Third-party premium has changed from 1st June. Renew now
டொயோட்டா இன்னோவா/க்ரிஸ்ட்டா கார் இன்சூரன்ஸ் விலை மற்றும் ஆன்லைனில் உடனடியாக ரினியூ செய்யவும்.
ஒரு வழக்கமான இந்திய குடும்பத்தின் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப எம்.பி.வி கொண்ட டொயோட்டாவின் இன்னோவா, அதன் முதல் மாடல் இந்திய சந்தையில் 2005இல் வெளியானதில் இருந்து முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பிரபலமடைந்தது.
அப்போது முதல், இன்னோவா பல ஃபேஸ்லிஃப்ட்கள் மற்றும் மேம்படுத்தல்களைப் பெற்றது, மாடல் உற்பத்தியிலிருந்து வெளியேறும் 2016 வரை என வைத்துக் கொள்ளலாம், அதன் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் தலைமுறை வேரியன்ட்டான இன்னோவா க்ரிஸ்ட்டா வெளிவந்தது.
தற்சமயம் 5 வேரியண்ட்களில் மார்க்கெட்டில் கிடைக்கிறது, கிரிஸ்ட்டா 8-சீட்டர் கான்ஃபிகரேஷனுடன் வருகிறது, இது பேசஞ்சர் வெஹிக்கில்ஸ் மற்றும் டாக்ஸிகளுக்கு ஒரு பிரபலமான தேர்வாக அமைகிறது.
எனவே, வெஹிக்கிலை வாங்கும் போது, சாலையில் வெஹிக்கிலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிறந்த இன்னோவா கிரிஸ்ட்டா இன்சூரன்ஸ் பாலிசியைப் பெற வேண்டிய பொறுப்பும் ஓனர்களுக்கு உள்ளது.
இந்தியாவில் மல்டிபர்போஸ் கார் மார்க்கெட்டில் அதிகம் விற்பனையான காராக க்ரிஸ்டா திகழ்கிறது. 2019இல் இந்த மாடல் கார்கள் 61,000 விற்பனையாகியிருக்கின்றன. இதன் விளைவாக, இன்னோவா கார் இன்சூரன்ஸ், கார் இன்சூரன்ஸ் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பாக மாறியது.
எல்லாவற்றிற்கும் மேலாக, தேர்டு பார்ட்டி லையபிலிட்டி இன்சூரன்ஸ் பாலிசி வாங்குவது மோட்டார் வெஹிக்கில் சட்டம்,1988 இன் படி கட்டாயம் ஆகும். இது இல்லாமல் ஓட்டினால் உங்களுக்கு ரூ...2000 (ரூ.4000 மறுமுறை குற்றங்களுக்கு) வரை போக்குவரத்துத் துறை அபராதம் விதிக்கலாம்.
சட்டத்தால் கட்டாயமாக்கப்பட்ட இந்த தேர்டு பார்ட்டி லையபிலிட்டி இன்சூரன்ஸ் பாலிசி, உங்கள் இன்னோவா சம்பந்தப்பட்ட விபத்தால் எந்தவொரு தேர்டு பார்ட்டி தனிநபர், வெஹிக்கில் அல்லது ப்ராபர்டிக்கு டேமேஜ் ஏற்பட்டால் கவரேஜை வழங்குகிறது.
இருப்பினும், இதுபோன்ற சூழ்நிலைகளில் உங்கள் வெஹிக்கிலுக்கான பாதுகாப்பைப் பெற விரும்பினால், ஒரு காம்ப்ரிஹென்சிவ் இன்னோவா இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
உங்கள் காருக்கு ஏற்படும் டேமேஜ்களிலிருந்து நீங்கள் நிதி ரீதியாக பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த டிஜிட்டிலிருந்து இன்னோவா கிரிஸ்ட்டா இன்சூரன்ஸ் பாலிசி எவ்வாறு மிகவும் சிறந்த தேர்வாக இருக்கும் என்பதைப் பாருங்கள்.
