எம்ஜி குளோஸ்டர் கார் இன்சூரன்ஸ்
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
பிரிட்டிஷ் ஆட்டோ மேக்கரான மோரிஸ் கேரேஜ், தற்போது சீன நிறுவனமான எஸ்ஏஐசி மோட்டார் நிறுவனத்திற்கு சொந்தமானது மற்றும் இந்தியாவின் முதல் ஆட்டோனாமஸ் லெவல்-1 ப்ரீமியம் எஸ்யூவி குளோஸ்டரை, இந்த ஆண்டு அறிமுகப்படுத்த தயாராகிவிட்டது. இந்த எஸ்யூவி கார் 4 ட்ரிம்ஸ்- சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சாவி - ஆட்டோனாமஸ் லெவல்-1 அம்சத்தில் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி மாடல் கிடைக்கும்.
குளோஸ்டர் ஏற்கனவே உற்சாகமான ரெஸ்பான்ஸை பெற்றுள்ளது மற்றும் அறிமுகத்திற்கு முன்பே 500 முன்பதிவுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது.
எனவே, நீங்கள் ஏற்கனவே உங்கள் குளோஸ்டர் மாடலை முன்பதிவு செய்திருந்தால் அல்லது அவ்வாறு செய்ய திட்டமிட்டால், நிதிச் செலவுகளை தொந்தரவில்லாமல் பாதுகாக்க மோரிஸ் கேரேஜ் குளோஸ்டர் கார் இன்சூரன்ஸை தேர்ந்தெடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலும், மோட்டார் வெஹிக்கில் சட்டம் 1988 இன் படி, இந்திய தெருக்களில் செல்லும் அனைத்து கார்களும் தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பாலிசியை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். எந்தவொரு தேர்டு பார்ட்டி டேமேஜையும் ஈடுசெய்ய தேவையான செலவுகளை இந்த பாலிசி கவர் செய்கிறது.
ஆனால் தேர்டு பார்ட்டி லையபிளிட்டிகள் மற்றும் சொந்த டேமேஜ்கள் இரண்டையும் கவர் செய்வதன் மூலம் கார் உரிமையாளர்களுக்கு பெனிஃபிட்ஸ் அளிக்கும் மற்றொரு வகை இன்சூரன்ஸ் பாலிசி உள்ளது - அது ஒரு காம்ப்ரிஹென்சிவ் பாலிசி ஆகும்.
டிஜிட் இந்தியாவில் நம்பகமான இன்சூரன்ஸ் வழங்கும் நிறுவனம் ஆகும், இது மலிவு விலையில் மோரிஸ் கேரேஜ் குளோஸ்டர் இன்சூரன்ஸை வழங்குகிறது.
குளோஸ்டரின் அதிநவீன அம்சங்கள், முக்கியத்துவம் தொடர்பான கார் இன்சூரன்ஸ் பாலிசி மற்றும் டிஜிட் வழங்கும் அம்சங்கள் மற்றும் பெனிஃபிட்கள் குறித்த சுருக்கமான கண்ணோட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ரெஜிஸ்ட்ரேஷன் தேதி |
பிரீமியம் (ஓன் டேமேஜ் ஒன்லி பாலிசி) |
மே-2021 |
53,659 |
** மறுப்பு - எம்ஜி குளோஸ்டருக்கு பிரீமியம் கால்குலேஷன் 2.0எல் ட்வின் டர்போ 1996.0 ஜிஎஸ்டி சேர்க்கப்படவில்லை.
நகரம் - பெங்களூர், வெஹிக்கில் ரிஜிஸ்ட்ரேஷன் மாதம் - மே, என்சிபி -50%, ஆட் ஆன்கள் இல்லை, பாலிசி காலாவதியாகவில்லை, & ஐடிவி- மிகக் குறைவாகக் கிடைக்கிறது. பிரீமியம் கால்குலேஷன் செப்டம்பர்-2021இல் செய்யப்படுகிறது. மேலே உங்கள் வெஹிக்கில் விவரங்களை உள்ளிடுவதன் மூலம் இறுதி பிரீமியத்தை தயவுசெய்து சரிபார்க்கவும்.
நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை விஐபிக்கள் போல நடத்துகிறோம், எப்படின்னு பாருங்க...
விபத்து காரணமாக சொந்த வாகனத்திற்கான டேமேஜ்கள்/ இழப்புகள் |
×
|
✔
|
தீ விபத்து ஏற்பட்டால் சொந்த காருக்கான டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
இயற்கை சீற்றம் ஏற்பட்டால் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு பார்ட்டி வெஹிக்கில் டேமேஜ்கள் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி ப்ராபர்டிகளுக்கு டேமேஜ்கள் |
✔
|
✔
|
பர்சனல் ஆக்சிடென்ட் கவர் |
✔
|
✔
|
காயங்கள்/தேர்டு பார்ட்டி நபரின் மரணம் |
✔
|
✔
|
உங்கள் கார் திருடு போதல் |
×
|
✔
|
டோர்ஸ்டெப் பிக்-அப் & டிராப் |
×
|
✔
|
ஐடிவியை கஸ்டமைஸ் செய்யவும் |
×
|
✔
|
கஸ்டமைஸ்டு ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு |
×
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸுக்கு இடையிலான வேறுபாடு பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்க
நீங்கள் எங்கள் கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கிய பிறகு அல்லது ரினியூ செய்த பிறகு, எங்களிடம் 3-ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் செயல்முறை இருப்பதால் நீங்கள் டென்ஷன் இன்றி இருக்கலாம்!
