டாக்சி இன்சூரன்ஸ்

டாக்சி/கேப்களுக்கான கமர்ஷியல் வெஹிக்கிள் இன்சூரன்ஸ்

Third-party premium has changed from 1st June. Renew now

டாக்சி/கேப்களுக்கான கமர்ஷியல் டாக்சி இன்சூரன்ஸ் என்றால் என்ன?

கமர்ஷியல் டாக்சி இன்சூரன்ஸ் என்பது உங்களை அல்லது உங்கள் வண்டியையோ விபத்து, இயற்கை சீற்றம் மற்றும் பல பாதிப்புக்களிலிருந்து  கவர் செய்யும் டாக்சி/கேப்களுக்கான கமர்ஷியல் வெஹிக்கிள் இன்சூரன்ஸ் ஆகும்.

ஒரு கேப் அல்லது டாக்சி டிரைவராக, உங்கள் கார் போக்குவரத்துக்கான ஒரு மீடியமாக மட்டும் இல்லாமல் உங்களது முதன்மை தொழிலாக இருக்கிறது. அதனால் தான், இதற்கு வரம்புக்குட்பட்ட லயபிலிட்டி இன்சூரன்ஸ் பாலிசியை பெறுவது அவசியமானது மட்டுமின்றி எல்லாவிதமான பாதிப்புகளிலிருந்தும் உங்களையும் உங்கள் காரையும் பாதுகாக்கும் காம்ப்ரிஹென்சிவ் கவரும்  எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஏன் கமர்ஷியல் டாக்சி இன்சூரன்ஸ் மூலம் எனது டாக்சி/கேப்களை நான் இன்சூர் செய்ய வேண்டும்?

  • நீங்கள் அல்லது உங்கள் நிறுவனம் ஏதேனும் கமர்ஷியல் டாக்ஸியை சொந்தமாக வைத்திருந்தால், குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி லயபிலிட்டி பாலிசியை மட்டுமாவது வைத்திருப்பது அவசியம். இது உங்கள் வணிகத்தை நிதிரீதியாக கவர் செய்கிறது, உங்கள் இலாபத்திற்கான மார்ஜினை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மட்டுமின்றி உங்கள் டாக்ஸி தேர்டு பார்ட்டி சொத்து, நபர் அல்லது வாகனத்திற்கு ஏற்படுத்தும் சேதங்கள் மற்றும் இழப்புகளால் நேரும் நேர விரையத்தையும் குறைக்கிறது.
  • பெரும்பாலும் தொழில்கள் அபாயத்துக்குரியவை, மேலும் நீங்கள் பல டாக்ஸிகளுடன் ஒரு சொத்து-கனரக தொழிலை செய்து வந்தால் ஆபத்து மட்டுமே பெரிதாகுகிறது. அத்தகைய சந்தர்ப்பங்களில், உங்கள் டாக்ஸிகள் அல்லது வண்டிகளுக்கான ஒரு நிலையான அல்லது காம்ப்ரிஹென்சிவ் பேக்கேஜ் பாலிசியை வாங்குவது புத்திசாலித்தனமானது, ஏனெனில் இது இயற்கை சீற்றங்கள், விபத்துக்கள், தீவிரவாதிகளின் நடவடிக்கைகள், தீ, திருட்டுகள் மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள் ஆகியவற்றால் ஏற்படும் இழப்புகளிலிருந்து உங்கள் கமர்ஷியல் டாக்ஸி மற்றும் ஓனர்-டிரைவரை பாதுகாக்கும்.
  • உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் பயணிகளுக்கும், நீங்கள் பொறுப்பு மிகுந்தவராகவும், பாதுகாப்புடனும் இருப்பதை இன்சூரன்ஸ் கொண்ட உங்கள் டாக்சியானது உணர்த்துகிறது.
  • ஒரு இன்சூர்ட் டாக்ஸி அல்லது கேப் நீங்கள் அல்லது உங்கள் தொழில் எதிர்பார்த்திராத இழப்புகள் அல்லது வேலையில்லா நேரத்தை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யும், அதாவது, உங்கள் வணிக வளர்ச்சிக்கு உங்கள் பணத்தையும் நேரத்தையும் செலவிடலாம்.

டிஜிட்டின் மூலம் ஏன் கமர்ஷியல் டாக்சி இன்சூரன்ஸை தேர்வு செய்ய வேண்டும்?

கமர்ஷியல் டாக்சி இன்சூரன்ஸில் எதெற்கெல்லாம் காப்பீடு வழங்கப்படுகிறது?

இதல் காப்பீடு செய்யப்படாதது எது?

உங்கள் கமர்ஷியல் டாக்சி இன்சூரன்ஸ் பாலிசியில் என்ன கவர் செய்யப்படவில்லை என்பதை அறிந்து கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்தது, அதனால் நீங்கள் கிளைம்  செய்யும் போது எந்த குழப்பமும் ஏற்படாது. அத்தகைய சில சூழ்நிலைகள் பின்வருமாறு:

ஒருவேளை தேர்டு பார்ட்டி பாலிசியை வைத்திருப்பவருக்கு ஏற்படும் சேதங்கள்:

தேர்டு பார்ட்டி லயபிலிட்டி ஒன்லி பாலிசியாக இருக்கும் பட்சத்தில் சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் இன்சூரன்ஸில் கவர் செய்யப்படாது.

குடிப்போதை அல்லது உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

ஓனர்-டிரைவராகிய நீங்கள் குடிபோதையில் அல்லது டாக்சிக்கான சரியான உரிமம் இல்லாமல் கிளைம் செய்தல்.