மேலும் படிக்கவும்
டொயோட்டா இன்னோவா கார் இன்சூரன்ஸில் என்ன இருக்கிறது
நீங்கள் ஏன் டிஜிட்டின் டொயோட்டா இன்னோவா கார் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?
டொயோட்டா இன்னோவாவுக்கான கார் இன்சூரன்ஸ் பிளான்கள்
தேர்டு பார்ட்டி | காம்ப்ரிஹென்சிவ் |
விபத்து காரணமாக சொந்த வாகனத்திற்கான டேமேஜ்கள்/ இழப்புகள் |
|
தீ விபத்து ஏற்பட்டால் சொந்த காருக்கான டேமேஜ்கள்/ இழப்புகள் |
|
இயற்கை சீற்றம் ஏற்பட்டால் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
|
தேர்டு பார்ட்டி வெஹிக்கில் டேமேஜ்கள் |
|
தேர்டு பார்ட்டி ப்ராபர்டிகளுக்கு டேமேஜ்கள் |
|
பர்சனல் ஆக்சிடென்ட் கவர் |
|
காயங்கள்/தேர்டு பார்ட்டி நபரின் மரணம் |
|
உங்கள் கார் திருடு போதல் |
|
டோர்ஸ்டெப் பிக்-அப் & டிராப் |
|
ஐடிவியை கஸ்டமைஸ் செய்யவும் |
|
கஸ்டமைஸ்டு ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு |
|
Get Quote | Get Quote |
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸுக்கு இடையிலான வேறுபாடு பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்க
கிளைமை எவ்வாறு ஃபைல் செய்வது?
நீங்கள் எங்கள் கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கிய பிறகு அல்லது ரினியூ செய்த பிறகு, எங்களிடம் 3-ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் செயல்முறை இருப்பதால் நீங்கள் டென்ஷன் இன்றி இருக்கலாம்!
ஸ்டெப் 1
1800-258-5956-க்கு அழைக்கவும் ஃபார்ம்களை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை
ஸ்டெப் 2
உங்கள் ரிஜிஸ்டர்டு மொபைல் எண்ணில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கைப் பெறுங்க. உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வெஹிக்கில் டேமேஜ்களை ஒரு வழிகாட்டப்பட்ட ஸ்டெப்-பை- ஸ்டெப் மூலம் போட்டோவாக எடுக்கவும்
ஸ்டெப் 3
நீங்கள் விரும்பும் ரிப்பேர் முறையைத் தேர்வுசெய்யுங்க, அதாவது எங்கள் கேரேஜ்களின் நெட்வொர்க் மூலம் ரீயிம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் முறையை தேர்வு செய்யுங்க.
டிஜிட்டில் இன்னோவா/ இன்னோவா க்ரிஸ்ட்டா கார் இன்சூரன்ஸ் பாலிசியை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
மார்க்கெட்டில் பல இன்சூரன்ஸ் பாலிசிகள் இருந்தாலும், அதிகபட்ச பெனிஃபிட்களை வழங்கும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது கடினமான பணியாகும்.
குறிப்பாக இன்னோவா விலை உயர்ந்த கார் என்பதால், அதற்கு இணையான விலையுயர்ந்த ஸ்பேர் பார்ட்ஸ் இருப்பதால், எதிர்பாராத சூழ்நிலைகளிலிருந்து எழும் உங்கள் நிதி லையபிலிட்டிகளை குறைக்க சரியான இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது முக்கியம்.
அந்த வகையில், டிஜிட்டின் இன்னோவா இன்சூரன்ஸ் உங்கள் பெனிஃபிட்களை திறம்பட மேம்படுத்த உதவும்.
