டொயோட்டா க்ளான்ஸா கார் இன்சூரன்ஸ்
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
சப்போர்ட்
closeஎங்கள் வாட்ஸ்அப் எண்ணை அழைப்புகளுக்கு பயன்படுத்த முடியாது. இது வெறும் அரட்டை எண்.
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
நீங்கள் மலிவுவிலை, ஸ்டைலான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக இம்ப்ரெசிவ் வெஹிக்கிலை தேடுகிறீர்கள் என்றால், டொயோட்டா க்ளான்ஸா உங்கள் அனைத்து தேவைகளையும் டிக் செய்யும். இதன் சக்திவாய்ந்த 1197cc எஞ்சின் அதிகபட்சமாக 113Nm டார்க் திறனையும், 90PS பவரையும் வழங்கும்.
மேலும், இது ஒரு அட்டகாசமான எரிபொருள் சிக்கனத்தைக் கொண்டுள்ளது, இது ஒரு ஐடியல் கம்யூட்டர் வெஹிக்கில் என்ற நற்பெயரை பெற்றுள்ளது. இந்த ஹேட்ச்பேக் காரின் உரிமையாளர்கள் தாங்கள் ஓட்டும் வேரியண்ட்டை பொறுத்து லிட்டருக்கு 20 முதல் 23 கிமீ மைலேஜ் வரை எதிர்பார்க்கலாம்.
இப்போது, உங்கள் தேவைகளுக்கு இது சரியான கார் என்று நீங்கள் முடிவு செய்தால், நீங்கள் டொயோட்டா க்ளான்ஸா கார் இன்சூரன்ஸ் பாலிசிகளையும் தேடத் தொடங்க வேண்டும். ஆட்டோமொபைல் இன்சூரன்ஸை பொறுத்தவரை, நீங்கள் இரண்டு முதன்மை விருப்பங்களிலிருந்து தேர்வு செய்யலாம், அதாவது தேர்டு பார்ட்டி லையபிளிட்டி மற்றும் காம்ப்ரஹென்சிவ் பாலிசிகள்.
முதலாவதாக, உங்கள் காருடன் ஆக்சிடன்ட் காரணமாக டேமேஜ் ஏற்படும் தேர்டு பார்ட்டி நபர் அல்லது வெஹிக்கலுக்கான உங்கள் ஃபைனான்ஸியல் லையபிளிட்டியை உள்ளடக்கியது.
இருப்பினும், அத்தகைய பாலிசியிலிருந்து நீங்கள் ஓன் டேமேஜ் செலவுகளை கிளைம் செய்ய முடியாது. அதற்கு, நீங்கள் ஒரு காம்ப்ரஹென்சிவ் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருக்க வேண்டும். இதன் கீழ், உங்கள் இன்சூர் செய்யப்பட்ட காருடன் விபத்தில் டேமேஜான தேர்டு பார்ட்டிக்கான பாதுகாப்புடன், நீங்கள் ஓன் டேமேஜ் பெனிஃபிட்களைப் பெறுவீர்கள்.
இந்தியாவில், 1988 ஆம் ஆண்டின் மோட்டார் வெஹிக்கில் ஆக்ட்டின் கீழ் தேர்டு பார்ட்டி லையபிளிட்டி பாலிசி சட்டத்தால் கட்டாயப்படுத்தப்படுகிறது. இந்த விதியை நீங்கள் பின்பற்றத் தவறினால், நீங்கள் ரூ.2000 அபராதம் செலுத்த வேண்டும் (தொடர்ந்து மீறுபவர்களுக்கு ரூ.4000). எனவே, டொயோட்டா க்ளான்ஸா கார் இன்சூரன்ஸ் பாலிசி நன்மை பயப்பது மட்டுமல்லாமல், உரிமையாளர்களுக்கு இது சட்டப்பூர்வமாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசிக்கு சரியான இன்சூரன்ஸ் வழங்குநரைத் தேர்ந்தெடுப்பது கடினம், குறிப்பாக மார்க்கெட்டில் உங்களுக்கு பல விருப்பங்கள் இருக்கும்போது. இந்த விஷயத்தில், டிஜிட் கார் இன்சூரன்ஸ் இத்துறையில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது, இது மற்ற வழங்குநர்கள் செய்யாத பல பெனிஃபிட்களை வழங்குகிறது.
