எம்ஜி கார் இன்சூரன்ஸ்
9000+ Cashless
Network Garages
96% Claim
Settlement (FY23-24)
24*7 Claims
Support
Click here for new car
I agree to the Terms & Conditions
9000+ Cashless
Network Garages
96% Claim
Settlement (FY23-24)
24*7 Claims
Support
Click here for new car
I agree to the Terms & Conditions
உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியில் என்ன இல்லை என்பதை அறிவதும் முக்கியம், இதனால் நீங்கள் ஒரு கிளைமை செய்யும்போது ஆச்சரியங்கள் எதுவும் ஏற்படாது. அத்தகைய சில சூழ்நிலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை விஐபிக்கள் போல நடத்துகிறோம், எப்படின்னு பாருங்க...
விபத்து காரணமாக சொந்த வெஹிக்கிலுக்கான டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தீ விபத்து ஏற்பட்டால் சொந்த காருக்கான டேமேஜ்கள்/ இழப்புகள் |
×
|
✔
|
இயற்கை சீற்றம் ஏற்பட்டால் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு பார்ட்டி வெஹிக்கில் டேமேஜ்கள் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி ப்ராபர்டிகளுக்கு டேமேஜ்கள் |
✔
|
✔
|
பர்சனல் ஆக்சிடென்ட் கவர் |
✔
|
✔
|
காயங்கள்/தேர்டு பார்ட்டி நபரின் மரணம் |
✔
|
✔
|
உங்கள் கார் திருடு போதல் |
×
|
✔
|
டோர்ஸ்டெப் பிக்-அப் & டிராப் |
×
|
✔
|
ஐடிவியை கஸ்டமைஸ் செய்யவும் |
×
|
✔
|
கஸ்டமைஸ்டு ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு |
×
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸுக்கு இடையிலான வேறுபாடு பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்க
நீங்கள் எங்கள் கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கிய பிறகு அல்லது ரினியூ செய்த பிறகு, எங்களிடம் 3-ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் செயல்முறை இருப்பதால் நீங்கள் டென்ஷன் இன்றி இருக்கலாம்!
1800-258-5956-க்கு அழைக்கவும். ஃபார்ம்களை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை
உங்கள் ரிஜிஸ்டர்டு மொபைல் எண்ணில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கைப் பெறுங்க. உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வெஹிக்கில் டேமேஜ்களை ஒரு வழிகாட்டப்பட்ட ஸ்டெப்-பை- ஸ்டெப் மூலம் போட்டோவாக எடுக்கவும்
நீங்கள் விரும்பும் ரிப்பேர் முறையைத் தேர்வுசெய்யுங்க, அதாவது எங்கள் கேரேஜ்களின் நெட்வொர்க் மூலம் ரீயிம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் முறையை தேர்வு செய்யுங்க.
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அவ்வாறு யோசிப்பதில் தவறில்லை!
டிஜிட்டின் கிளைம் ரிப்போர்ட் கார்டைப் படிக்கவும்
மோரிஸ் கேரேஜஸ் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் ஆரம்ப மாடலை செசில் கிம்பர் என்பவர் 1924-இல் அறிமுகப்படுத்தினார். பல வருட ஆராய்ச்சி மற்றும் பல மேம்படுத்தல்களுக்குப் பிறகு, இந்த நிறுவனம் இந்தியாவின் முதல் ப்யூர் எலெக்ட்ரிக் இன்டர்நெட் எஸ்யூவியான எம்ஜி இசட்எஸ் ஈவியை அறிமுகப்படுத்தியது. இது தவிர, இந்தியர்களுக்கு மார்க்கெட்டில் கிடைக்கும் இந்நிறுவனத்தின் வேறு சில மாடல்கள்:
எம்ஜி கார்களின் விலை ரூ.9.78 லட்சம் முதல் ₹37.68 லட்சம் வரை உள்ளது, ப்ரீமியம், மிட்-ரேஞ்ச் மற்றும் குறைந்த பட்ஜெட் பிரிவுகளை உள்ளடக்கி இருக்கிறது.
எம்ஜி மாடல்களில் இ-கால், அக்குவெதர் போன்ற ஐ-ஸ்மார்ட் அம்சங்கள், உகந்த சேஃப்டி ஆப்ஷன்கள், ஸ்டைலான இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் ஆகியவை அடங்கும். இதனால், எம்ஜி கார்கள் பாதுகாப்புடன் வசதி மற்றும் சக்திவாய்ந்த செயல்திறனுக்கு உத்தரவாதம் அளிக்கின்றன.
எம்ஜி கார் இன்சூரன்ஸ் விபத்துகளிலிருந்து ஏற்படக்கூடிய நிதி மற்றும் லீகல் லையபிளிட்டிகளை குறைக்கிறது. தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பிளானை வைத்திருப்பது மோட்டார் வெஹிக்கில் ஆக்ட் 1988 இன் படி கட்டாயமாகும். ரிஸ்குகள் மற்றும் டேமேஜ்களை கருத்தில் கொண்டு, உங்கள் எம்ஜி கார் பாதிக்கப்படக்கூடியது, எனவே, உங்கள் காருக்கு பொருத்தமான இன்சூரன்ஸை நீங்கள் பெற வேண்டும்.
எம்ஜி இன்சூரன்ஸின் இலாபகரமான பெனிஃபிட்களைக் கண்டறிய படிக்கவும்.
கூடுதலாக, ஆன்லைனில் வெவ்வேறு பிளான்களை கம்பேர் செய்வதன் மூலம் எம்ஜி கார்களுக்கான இன்சூரன்ஸில் பல்வேறு பெனிஃபிட்களைப் பெறலாம். பொருத்தமான இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுக்கும்போது, ஒருவர் டிஜிட் இன்சூரன்ஸுக்குச் சென்று அதிகபட்ச சர்வீஸ் பெனிஃபிட்களைப் பெறலாம்.
எம்ஜி கார் இன்சூரன்ஸ் விலையை வழங்குவதைத் தவிர, இன்சூரன்ஸ் நிறுவனமான டிஜிட் பின்வருமாறு பல பெனிஃபிட்களுடன் வருகிறது:
மேலும், அதிக டிடக்டபிள் பிளானுக்குச் செல்வதன் மூலம் குறைந்த எம்ஜி கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். இருப்பினும், அத்தகைய தேர்வுகளைச் செய்யும்போது, அத்தியாவசிய பெனிஃபிட்களை இழக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.