குட்ஸ் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸ்
I agree to the Terms & Conditions
I agree to the Terms & Conditions
நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை VIPக்களை போன்று நடத்துவோம், எப்படியென தெரிந்துக்கொள்ள விரும்புகிறீர்களா..
உங்கள் குட்ஸ் கேரியிங் வெஹிக்கல் இன்சூரன்ஸ் பாலிசியில் என்ன கவர் செய்யப்படவில்லை என்பதை அறிந்து கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்தது, அதனால் நீங்கள் கிளைம் செய்யும் போது எந்த குழப்பமும் ஏற்படாது. அத்தகைய சில சூழ்நிலைகள் பின்வருமாறு:
முக்கிய அம்சங்கள் |
டிஜிட் பெனிஃபிட் |
கிளைம் செயல்முறை |
பேப்பர்லெஸ் கிளைம்ஸ் |
வாடிக்கையாளர் சேவை |
24x7 சேவை |
கூடுதல் கவரேஜ் |
பிஏ (PA) கவர்ஸ், லீகல் லயபிலிட்டி கவர், ஸ்பெஷல் எக்ஸ்க்லூஷன்ஸ் மற்றும் கம்பல்சரி டிடக்டபிள்ஸ் மற்றும் பல, |
தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் சேதங்கள் |
சொத்து/வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்கு 7.5 லட்சம் வரை வரம்பற்ற லயபிலிட்டி |
உங்கள் கனரக வாகனத்தின் வகை மற்றும் நீங்கள் எத்தனை வாகனத்தை இன்சூர் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை பொறுத்து நாங்கள் முதன்மையான இரண்டு பாலிசிகளை வழங்குகிறோம்.
உங்கள் பயணியை சரக்கு வாகனத்தினால் (குட்ஸ் கேரியிங்) ஏதேனும் ஒரு தேர்டு-பார்ட்டி நபர் அல்லது சொத்திற்கு ஏற்படும் சேதங்கள் |
✔
|
✔
|
நீங்கள் இன்சூர் செய்திருக்கும் சரக்கு வாகனம் (குட்ஸ் கேரியிங்) இழுத்து செல்வதால் வேறு யாரோ ஒருவருக்கோ அல்லது சொத்துக்கோ ஏற்படும் சேதங்கள், |
✔
|
✔
|
உங்கள் சரக்கு வாகனத்திற்கு (குட்ஸ் கேரியிங்) இயற்கை சீற்றம், தீ, திருட்டு அல்லது விபத்தினால் ஏற்படும் இழப்பு அல்லது சேதங்கள் |
×
|
✔
|
சரக்கு (குட்ஸ் கேரியிங்) வாகனத்தின் ஓனர்-டிரைவருக்கு ஏற்படும் காயம்/உயிரழப்பு If the owner-driver doesn’t already have a Personal Accident Cover from before |
✔
|
✔
|
1800-258-5956 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது hello@godigit.com ற்கு மின்னஞ்சல் அனுப்பலாம்
பாலிசி எண், விபத்து நடந்த இடம், விபத்து நடந்த நேரம் மற்றும் தேதி மட்டுமின்றி இன்சூர் செய்யப்பட்ட நபரின் தொடர்பு எண்/அழைப்பாளரின் எண் போன்ற உங்கள் விவரங்களை கையிலேயே தயராக வைத்திருப்பது இன்னும் செயல்முறையை எளிதாக்கும்.
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இது தான். நீங்கள் அதை செய்வது பாராட்டுதலுக்குரியது!
டிஜிட் கிளைமின் ரிப்போர்ட் கார்டுகளை படிக்கவும்
எதிர்பாராதவிதமான சூழ்நிலைகளில் ஏற்ப்படும் விபத்துக்கள், இயற்கை சீற்றங்கள், மோதல்கள், தீ மற்றும் திருட்டுகள் போன்றவற்றினால் ஏற்படக்கூடிய உங்கள் வாகனத்திற்கான ஆபத்து மற்றும் சாத்தியமாகம் இழப்புகளைக் குறைக்கவும் உதவும்.
மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, சரக்கு வாகனம் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் குறைந்தபட்சமாக தேர்டு பார்ட்டி கமர்ஷியல் வெஹிக்கல் இன்சூரன்ஸ் ஆவது இருக்க வேண்டும். இது எந்தவொரு சாத்தியமான மூன்றாம் தரப்பு சேதங்கள் மற்றும் இழப்புகளை ஈடுசெய்ய உதவுகிறது.
கனமான சரக்குகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அதிக அபாயங்களுக்கு உட்படுகின்றன; வாகனத்தின் அளவு மற்றும் அதன் வணிக நோக்கம் காரணமாக இது ஏற்படலாம். குட்ஸ் கேரியிங் வெஹிக்கல் இன்சூரன்ஸ் தீ, விபத்துக்கள், இயற்கை சீற்றங்கள் மற்றும் திருட்டுகள் போன்ற சாத்தியமான அபாயங்களில் இருந்து ஏற்படக்கூடிய சேதங்கள் மற்றும் இழப்புகளை ஈடு செய்ய உதவுகிறது.