நம்பிக்கை இல்லையா? மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்!
நாங்கள் எங்கள் கஸ்டமர்களை வி.ஐ.பிகள் போல நடத்துகிறோம், எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...
ஆக்சிடன்ட் காரணமாக ஓன் காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தீ ஏற்பட்டால் ஓன் காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
இயற்கை பேரிடரின் போது ஓன் காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு-பார்ட்டி வெஹிக்கிலுக்கு ஏற்படும் டேமேஜ் |
✔
|
✔
|
தேர்டு-பார்ட்டி ப்ராபர்டிக்களுக்கு ஏற்படும் டேமேஜ் |
✔
|
✔
|
பர்சனல் ஆக்சிடென்ட் கவர் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி நபருக்கு நிகழும் காயங்கள்/இறப்பு |
✔
|
✔
|
கார் திருடப்படும்போது இழப்பீடு |
×
|
✔
|
டோர்ஸ்டேப் பிக்-அப் & டிராப் |
×
|
✔
|
உங்கள் ஐ.டி.வி-யை கஸ்டமைஸ் செய்யுங்கள் |
×
|
✔
|
கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு |
×
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்
எங்கள் கார் இன்சூரன்ஸ் பிளானை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது ரீனியூசெய்த பிறகு, எங்களிடம் 3-ஸ்டெப்களில், முற்றிலும் டிஜிட்டலாக கிளைம் செய்யக்கூடிய ப்ராசஸ் இருப்பதால், நீங்கள் பதற்றமில்லாமல் இருக்கலாம்!
1800-258-5956க்கு அழைக்கவும். ஃபார்ம்ங்கள் நிரப்பப்பட வேண்டியதில்லை
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கை பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வெஹிக்கிலின் டேமேஜ்களை படம் எடுக்கவும்.
நீங்கள் தேர்வுசெய்ய விரும்பும் ரிப்பேர் செய்யும் முறையைத் தேர்வுசெய்யவும், அதாவது எங்கள் கேரேஜ்கள் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் முறை.
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அதை கேட்பது நல்லது!
டிஜிட்டின் கிளைம்ஸ் ரிப்போர்ட் கார்டை படிக்கவும்
டிஜிட் மற்ற எதையும் விட பாலிசிஹோல்டர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. எங்கள் குவாலிட்டி பாலிசிகளைத் தவிர, கிளைம் ஃபைலிங்ஸ் மற்றும் செட்டில்மெண்ட்களுக்கான எங்கள் டிஜிட்டல் அணுகுமுறைக்கும் நாங்கள் அறியப்படுகிறோம்.
எங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசிகளிலிருந்து நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய சில வசதிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
எங்கள் டொயோட்டா க்ளான்ஸா கார் இன்சூரன்ஸை ஆன்லைனில் தேர்ந்தெடுப்பதன் சில நன்மைகள் இவை. சிறந்த சர்வீஸ் மற்றும் சப்போர்ட்டுடன், உங்கள் இன்சூரன்ஸ் தேவைகளை சரியான முறையில் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
ஹேப்பி டிரைவிங்!
ஒவ்வொருவரும் தங்கள் பொருட்களைப் பத்திரமாக பாதுகாக்கிறார்கள். வெளிப்படையாக கார் ஒரு விலைமதிப்பற்ற விஷயம், எனவே உங்கள் புத்தம் புதிய டொயோட்டா க்ளான்ஸாவை கவனித்துக்கொள்வது அவசியம்.
ஒரு காரை வாங்கிய பிறகு நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் உங்களிடம் டொயோட்டா க்ளான்ஸா கார் இன்சூரன்ஸ் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இன்சூரன்ஸ் உங்கள் காரை ஆக்சிடன்ட்கள், பேரழிவுகள், தீ மற்றும் திருட்டு ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க முடியும்.
