கனரக வாகன காப்பீடு
I agree to the Terms & Conditions
I agree to the Terms & Conditions
எங்களுடைய வாடிக்கையாளர்களை நாங்கள் விஐபி-க்கள் (VIP) போலவே நடத்துகிறோம், எப்படியென்று தெரிந்து கொள்ளவும்…
உங்கள் ஹெவி வெஹிக்கில் இன்சூரன்ஸ் பாலிசியில்எதற்கெல்லாம் காப்புறுதி வழங்கப்படுவதில்லை என்பதை தெரிந்து கொள்வதும் மிக முக்கியமாகும், அப்போது தான் நீங்கள் கிளைம் செய்யும் போது உங்களுக்கு ஏதும் சங்கடங்கள் நேராது. அது மாதிரியான சில சந்தர்ப்பங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
முக்கிய அம்சங்கள் |
டிஜிட்-ல் இருக்கும் பலன்கள் |
கிளைம் செயல்முறை |
ஆவணங்களை நேரடியாக சமர்ப்பிக்க தேவையில்லாத கிளைம் செயல்முறை |
வாடிக்கையாளர் சேவை |
24*7 மணிநேர வாடிக்கையாளர் சேவை |
கூடுதல் கவரேஜ் |
பிஏ (PA) கவர்ஸ், லீகல் லையபிலிட்டி கவர் , சிறப்பு விலக்குகள் / தள்ளுபடிகள் / எக்ஸ்க்ளுஷன்ஸ் மற்றும் கட்டாயமான / கம்பல்சரி டிடக்டபிள்ஸ் , இன்னும் பல |
மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் இழப்புகள் |
தனிப்பட்ட /தனிநபர் சேதங்களுக்கு வரம்புகள் இல்லாத லையபிலிட்டி, சொத்து/ வாகனங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு 7.5 லட்சம் வரை இழப்பீடு |
உங்கள் ஹெவி-டியூட்டி வாகனத்தின் வகை, மற்றும் நீங்கள் இன்சூர் செய்ய விரும்புகிற வாகனங்களின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து, நாங்கள் இரண்டு முதன்மையான திட்டங்களை உங்களுக்காக வழங்குகிறோம். அதில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
ஏதேனும் தேர்டு பார்ட்டி நபர் அல்லது சொத்திற்கு உங்கள் ஹெவி வெஹிக்கிலால் ஏற்படும் சேதங்கள். |
✔
|
✔
|
உங்கள் இன்சூர் செய்யப்பட்ட ஹெவி வெஹிக்கிலால் கட்டி இழுக்கப்பட்டு வந்த ஓடாத வண்டியினால் ஏதேனும் தேர்டு பார்ட்டி நபர் அல்லது சொத்திற்கு ஏற்படும் சேதங்கள் |
✔
|
✔
|
இயற்கை பேரிடர்கள், தீ, திருட்டு அல்லது விபத்துக்கள் காரணமாக உங்கள் சொந்த ஹெவி வெஹிக்கிலுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதங்கள். |
×
|
✔
|
ஹெவி வெஹிக்கில் உரிமையாளர்-ஓட்டுநருக்கு ஏற்படும் காயம்/மரணம் |
✔
|
✔
|
1800-258-5956 என்ற எண்ணில் எங்களை அழைக்கலாம் அல்லது hello@godigit.com க்கு மின்னஞ்சல் / இ மெயில் அனுப்பலாம்.
எங்கள் செயல்முறையை எளிதாக்க, பாலிசி எண், விபத்து நடந்த இடம், விபத்து நடந்த தேதி & நேரம் மற்றும் இன்சூர் செய்தவரின்/அழைப்பவரின் தொலைப்பேசி எண் போன்ற விவரங்களைக் வைத்திருக்கவும்.
நீங்கள், உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இதுவாகத் தான் இருக்கும். இந்த கேள்வியை நீங்கள் கேட்பதும் நன்மைக்கே!
டிஜிட்-ன் கிளைம் ரிப்போர்ட் கார்ட்-ஐ படிக்கவும்
ஹெவி டியூட்டி வாகனங்கள் எந்தவொரு பிசினஸின் செயல்பாட்டுக்கான முதலீட்டின் பெரும் பகுதியாகும். அதனால், பிசினஸ் சீராக தொடர குறைந்தபட்சம் வாகனங்களை இன்சூரன்ஸ் மூலம் பாதுகாக்க வேண்டும், அது தேவைப்படும் நேரங்களில் இழப்புகளை ஈடுசெய்ய உதவும்.
மோட்டார் வெஹிக்கில் சட்டத்தின்படி, வணிக வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூர்னஸ் வைத்திருப்பது கட்டாயமாகும். அப்படி வாங்காவிடில், உங்களுக்கு கடுமையான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் அல்லது பிற விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
உங்கள் ஹெவி வெஹிக்கிலை இன்சூரன்ஸ் செய்வதன் மூலம் உங்கள் பிசினஸ் நஷ்டத்தில் இருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், இயற்கை பேரிடர்கள், தீ விபத்துகள் மற்றும் மோதல்கள் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளின் போது உங்கள் வாகனத்தையும் நீங்கள் சிறப்பாக பராமரிக்க உதவுகிறது.