நீங்கள் ஏற்கனவே உள்ள கார் இன்சூரன்ஸ் பாலிசியை ரினியூ செய்ய விரும்பினாலும், டிஜிட்டின் இன்னோவா இன்சூரன்ஸ் பாலிசி பல காரணங்களால் மிகவும் பெனிஃபிட் அளிக்கும் தேர்வாக இருக்கும். இவற்றில் பின்வருவன அடங்கும்:
- முற்றிலும் டிஜிட்டல் கிளைம் செட்டில்மென்ட் ப்ராசஸ்- டிஜிட் ஒரு ஆன்லைன் கிளைம் செட்டில்மென்ட் ப்ராசஸை வழங்குகிறது, இது கிளைம்களை எழுப்பும் கடினமான பணியை எளிதாக்குகிறது. உங்கள் இன்னோவா ஒரு விபத்தில் டேமேஜ் ஆகி, பின்னர் நீங்கள் கிளைம் எழுப்ப வேண்டியிருந்தால், நீங்கள் எங்கள் அதிகாரப்பூர்வ எண்ணான - 1800-258-5956க்கு அழைக்கலாம்: எந்த ஃபார்மையும் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை. பின்னர் உங்கள் ரிஜிஸ்டர்டு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஒரு லிங்க்கைப் பெறுவீர்கள், அதில் சென்று உங்கள் டேமேஜ் அடைந்த காரின் போட்டோக்களை எங்களுக்கு அனுப்ப வேண்டும். அவ்வளவு தான்! ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவதன் மூலம் ப்ராசஸின் "இன்ஸ்பெக்ஷன்" பகுதியை நீங்களே நடத்தலாம். இதற்குப் பிறகு, நீங்கள் செட்டில்மென்ட் முறையை அதாவது கேஷ்லெஸ்ஸ் அல்லது ரீயிம்பர்ஸ்மென்ட்டை தேர்வு செய்ய வேணடும், அவ்வளவு தான் முடிந்தது! நாங்கள் உங்கள் கிளைமை ரிவ்யூ செய்து விரைவில் உங்களுக்கு பதிலளிப்போம்.
- அதிக க்ளைம் செட்டில்மெண்ட் ரேஷியோ - இன்னோவா க்ரிஸ்ட்டாவுக்கான டிஜிட்டின் இன்சூரன்ஸ் இருப்பதால், உங்கள் க்ளைம் எந்த காரணமும் இல்லாமல் நிராகரிக்கப்படுவதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. செட்டில் செய்யப்பட்ட எங்கள் கிளைம்களின் எண்ணிக்கையில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், மேலும் உங்களுடைய க்ளைம் விரைவில் தீர்க்கப்படும் என்ற கேரன்டியை நாங்கள் வழங்குகிறோம். எனவே, உங்கள் கிளைம்கள் செட்டில் செய்யப்படுவதற்காக நீண்ட மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்றில்லாமல், உங்கள் பணத்தை உடனடியாக திரும்பப் பெறலாம்.
- உங்கள் இன்சூர்டு டிக்ளேர்டு வேல்யூவை கஸ்டமைஸ் செய்யவும்- இன்னோவா மாடல்கள் மலிவானவை அல்ல - உங்கள் காருக்கு நீங்கள் பெரும்பாலும் ரூ..15லட்சம் செலுத்த வேண்டியது இருக்கும். அதைத் தொடர்ந்து, உங்கள் கார் திருடப்பட்டால் அல்லது டேமேஜ் ஆனால், உங்களுக்கு நிதி இழப்பும் கணிசமாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு, உங்கள் காரின் ஐடிவியை கஸ்டமைஸ் செய்யும் வசதியை நாங்கள் வழங்குகிறோம். இதன் மூலம் உங்கள் கார் மிகவும் டேமேஜ் ஆகியிருந்தால் அதிக காம்பன்சேஷனை நீங்கள் பெறலாம். அதிக ஐடிவியைப் பெறுவதற்கான வசதி இன்னோவா இன்சூரன்ஸ் விலையில் சிறிய மாற்றங்களுடன் வருகிறது, இது மிகவும் பெனிஃபிட் தருவதாக அமைகிறது.