கவனக்குறைவு

ஓனர்-டிரைவரின் கவனக்குறைவினால் ஏதேனும் சேதம் ஏற்படுதல்(அதாவது ஏற்கனவே வெள்ளம் போய்க்கொண்டிருக்கையில் வண்டி ஓட்டும் போது)

தாக்கத்தினால் ஏற்படும் சேதங்கள்

விபத்தினால் ஏற்படும் நேரடி விளைவினால் விளையும் சேதம் (e.g ஒரு விபத்திற்குப் பிறகு, சேதமடைந்த டாக்ஸி தவறாக பயன்படுத்தப்பட்டால் மற்றும் என்ஜின் சேதமடைந்தால், அது கவர் செய்யப்படாது)

டிஜிட்டின் கமர்ஷியல் டாக்சி இன்சூரன்சின் முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள் டிஜிட் பெனிஃபிட்
கிளைம் செயல்முறை பேப்பர்லெஸ் கிளைம்ஸ்
வாடிக்கையாளர் சேவை 24x7 மணி நேர சேவை
கூடுதல் கவரேஜ் PA கவர்ஸ், லீகல் லயபிலிட்டி கவர், ஸ்பெஷல் எக்ஸ்க்லூஷன்ஸ் மற்றும் கம்பல்சரி டிடக்டபிள்ஸ் மற்றும் பல,
தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் சேதங்கள் தனிப்பட்ட சேதங்களுக்கு ஏற்படும் அன்லிமிடெட் லயபிலிட்டி, 7.5 லட்சங்கள் வரையிலான சொத்து/வாகன சேதங்கள்.

கமர்ஷியல் டாக்சி இன்சூரன்ஸ் பிளான்சின் வகைகள்11

உங்கள் வண்டி அல்லது டாக்ஸியின் தேவையின் அடிப்படையில், நாங்கள் முதன்மையாக இரண்டு பாலிசிகளை வழங்குகிறோம். இருப்பினும், அத்தகைய வணிக வாகனங்களின் ஆபத்து மற்றும் அவ்வப்போது பயன்படும் உபயோகத்தை கருத்தில் கொண்டு, டாக்ஸி மற்றும் ஓனர்-டிரைவரை நிதிரீதியாகப் பாதுகாக்கும் ஒரு நிலையான / காம்ப்ரிஹென்சிவ் பேக்கேஜ் பாலிசி எடுப்பதே எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது.

லயபிலிட்டி மட்டுமே ஸ்டாண்டர்ட் பேக்கேஜ்

நீங்கள் பயணியை அழைத்து செல்லும் வண்டியால் ஏதேனும் ஒரு தேர்டு-பார்ட்டி நபர் அல்லது சொத்திற்கு ஏற்படும் சேதங்கள்

×

நீங்கள் இன்சூர் செய்திருக்கும் பயணியை அழைத்து செல்லும் வண்டியை இழுத்து செல்வதால் வேறு யாரோ ஒருவருக்கோ அல்லது சொத்துக்கோ ஏற்படும் சேதங்கள்,

×

.உங்கள் (பயணியை அழைத்து செல்லும்)வண்டிக்கு இயற்கை சீற்றம், தீ, திருட்டு அல்லது விபத்தினால் ஏற்படும் இழப்பு அல்லது சேதங்கள்

×

ஓனர்-டிரைவருக்கு ஏற்பட்டிருக்கும் காயம்/உயிரழப்பு

If owner-driver doesn’t already have a Personal Accident Cover from before

×
Get Quote Get Quote

எப்படி கிளைம் செய்வது?

1800-258-5956 என்ற எண்ணிலோ அல்லது hello@godigit.com என்ற இமெயிலிலோ எங்களை தொடர்புகொள்ளலாம்.

பாலிசி எண், விபத்து நடந்த இடம், விபத்து நடந்த தேதி மற்றும் தொடர்பு எண் போன்ற உங்கள் விவரங்களை தயராக வைத்திருப்பதன் மூலம் எங்கள் செயல்முறை எளிதாக அமையும்.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்ஸ் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படும்? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இதுதான். நீங்கள் அதை செய்வது பாராட்டுதலுக்குரியது! டிஜிட் கிளைமின் ரிப்போர்ட் கார்டுகளை படிக்கவும்

எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களை பற்றி என்ன சொல்ல விரும்புகிறர்கள்

அபிஷேக் யாதவ்
★★★★★

அற்புதமான சேவை மற்றும் பெரும்பாலான உதவும் எண்ணம் கொண்ட ஊழியர்கள். அவர்கள் முதலில் என் சேதமடைந்த வாகனத்தினால் ஏற்பட்ட என் பதற்றத்தை அகற்றினர், அதன் பிறகு அவர்கள் என் வாகனத்தை சரிசெய்ய எனக்கு உதவினர். கோடான கோடி நன்றிகள் …

பிராஜ்வால் Gs
★★★★★

முகமது ரிஸ்வான் என்னை நன்றாக வழிநடத்தினார் மற்றும் என் வாகன காப்பீடு புதுப்பித்தல் பற்றிய அனைத்து தகவல்களையும் பெற பின்தொடர்ந்தார் ...அவரது அர்ப்பணிப்பான வேலையை நான் பாராட்டுகிறேன், வாடிக்கையாளருக்கு சொல்லிக்கொடுப்பது எளிதான வேலை அல்ல என்று நான் நம்புகிறேன், மேலும் அவருக்கு உண்மையில் டிஜிட்டிலிருந்து நல்ல பாராட்டு தேவை .. மீண்டும் சிறந்த பணி முகமது ரிஸ்வான் :)

