மாருதி இக்னிஸ் கார் இன்சூரன்ஸ்
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
ஜப்பானிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான சுஸுகி 2000 ஆம் ஆண்டில் இக்னிஸ் எனும் சப்காம்பேக்ட் காரை அறிமுகப்படுத்தியது. மாருதி சுஸுகி ரிட்ஸ் காருக்கு மாற்றாக மாருதி சுசுகி இக்னிஸ் நிறுவனத்தின் இரண்டாவது தலைமுறை கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், பிப்ரவரி 2020 இல், இந்த மாடலின் ஃபேஸ்லிஃப்ட்டட் பதிப்பு 15வது ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மாருதி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நிறுவனம் ஆகஸ்ட் 2020 இல் சுமார் 3,262 யூனிட்களை விற்பனை செய்தது. இந்நிறுவனம் தனது நெக்ஸா(NEXA) பிரீமியம் டீலர்ஷிப்கள் மூலம் இந்தக் காரை விற்பனை செய்கிறது.
வரும் ஆண்டில் நீங்கள் இந்தக் காரை வாங்க திட்டமிட்டால், நீங்கள் மாருதி சுஸுகி இக்னிஸ் கார் காப்பீட்டை ஒரு புகழ்பெற்ற காப்பீட்டாளரிடமிருந்து பெறவது அவசியமாகும். உங்கள் கார் விபத்துக்குள்ளானாலும் சரி அதற்கு அதிக டேமேஜ் ஏற்பட்டாலும் சரி அதற்கான சரியான இன்சூரன்ஸ் திட்டமே உங்கள் நிதியைப் பாதுகாக்க உதவும்.
இந்தியாவில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப கார் இன்சூரன்ஸ் பாலிசிகளில் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகின்றன. இந்த வகையில், டிஜிட் இன்சூரன்ஸ் மாருதி சுஸுகி இக்னிஸ் இன்சூரன்ஸ் விலைக்கான பெனிஃபிட்களையும் போட்டியிடும் இன்சூரன்ஸ் விலை காரணமாகத் தனித்து நிற்கிறது.
நாங்கள் எங்கள் கஸ்டமர்களை விஐபி போலத் தான் நடத்துவோம், எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்…
விபத்தின் காரணமாக சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தீவிபத்து ஏற்படும் பட்சத்தில் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
இயற்கை பேரிடரின் போது சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு-பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள் |
✔
|
✔
|
தேர்டு-பார்ட்டி சொத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள் |
✔
|
✔
|
பர்சனல் ஆக்சிடன்ட் கவர் |
✔
|
✔
|
தேர்டு-பார்ட்டி நபருக்கு ஏற்படும் காயங்கள்/மரணம் |
✔
|
✔
|
உங்கள் கார் திருடு போவது |
×
|
✔
|
வீட்டு வாசலிலேயே பிக்-அப் செய்து டிராப் செய்யும் வசதி |
×
|
✔
|
உங்கள் ஐடிவி-ஐ தனிப்பயனாக்குவது |
×
|
✔
|
தனிப்பயனாக்கிக் கொள்ளக் கூடிய ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு |
×
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் ஆகியவற்றின் வேறுபாடுகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
எங்களுடைய கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கியவுடனோ ரீனியூவல் செய்தவுடனோ, நீங்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம், ஏனெனில் எங்கள் 3-படி கிளைம் ப்ராஸஸ் முழுமையாக டிஜிட்டல்மயமானது!
1800-258-5956 என்ற எண்ணில் எங்களை அழைத்தால் போதுமானது. எந்த ஃபார்ம்களையும் நிரப்ப வேண்டிய அவசியமில்லை!
நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணில் சுய ஆய்விற்கான லிங்க் அனுப்பப்படும். ஸ்டெப் பை ஸ்டெப் செயல்முறையின் வழிகாட்டுதலுடன் நீங்கள் டேமேஜ்களை ஸ்மார்ட் போன் மூலம் படம் பிடிக்க வேண்டும்.
நீங்கள் விரும்பும் ரிப்பேர் செய்யும் முறையை தேர்வு செய்யுங்கள்: எங்கள் கேரேஜ் நெட்வொர்க்கின் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் என எது வேண்டுமோ அதனை தேர்வு செய்யலாம்.
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இது தான். நீங்கள் அதை செய்வது பாராட்டுதலுக்குரியது!