- பல்வேறு வகையான ஆட்-ஆன் ஆப்ஷன்கள்- இன்னோவா சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவில் பிரபலமான வெஹிக்கிலாக இருந்தாலும், அதன் பாகங்கள் ரீடெயிலில் மலிவாக விற்பனை செய்யப்படவில்லை எனவே, காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் பாலிசி திட்டத்தின் கீழ் சேர்க்கப்படாத அந்த கார் பாகங்களை நீங்கள் நிதி ரீதியாக பாதுகாக்க விரும்பலாம். இதை பொறுத்தவரையில், எங்கள் ஆட்-ஆன் கவர்ஸ் மிகவும் உதவியாக இருக்கும். நாங்கள் எங்கள் இன்னோவா இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் 7 ஆட் ஆன்களை வழங்குகிறோம். அவை பின்வருமாறு:
எடுத்துக்காட்டாக, உங்கள் டொயோட்டா இன்னோவாவுடன், பேசஞ்சர் கவர் ஆட்-ஆன் அவசியம், ஏனெனில் வெஹிக்கில் பெரும்பாலும் பேசஞ்சர்ஸை ஏற்றிச் செல்லும் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இன்னோவா க்ரிஸ்ட்டா இன்சூரன்ஸ் விலையை சற்று அதிகம் செலுத்துவதன் மூலம் இந்த ஆட்-ஆன்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பெறலாம்.
- முழு நேரமும் வாடிக்கையாளர் சேவை- விபத்துகள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், எனவே விடுமுறைகள் அல்லது வேலை நாட்களிலும் நாங்கள் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம். இதை மனதில் வைத்து, எங்கள் வாடிக்கையாளர் சேவைகளை 24x7, ஞாயிறு மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் கூட கிடைக்கச் செய்கிறோம். இன்னோவா க்ரிஸ்டா ரினியூவல் விலை பற்றி விசாரித்தீர்களா? எப்போது வேண்டுமானாலும் எங்களை அழையுங்கள்!
- எங்களிடம் 1400+ நெட்வொர்க் கேரேஜ்கள் உள்ளன - இவை உங்கள் டொயோட்டா இன்னோவாவுக்கு விபத்தால் ஏற்பட்ட டேமேஜ்களை சரிசெய்வதற்கு பணம் இல்லையே என்ற குறையை ஏற்படுத்தாமல் இருக்கச் செய்கிறது! எங்களுக்கு இந்தியா முழுவதும் 1400 நெட்வொர்க் கேரேஜ்கள் உள்ளன, உங்கள் இன்னோவாவுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் கேஷ்லெஸ் ரிப்பேர்களைப் பெறலாம்.
- டோர்ஸ்டெப் பிக்-அப் மற்றும் டிராப் வசதிகள்- எங்கள் இன்னோவா கார் இன்சூரன்ஸ் பாலிசியானது, எங்கள் நெட்வொர்க் கேரேஜ்களில் ஏதேனும் ஒன்றில் இருந்து உங்கள் காருக்கு ரிப்பேர் செய்ய அணுகினால் டோர்ஸ்டெப் பிக்அப் அண்ட் டிராப் வசதியையும் வழங்குகிறது. இந்த வழியில், நீங்கள் கணிசமான சிக்கலில் இருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம், மேலும் உங்கள் டேமேஜ் அடைந்த காரை சர்வீஸுக்கு கொண்டு செல்வதற்கான செலவிலிருந்தும் விடுபடலாம்.
இவை அனைத்தும் மிகவும் மலிவான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா இன்சூரன்ஸ் செலவில் டிஜிட் உடன் நீங்கள் பெறக்கூடிய மிக முக்கியமான பெனிஃபிட்கள் ஆகும்.
இருப்பினும், அதிலிருந்து அதிகபட்ச பெனிஃபிட்களைப் பெற இன்சூரன்ஸ் பாலிசி கவரேஜின் ஸ்கோப்பை சரிபார்க்க மறக்காதீர்கள்.