விகாஸ் தாப்பா
★★★★★

நான் டிஜிட் இன்சுரன்சின் எனது இன்சூரன்ஸை செயல்படுத்தும் போது மிக அருமையான அனுபவத்தை பெற்றேன். பொருத்தமான தொழில்நுட்பத்துடன் வாடிக்கையாளர் நட்புடன் உள்ளது. எந்த நபரையும் உடல் நேரடியாக சந்திக்காமல் கூட 24 மணி நேரத்திற்குள் கிளைம் நாடப்பட்டது. வாடிக்கையாளர் மையங்கள் என் அழைப்புகளை நன்றாக கையாண்டன. இந்த வழக்கை மிகச் சிறப்பாக கையாண்ட திரு. ராமராஜு கொண்டனாவுக்கு எனது சிறப்பு பாராட்டுக்கள்.

Show all Reviews

கமர்ஷியல் டாக்ஸி இன்சூரன்ஸ் எந்த வகை டாக்ஸி/கேப்ஸை கவர் செய்யும்?

எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், அனைத்து கார்களும் கமர்ஷியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும்; பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கூட்டி செல்லும் கமர்ஷியல் டாக்ஸி இன்சூரன்ஸில் கவர் செய்யப்படும்.

நீங்கள் டாக்ஸி சேவைகளை வழங்க வேண்டிய நூற்றுக்கணக்கான வண்டிகள் மற்றும் டாக்சிகள் வைத்திருக்கும் நிறுவனம் என்றால்; உங்கள் அனைத்து வண்டிகளுக்கும் இன்சூரன்ஸ் செய்ய ஒரு டாக்ஸி இன்சூரன்ஸை வாங்கலாம்.

ஒருவேளை நீங்கள் உங்கள் சொந்த காரை கமர்ஷியல் நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால்; அதாவது  ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு மக்களை கூட்டி செல்தல் என்று இருந்தால், உங்களையும் உங்கள் காருக்கும் எதிர்பாராத விதமாக ஏற்படும் இழப்புகளிலிருந்து பாதுகாக்க ஒரு கேப்  இன்சூரன்ஸ் வேண்டும்.

நீங்கள் தேவைக்கேற்ற சேவைகள் முதல் அலுவலக-கேப் சேவைகள் போன்ற சிறு தொழிலை நடத்துவதற்கு நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கார் வைத்திருக்கும் பட்சத்திலும் நீங்கள் எதிர்பார்க்காத இழப்புகள் மற்றும் சேதங்களை கவர் செய்ய உங்களது எல்லா கேப்களுக்கும் நீங்கள் இன்சூரன்ஸ் கவர் செய்ய வேண்டியிருக்கும்

டாக்சி/கேப்களுக்கான கமர்ஷியல் டாக்ஸி இன்சூரன்ஸை பற்றி மேலும் அறிந்துக்கொள்ள வேண்டுமா?

கமர்ஷியல் டாக்ஸி இன்சூரன்ஸ் அவசியமா?

ஆம், எல்லா கேப்கள் மற்றும் டாக்சிகளுக்கும்  லயபிலிட்டி பாலிசி இருப்பது அவசியம், இன்னும் சொல்லப்போனால் ஸ்டாண்டர்ட் / காம்ப்ரிஹென்சிவ் பேக்கேஜ் பாலிசி இருப்பது சாலச்சிறந்தது. மேலும், உங்கள் முதன்மையான தொழிலில் தினசரி அடிப்படையில் பயணிகளை அழைத்து செல்தல் மற்றும் இறக்கிவிடுதல் ஆகியவையும் அடங்குகிறது என்றால் - நீங்கள் உங்கள் டாக்ஸி மற்றும் நிறுவனம் எதிர்கொள்ளும் எல்லா வகையான அபாயங்களுக்கும் தயாராக இருக்க வேண்டும்! ஒரு ஸ்டாண்டார்ட் டாக்ஸி இன்சூரன்ஸ் பாலிசி என்பது, தேர்டு-பார்ட்டி சொத்து / நபர் / வாகனத்திற்கு உங்கள் டாக்ஸியினால் ஏற்படும்  இழப்புகள் மற்றும் விபத்துக்கள், இயற்கை சீற்றங்கள், திருட்டு, தீங்கிழைக்கும் செயல்கள் போன்றவற்றிலிருந்தும் உங்கள் நிறுவனத்தைப் பாதுகாக்கப்பது மட்டுமின்றி உங்களையும் உங்கள் டாக்சியையும் கவர் செய்கிறது.

ஆம், எல்லா கேப்கள் மற்றும் டாக்சிகளுக்கும்  லயபிலிட்டி பாலிசி இருப்பது அவசியம், இன்னும் சொல்லப்போனால் ஸ்டாண்டர்ட் / காம்ப்ரிஹென்சிவ் பேக்கேஜ் பாலிசி இருப்பது சாலச்சிறந்தது.

மேலும், உங்கள் முதன்மையான தொழிலில் தினசரி அடிப்படையில் பயணிகளை அழைத்து செல்தல் மற்றும் இறக்கிவிடுதல் ஆகியவையும் அடங்குகிறது என்றால் - நீங்கள் உங்கள் டாக்ஸி மற்றும் நிறுவனம் எதிர்கொள்ளும் எல்லா வகையான அபாயங்களுக்கும் தயாராக இருக்க வேண்டும்!