எடுத்துக்காட்டாக, தற்செயலாக ஒரு ஆட்டோ ரிக்ஷா உங்கள் புதிய டொயோட்டா க்ளான்ஸா மீது மோதினால், அந்த நேரத்தில் உங்கள் பாக்கெட்டை ஒரு பெரிய செலவில் இருந்து சேமிக்க உங்கள் கார் இன்சூரன்ஸ் உங்களுக்கு உதவும்.
டொயோட்டாவின் ஸ்டைலிஷ் வெர்ஷனை கேட்கும் எவரும், அற்புதமான அம்சங்கள் மற்றும் நம்பமுடியாத வசதிகளுடன் டொயோட்டா க்ளான்ஸா வருகிறது. டொயோட்டா க்ளான்ஸா கார் G MT, V MT, G CVT, மற்றும் V CVT என நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. கார் பிரியர்கள் கலரை பற்றி கேட்டால், க்ளான்ஸா ஒயிட், ரெட், புளூ, சில்வர் மற்றும் கிரே ஆகிய ஐந்து வெவ்வேறு கலரில் வருகிறது. இந்த ஃபோர் வீலர் லிட்டருக்கு ரூ.7.22 லட்சம் முதல் ரூ.8.99 லட்சம் வரையிலான விலையில் லிட்டருக்கு 23.87 கி.மீ வரை வழங்குகிறது.
இந்த சூப்பர் ஃப்ளெக்ஸிபிள் காரின் இன்டீரியரை நாம் பார்க்கும்போது, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவுடன் ஏழு இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைப் பெறலாம்.16 இன்ச் அலாய் வீல்ஸ், ஆட்டோ எல்.இ.டி ப்ரொஜெக்டர் ஹெட்லாம்ப்கள், ஃபாக் லாம்ப்கள் மற்றும் எல்.இ.டி டி.ஆர்.எல் ஆகியவை சில அசாதாரண அம்சங்களாகும். பாதுகாப்பு கருதி டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் ஆங்கர்கள், இ.பி.டியுடன் கூடிய ஏ.பி.எஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளன. இதுதவிர ஆட்டோமேட்டிக் ஏ.சி, 60:40 ஸ்பிளிட் ரியர் சீட் மற்றும் கீலெஸ் என்ட்ரி ஆகியவை கார் பிரியர்கள் மத்தியில் இந்த காரை மிகவும் கவர்ந்துள்ளது.
டொயோட்டா க்ளான்ஸா காரின் எஞ்சின் சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது. க்ளான்ஸா பெட்ரோல் ஆஃபரிங் வெஹிக்கில். புதிய டூயல் ஜெட் மைல்டு ஹைப்ரிட் எஞ்சின் 90PS பவரையும், 113Nm டார்க் திறனையும் வழங்கும், வழக்கமான 1.2 லிட்டர் எஞ்சின் 83PS மற்றும் 113Nm டார்க் திறனையும், க்ளான்ஸா 5 ஸ்பீடு எம்.டி மற்றும் சி.வி.டியிலும் கிடைக்கிறது. டொயோட்டா க்ளான்ஸா காரின் மைலேஜ் வேரியேஷன்:
செக் செய்யவும்: டொயோட்டா கார் இன்சூரன்ஸ் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்
வேரியண்ட்டுகள் |
எக்ஸ்ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப மாறலாம்) |
G1197 cc, மேனுவல், பெட்ரோல், 23.87 கிமீ/லி |
₹ 7.21 லட்சம் |
V1197 cc, மேனுவல், பெட்ரோல், 21.01 கிமீ/லி |
₹ 7.58 லட்சம் |
G CVT1197 cc, ஆட்டோமேட்டிக், பெட்ரோல், 19.56 கிமீ/லி |
₹ 8.29 லட்சம் |
V CVT1197 cc, ஆட்டோமேட்டிக், பெட்ரோல், 19.56 கிமீ/லி |
₹ 8.9 லட்சம் |