டொயோட்டா இன்னோவா/இன்னோவா க்ரிஸ்ட்டா கார் இன்சூரன்ஸ் வாங்குவது ஏன் முக்கியம்?
கார் இன்சூரன்ஸ் வைத்திருப்பது மிகவும் அவசியமானது, ஏனெனில் இது வெஹிக்கில் டேமேஜ் அல்லது பேசஞ்சர்களுக்கு காயங்கள் ஏற்பட்டால் உங்கள் அனைத்து செலவுகளையும் கவர் செய்கிறது.
நீங்கள் தேர்வு செய்யக்கூடிய மூன்று லெவல்கள் உள்ளன - தேர்டு பார்ட்டி லையபிலிட்டி, காம்ப்ரிஹென்சிவ் மற்றும் லீகல் கம்ப்ளைன்ட்ஸ்.
- தேர்டு பார்ட்டி லையபிலிட்டி- இது சட்டப்படி டொயோட்டா இன்னோவா இன்சூரன்ஸின் பேஸிக் வடிவமாகும். இது மற்றவர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் மற்றவர்களின் ப்ராபர்டிகளுக்கு ஏற்படும் டேமேஜ் ஆகியவற்றை உள்ளடக்கியது, மேலும் தேர்டு பார்ட்டி கோரிக்கைக்கு ஏற்ப ரிப்பேர் அல்லது ரிப்ளேஸ்மென்ட் வெஹிக்கிலுக்கான செலவையும் கவர் செய்கிறது.
- காம்ப்ரிஹென்சிவ் கவர்- இது நீங்கள் பெறக்கூடிய மிக உயர்ந்த அளவிலான கவர் ஆகும். இது விபத்துகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் மற்றும் மற்றவர்கள் சம்பந்தப்பட்ட விபத்துகளால் உங்கள் சொந்த கார் டேமேஜ் அடையாமல் பாதுகாக்கிறது. இது காரின் கர்ட்டஸிக்கான லீகல் எக்ஸ்பென்ஸஸ் இன்சூரன்ஸையும் உள்ளடக்கியது. ஓன் டேமேஜ் கார் இன்சூரன்ஸ் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.
- சட்டரீதியாக இணங்குதல்- டொயோட்டா இன்னோவா கார் இன்சூரன்ஸ் வைத்திருப்பது கட்டாயம். இன்சூரன்ஸ் இல்லாமல் காரை ஓட்டுவது சட்ட விரோதம். தற்போது, செல்லுபடியாகும் கார் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.2000 மற்றும் லைசென்ஸ் தகுதி நீக்கத்திற்கும் வழிவகுக்கும்.
ஃபைனான்ஷியல் லையபிலிட்டிகள்- விபத்து அல்லது இயற்கை சீற்றங்களிலிருந்து அல்லது ரீப்ளேஸ்மென்ட்டுக்கான நிதிச் சுமையைக் குறைத்தல். உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியில் இருந்து வரும் ஃபைனான்ஷியல் லையபிலிட்டிகள் உங்கள் பணத்தை சேமிக்க உதவும்.
டொயோட்டா இன்னோவா/ இன்னோவா க்ரிஸ்ட்டா பற்றி மேலும் அறிந்து கொள்ளவும்
ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான டொயோட்டாவால் தயாரிக்கப்பட்ட இன்னோவா இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்கப்பட்டது, முதன்மையாக சுற்றுலா டாக்ஸி மார்க்கெட் மற்றும் அவுட்சோர்சிங் நிறுவனங்களுக்கான பெரிய தொழில்நுட்ப-வணிக செயல்முறைகளின் கடற்படை செயல்பாடுகளில் சேவை செய்கிறது.