ஒரு ஸ்டாண்டார்ட் டாக்ஸி இன்சூரன்ஸ் பாலிசி என்பது, தேர்டு-பார்ட்டி சொத்து / நபர் / வாகனத்திற்கு உங்கள் டாக்ஸியினால் ஏற்படும்  இழப்புகள் மற்றும் விபத்துக்கள், இயற்கை சீற்றங்கள், திருட்டு, தீங்கிழைக்கும் செயல்கள் போன்றவற்றிலிருந்தும் உங்கள் நிறுவனத்தைப் பாதுகாக்கப்பது மட்டுமின்றி உங்களையும் உங்கள் டாக்சியையும் கவர் செய்கிறது.

எனது டாக்சிக்கு தேவையான சரியான கமர்ஷியல் கார் இன்சூரன்ஸை எப்படி தேர்வு செய்வது?

இன்று கிடைக்கும் தேர்வுகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, எளிமையாக, நியாயமாக, உங்களையும் உங்கள் தொழிலையும் எல்லா சாத்தியமான சூழ்நிலைகளிலும் பாதுகாத்து கவர் செய்யும்  கமர்ஷியல்  கார் இன்சூரன்ஸை நீங்கள் தேர்ந்தெடுப்பது முக்கியம், மிக முக்கியமாக, முடிந்தவரை விரைவில் கிளைம்களை செட்டில் செய்வதற்கான உத்தரவாதம் கொடுக்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அதுதான் இன்சூரன்ஸின் ஒரு முக்கியமான பகுதியாகும்! நீங்கள் சரியான கமர்ஷியல் கார் இன்சூரன்ஸை தேர்வு செய்ய உதவும் சில குறிப்புகள் பின்வருமாறு: சரியான் இன்சூர்ட் டிக்ளேர்ட் வேல்யூ - ஐடிவி (IDV) ஐடிவி என்பது நீங்கள் இன்சூரன்ஸ் செய்ய விரும்பும் டாக்ஸி அல்லது வண்டியின் உற்பத்தியாளருக்கான பட்டியலிடப்பட்ட விற்பனை விலை (அதன் தேய்மானம் உட்பட). உங்கள் பிரீமியம் இதை சார்ந்திருக்கும். ஆன்லைனில் சரியான டாக்ஸிக்கான இன்சூரன்ஸைத் தேடும் போது, உங்கள் ஐடிவி சரியாகக் கூறப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சேவை பயன்கள் மற்ற அனைத்து நிறுவனங்களின் மத்தியில் 24x7 போன்ற வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் பணமில்லா கேரேஜ்களின் ஒரு பரந்த நெட்வொர்க் ஆகியவற்றை கருத்தில் கொள்ளவும்..தேவைப்படும் நேரங்களில், இந்த சேவைகள் முக்கியமானவை. ஆட்-ஆன்களை ரிவ்யூ செய்யவும் உங்கள் காருக்கு சரியான டாக்ஸி இன்சூரன்ஸை எடுக்கும்போது, அதிகபட்ச நன்மைகளை வழங்கும் ஆட்-ஆன்கள் கருத்தில் கொள்ளவும் கிளைம் செயல்முறைப்படுத்தப்படும் வேகம்: இது எந்தவொரு இன்சூரன்ஸின் மிக முக்கியமான அம்சமாகும். உங்களுக்கு தெரிந்த ஒரு  இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தேர்ந்தெடுங்கள், அது விரைவாக கிளைம்களை செட்டில் செய்யவும். சிறந்த மதிப்பு: சரியான பிரீமியம் முதல் சேவைகளுக்குப் பிறகு செட்டில்மென்ட்ஸ் மற்றும் ஆட்-ஆன்ஸ்; தேவைப்படும் நேரத்தில் சிறந்த மதிப்பு உடன் உதவும் என்று நீங்கள் நினைக்கும் அனைத்தையும் சௌகரியத்தையும் கொண்ட டாக்ஸி இன்சூரன்ஸை தேர்ந்தெடுக்கவும்.

இன்று கிடைக்கும் தேர்வுகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, எளிமையாக, நியாயமாக, உங்களையும் உங்கள் தொழிலையும் எல்லா சாத்தியமான சூழ்நிலைகளிலும் பாதுகாத்து கவர் செய்யும்  கமர்ஷியல்  கார் இன்சூரன்ஸை நீங்கள் தேர்ந்தெடுப்பது முக்கியம், மிக முக்கியமாக, முடிந்தவரை விரைவில் கிளைம்களை செட்டில் செய்வதற்கான உத்தரவாதம் கொடுக்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அதுதான் இன்சூரன்ஸின் ஒரு முக்கியமான பகுதியாகும்!

நீங்கள் சரியான கமர்ஷியல் கார் இன்சூரன்ஸை தேர்வு செய்ய உதவும் சில குறிப்புகள் பின்வருமாறு:

  • சரியான் இன்சூர்ட் டிக்ளேர்ட் வேல்யூ - ஐடிவி (IDV) ஐடிவி என்பது நீங்கள் இன்சூரன்ஸ் செய்ய விரும்பும் டாக்ஸி அல்லது வண்டியின் உற்பத்தியாளருக்கான பட்டியலிடப்பட்ட விற்பனை விலை (அதன் தேய்மானம் உட்பட). உங்கள் பிரீமியம் இதை சார்ந்திருக்கும். ஆன்லைனில் சரியான டாக்ஸிக்கான இன்சூரன்ஸைத் தேடும் போது, உங்கள் ஐடிவி சரியாகக் கூறப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • சேவை பயன்கள் மற்ற அனைத்து நிறுவனங்களின் மத்தியில் 24x7 போன்ற வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் பணமில்லா கேரேஜ்களின் ஒரு பரந்த நெட்வொர்க் ஆகியவற்றை கருத்தில் கொள்ளவும்..தேவைப்படும் நேரங்களில், இந்த சேவைகள் முக்கியமானவை.
  • ஆட்-ஆன்களை ரிவ்யூ செய்யவும் உங்கள் காருக்கு சரியான டாக்ஸி இன்சூரன்ஸை எடுக்கும்போது, அதிகபட்ச நன்மைகளை வழங்கும் ஆட்-ஆன்கள் கருத்தில் கொள்ளவும்
  • கிளைம் செயல்முறைப்படுத்தப்படும் வேகம்: இது எந்தவொரு இன்சூரன்ஸின் மிக முக்கியமான அம்சமாகும். உங்களுக்கு தெரிந்த ஒரு  இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தேர்ந்தெடுங்கள், அது விரைவாக கிளைம்களை செட்டில் செய்யவும்.
  • சிறந்த மதிப்பு: சரியான பிரீமியம் முதல் சேவைகளுக்குப் பிறகு செட்டில்மென்ட்ஸ் மற்றும் ஆட்-ஆன்ஸ்; தேவைப்படும் நேரத்தில் சிறந்த மதிப்பு உடன் உதவும் என்று நீங்கள் நினைக்கும் அனைத்தையும் சௌகரியத்தையும் கொண்ட டாக்ஸி இன்சூரன்ஸை தேர்ந்தெடுக்கவும்.

கமர்ஷியல் டாக்சி இன்சூரன்ஸ் தோராய மதிப்பீட்டினை ஆன்லைனில் கம்பேர் செய்வதற்கான டிப்ஸ் பின்வருமாறு

விலை குறைந்த கேப் இன்சூரன்ஸ் வாங்க உங்களை கவர்ந்திழுக்கலாம்..எனினும், வெவ்வேறு டாக்ஸி இன்சூரன்சின் மேற்கோள்களை ஒப்பிடும் போது, சேவை நன்மைகள் மற்றும் கிளைம் செட்டில்மென்ட் காலங்கள் போன்ற காரணிகளை கருத்தில் கொள்ளுங்கள். உங்கள் வாகனம் மற்றும் தொழில் அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய முக்கியமான காரணிகளை கூர்ந்து கவனிப்பது மிக அவசியம்: சேவை பயன்கள்: பிரச்சனையான நேரங்களில் சிறந்த சேவைகள் என்பது உண்மையில் முக்கியமானவை. ஒவ்வொரு இன்சூரன்ஸ்  நிறுவனமும் வழங்கும் சேவைகளை மதிப்பீடு செய்து அதற்கேற்ப ஒரு சிறந்த தேர்வை செய்வதற்கு உறுதி செய்யவும்.. டிஜிட் வழங்கும் சில சேவைகளுக்கான சலுகைகளின் மற்ற சேவைகளுக்கு மத்தியில் 24*7 வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் பணமில்லா 2500 மேற்பட்ட கேரேஜ்கள் ஆகியவையாகும். விரைவான கிளைம் செட்டில்மென்ட்: இன்சூரன்ஸின் முழு நோக்கம் உங்கள் கிளைமிற்கான செட்டில்மென்ட்டைப் பெறுவதாகவும்! எனவே, விரைவான கிளைம் தீர்வுகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தை நீங்கள் தேர்ந்தெடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். டிஜிட்டின் கிளைம்களில் 96% 30 நாட்களுக்குள் செட்டில் செய்யப்பட்டுள்ளன! கூடுதலாக, எங்களிடம் பூஜ்ஜிய-ஹார்ட்காபி பாலிசி  உள்ளது, அதாவது சாப்ட் காப்பிகளை மட்டுமே கேட்கிறோம். எல்லாமே  பேப்பர்லெஸ், விரைவானது மற்றும் தொந்தரவு இல்லாதது! உங்கள் ஐடிவி(IDV)யை சரிபார்க்கவும்: ஆன்லைனில் நிறைய கேப் இன்சூரன்ஸ் கோட்கள் ஆன்லைனில் குறைந்த ஐடிவியை கொண்டிருக்கும் (இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ), அதாவது.உங்கள் தொழில் வாகனத்தின் உற்பத்தியாளரின் விற்பனை விலை. ஐடிவி உங்கள் பிரீமியத்தை பாதிக்கும் போது, செட்டில்மென்ட்  நேரத்தில் உங்கள் சரியான கிளைமை பெறுவதையும் உறுதிப்படுத்துகிறது. ஒரு திருட்டு அல்லது சேதத்தின் போது நீங்கள் விரும்பும் கடைசி விஷயம் உங்கள் ஐடிவியின் குறைந்த / தவறான மதிப்பை கண்டுபிடிக்க வேண்டும்! டிஜிட்டில், உங்கள் தொழில் வெஹிகிள் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் வாங்கும் போது உங்கள் ஐடிவியை அமைப்பதற்கான விருப்பத்தை உங்களுக்கு வழங்குகிறோம். சிறந்த மதிப்பு: இறுதியாக, உங்களுக்கு தேவையான அனைத்து காப்பீட்டையும் வழங்கும் ஒரு நியாயமான டாக்ஸி இன்சூரன்ஸை எடுத்துக்கொள்ளுங்கள், அது சரியான விலை, சேவைகள் மற்றும் நிச்சயமாக, விரைவான கிளைம்களை கொண்டிருக்கும்!

