ஆன்லைனில் ஹீரோ பேஷன் ப்ரோ பைக் இன்சூரன்ஸ் வாங்குங்கள்/புதுப்பியுங்கள்
ஹீரோ பேஷன் ப்ரோ இன்சூரன்ஸில் எதற்கெல்லாம் காப்பீடு வழங்கப்படுகிறது?
டிஜிட்-ன் ஹீரோ பேஷன் ப்ரோ இன்சூரன்ஸை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்?
ஹீரோ பேஷன் ப்ரோ-விற்கான இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்
தேர்டு பார்ட்டி
காம்ப்ரிஹென்சிவ்
விபத்து காரணமாக சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தீ விபத்தினால் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
×
|
✔
|
இயற்கைப் பேரிடரினால் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் சேதங்கள் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி சொத்துக்கு ஏற்படும் சேதங்கள் |
✔
|
✔
|
பர்சனல் ஆக்சிடென்ட் கவர் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டிக்கு ஏற்பட்ட காயங்கள்/இறப்பு |
✔
|
✔
|
உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக் திருட்டுப் போதல் |
×
|
✔
|
உங்கள் ஐடிவி-யை (IDV) தனிப்பயனாக்குதல் |
×
|
✔
|
தனிப்பயனாக்கப்பட்ட கூடுதல் ஆட்-ஆன்ஸ் |
×
|
✔
|
Know more about the காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்ள
கிளைமை எவ்வாறு கோருவது?
எங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது புதுப்பித்த பிறகு, நீங்கள் எந்த வித டென்ஷன் இல்லாமல் வாழலாம். ஏனெனில், இந்த டிஜிட்டல் கிளைம் செயல்முறையை 3 எளிய ஸ்டெப்களில் செய்துவிடலாம் உள்ளது!
ஸ்டெப் 1
1800-258-5956-க்கு அழைக்கவும். எந்த படிவங்களும் நிரப்பப்பட வேண்டியதில்லை.
ஸ்டெப் 2
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் சேதங்களை பதிவு செய்யவும்.
ஸ்டெப் 3
உங்களுக்கு விருப்பமான பழுதுபார்க்கும் முறையைத் தேர்வுசெய்யவும். அதாவது எங்களின் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மெண்ட் அல்லது கேஷ்லெஸ் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்யவும்.
டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக தீர்க்கப்படுகின்றன?
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இது தான். அது சரியானதும் கூட!
டிஜிட்டின் கிளைமஸ் ரிப்போர்ட் கார்டை வாசிக்கவும்ஹீரோ பேஷன் ப்ரோ: சக்திவாய்ந்த பைக்
பேஷன் ப்ரோ ஒரு கம்யூட்டர் பைக் என்றாலும் கூட, இதில் எந்த அம்சங்களும் விடுபடவில்லை. நவீன கால டூ-வீலரிலிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இதில் உள்ளது.
- அடிப்படை மாடலில் உள்ள 97.2 சிசி எஞ்சின் ஆனது பைக்கிற்கு 8.05 என்எம் முறுக்குவிசையை வழங்குகிறது. கூடுதலாக, இதில் உள்ள சிங்கிள்-சிலிண்டர், 4-ஸ்ட்ரோக் எஞ்சின் ஆனது 8.36 பிஎஸ் வரை 8000 வரை ஆர்பிஎம்-ல் ஆற்றலை உருவாக்க முடியும்.
- இருப்பினும், இதன் பக்கபலம் என்னவென்றால், இதன் 12.5 லிட்டர் கொள்ளளவு எரிபொருள் டேங்க் 84 கிலோமீட்டர்/லிட்டர் மைலேஜ் தர வல்லது.
- நீங்கள் அவசரமாக வெளியில் செல்ல வேண்டி இருந்தாலும், அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்த பைக் ஆனது ஈர்க்கக்கூடிய பிக்-அப்பையும் கொண்டுள்ளது, அதாவது இதன் டாப் ஸ்பீட் 87 கிமீ ஆகும்.
இத்தகைய திறம் மிக்க பைக்கிற்கு, சாலையில் செல்லும் போது ஏற்படும் விபத்துகள் மற்றும் பிற இக்கட்டான சூழ்நிலைகளைச் சமாளிக்க, விரிவான நிதி சம்பந்தமான பாதுகாப்பு தேவைப்படுகிறது.