இன்னோவா இந்தியாவில் பன்னிரெண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது, அதேசமயம் இன்னோவாவின் மூன்று வேரியன்ட்கள் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் வருகின்றன. அவை 1,998 சிசி, எலக்ட்ரானிக் ஃப்யூல் இன்ஜெக்ஷன் உடன் இன்க்லைன் ஃபோர்-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினை கொண்டிருக்கின்றன. டூரிங் ஸ்போர்ட் எடிஷனில் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் மற்றும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் வேரியண்ட்டுகளில் க்ரிஸ்டா கிடைக்கிறது.
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை ஏன் வாங்க வேண்டும்?
டொயோட்டா இன்னோவாவின் புதிய சீரிஸ் முற்றிலும் புதிய டீசல் என்ஜினுடன் வந்துள்ளது. இன்னோவா க்ரிஸ்ட்டா மூன்று என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- 7-லிட்டர் பெட்ரோல்- 166பிஎஸ் ஆஃப் பவர் பெர் 245என்எம் ஆஃப் டார்க்கை ப்ரொடியூஸ் செய்கிறது
- 4-லிட்டர் டீசல்- 150பிஎஸ்/343என்எம் ஆஃப் டார்க்கை ப்ரொடியூஸ் செய்கிறது
- 8-லிட்டர் டீசல் - 174பிஎஸ்/360என்எம் ஆஃப் டார்க்கை ப்ரொடியூஸ் செய்கிறது
2.4-லிட்டர் டீசல் மற்றும் 2.7-லிட்டர் பெட்ரோல் என்ஜின்கள் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதேநேரம், 2.8-லிட்டர் டீசல் என்ஜின் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. கியர்பாக்ஸ் மற்றும் என்ஜின் காம்போ இரண்டும் ஹைவேயிலும், இன்டர்சிட்டி டிராவலிலும் இயங்கலாம்.
இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் முதல் வரிசையில் இரண்டு கேப்டன் சீட்களும், நடுவில் இரண்டு கேப்டன் சீட்களும், கடைசி வரிசையில் இரண்டு சீட்களும் கொண்ட ஆறு முதல் ஏழு சீட்கள் கொண்ட எடிஷனுடன் வருகிறது, கடைசி வரிசை 3 வரை நீட்டிக்கப்படலாம். ஜெட்எக்ஸ் வேரியண்ட்டில், கீலெஸ் என்ட்ரி மற்றும் கேமராவுடன் ரிவர்சிங் பார்க்கிங் சென்சார், கூல்டு க்ளோவ்பாக்ஸ், ப்ளூடூத் மற்றும் நேவிகேஷன் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் மின்சாரத்தில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட் போன்ற பல வசதியான அம்சங்கள் உள்ளன.
இந்த மாடல் கார் லிட்டருக்கு 10.75-15.1 மைலேஜ் தருகிறது. இதன் விலை 14.93 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, மூன்று ஏர்பேக்குகள் (டூயல் ஃப்ரண்ட் மற்றும் முழங்கால்) ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், இபிடி மற்றும் பிஏ ரேஞ்ச் முழுவதும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. இருப்பினும், ஜெட் வேரியன்ட் 7 ஏர்பேக்குகளுடன் வருகிறது.
சரிபார்க்கவும்: டொயோட்டா கார் இன்சூரன்ஸ் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.