விலை குறைந்த கேப் இன்சூரன்ஸ் வாங்க உங்களை கவர்ந்திழுக்கலாம்..எனினும், வெவ்வேறு டாக்ஸி இன்சூரன்சின் மேற்கோள்களை ஒப்பிடும் போது, சேவை நன்மைகள் மற்றும் கிளைம் செட்டில்மென்ட் காலங்கள் போன்ற காரணிகளை கருத்தில் கொள்ளுங்கள்.

உங்கள் வாகனம் மற்றும் தொழில் அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய முக்கியமான காரணிகளை கூர்ந்து கவனிப்பது மிக அவசியம்:

  • சேவை பயன்கள்: பிரச்சனையான நேரங்களில் சிறந்த சேவைகள் என்பது உண்மையில் முக்கியமானவை. ஒவ்வொரு இன்சூரன்ஸ்  நிறுவனமும் வழங்கும் சேவைகளை மதிப்பீடு செய்து அதற்கேற்ப ஒரு சிறந்த தேர்வை செய்வதற்கு உறுதி செய்யவும்.. டிஜிட் வழங்கும் சில சேவைகளுக்கான சலுகைகளின் மற்ற சேவைகளுக்கு மத்தியில் 24*7 வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் பணமில்லா 2500 மேற்பட்ட கேரேஜ்கள் ஆகியவையாகும்.
  • விரைவான கிளைம் செட்டில்மென்ட்: இன்சூரன்ஸின் முழு நோக்கம் உங்கள் கிளைமிற்கான செட்டில்மென்ட்டைப் பெறுவதாகவும்! எனவே, விரைவான கிளைம் தீர்வுகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தை நீங்கள் தேர்ந்தெடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • டிஜிட்டின் கிளைம்களில் 96% 30 நாட்களுக்குள் செட்டில் செய்யப்பட்டுள்ளன! கூடுதலாக, எங்களிடம் பூஜ்ஜிய-ஹார்ட்காபி பாலிசி  உள்ளது, அதாவது சாப்ட் காப்பிகளை மட்டுமே கேட்கிறோம். எல்லாமே  பேப்பர்லெஸ், விரைவானது மற்றும் தொந்தரவு இல்லாதது!
  • உங்கள் ஐடிவி(IDV)யை சரிபார்க்கவும்: ஆன்லைனில் நிறைய கேப் இன்சூரன்ஸ் கோட்கள் ஆன்லைனில் குறைந்த ஐடிவியை கொண்டிருக்கும் (இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ), அதாவது.உங்கள் தொழில் வாகனத்தின் உற்பத்தியாளரின் விற்பனை விலை. ஐடிவி உங்கள் பிரீமியத்தை பாதிக்கும் போது, செட்டில்மென்ட்  நேரத்தில் உங்கள் சரியான கிளைமை பெறுவதையும் உறுதிப்படுத்துகிறது. ஒரு திருட்டு அல்லது சேதத்தின் போது நீங்கள் விரும்பும் கடைசி விஷயம் உங்கள் ஐடிவியின் குறைந்த / தவறான மதிப்பை கண்டுபிடிக்க வேண்டும்!
  • டிஜிட்டில், உங்கள் தொழில் வெஹிகிள் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் வாங்கும் போது உங்கள் ஐடிவியை அமைப்பதற்கான விருப்பத்தை உங்களுக்கு வழங்குகிறோம்.
  • சிறந்த மதிப்பு: இறுதியாக, உங்களுக்கு தேவையான அனைத்து காப்பீட்டையும் வழங்கும் ஒரு நியாயமான டாக்ஸி இன்சூரன்ஸை எடுத்துக்கொள்ளுங்கள், அது சரியான விலை, சேவைகள் மற்றும் நிச்சயமாக, விரைவான கிளைம்களை கொண்டிருக்கும்!

எனது டாக்சி இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கும் காரணிகள் யாவை?

மாடல், எஞ்சின் மற்றும் வாகனத்தின் தயாரிப்பு: எந்த வகையான மோட்டார் இன்சூரன்சுக்கும், கார் மாடல், மேக் மற்றும் எஞ்சின் ஆகியவை சரியான இன்சூரன்ஸ் பிரீமியத்தை தீர்மானிப்பதில் மிகவும் முக்கியமானவை.  எனவே, உங்கள் கார் செடான், ஹேட்ச்பேக் அல்லது ஒரு எஸ்யூவி என்பதை அடிப்படையாகக் கொண்டு, அதே உற்பத்தி ஆண்டு - இவை அனைத்தும் உங்கள் வண்டியின் இன்சூரன்ஸ் பிரீமியத்தை செயல்படுத்துவதற்கான காரணியாக இருக்கும். இருப்பிடம்: உங்கள் டாக்ஸி பதிவு செய்யப்பட்ட இடத்தின் அடிப்படையில் உங்கள் டாக்ஸியின் இன்சூரன்ஸ் பிரீமியம் வேறுபடலாம். ஏனென்றால் ஒவ்வொரு நகரமும் வித்தியாசமாக உள்ளது மற்றும் பம்பர் முதல் பம்பர் போக்குவரத்து, குற்ற விகிதங்கள், சாலை நிலைமைகள் போன்ற அதன் சொந்த பிரச்சினைகளுடன் வருகிறது. நோ-கிளைம் போனஸ்: நீங்கள் ஏற்கனவே கேப் இன்சூரன்ஸை பதிவு செய்திருந்தால், தற்போது உங்கள் பாலிசியை புதுப்பிக்க அல்லது ஒரு புதிய இன்சூரன்ஸை பெற விரும்பினால் - இந்த சூழ்நிலையில் உங்கள் என்சிபி (நோ-கிளைம் போனஸ்) பரிசீலிக்கப்படும், அதனால் உங்கள் பிரீமியம் தள்ளுபடி விகிதத்தில் கிடைக்கும்! நோ-கிளைம் போனஸ் என்றால் உங்கள் கேப் முன்னாடி இருக்கும் பாலிசி டெர்மை ஒரு கிளமை கூட செய்யவில்லை என்பதாகும். இன்சூரன்ஸ் பிளானின் வகை: முதன்மையாக இரண்டு வகையான வணிக டாக்ஸி காப்பீடுகள் உள்ளன. எனவே, உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தைப் பொறுத்தது. கம்ப்பல்சரி, லயபிலிட்டி ஒன்லி பிளான் குறைந்த பிரீமியத்தில் கிடைக்கும் - அது தேர்டு பார்ட்டி டாமேஜஸ் அல்லது தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் இழப்புகள் ஆகியவற்றையும் கவர்’செய்யும். ஆனால், ஒரு ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் பாலிசி பிரீமியத்தில் அதிகமாக இருக்கலாம், ஆனால் ஓனர்-டிரைவருக்கு முறையே சேதங்கள் மற்றும் இழப்புகளையும் ஈடுசெய்யும்.

