டாக்சி இன்சூரன்ஸ்

டாக்சி/கேப்களுக்கான கமர்ஷியல் வெஹிக்கிள் இன்சூரன்ஸ்

I agree to the Terms & Conditions

Don’t have Reg num?
It’s a brand new vehicle

டாக்சி/கேப்களுக்கான கமர்ஷியல் டாக்சி இன்சூரன்ஸ் என்றால் என்ன?

ஏன் கமர்ஷியல் டாக்சி இன்சூரன்ஸ் மூலம் எனது டாக்சி/கேப்களை நான் இன்சூர் செய்ய வேண்டும்?

டிஜிட்டின் மூலம் ஏன் கமர்ஷியல் டாக்சி இன்சூரன்ஸை தேர்வு செய்ய வேண்டும்?

நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை விஐபி-க்களை போன்று நடத்துவோம், எப்படியென தெரிந்துக்கொள்ள விரும்புகிறீர்களா..

உங்கள் வாகன ஐடிவி(IDV)யைத் தனிப்பயனாக்குங்கள்

உங்கள் வாகன ஐடிவி(IDV)யைத் தனிப்பயனாக்குங்கள்

எங்களுடன், உங்கள் விருப்பப்படி உங்கள் வாகன ஐடிவியைத் தனிப்பயனாக்கலாம்!

24*7 மணி நேர ஆதரவு உதவி

24*7 மணி நேர ஆதரவு உதவி

24*7 மணி நேர அழைப்பு வசதி தேசிய விடுமுறை நாட்களிலும் உண்டு

சூப்பர்-ஃபாஸ்ட் கிளைம்கள

சூப்பர்-ஃபாஸ்ட் கிளைம்கள

ஸ்மார்ட் ஃபோன்-எனேபிள்டு செல்ஃப் இன்ஸ்பெக்ஷன் செயல்முறைகளுக்கு சில நிமிடங்கள் இருந்தால் போதும்!

கமர்ஷியல் டாக்சி இன்சூரன்ஸில் எதெற்கெல்லாம் காப்பீடு வழங்கப்படுகிறது?

விபத்துகள்

விபத்துகள்

உங்கள் டாக்சி/கேபிற்கு விபத்தின் போது ஏற்படும் பொதுவான சேதங்கள்.

திருட்டு

திருட்டு

திருட்டினால் உங்கள் டாக்சி/கேபிற்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதம்

தீ விபத்து

தீ விபத்து

தீயினால் உங்கள் டாக்சி/கேபிற்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதம்

இயற்கை சீற்றங்கள்

இயற்கை சீற்றங்கள்

ஏதேனும் இயற்கை சீற்றத்தினால் உங்கள் டாக்சி/கேபிற்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதம்

 தனிநபர் விபத்து

தனிநபர் விபத்து

உங்கள் டாக்சி/கேபிற்கு ஏற்பட்ட விபத்தினால் உரிமையாளருக்கு ஏற்படும் காயம் அல்லது உயிரிழப்பு

தேர்டு பார்ட்டியின் இழப்புகள்

தேர்டு பார்ட்டியின் இழப்புகள்

ஒருவேளை வேறு யாரோ ஒருவருக்கு(தேர்டு பார்ட்டி) அல்லது இன்னொரு காரின் பயணிகளுக்கு உங்கள் டாக்சி/கேபினால் ஏதேனும் சேதம் ஏற்பட்டால்

இழுத்தல் வசதியில்லாத வண்டிகள்

இழுத்தல் வசதியில்லாத வண்டிகள்

கட்டி இழுத்து செல்லும் சூழ்நிலைகளில் உங்கள் டாக்சி/கேபிற்கு ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டிருந்தால்.

இதல் காப்பீடு செய்யப்படாதது எது?