டொயோட்டா இன்னோவா - வேரியன்ட்ஸ் மற்றும் எக்ஸ்-ஷோரூம் விலை
வேரியன்ட்ஸ் | எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப மாறுபடலாம்) |
---|---|
2.0 ஜி (பெட்ரோல்) 8 Seater1998 சிசி, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 11.4 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 10.2 லட்சம் |
2.5 இவி டீசல் பிஎஸ் டபள்யூஓ ஏசி 82494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோமீட்டர் மைலேஜ் | ₹ 10.47 லட்சம் |
2.5இவி டீசல் பிஎஸ் டபிள்யூ/ஓ எ/சி 8 BSIII2494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 10.47 லட்சம் |
2.5 இவி டீசல் பிஎஸ் டபள்யூஓ ஏசி 72494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோமீட்டர் மைலேஜ் | ₹ 10.51 லட்சம் |
2.5இவி டீசல் பிஎஸ் டபிள்யூ/ஓ எ/சி 7 BSIII2494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 10.51 லட்சம் |
2.5 இவி (டீசல்) பிஎஸ் 8 Seater2494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 10.99 லட்சம் |
2.5 இவி டீசல் பிஎஸ் 8 சீட்டர் BSIII2494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 10.99 லட்சம் |
2.5 இ (டீசல்) பிஎஸ் 7 Seater2494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 11.04 லட்சம் |
2.5 இவி டீசல் பிஎஸ் 7 சீட்டர் BSIII2494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 11.04 லட்சம் |
2.0 ஜிஎக்ஸ் (பெட்ரோல்) 8 Seater1998 சிசி, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 11.4 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 11.59 லட்சம் |
2.5 எல்இ 2014 டீசல் 7 சீட்டர் BSIII2494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 12.7 லட்சம் |
2.5 எல்இ 2014 டீசல் 8 சீட்டர் BSIII2494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 12.75 லட்சம் |
2.5 எல்இ 2014 டீசல் 7 Seater2494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 12.95 லட்சம் |
2.5 எல்இ 2014 டீசல் 8 Seater2494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 13.0 லட்சம் |
2.5 ஜி (டீசல்) 7 சீட்டர்BSIII2494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 13.2 லட்சம் |
2.5 ஜி (டீசல்) 8 சீட்டர்BSIII2494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 13.25 லட்சம் |
2.5 ஜி (டீசல்) 7 Seater2494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 13.45 லட்சம் |
2.5 ஜி (டீசல்) 8 Seater2494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 13.5 லட்சம் |
2.0 விஎக்ஸ் (பெட்ரோல்) 7 Seater1998 சிசி, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 11.4 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 13.56 லட்சம் |
2.0 விஎக்ஸ் (பெட்ரோல்) 8 Seater1998 சிசி, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 11.4 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 13.69 லட்சம் |
2.5 ஜிஎக்ஸ் (டீசல்) 7 சீட்டர் BSIII2494 சி.சி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 13.77 லட்சம் |
2.5 ஜிஎக்ஸ் (டீசல்) 8 சீட்டர் BSIII2494 சி.சி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 13.82 லட்சம் |
2.5 ஜிஎக்ஸ் (டீசல்) 7 Seater2494 சி.சி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 14.02 லட்சம் |
2.5 ஜிஎக்ஸ் (டீசல்) 8 Seater2494 சி.சி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 14.07 லட்சம் |
2.5 ஜெட் டீசல் 7 சீட்டர் III2494 சி.சி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 15.18 லட்சம் |
2.5 விஎக்ஸ் (டீசல்) 7 சீட்டர் பி.எஸ். III2494 சி.சி., மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 15.79 லட்சம் |
2.5 ஜெட் டீசல் 7 Seater2494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 15.8 லட்சம் |