மாடல், எஞ்சின் மற்றும் வாகனத்தின் தயாரிப்பு: எந்த வகையான மோட்டார் இன்சூரன்சுக்கும், கார் மாடல், மேக் மற்றும் எஞ்சின் ஆகியவை சரியான இன்சூரன்ஸ் பிரீமியத்தை தீர்மானிப்பதில் மிகவும் முக்கியமானவை. 

எனவே, உங்கள் கார் செடான், ஹேட்ச்பேக் அல்லது ஒரு எஸ்யூவி என்பதை அடிப்படையாகக் கொண்டு, அதே உற்பத்தி ஆண்டு - இவை அனைத்தும் உங்கள் வண்டியின் இன்சூரன்ஸ் பிரீமியத்தை செயல்படுத்துவதற்கான காரணியாக இருக்கும்.

இருப்பிடம்: உங்கள் டாக்ஸி பதிவு செய்யப்பட்ட இடத்தின் அடிப்படையில் உங்கள் டாக்ஸியின் இன்சூரன்ஸ் பிரீமியம் வேறுபடலாம். ஏனென்றால் ஒவ்வொரு நகரமும் வித்தியாசமாக உள்ளது மற்றும் பம்பர் முதல் பம்பர் போக்குவரத்து, குற்ற விகிதங்கள், சாலை நிலைமைகள் போன்ற அதன் சொந்த பிரச்சினைகளுடன் வருகிறது.

நோ-கிளைம் போனஸ்: நீங்கள் ஏற்கனவே கேப் இன்சூரன்ஸை பதிவு செய்திருந்தால், தற்போது உங்கள் பாலிசியை புதுப்பிக்க அல்லது ஒரு புதிய இன்சூரன்ஸை பெற விரும்பினால் - இந்த சூழ்நிலையில் உங்கள் என்சிபி (நோ-கிளைம் போனஸ்) பரிசீலிக்கப்படும், அதனால் உங்கள் பிரீமியம் தள்ளுபடி விகிதத்தில் கிடைக்கும்!

நோ-கிளைம் போனஸ் என்றால் உங்கள் கேப் முன்னாடி இருக்கும் பாலிசி டெர்மை ஒரு கிளமை கூட செய்யவில்லை என்பதாகும்.

இன்சூரன்ஸ் பிளானின் வகை: முதன்மையாக இரண்டு வகையான வணிக டாக்ஸி காப்பீடுகள் உள்ளன. எனவே, உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தைப் பொறுத்தது.

கம்ப்பல்சரி, லயபிலிட்டி ஒன்லி பிளான் குறைந்த பிரீமியத்தில் கிடைக்கும் - அது தேர்டு பார்ட்டி டாமேஜஸ் அல்லது தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் இழப்புகள் ஆகியவற்றையும் கவர்’செய்யும். ஆனால், ஒரு ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் பாலிசி பிரீமியத்தில் அதிகமாக இருக்கலாம், ஆனால் ஓனர்-டிரைவருக்கு முறையே சேதங்கள் மற்றும் இழப்புகளையும் ஈடுசெய்யும்.

டாக்ஸிக்கான கமர்ஷியல் கார் காப்பீட்டை வாங்குவது / புதுப்பிப்பது ஏன் முக்கியம்?

ஏதேனும் சிறிய அல்லது பெரிய விபத்து, மோதல் மற்றும் இயற்கை சீற்றம்  காரணமாக ஏற்படக்கூடிய இழப்புகளிலிருந்து உங்கள் தொழிலை  பாதுகாத்தல்.      சட்ட சிக்கல்களில் இருந்து உங்களைப் பாதுகாக்க; இந்தியாவில் உள்ள ஒவ்வொரு காரும் குறைந்தபட்சம் அதன் கமர்ஷியல் காருக்கான தேர்டு பார்ட்டி பாலிசியை கொண்டிருக்க வேண்டும்.      உங்கள் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய. நீங்கள் ஒரு காம்ப்ரிஹென்சிவ் கமர்ஷியல் வெஹிகிள் இன்சூரன்ஸ் எடுத்தால் பயணிகள் பாதுகாப்பை தேர்வு செய்ய விருப்பம் உள்ளது. இது உங்கள் பயணிகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யாது, ஆனால் ஒரு பொறுப்பான வணிகம் செய்பவராக மற்றும்/அல்லது ஓட்டுநராக உங்களுக்கு அதிக நம்பகத்தன்மையை வழங்குகிறது.