எண்ணற்ற அம்சங்கள் நிறைந்த டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுவது தான், அத்தகைய பொறுப்புகளை சமாளிக்க முழுமையான நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறந்த வழியாகும்.
நீங்கள் ஒரு சரியான பேஷன் ப்ரோ பைக் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேடும் போது, டிஜிட்-ன் அனைவரையும் ஈர்க்கும் வகையிலான டூ-வீலர் இன்சூரன்ஸ் விருப்பங்களை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.
ஹீரோ பேஷன் ப்ரோ பைக் இன்சூரன்ஸிற்கு நீங்கள் ஏன் டிஜிட்-ஐத் தேர்வு செய்ய வேண்டும்?
எண்ணற்ற நிறுவனங்கள் இது போன்ற டூ-வீலர் இன்சூரன்ஸ்களை வழங்குவதால், புதிய பைக் உரிமையாளர்களுக்கு சிறந்த ஒரு இன்சூரன்ஸ் வழங்குநரைத் தேர்ந்தெடுப்பது என்பது சற்று குழப்பமாக இருக்கும். பின்வரும் காரணங்களுக்காக, அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு புத்திசாலித்தனமான தேர்வாக அமைகிறது, அதற்கான காரணங்கள் பின்வருமாறு:
பாலிசிதாரர்களுக்கு என்சிபி (NCB) சலுகைகள் - கிளைம்-ஃப்ரீ ஆண்டை வைத்திருப்பவர்கள் தங்களின் இன்சூரன்ஸ் திட்டத்தின் பலன்களை மேம்படுத்தும் வகையில் கவர்ச்சிகரமான நோ-கிளைம் போனஸ் சலுகைகளைப் பெறலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், காம்ப்ரிஹென்சிவ் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியின் புதுப்பித்தலின் போது, என்சிபி ஆனது குறைந்த பிரீமிய விலைக்கு வழிவகுக்கிறது. இவ்வாறு நீங்கள் சேமிக்கும் பணத்தைக் கொண்டு, உங்கள் பைக்கிற்கான கூடுதல் பாதுகாப்பை ஆட்-ஆன்கள் அல்லது ரைடர்ஸ் மூலமாகத் தேர்வு செய்து கொள்ளலாம்!
எண்ணற்ற நன்மை தரும் ஆட்-ஆன்கள் - ஹீரோ பேஷன் ப்ரோ இன்சூரன்ஸ்-ன் ஆட்-ஆன்களைப் பற்றி சொல்லப்போனால், அடிப்படை பாலிசிகளுடன் கூடுதல் கவரேஜ் கிடைக்காத பட்சத்த்தில், டிஜிட் போதுமான விருப்பங்களை வழங்குகிறது. அத்தகைய பாதுகாப்பை நீங்கள் தேர்வு செய்ய விரும்புகிறீர்களா என்பது உங்களுடை விருப்பம். டிஜிட்-ல் இருந்து கிடைக்கும் டூ-வீலர் ஆட்-ஆன்களின் முழுமையான பட்டியல் பின்வருமாறு:
- ஜீரோ டிப்ரிசியேஷன் கவர்
- என்ஜின் மற்றும் கியர் புரொட்டெக்ஷன்
- இன்வாய்ஸ் கவருக்கான ரிட்டர்ன்
- பிரேக்டவுன் அசிஸ்டன்ஸ்
- கன்ஸ்யூமபில்ஸ் கவர்
நமக்கு அனைத்து ஆட்-ஆன்களும் அவசியமில்லை என்றாலும், உங்கள் தனிப்பட்ட சூழ்நிலை மற்றும் எங்கெல்லாம் பயணம் செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் பேஷன் ப்ரோ-க்கு எந்த வகையான கூடுதல் பாதுகாப்பைப் பெற வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்.
