க் கேரேஜ்கள் மூலம் கேஷ்லெஸ் கிளைம்கள் எளிதாக்கப்படுகின்றன- நாடு முழுவதும் உள்ள 1,000க்கும் மேற்பட்ட நெட்வொர்க் கேரேஜ்களில் இருந்து கேஷ்லெஸ் ஆக்சிடெண்டல் ரிப்பேர்ஸ் பெறுவதற்கு டிஜிட் உங்களைத் தகுதிபெறச் செய்கிறது. விபத்து காரணமாக உங்கள் பைக் சேதமடைந்து பழுதுபார்க்க வேண்டியிருந்தால், அருகிலுள்ள நெட்வொர்க் கேரேஜைப் பார்த்து, கேஷ்லெஸ் ரிப்பேர்ஸைப் பெறலாம். இந்தசூழ்நிலைகளில், உங்கள் டிஜிட் பாலிசியை உடனடியாகப் பயன்படுத்தலாம். இதன் மூலம், நீங்கள் உங்கள் சொந்த பணத்தை செலவழிக்க வேண்டிய தேவையை நீக்குகிறது.
  • திறமையான 24x7 மணி நேர வாடிக்கையாளர் பராமரிப்பு சேவை- நடுப்பகல், இரவு என்ற வேறுபாடு இன்றி எந்த நேரத்திலும் விபத்துகள் நிகழலாம். எனவே, ஒரு இன்சூரன்ஸ் விற்பனை செய்யும் நிறுவனமானது எல்லா நேரங்களிலும் கிளைம் தாக்கல் மற்றும் பிற சிக்கல்களைத் தீர்க்க தயாராக இருக்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக, டிஜிட்டின் வாடிக்கையாளர் உதவித் மையமானது தேசிய விடுமுறை நாட்களில் கூட வாடிக்கையாளர்களுக்கு 24 மணிநேரமும் சேவையை வழங்குகிறது. உங்கள் பாலிசி தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தாலும் அல்லது விபத்துகள் குறித்து நிறுவனத்திற்கு தெரிவிக்க விரும்பினாலும், நிறுவனத்தின் பிரதிநிதியை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.
  • தேர்வு செய்ய பல்வேறு வகையான ஸ்ப்ளெண்டர் இன்சூரன்ஸ் பாலிசிகள்- டிஜிட்டானது நுகர்வோர் தங்களுக்கு எது சிறந்தது என்பதைத் தீர்மானிக்க அனுமதிக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, அவர்கள் பின்வரும் வகையான ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்குகிறார்கள்:
  • அ)தேர்டு பார்ட்டி லையபிலிட்டி டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி – இந்த இன்சூரன்ஸ் பாலிசியானது உங்கள் டூ-வீலர் வாகனத்தால் ஏதேனும் மூன்றாம் தரப்பு வாகனம், சொத்து அல்லது தனிநபருக்கு ஏற்படும் சேதங்களால் உங்களுக்கு ஏற்படும் நிதி இழப்புகளை ஈடுசெய்கிறது
  • ஆ) காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி– இது ஒரு முழுமையான பாதுகாப்புத் திட்டமாகும். இது விபத்துக்களால் ஏற்படும் சொந்த சேதம் மற்றும் மூன்றாம் தரப்பு சேதம் ஆகிய இரண்டிற்கும் கவரேஜ் வழங்குகிறது. கூடுதலாக, அத்தகைய யமஹா மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசி தீ, திருட்டு அல்லது இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடர்களால் ஏற்படும் சேதம் ஏற்பட்டால் நிதிப் பலன்களைப் பெற உங்களை அனுமதிக்கிறது.

மேலும், உங்கள் ஸ்ப்ளெண்டர் டூ வீலருக்கான சொந்த சேத பாதுகாப்பையும் நீங்கள் பெறலாம். செப்டம்பர் 2018க்குப் பிறகு உங்கள்  ஸ்ப்ளெண்டர் பைக்கை நீங்கள் வாங்கியிருந்தால், இது ஒப்பீட்டளவில் புதிய இன்சூரன்ஸ் பாலிசியாகும். டிஜிட்டின் சொந்த சேத பாதுகாப்பில், அத்தகைய திட்டத்தின் தேர்டு பார்ட்டி லையபிலிட்டி பகுதியைத் தவிர்த்து, காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) பாலிசிகளில் பொதுவாகக் காணப்படும் விரிவான பாதுகாப்பைப் பெறலாம்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாலிசி எதுவாக இருந்தாலும், துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் ஏற்படும் பட்சத்தில் அது உங்கள் நிதிப் லையபிலிட்டியைக் கணிசமாகக் குறைக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