  • ஏதேனும் சிறிய அல்லது பெரிய விபத்து, மோதல் மற்றும் இயற்கை சீற்றம்  காரணமாக ஏற்படக்கூடிய இழப்புகளிலிருந்து உங்கள் தொழிலை  பாதுகாத்தல்.     
  • சட்ட சிக்கல்களில் இருந்து உங்களைப் பாதுகாக்க; இந்தியாவில் உள்ள ஒவ்வொரு காரும் குறைந்தபட்சம் அதன் கமர்ஷியல் காருக்கான தேர்டு பார்ட்டி பாலிசியை கொண்டிருக்க வேண்டும்.     
  • உங்கள் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய. நீங்கள் ஒரு காம்ப்ரிஹென்சிவ் கமர்ஷியல் வெஹிகிள் இன்சூரன்ஸ் எடுத்தால் பயணிகள் பாதுகாப்பை தேர்வு செய்ய விருப்பம் உள்ளது. இது உங்கள் பயணிகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யாது, ஆனால் ஒரு பொறுப்பான வணிகம் செய்பவராக மற்றும்/அல்லது ஓட்டுநராக உங்களுக்கு அதிக நம்பகத்தன்மையை வழங்குகிறது.

டாக்ஸி இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்குவது அல்லது புதுப்பிப்பது எப்படி?

உங்கள் கமர்ஷியல் டாக்ஸி இன்சூரன்ஸை வாங்க அல்லது புதுப்பிக்க, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இந்த எண்ணில் (70 2600 2400) எங்களுக்கு வாட்ஸ்அப் செய்தால்  மட்டுமே. அதன் பிறகு, செயல்முறையை முடிக்க நாங்கள் உங்களுக்கு மீண்டும் போன் செய்வோம்! அவ்வளவு சுலபம்.

உங்கள் கமர்ஷியல் டாக்ஸி இன்சூரன்ஸை வாங்க அல்லது புதுப்பிக்க, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இந்த எண்ணில் (70 2600 2400) எங்களுக்கு வாட்ஸ்அப் செய்தால்  மட்டுமே. அதன் பிறகு, செயல்முறையை முடிக்க நாங்கள் உங்களுக்கு மீண்டும் போன் செய்வோம்! அவ்வளவு சுலபம்.

இந்தியாவில் கமர்ஷியல் டாக்ஸி/கேப் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனது டாக்ஸி விபத்துக்குள்ளானால் நான் என்ன செய்ய வேண்டும்?

1800-103-4448 என்ற எண்ணில் எங்களை அழைத்திடுங்கள் அல்லது hello@godigit.com இல் மின்னஞ்சலை அனுப்பவும். மேலும், உங்களின் பாலிசி எண் மற்றும் விபத்து பற்றிய விவரங்களை தயாராக வைத்திருங்கள் :)

ஒரு டாக்ஸியை காப்பீடு செய்ய எவ்வளவு செலவாகும்?

உங்கள் டாக்ஸியை காப்பீடு செய்வதற்கான செலவு முதன்மையாக உங்கள் கமர்ஷியல் காரின்மேக் அண்ட் மாடல் மற்றும் உங்கள் டாக்ஸியின் வயதைப் பொறுத்தது.

டாக்ஸி இன்சூரன்ஸின் காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி பாலிசி என்றால் என்ன?

ஒரு காம்ப்ரிஹென்சிவ் டாக்ஸி இன்சூரன்ஸ் என்பது கமர்ஷியல் கார் இன்சூரன்ஸ் ஆகும், இது உங்களுக்கும் உங்கள் வண்டிக்கும் ஏற்படும் சொந்த சேதங்கள் மற்றும் தேர்டு பார்ட்டி இழப்புகளிலிருந்தும் பாதுகாக்கப்படும். அதேசமயம், தேர்டு பார்ட்டி பாலிசியானது தேர்டு பார்ட்டி லயபிலிட்டியை மட்டுமே கொண்டிருக்கும்.

சேதம் ஏற்பட்டால் எனது டாக்ஸியை நான் எங்கே ரிப்பேர் செய்யலாம்?

சேதம் ஏற்பட்டால், உங்கள் டாக்ஸியை எங்களின் நெட்ஒர்க் கேரேஜ்களில் பழுதுபார்க்கலாம் அல்லது வேறு இடத்தில் ரிப்பேர் செய்யும் செலவை எங்களிடம் இருந்து திரும்பப் பெறலாம்.

பயணிகளும் டாக்சி இன்சூரன்ஸில் கவர் செய்யப்படுவார்களா?

ஆம், நீங்கள் ஒரு டாக்ஸி இன்சூரன்ஸ் வாங்கும் போது உங்கள் பயணிகளுக்கும் காப்பீடு செய்யலாம்.

எனது நிறுவனத்தின் ஒரு பகுதியாக 100 க்கும் மேற்பட்ட டாக்சிகள் உள்ளன, டாக்ஸி/கேப்களுக்கான டிஜிட்டின் கமர்ஷியல் கார் இன்சூரன்ஸின் மூலம் அனைத்தையும் நான் இன்சூர் செய்ய முடியுமா?

ஆமாம், உங்களால் முடியும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் 70 2600 2400 என்ற எண்ணில் எங்களுக்கு வாட்ஸ்அப் செய்வது மட்டும் தான், விரைவில் நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்.