நீங்கள் தேர்ந்தெடுக்க பல இன்சூரன்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன - டிஜிட் மூலம் பல்வேறு பேஷன் ப்ரோ இன்சூரன்ஸ் வகைகளில் இருந்து உங்களுக்கேற்ற ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம். வகைகள் பின்வருமாறு -
- தேர்டு பார்ட்டி லையபிலிட்டி டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி – இதில் சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களை காப்பீடு செய்ய இயலாது. இருப்பினும், இந்த இன்சூரன்ஸ் பாலிசியானது உங்கள் டூ-வீலர் வாகனத்தால் ஏதேனும் மூன்றாம் தரப்பு வாகனம், சொத்து அல்லது தனிநபருக்கு ஏற்படும் சேதங்களால் உங்களுக்கு ஏற்படும் நிதி இழப்புகளை ஈடுசெய்கிறது.
- காம்ப்ரிஹென்சிவ் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி – இந்த இன்சூரன்ஸ் பாலிசி ஆனது மூன்றாம் தரப்பு லையபிலிட்டி மற்றும் சுய சேதத்திற்கும் காப்பீடு வழங்குகிறது. எனவே, உங்கள் பேஷன் ப்ரோவினால் ஏற்பட்ட விபத்துக்களினால் விளைந்த சேதங்களை நீங்கள் கிளைம் செய்து கொள்ளலாம். அது மட்டுமல்ல, இதன் மூலம், உங்கள் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டாலோ அல்லது வெள்ளம், சூறாவளி, நில நடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் மற்றும் மனிதனால் உருவாக்கப்படக் கூடிய பேரழிவுகள் போன்றவற்றால் டூ-வீலருக்கு ஏற்படும் விபத்துக்களுக்கு இந்த பாலிசிகள் காப்பீடை வழங்குகிறது.
நீங்கள் ‘சொந்த சேதத்தை' உள்ளடக்கிய தனி பாலிசியைப் பெறலாம். இந்த பாலிசி மூன்றாம் தரப்புப் லையபிலிட்டிகளை உள்ளடக்கவில்லை என்றாலும், பைக்கும், அதன் உரிமையாளரும் இந்த பாலிசியின் கீழ் காப்பீடு பெறுவது உறுதியாகும். இருப்பினும், அத்தகைய பாலிசியைப் பெற, உங்கள் பேஷன் ப்ரோ செப்டம்பர் 2018-க்கு முன்பு வாங்கியதாக இருக்கக்கூடாது. மேலும், சொந்த சேத இன்சூரன்ஸைப் பெறுவதற்குத் தகுதி பெற, உங்களிடம் தேர்டு பார்ட்டி லையபிலிட்டி இன்சூரன்ஸ் பாலிசி இருக்க வேண்டும்.
உங்களுக்கு எந்த மாதிரியான பேஷன் ப்ரோ இன்சூரன்ஸ் பிளான் தேவை என்று சிந்தியுங்கள். நீங்கள் விபத்துக்களுக்கு ஆளாக நேரிடும் பட்சத்தில், காம்ப்ரிஹென்சிவ் கவரைத் தேர்ந்தெடுப்பதே சிறந்த தீர்வாக இருக்கும்.
24 மணி நேர வாடிக்கையாளர் சேவை கிடைக்கும் - டிஜிட்-ன் மற்றொரு பிளஸ் பாயிண்ட் என்று சொன்னால், அது வாடிக்கையாளர் சேவைக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதே ஆகும். கஸ்டமர்களிடருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்கவே பிரத்தியேகமாக ஒரு குழு அமைத்துள்ளோம். எந்த சிக்கல்களாக இருந்தாலும் எங்கள் நிபுணர்கள் தீர்த்து வைப்பார்கள். அது மட்டும் அல்ல, கிளைம் செய்யும் நடைமுறையை முடிக்க வழிகாட்டவது போன்ற சிறு விஷயங்களுக்கு கூட உங்களுக்கு உதவுவார்கள். விபத்துகள் எந்த நேரத்திலும் நிகழலாம் என்பதால், இது போன்ற அவசர நிலைகளை தாமதமின்றி திறம்பட கையாள டிஜிட் தயாராக உள்ளது.