உங்கள் கமர்ஷியல் டாக்சி இன்சூரன்ஸ் பாலிசியில் என்ன கவர் செய்யப்படவில்லை என்பதை அறிந்து கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்தது, அதனால் நீங்கள் கிளைம்  செய்யும் போது எந்த குழப்பமும் ஏற்படாது. அத்தகைய சில சூழ்நிலைகள் பின்வருமாறு:

ஒருவேளை தேர்டு பார்ட்டி பாலிசியை வைத்திருப்பவருக்கு ஏற்படும் சேதங்கள்:

தேர்டு பார்ட்டி லயபிலிட்டி ஒன்லி பாலிசியாக இருக்கும் பட்சத்தில் சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் இன்சூரன்ஸில் கவர் செய்யப்படாது.

குடிப்போதை அல்லது உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

ஓனர்-டிரைவராகிய நீங்கள் குடிபோதையில் அல்லது டாக்சிக்கான சரியான உரிமம் இல்லாமல் கிளைம் செய்தல்.

கவனக்குறைவு

ஓனர்-டிரைவரின் கவனக்குறைவினால் ஏதேனும் சேதம் ஏற்படுதல்(அதாவது ஏற்கனவே வெள்ளம் போய்க்கொண்டிருக்கையில் வண்டி ஓட்டும் போது)

தாக்கத்தினால் ஏற்படும் சேதங்கள்

விபத்தினால் ஏற்படும் நேரடி விளைவினால் விளையும் சேதம் (e.g ஒரு விபத்திற்குப் பிறகு, சேதமடைந்த டாக்ஸி தவறாக பயன்படுத்தப்பட்டால் மற்றும் என்ஜின் சேதமடைந்தால், அது கவர் செய்யப்படாது)

டிஜிட்டின் கமர்ஷியல் டாக்சி இன்சூரன்சின் முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

டிஜிட் பெனிஃபிட்

கிளைம் செயல்முறை

பேப்பர்லெஸ் கிளைம்ஸ்

வாடிக்கையாளர் சேவை

24x7 மணி நேர சேவை

கூடுதல் கவரேஜ்

PA கவர்ஸ், லீகல் லயபிலிட்டி கவர், ஸ்பெஷல் எக்ஸ்க்லூஷன்ஸ் மற்றும் கம்பல்சரி டிடக்டபிள்ஸ் மற்றும் பல,

தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் சேதங்கள்

தனிப்பட்ட சேதங்களுக்கு ஏற்படும் அன்லிமிடெட் லயபிலிட்டி, 7.5 லட்சங்கள் வரையிலான சொத்து/வாகன சேதங்கள்.

கமர்ஷியல் டாக்சி இன்சூரன்ஸ் பிளான்சின் வகைகள்

உங்கள் வண்டி அல்லது டாக்ஸியின் தேவையின் அடிப்படையில், நாங்கள் முதன்மையாக இரண்டு பாலிசிகளை வழங்குகிறோம். இருப்பினும், அத்தகைய வணிக வாகனங்களின் ஆபத்து மற்றும் அவ்வப்போது பயன்படும் உபயோகத்தை கருத்தில் கொண்டு, டாக்ஸி மற்றும் ஓனர்-டிரைவரை நிதிரீதியாகப் பாதுகாக்கும் ஒரு நிலையான / காம்ப்ரிஹென்சிவ் பேக்கேஜ் பாலிசி எடுப்பதே எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது.

லயபிலிட்டி மட்டுமே

ஸ்டாண்டர்ட் பேக்கேஜ்

×

எப்படி கிளைம் செய்வது?

Report Card

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்ஸ் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படும்?

உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இதுதான். நீங்கள் அதை செய்வது பாராட்டுதலுக்குரியது!