1800-258-5956-க்கு அழைக்கவும். ஃபார்ம்களை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை
உங்கள் ரிஜிஸ்டர்டு மொபைல் எண்ணில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கைப் பெறுங்க. உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வெஹிக்கில் டேமேஜ்களை ஒரு வழிகாட்டப்பட்ட ஸ்டெப்-பை- ஸ்டெப் மூலம் போட்டோவாக எடுக்கவும்
நீங்கள் விரும்பும் ரிப்பேர் முறையைத் தேர்வுசெய்யுங்க, அதாவது எங்கள் கேரேஜ்களின் நெட்வொர்க் மூலம் ரீயிம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் முறையை தேர்வு செய்யுங்க.
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அவ்வாறு யோசிப்பதில் தவறில்லை!
டிஜிட்டின் கிளைம் ரிப்போர்ட் கார்டைப் படிக்கவும்
புதிய குளோஸ்டர் இந்தியாவில் அறிமுகம் செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது. இதற்கிடையில், சாத்தியமான வாங்குபவர்கள் கார் இன்சூரன்ஸ் வழங்குநர்கள் வழங்கும் அம்சங்கள் மற்றும் பெனிஃபிட்களை கம்பேர் செய்யலாம்.
டிஜிட் போன்ற ஒரு முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற அனுபவத்தை உறுதி செய்வதற்காக பரந்த அளவிலான பெனிஃபிட்களை வழங்குகிறது. டிஜிட் நாட்டில் ஒரு பிரபலமான கார் இன்சூரன்ஸ் நிறுவனமாக இருப்பதற்கான காரணங்கள் பின்வருமாறு.
குறிப்பு: ப்ராசஸை ஒழுங்குபடுத்த டேமேஜ்களின் போட்டோக்களை உங்கள் குளோஸ்டருக்கு அனுப்ப மறக்காதீர்கள்.
ஞாயிற்றுக்கிழமை அல்லது தீபாவளியாக இருந்தாலும் கூட, மோரிஸ் கேரேஜ் குளோஸ்டர் கார் இன்சூரன்ஸ் தொடர்பான உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் டிஜிட்டில் உள்ள நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் பதிலளிப்பார்கள்.
மோரிஸ் கேரேஜ் குளோஸ்டர் கார் இன்சூரன்ஸ் டிஜிட் ஏன் ஒரு சிறந்த தேர்வாகும் என்பதற்கான காரணங்களை உறுதிப்படுத்துகின்றன. ஆயினும்கூட, அதிக டிடக்டபிள்ஸை தேர்ந்தெடுப்பது, சிறிய கிளைம்களைத் தவிர்ப்பது மற்றும் பிற இன்சூரன்ஸ் வழங்குநர்களின் பிரீமியம் அமெளன்ட்டை கம்பேர் செய்வது போன்ற குறிப்பிட்ட காரணிகளைக் கருத்தில் கொள்வது முக்கியம்.
உங்கள் குளோஸ்டர் இன்சூரன்ஸுக்கான பிரீமியம் செலுத்துவது மிகவும் மலிவானது, விபத்து காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு டேமேஜ் செலவையும் தாங்க முடியும்.
எப்படி? அவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
கார் இன்சூரன்ஸ் சலுகைகள்:
இந்த பெனிஃபிட்களைத் தவிர, டிஜிட் போன்ற புகழ்பெற்ற இன்சூரன்ஸ் வழங்குநர்கள் விபத்து டேமேஜ், திருட்டு, தேர்டு பார்ட்டி டேமேஜ் மற்றும் பல சூழ்நிலைகளில் உங்கள் நிதி பொறுப்பை குறைப்பதாக உறுதியளிக்கிறார்கள்.
எம்ஜி மோட்டார் ஒவ்வொரு கார் மாடலையும் சிந்தனையான வடிவமைப்புகளுடன் வடிவமைக்கிறது. மேலும், இது சமரசமற்ற டிரைவிங் வசதியை உறுதி செய்வதற்கான தடையற்ற அம்சங்களை ஒருங்கிணைக்கிறது. அனைத்து தேவைகளையும் மனதில் கொண்டு குளோஸ்டர் ஒரு அட்டகாசமான தோற்றத்துடன் 4x4 உடன் வருகிறது.
சமகால வாழ்க்கை முறையை பூர்த்தி செய்யும் குளோஸ்டருக்கு சில ஹை-குவாலிட்டி அடிஷன்ஸ் இங்கே.
இதுபோன்ற சிறந்த சேஃப்டி அம்சங்கள் இருந்தபோதிலும், எம்ஜி குளோஸ்டர், மற்ற எந்த காரையும் போலவே, சாத்தியமான விபத்துக்களின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிறது. எனவே, மோரிஸ் கேரேஜ் குளோஸ்டர் கார் இன்சூரன்ஸ் எந்தவொரு தேர்டு பார்ட்டி லையபிளிட்டி மற்றும் சொந்த சேதங்களுக்கு எதிரான நிதி பாதுகாப்புக்கு முக்கியமானது.
வேரியன்ட்ஸ் |
எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப மாறுபடலாம்) |
குளோஸ்டர் சூப்பர் 7-எஸ்டிஆர் |
₹29.98 லட்சம் |
குளோஸ்டர் ஸ்மார்ட் 6-எஸ்டிஆர் |
₹32.38 லட்சம் |
குளோஸ்டர் ஷார்ப் 7-எஸ்டிஆர் |
₹35.78 லட்சம் |
குளோஸ்டர் ஷார்ப் 6-எஸ்டிஆர் |
₹35.78 லட்சம் |
குளோஸ்டர் சாவி 6-எஸ்டிஆர் |
₹37.28 லட்சம் |
குளோஸ்டர் சாவி 7-எஸ்டிஆர் |
₹37.28 லட்சம் |