எளிமையான ஆன்லைன் கிளைம் செட்டில்மென்ட் செயல்முறை - இன்சூரன்ஸ் கிளைம்களை கோரும் போது பாலிசிதாரர்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய சிக்கலான செயல்முறைகளில் இருந்து டிஜிட் காப்பாற்றுகிறது. குறிப்பாக ஸ்மார்ட்ஃபோன் மூலம் இயக்கப்படும் சுய-பரிசோதனை செயல்முறை என்ற அம்சத்தின் மூலம், கிளைம்களை கோருவது என்பது மிகவும் நெறிப்படுத்தப்பட்டதாகவும் தொந்தரவு இல்லாததாகவும் மாறியுள்ளது. மேலும் என்னவென்றால், இந்த முழு செயல்முறையையும் ஆன்லைனிலேயே முடிக்க முடியும், பேப்பர் வொர்க் சிரமம் உங்களுக்கு கண்டிப்பாக இருக்காது.
சௌகரியமாக ஐடிவி-ஐ (IDV) அதிகரிக்கலாம்/குறைக்கலாம்
வழங்கப்பட்ட ஐடிவி உங்களுக்கு திருப்தியாக இல்லை என்றால், டிஜிட்-ல், அதனை உங்கள் தேவைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம். பைக்கை மொத்தமாக இழக்க நேர்ந்தால், அதிக ஐடிவி பெரிதும் உதவியாக இருக்கும். சேர்க்கப்பட்ட தொகையானது அந்த பைக்கிற்கு பதிலாக புதிய மாடல் பைக்கை மாற்றிக்கொள்ள உதவும், இதன் மூலம் நிதி இழப்பைக் கட்டுப்படுத்தலாம். ஐடிவி-ன் அதிகரிப்பு உங்கள் பிரீமியத்தையும் அதிகரிக்க காரணமாக இருந்தாலும், பைக்கில் நீங்கள் செய்யும் உங்களது முதலீட்டை முழுமையாகப் பாதுகாக்க இது ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கையாகும்.
வாங்குதல் மற்றும் புதுப்பித்தல் எளிமையாகிவிட்டது - பேஷன் ப்ரோ இன்சூரன்ஸ் பாலிசியை டிஜிட்டிலிருந்து பெறுவது என்பது மிகவும் எளிமையானது. ஏனென்றால், எங்கள் ஆன்லைன் போர்டல் ஆனது புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு இன்சூரன்ஸின் பலன்களை உடனடியாகப் பெறும் வகையில் உள்ளது. எங்கள் இணையதளத்தைப் பார்வையிட்டு நீங்கள் விரும்பும் திட்டத்தைத் தேர்வு செய்து பைக்கைப் பற்றியத் தேவையான விவரங்களை நிரப்பி வருடாந்திர பிரீமியத்தை செலுத்தவும், அவ்வளவுதான்.
புதுப்பிக்கவும் இது போன்ற எளிமையான செயல்முறையை நீங்கள் எங்கள் போர்ட்டலில் பின்பற்றலாம்.
கேஷ்லெஸ் ரிப்பேர் செய்ய டிஜிட்-ன் நெட்வொர்க் கேரேஜுக்கு செல்லவும் - டிஜிட், இந்தியா முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட நெட்வொர்க் கேரேஜ்களுடன் தொடர்பை கொண்டுள்ளது. நீங்கள் எங்களிடம் பாலிசிதாரராக இருந்து, இந்த கேரேஜ்களில் ஒன்றில் பைக் ரிப்பேர் செய்ய விரும்பினால், உங்கள் பாக்கெட்டில் இருந்து பணம் ஏதும் செலுத்தாமல் சேதங்களை சரிசெய்து கொள்ளலாம். ஏனென்றால், இதனை கேரேஜுக்கு டிஜிட் நேரடியாக திருப்பிச் செலுத்துவிடும். இதனால், நீங்கள் சொந்தமாக ஒரு ரூபாய் கூட செலவழிக்க வேண்டிய அவசியமில்லை.
இது போன்ற அம்சங்கள் மற்றும் பலவற்றுடன், டிஜிட்-ன் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகள் சந்தையில் கிடைக்கும் மற்றவைகளைக் காட்டிலும் அதிக நன்மை அளிக்கிறது.