2.5 விஎக்ஸ் (டீசல்) 8 சீட்டர் BSIII2494 சி.சி., மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 15.83 லட்சம் |
2.5 விஎக்ஸ் (டீசல்) 7 Seater2494 சி.சி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோமீட்டர் மைலேஜ் | ₹ 16.04 லட்சம் |
2.5 விஎக்ஸ் (டீசல்) 8 Seater2494 சி.சி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோமீட்டர் மைலேஜ் | ₹ 16.08 லட்சம் |
2.5 ஜெட்எக்ஸ் டீசல் 7 சீட்டர் BSIII2494 சி.சி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 16.48 லட்சம் |
2.5 ஜெட்எக்ஸ் டீசல் 7 Seater2494 சி.சி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 16.73 லட்சம் |
இன்னோவா கிரிஸ்டா 2.7 ஜிஎக்ஸ் எம்டி2694 சிசி, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 11.25 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 14.93 லட்சம் |
இன்னோவா கிரிஸ்டா 2.7 ஜிஎக்ஸ் எம்டி 8எஸ்2694 சி.சி., மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 11.25 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 14.98 லட்சம் |
இன்னோவா கிரிஸ்டா 2.4 ஜி பிளஸ் எம்டி2393 சி.சி, மேனுவல், லிட்டருக்கு டீசல், 13.68 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 15.67 லட்சம் |
இன்னோவா கிரிஸ்டா 2.4 ஜி பிளஸ் எம்டி 8எஸ்2393 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 13.68 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 15.72 லட்சம் |
இன்னோவா கிரிஸ்டா 2.4 ஜிஎக்ஸ் எம்டி2393 சி.சி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 13.68 கிலோ மீட்டர் மைலேஜ் | ₹ 16.05 லட்சம் |
இந்தியாவில் டொயோட்டா இன்னோவா/க்ரிஸ்ட்டா கார் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எனக்கு விருப்பமான கேரேஜில் ரிப்பேர் செய்ய நான் தேர்வுசெய்தால் டிஜிட்டின் இன்னோவா இன்சூரன்ஸ் பெனிஃபிட்களைப் பெற முடியுமா?
ஆம், உங்கள் இன்னோவாவில் ஏதேனும் விபத்து டேமேஜ்கள் ஏற்பட்டு இருந்தால், நீங்கள் விரும்பும் எந்த நெட்வொர்க் கேரேஜிலும் ரிப்பேரை பெற நீங்கள் தேர்வு செய்யலாம்.
இயற்கை பேரழிவுகள் காரணமாக எனது இன்னோவாவுக்கு ஏற்படும் டேமேஜ்களுக்கு நான் கவரேஜ் பெற முடியுமா?
ஆம், உங்களிடம் ஒரு காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் பாலிசி இருந்தால், வெள்ளம், மின்னல், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்களால் உங்கள் இன்னோவாவுக்கு ஏற்படும் டேமேஜ்களுக்கு நீங்கள் கவரேஜ் பெறலாம்.
எனது இன்னோவாவுக்கான ஐடிவி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
உங்கள் இன்னோவாவுக்கான ஒரு காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் வாங்கும்போது, அதன் லிஸ்டட் எக்ஸ்-ஷோரூம் விலையை எடுத்து, அதிலிருந்து பொருந்தக்கூடிய டிப்ரிசியேஷனை கழிப்பதன் மூலம் அதன் ஐடிவி கணக்கிடப்படும்.
அந்த வகையில், நீங்கள் புதிய இன்னோவா க்ரிஸ்ட்டாவுக்கான பாலிசியைப் பெறுகிறீர்கள் என்றால், அதன் எக்ஸ்ஷோரூம் விலை அதன் ஐடிவியாக இருக்கும்.
எனது இன்னோவாவின் இன்சூரன்ஸ் பாலிசியைப் ரினியூ செய்வதற்கு நான் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் என்னென்ன?
நீங்கள் இன்னோவாவின் தற்போதைய டிஜிட் கார் இன்சூரன்ஸ் பாலிசியை ரினியூ செய்கிறீர்கள் என்றால், நீங்கள் எந்த புதிய டாக்குமென்ட்களையும் சப்மிட் செய்ய வேண்டியதில்லை.
எனது இன்னோவா கார் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் பர்சனல் ஆக்சிடென்ட் கவர் உள்ளதா?
உங்களிடம் ஏற்கனவே ஒன்று இல்லையென்றால் உங்கள் பர்சனல் ஆக்சிடென்ட் கவரை கார் இன்சூரன்ஸுடன் பெறுவது கட்டாயமாகும்.
உங்களிடம் பிஏ கவர் இல்லையென்றால், உங்கள் கார் பாலிசியை வாங்கும்போது/ ரினியூ செய்யும்போது ஒன்றை வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.