ஹீரோ ஸ்ப்ளெண்டர் இன்சூரன்ஸ்

usp icon

Cashless Garages

For Repair

usp icon

Zero Paperwork

Required

usp icon

24*7 Claims

Support

Get Instant Policy in Minutes*
search

I agree to the  Terms & Conditions

It's a brand new bike
background-illustration

ஆன்லைனில் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக் இன்சூரன்ஸை வாங்குதல்/புதுப்பித்தல்

ஸ்ப்ளெண்டர் பைக் இன்சூரன்ஸில் காப்பீடு செய்யப்படுவது யாவை

Bike-insurance-damaged

விபத்து

விபத்தின் போது ஏற்படும் பொதுவான சேதங்கள்

Bike Theft

திருட்டு

எதிர்பாராதவிதமாக உங்கள் பைக் திருட்டுப்போதல்

Car Got Fire

தீ

தீயினால் ஏற்படும் பொதுவான சேதம்

Natural Disaster

இயற்கை சீற்றங்கள்

இயற்கையின் ஏராளமான சீற்றத்தால் ஏற்படும் சேதங்கள்

Personal Accident

தனிநபர் விபத்து

சில நேரங்களில், விபத்து நிகழும் போது, நீங்கள் மிக கடுமையாகக் காயப்பட்டிருக்கும் போது

Third Party Losses

தேர்டு பார்ட்டி இழப்புகள்

ஒருவேளை வேறு யாரோவது ஒருவருக்கோ அல்லது எதோ பொருளுக்கோ உங்கள் பைக்கினால் அடிபட்டிருந்தால்

டிஜிட்டின் ஹீரோஸ்ப்ளெண்டர் இன்சூரன்ஸை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்?

Cashless Repairs

கேஷ்லெஸ் ரிப்பேர்ஸ் (பழுது பார்த்தல்)

2900+ கேஷ்லெஸ் நெட்வொர்க் கேரேஜ்களை நீங்கள் இந்தியா முழுவதும் தேர்வு செய்யலாம்

Smartphone-enabled Self Inspection

ஸ்மார்ட்போன் மூலம் இயக்கப்படும் சுய ஆய்வு

ஸ்மார்ட்ஃபோன்-மூலம் இயக்கப்படும் சுய-ஆய்வு செயல்முறை மூலம் விரைவான மற்றும் காகிதமற்ற கிளைம் செயல்முறை

Super-fast Claims

சூப்பர்-ஃபாஸ்ட் கிளைம்கள்

டூ-வீலர் கிளைம்களுக்கான சராசரி டர்ன் அரௌண்ட் நேரம் 11 நாட்கள் ஆகும்.

Customize your Vehicle IDV

உங்கள் வாகன ஐடிவி (IDV)-யைத் தனிப்பயனாக்குங்கள்

எங்களுடன், உங்கள் விருப்பப்படி உங்கள் வாகன ஐடிவி-யைத் தனிப்பயனாக்கலாம்!

24*7 Support

24*7 மணி நேர ஆதரவு

24*7 மணி நேரமும் அழைப்பு விடுக்கும் வசதி, தேசிய விடுமுறை நாட்களிலும் சேவை உண்டு

ஹீரோ ஸ்பிளெண்டருக்கான காப்பீட்டுத் திட்டங்களின் வகைகள்

தேர்டு பார்ட்டி

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் என்பது பைக் இன்சூரன்ஸின் மிகவும் பொதுவான வகைகளில் ஒன்றாகும்; இதில் தேர்டு பார்ட்டி நபர், வாகனம் அல்லது சொத்துக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகள் மட்டுமே பாதுகாக்கப்படும்.

 

காம்ப்ரிஹென்சிவ் (முழுமையானது)

ஒரு காம்ப்ரிஹென்சிவ் (முழுமையானது) பைக் இன்சூரன்ஸ் என்பது பைக் இன்சூரன்ஸின் மிகவும் மதிப்புமிக்க வகைகளில் ஒன்றாகும். இது தேர்டு பார்ட்டி லையபிலிட்டிகள் மற்றும் உங்கள் சொந்த பைக்கின் சேதம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கும். 

 

தேர்டு பார்ட்டி

காம்ப்ரிஹென்சிவ்

×
×
×
×
×
×

எவ்வாறு கிளைமை தாக்கல் செய்ய வேண்டும்?

எங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது புதுப்பித்த பிறகு, நீங்கள் எந்த வித டென்ஷன் இல்லாமல் வாழலாம். ஏனெனில், இந்த டிஜிட்டல் கிளைம் செயல்முறையை 3 எளிய ஸ்டெப்களில் செய்துவிடலாம் உள்ளது!

ஸ்டெப் 1

1800-258-5956-க்கு அழைக்கவும். எந்த படிவங்களும் நிரப்பப்பட வேண்டியதில்லை.

ஸ்டெப் 2

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் சேதங்களை பதிவு செய்யவும்.

ஸ்டெப் 3

உங்களுக்கு விருப்பமான பழுதுபார்க்கும் முறையைத் தேர்வுசெய்யவும். அதாவது எங்களின் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மெண்ட் அல்லது கேஷ்லெஸ் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்யவும்.

Report Card

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக தீர்க்கப்படுகின்றன?

உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இது தான். அது சரியானதும் கூட!

டிஜிட்டின் கிளைமஸ் ரிப்போர்ட் கார்டை வாசிக்கவும்

ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்- ஒரு அறிமுகம்

உங்கள் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக் இன்சூரன்ஸிற்கு டிஜிட்டை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

ஹீரோ ஸ்ப்ளெண்டர் - வேரியண்ட்கள் & எக்ஸ்-ஷோரூம் விலை

வேரியண்ட்கள்

எக்ஸ்-ஷோரூம் விலைice (may change as per the city)

ஸ்ப்ளெண்டர் பிளஸ் கிக் அலாய், 97.2 cc

₹ 51,790

ஸ்ப்ளெண்டர் பிளஸ் செல்ஃப் அலாய், 97.2 cc

₹ 53,790

ஸ்ப்ளெண்டர் பிளஸ் i3s, 97.2 cc

₹ 55,200

ஸ்ப்ளெண்டர் பிளஸ் ஐபிஎஸ் (IBS) i3S, 97.2 cc

₹ 55,600

சூப்பர் ஸ்ப்ளெண்டர் எஸ்டிஏ (SDA), 124.7 cc

₹ 59,650

சூப்பர் ஸ்ப்ளெண்டர் எஸ்டிஏ (SDA) எஸ்எக்ஸ் (SX) 124.7 cc

₹ 60,250

இந்தியாவில் ஹீரோ ஸ்ப்ளெண்டர் இன்சூரன்ஸ் பற்றிய FAQகள்