இந்தியாவில் பிரபலமாக உள்ள பேஷன் ப்ரோ மாடல்கள்
அதிர்ஷ்டவசமாக, டிஜிட் பைக் உரிமையாளர்களுக்கு ஒவ்வொரு மாடலுக்கும் ஏற்ற இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்குகிறது. எனவே, நீங்கள் ஹீரோ பேஷன் அல்லது எந்த மாடலை வைத்து இருந்தாலும், எங்களிடமிருந்து அதற்கான போதிய காப்பீடை நீங்கள் பெறலாம். டிஜிட் காப்பீடு அளிக்கும், சந்தையில் கிடைக்கும் சில பிரபலமான பேஷன் ப்ரோ மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
- பேஷன் ப்ரோ ஐ3எஸ் –இது பேஷன் ப்ரோவின் அடிப்படை மாடலாகும். இது அதன் ஆரம்ப அறிமுகத்திலிருந்து பல மேம்படுத்தல்களுக்கு உட்பட்டுள்ளது. மிகுந்த சௌகரியம் மற்றும் சிறந்த எரிபொருள் செயல்திறனை வழங்கும், பேஷன் ப்ரோ ஐ3எஸ் என்பது பயணிகளுக்கு உண்மையிலேயே ஒரு விரும்பத்தக்க டூ-வீலராக அமைகிறது. ஆனால், பைக்கில் 100சிசி என்ஜின் உள்ளது, இது எல்லா ரைடரின் தேவைகளுக்கும் பொருந்தாமல் போகக்கூடும்.
- பேஷன் ப்ரோ 110 –கூடுதல் திறனை தேடுபவர்களுக்கு, பேஷன் ப்ரோ 110 ஒரு சிறந்த தேர்வாகும். இது புதுப்பிக்கப்பட்ட 113.2 சிசி என்ஜினுடன் வருகிறது, அடிப்படை மாடலில் இருக்கும் அதே வசதி மற்றும் மென்மையான பயண அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டது. சராசரியாக ஒரு லிட்டர் எரிபொருளில் இந்த வாகனம் 75 கிமீ தூரம் ஓட முடியும் என்று ஹீரோ கூறுகிறது. இது டியூப்லெஸ் டயர், பராமரிப்பு தேவை இல்லாத சிறந்த பேட்டரி மற்றும் இது போன்ற பல கூடுதல் அம்சங்களுடன் வருகிறது.
- பேஷன் எக்ஸ்ப்ரோ – மற்ற இரண்டு மாடல்களை விட இது சற்று விலை உயர்ந்ததாக இருந்தாலும், பேஷன் எக்ஸ்ப்ரோ ஒரு புதிய மாடலாகும். இது ஸ்டைலானது மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்தது. இது 110சிசி, நான்கு-ஸ்ட்ரோக் என்ஜினைக் கொண்டுள்ளது. இது தவிர, இந்த பைக்கின் முக்கிய அம்சங்கள் 75கிமீ/லி எரிபொருள் திறன் கொண்டதாக உள்ளது.
உங்களுக்குச் சொந்தமான டூ-வீலர் எந்த மாடலாக இருந்தாலும், பேஷன் ப்ரோ இன்சூரன்ஸ் பிளான் முக்கியமானதாக அமைகிறது. டிஜிட்-ன் சிறந்த ஆப்ஷன்கள் சிறந்த பாதுகாப்பைத் தேர்வுசெய்ய உங்களுக்கு உதவும், சூழ்நிலை எதுவாக இருந்தாலும் உங்கள் நிதிக்கான பாதுகாப்பை இது உறுதி செய்கிறது.
ஹீரோ பேஷன் ப்ரோ - வேரியண்ட் & எக்ஸ்-ஷோரூம் விலை
வேரியண்ட்ஸ் |
எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்தைப் பொறுத்து மாறுபடலாம்) |
பேஷன் ப்ரோ ஐ3எஸ் ஏடபுள்யூ டிரம், 84 கிமீ/லி, 97.2 சிசி |
₹ 54,475 |
பேஷன் ப்ரோ ஐ3எஸ் எஸ்டபுள்யூ டிரம், 84 கிமீ/லி, 97.2 சிசி |
₹ 54,925 |
பேஷன் ப்ரோ ஐ3எஸ் ஏடபுள்யூ டிஸ்க், 84 கிமீ/லி, 97.2 சிசி |
₹ 56,425 |