  • கஸ்டமைஸபிள் இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ- உங்கள் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் வழங்கப்படும் இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ அல்லது ஐடிவி என்பது, உங்கள் பைக் திருடப்பட்டாலோ அல்லது பழுதுபார்க்க முடியாத அளவுக்கு சேதமடைந்தாலோ, டிஜிட் உங்களுக்குச் செலுத்தும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட தொகையை குறிக்கிறது. இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ என்பது பைக் மாடலின் உற்பத்தியாளரின் விலை மைனஸ் டிப்ரிஸியேஷன்‌ (தேய்மானம்)க்கு சமமான மதிப்பாக உள்ளது. டிஜிட் உங்களுக்கு அதிக ஐடிவியை வழங்குகிறது. மேலும் உங்கள் ஐடிவியைத் தனிப்பயனாக்க உங்களை அனுமதிக்கிறது, இது உங்கள் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியிலிருந்து உங்கள் பலன்களை அதிகரிக்க உதவுகிறது. 
  • நோ கிளைம் போனஸ்- உங்கள் பாலிசியை ஒரு முறை கூட கிளைம் செய்யாமல் முழு இன்சூரன்ஸ் காலத்தையும் நீங்கள் கடந்துவிட்டால், உங்கள் பாலிசி பிரீமியத்தில் என்சிபி (NCB) அல்லது நோ-கிளைம் போனஸ் பலன்களுக்கு நீங்கள் தகுதி பெறுவீர்கள். அடுத்தடுத்த கிளைம்-இல்லாத வருடங்களுக்கு, உங்கள் என்சிபி (NCB)-யானது இணைக்கப்பட்டு (இது மேலும் 50% வரை செல்லலாம்), குறைந்த இன்சூரன்ஸ் பிரீமியங்களில் சிறந்த பாதுகாப்பை உங்களுக்கு தருகிறது. டிஜிட்டின் கவரக்கூடிய இந்த என்சிபி சலுகை, நிறுவனத்தின் பாலிசிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான மற்றொரு காரணமாக அமைகிறது.

உங்கள் இன்சூரன்ஸ் பாலிசியை மாற்றியமைக்க ஆட்-ஆன் கவர்களின் கிடைக்கும் தன்மை-  உங்கள் விருப்பப்படி பல்வேறு ஆட்-ஆன்கள் மூலம் பாலிசியை மாற்றுவதற்கு டிஜிட் உங்களை அனுமதிக்கிறது. உங்கள் பைக்கிற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் இந்த முழுமையான பாதுகாப்பு உங்கள் நிதி பாதுகாப்பை மேம்படுத்துகிறது. டிஜிட்டின் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் நீங்கள் பெறக்கூடிய சில ஆட்-ஆன்கள்:

  • ஜீரோ டிப்ரிசியேஷன் கவர்
  • இன்ஜின் மற்றும் கியர் புரொட்டெக்ஷன் கவர் 
  • பிரேக்டவுன் அஸ்சிஸ்டன்ஸ் கவர்
  •  கன்ஸ்யூமபில் கவர்
  • ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் கவர்

இதுபோன்ற பல வகையான பலன்களுடன், டிஜிட்டின் குறைந்த விலை ஸ்ப்ளெண்டர் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகள் டூ வீலர் சம்மந்தமான அனைத்து வகையான நிதிப் பாதுகாப்பையும் வழங்குகின்றன

ஹீரோ ஸ்ப்ளெண்டர் இன்சூரன்ஸ்

ஹீரோ மோட்டோகார்ப் இன்றுவரை ஸ்ப்ளெண்டர் பிளஸ், ஸ்ப்ளெண்டர் ப்ரோ, ஸ்ப்ளெண்டர் ப்ரோ கிளாசிக், ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட், சூப்பர் ஸ்ப்ளெண்டர் மற்றும் ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் 110 ஆகிய ஆறு ஸ்ப்ளெண்டர் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Splendor Plus ஸ்ப்ளெண்டர் பிளஸ் - அனைத்து ஸ்ப்ளெண்டர் வேரியண்ட்களிலும் 1995 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மிகப் பழமையான மாடலான ஸ்ப்ளெண்டர் பிளஸின் வடிவமைப்பானது தற்போது வரை மாறாமல் உள்ளது. இது 97.2சிசி ஃபோர்-ஸ்ட்ரோக் ஒற்றை சிலிண்டர் எஞ்சினைக் கொண்டுள்ளது. டிஜிட்டின் ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் பிளஸ் இன்சூரன்ஸ் திட்டமானது டூ வீலரை போதுமான அளவு பாதுகாக்கிறது. மேலும் சேதமடைந்த பாகங்களை மாற்றவும், பைக்கின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் பராமரிக்கவும் உங்களை அனுமதிக்கிறது.

Hero Splendor Plus i3s ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் i3s-ஸ்ப்ளெண்டர் பிளஸ் i3s என்பது ஹீரோ நிறுவனம் வழங்கும் மற்றொரு மலிவு விலையில் கிடைக்கும் ஒரு வகை மாடல் ஆகும். இது 4-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் 97.2 CC இன்ஜினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த மாடலானது ஐந்து வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது.