டிஜிட் கிளைமின் ரிப்போர்ட் கார்டுகளை படிக்கவும்

எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களை பற்றி என்ன சொல்ல விரும்புகிறர்கள்

அபிஷேக் யாதவ்

அற்புதமான சேவை மற்றும் பெரும்பாலான உதவும் எண்ணம் கொண்ட ஊழியர்கள். அவர்கள் முதலில் என் சேதமடைந்த வாகனத்தினால் ஏற்பட்ட என் பதற்றத்தை அகற்றினர், அதன் பிறகு அவர்கள் என் வாகனத்தை சரிசெய்ய எனக்கு உதவினர். கோடான கோடி நன்றிகள் …

பிராஜ்வால் Gs

முகமது ரிஸ்வான் என்னை நன்றாக வழிநடத்தினார் மற்றும் என் வாகன காப்பீடு புதுப்பித்தல் பற்றிய அனைத்து தகவல்களையும் பெற பின்தொடர்ந்தார் ...அவரது அர்ப்பணிப்பான வேலையை நான் பாராட்டுகிறேன், வாடிக்கையாளருக்கு சொல்லிக்கொடுப்பது எளிதான வேலை அல்ல என்று நான் நம்புகிறேன், மேலும் அவருக்கு உண்மையில் டிஜிட்டிலிருந்து நல்ல பாராட்டு தேவை .. மீண்டும் சிறந்த பணி முகமது ரிஸ்வான் :)

விகாஸ் தாப்பா

நான் டிஜிட் இன்சுரன்சின் எனது இன்சூரன்ஸை செயல்படுத்தும் போது மிக அருமையான அனுபவத்தை பெற்றேன். பொருத்தமான தொழில்நுட்பத்துடன் வாடிக்கையாளர் நட்புடன் உள்ளது. எந்த நபரையும் உடல் நேரடியாக சந்திக்காமல் கூட 24 மணி நேரத்திற்குள் கிளைம் நாடப்பட்டது. வாடிக்கையாளர் மையங்கள் என் அழைப்புகளை நன்றாக கையாண்டன. இந்த வழக்கை மிகச் சிறப்பாக கையாண்ட திரு. ராமராஜு கொண்டனாவுக்கு எனது சிறப்பு பாராட்டுக்கள்.

Show more

கமர்ஷியல் டாக்ஸி இன்சூரன்ஸ் எந்த வகை டாக்ஸி/கேப்ஸை கவர் செய்யும்?

எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், அனைத்து கார்களும் கமர்ஷியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும்; பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கூட்டி செல்லும் கமர்ஷியல் டாக்ஸி இன்சூரன்ஸில் கவர் செய்யப்படும்.

நீங்கள் டாக்ஸி சேவைகளை வழங்க வேண்டிய நூற்றுக்கணக்கான வண்டிகள் மற்றும் டாக்சிகள் வைத்திருக்கும் நிறுவனம் என்றால்; உங்கள் அனைத்து வண்டிகளுக்கும் இன்சூரன்ஸ் செய்ய ஒரு டாக்ஸி இன்சூரன்ஸை வாங்கலாம்.

ஒருவேளை நீங்கள் உங்கள் சொந்த காரை கமர்ஷியல் நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால்; அதாவது  ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு மக்களை கூட்டி செல்தல் என்று இருந்தால், உங்களையும் உங்கள் காருக்கும் எதிர்பாராத விதமாக ஏற்படும் இழப்புகளிலிருந்து பாதுகாக்க ஒரு கேப்  இன்சூரன்ஸ் வேண்டும்.

நீங்கள் தேவைக்கேற்ற சேவைகள் முதல் அலுவலக-கேப் சேவைகள் போன்ற சிறு தொழிலை நடத்துவதற்கு நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கார் வைத்திருக்கும் பட்சத்திலும் நீங்கள் எதிர்பார்க்காத இழப்புகள் மற்றும் சேதங்களை கவர் செய்ய உங்களது எல்லா கேப்களுக்கும் நீங்கள் இன்சூரன்ஸ் கவர் செய்ய வேண்டியிருக்கும்

டாக்சி/கேப்களுக்கான கமர்ஷியல் டாக்ஸி இன்சூரன்ஸை பற்றி மேலும் அறிந்துக்கொள்ள வேண்டுமா?

இந்தியாவில் கமர்ஷியல் டாக்ஸி/கேப் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்