Splendor iSmart 110 ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் 110- அட்வான்ஸ்டு பாடி கிராபிக்ஸ் அம்சத்துடன் கூடிய, ஐஸ்மார்ட் 110 ஆனது ஃபோர்-ஸ்ட்ரோக், 110cc மற்றும் ஒரு சிலிண்டருடன் மேம்படுத்தப்பட்ட எஞ்சினையும் கொண்டுள்ளது. இது அதிநவீன i3S தொழில்நுட்பத்தையும் கொண்டிருப்பதோடு, குறைந்த பட்ஜெட்டில் ஒரு பிரீமியம் லுக்கை தருகிறது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள எந்தவொரு ஸ்ப்ளெண்டர் மாடலை நீங்கள் வைத்திருந்தாலும், டிஜிட்டின் இன்சூரன்ஸ் பாலிசிகளைப் பெறுவது உங்கள் மனதை லேசாக்கும். 

இனி உங்கள் பைக்கை பற்றி கவலைப்படாமல், உங்கள் ரைடைஅனுபவித்து மகிழுங்கள்!

ஹீரோ ஸ்ப்ளெண்டர் - வேரியண்ட்கள் & எக்ஸ்-ஷோரூம் விலை

வேரியண்ட்கள் எக்ஸ்-ஷோரூம் விலைice (may change as per the city)
ஸ்ப்ளெண்டர் பிளஸ் கிக் அலாய், 97.2 cc ₹ 51,790
ஸ்ப்ளெண்டர் பிளஸ் செல்ஃப் அலாய், 97.2 cc ₹ 53,790
ஸ்ப்ளெண்டர் பிளஸ் i3s, 97.2 cc ₹ 55,200
ஸ்ப்ளெண்டர் பிளஸ் ஐபிஎஸ் (IBS) i3S, 97.2 cc ₹ 55,600
சூப்பர் ஸ்ப்ளெண்டர் எஸ்டிஏ (SDA), 124.7 cc ₹ 59,650
சூப்பர் ஸ்ப்ளெண்டர் எஸ்டிஏ (SDA) எஸ்எக்ஸ் (SX) 124.7 cc ₹ 60,250

இந்தியாவில் ஹீரோ ஸ்ப்ளெண்டர் இன்சூரன்ஸ் பற்றிய FAQகள்

எனது ஸ்ப்ளெண்டர் பைக் இன்சூரன்ஸ் பாலிசி ஐடிவி-யை (IDV) நான் கணக்கிட முடியுமா?

ஆம். உங்கள் பைக்கின் மாடல், உற்பத்தியாளரின் பட்டியலிடப்பட்ட விலை மற்றும் டிப்ரிஸியேஷன்‌ ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் இன்சூரன்ஸ் பாலிசியின் ஐடிவி-யை தோராயமாக நீங்கள் கண்டறியலாம். கணக்கீடுகளை எளிதாக்க, நீங்கள் ஆன்லைன் ஐடிவி கால்குலேட்டர்களையும் பயன்படுத்தலாம்.

 

எனது நோ-கிளைம் போனஸை புதிய இன்சூரன்ஸ் வழங்குநருக்கு நான் மாற்ற முடியுமா?

ஆம், முடியும். நீங்கள் ஒரு புதிய இன்சூரன்ஸ் வழங்குநருக்கு மாறும்போது, உங்களின் தற்போதைய என்சிபி பலனை நீங்கள் ஒப்படைக்க வேண்டியதில்லை. அக்யூமுலேட்டட் என்சிபி-களைப் பற்றி உங்கள் புதிய இன்சூரன்ஸ் நிறுவனத்திற்குத் தெரிவிக்க வேண்டும். அதன் மூலம் உங்கள் புதிய திட்டத்தை அதற்கேற்ப மாற்றிக்கொள்ள முடியும். 

 

ஸ்ப்ளெண்டர் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கான டிடக்டபிள்ஸ் என்ன?

டிடக்டபிள் என்பது, பாலிசிதாரர் தனது இன்சூரன்ஸ் பாலிசிகளைப் பெறுவதற்கு முன்னரே, அவர்களது பைக் ரிப்பேர் பார்ப்பதற்காகச் செலவழிக்க வேண்டிய முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட தொகையைக் குறிக்கிறது. டிடக்டபிள்ஸ் பாலிசி பிரீமியங்களைக் குறைக்க உதவுகின்றன. இருப்பினும் டூ வீலர் விபத்துகளுக்கு உள்ளாகும்போது அதிக நிதி லையபிலிட்டி (பொறுப்பு)க்கு உங்களை தள்ள நேரிடலாம்.

 

எனது செகண்ட் ஹேண்ட் ஸ்ப்ளெண்டர் பைக்கிற்கு இன்சூரன்ஸ் தேவையா?

ஆம், கட்டாயம் தான். உங்கள் செகண்ட் ஹேண்ட் பைக்கைக் இன்சூரன்ஸ் செய்வது புத்திசாலித்தனம் மட்டுமல்ல, அது சட்டப்பூர்வமாகவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் படி, சரியான இன்சூரன்ஸ் இல்லாமல் உங்கள் ஸ்பிளெண்டர் பைக்கை ஓட்டினால், நீங்கள் சட்டத்தை மீறியதாக கருதப்படுவீர்கள்.