டிஜிட் கிளைமின் ரிப்போர்ட் கார்டுகளைப் படிக்கவும்
நீங்கள் இன்சூரன்ஸை வாங்குவதற்கு முன்பு இன்சூரன்ஸ் விலையைத் தவிர, இன்சூரன்ஸ் பாலிசியில் நன்கு ஆராய்ந்து பார்க்கவேண்டிய பிற அம்சங்களும் உள்ளன. எனவே, இந்த பாயிண்டர்கள் தொடர்பான பிளான்களை ஒப்பிட்டு பார்த்து, தகவலறிந்து தெளிவான முடிவை எடுப்பது நல்லது.
மாருதி சுஸுகி இக்னிஸ் காருக்கு டிஜிட்டில் இருந்து இன்சூரன்ஸ் பெறுவதன் சில நன்மைகள் இதோ -
உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநராக டிஜிட்டைத் தேர்வுசெய்தால், பின்வரும் இன்சூரன்ஸ் வகைகளிலிருந்து உங்கள் தேவைகளுக்கு ஏற்ப பொருத்தமான திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம் -
இது ஒரு பேசிக் இன்சூரன்ஸ் திட்டமாகும், இது நீங்கள் உங்கள் மாருதி இக்னிஸ் மூலம் ஒரு நபர், சொத்து அல்லது வாகனத்திற்கு ஏற்படும் தேர்டு பார்ட்டி டேமேஜ்களை கவர் செய்கிறது. உங்கள் காருக்கும் தேர்டு பார்ட்டியினருக்கும் இடையிலான விபத்துகளின்போது, உங்கள் லையபிளிட்டியை அதிகரிக்கும் டேமேஜ்களின் செலவுகளை நீங்கள் ஏற்க வேண்டும். இருப்பினும், உங்கள் மாருதி சுஸுகி இக்னிஸிற்கான தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸை டிஜிட்டிலிருந்து நீங்கள் பெற்றால், உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனம் உங்கள் சார்பாக அத்தகைய செலவுகளுக்குப் பணம் செலுத்தும். மேலும், மோட்டார் வெஹிக்கல் ஆக்ட் 1988-ன் படி இந்தப் பாலிசியை வைத்திருப்பது கட்டாயமாகும்.
உங்கள் மாருதி காருக்கான ஒட்டுமொத்த பாதுகாப்பை நீங்கள் பெற விரும்பினால், டிஜிட்டிலிருந்து காம்ப்ரிஹென்சிவ் சுஸுகி இக்னிஸ் இன்சூரன்ஸ் திட்டங்களை வாங்குமாறு உங்களுக்கு பரிந்துரை செய்கிறோம். இந்த இன்சூரன்ஸ் விபத்துக்கள், தீ விபத்து, திருட்டு, பூகம்பம் போன்றவற்றால் ஏற்படும் சொந்த கார் டேமேஜ்களுக்கான கவரேஜ் பெனி
ஃபிட்களையும், தேர்டு பார்ட்டி டேமேஜ்களையும் வழங்குகிறது.
டிஜிட்டிலிருந்து மாருதி இக்னிஸ் கார் இன்சூரன்ஸைப் பெறுவதன் மூலம் நீங்கள் தொந்தரவில்லாத கிளைம் நடைமுறையைப் பயன்படுத்தலாம். இதற்கு காரணம் அதன் ஸ்மார்ட்போன் இயக்கப்பட்ட சுய பரிசோதனை செயல்முறை. தொழில்நுட்பம் சார்ந்த இந்த செயல்முறையின் கீழ், உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் உங்கள் இன்சூரன்ஸை கிளைம் செய்யலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் கார் டேமேஜ்களை படமெடுத்து, ரிப்பேர் செய்யும் பயன்முறையைத் தேர்ந்தெடுப்பது மட்டும்தான்.
டிஜிட் அதன் கஸ்டமர்களை கேஷ்லெஸ் வசதியைத் தேர்வு செய்ய அனுமதிக்கிறது, இதன் மூலம் கார் ரிப்பேர் செய்யும் சேவைகளுக்கு அவர்கள் ஒரு ரூபாய்கூட பணம் செலுத்தத் தேவையில்லை. இதனால், அங்கீகரிக்கப்பட்ட நெட்வொர்க் கேரேஜ்களிலிருந்து உங்கள் மாருதி காரை ரிப்பேர் செய்யலாம் மற்றும் உங்கள் சார்பாக உங்கள் இன்சூரர் பணம் செலுத்தும் வரை காத்திருக்கலாம். உங்கள் மாருதி இக்னிஸ் கார் இன்சூரன்ஸை ஆன்லைனில் கிளைம் செய்யும்போது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கேஷ்லெஸ் ரிப்பேர் முறையைத் தேர்ந்தெடுப்பது மட்டும்தான்.
நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையிலான ரிப்பேர் செய்யும் மையங்கள் இருப்பதால் டிஜிட் நெட்வொர்க் கார் கேரேஜ்களை எளிதில் அணுக முடியும். எனவே, விபத்துகள் ஏற்பட்டால் இந்த புரொபஷனல் மையங்களில் இருந்து உங்கள் மாருதி காரை ரிப்பேர் செய்வது உங்களுக்கு வசதியாக இருக்கும்.
டிஜிட்டி நிறுவனத்திடமிருந்து நீங்கள் காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸை நீங்கள் வாங்கியிருந்தால், கூடுதல் கவரேஜுக்காக உங்கள் பேசிக் பிளானிற்கு மேல் ஆட்-ஆன் பாலிசிகளைச் சேர்க்கும் விருப்பத்தையும் நீங்கள் பெறுவீர்கள். இருப்பினும், இந்த ஆட்-ஆன் பெனிஃபிட்களைப் பெற, நீங்கள் மாருதி சுஸுகி இக்னிஸ் இன்சூரன்ஸ் செலவைப் பெயரளவுக்கு அதிகரிக்க வேண்டும். நீங்கள் பயனடையக்கூடிய சில ஆட்-ஆன் கவர்கள் பின்வருமாறு -
உங்கள் மாருதி சுஸுகி இக்னிஸ் கார் இன்சூரன்ஸ் திட்டத்தை கிளைம் தாக்கல் செய்யும் போது, டிஜிட் உங்கள் டேமேஜான கார் பாகங்களுக்கு டோர்ஸ்டெப் பிக்-அப் மற்றும் டிராப் வசதிக்கான விருப்பத்தை வழங்குகிறது. இந்த வழியில், உங்கள் வீட்டில் இருந்தபடியே சௌகரியமாக ரிப்பேர் செய்யும் சேவைகளைப் பெறலாம்.
மாருதி சுசுகி இக்னிஸ் கார் இன்சூரன்ஸ் ரீனியூவலின்போது, உங்கள் பாலிசி காலத்திற்குள் நீங்கள் கிளைம் செய்யாமல் இருந்திருந்தால் டிஜிட் இன்சூரன்ஸ் உங்கள் பாலிசி பிரீமியத்தில் 50% வரை தள்ளுபடியை வழங்கும். நோ க்ளைம் போனஸ் என்றும் அழைக்கப்படும் இந்தத் தள்ளுபடி மாற்றக்கூடியது; அதாவது, நீங்கள் உங்கள் இன்சூரரை மாற்றினாலும், இந்த போனஸை நீங்கள் பெறலாம்.
மாருதி இக்னிஸ் கார் இன்சூரன்ஸ் ரீனியூவலின் விலை காரின் இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூவுக்கு ஏற்ப மாறுபடும். உங்கள் மாருதி காரின் ஐடிவியை தீர்மானிப்பதன் மூலம் கார் திருட்டு போனாலோ காருக்கு ரிப்பேர் செய்ய முடியாத டேமேஜ் ஏற்பட்டாலோ இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ரிட்டர்ன் தொகையை வழங்குகின்றன. இருப்பினும், உங்கள் தேவைக்கு ஏற்ப இந்த மதிப்பைத் தேர்வு செய்ய டிஜிட் நிறுவனம் உங்களை அனுமதிக்கிறது. இதனால், மதிப்பைக் கஸ்டமைஸ் செய்யும்போது நீங்கள் ரிட்டர்னையும் அதிகரிக்கலாம்.
இது தவிர, உங்கள் மாருதி சுஸுகி இக்னிஸ் கார் இன்சூரன்ஸ் குறித்த சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் இருந்தால், நீங்கள் எந்த நேரத்திலும் டிஜிட்டின் கஸ்டமர் சேவையைத் தொடர்பு கொண்டு உடனடி தீர்வுகளைப் பெறலாம். எனவே, மேற்கூறிய பல்வேறு நன்மைகள் காரணமாக, மாருதி சுஸுகி இக்னிஸ் காருக்கு உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநராக டிஜிட்டை நீங்கள் தேர்வுசெய்து உங்களுக்கும் நன்மை பயக்கும்.
மாருதி சுஸுகி இக்னிஸ் ஆடம்பரத்தின் மினி வெர்ஷனாகும், எனவே உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் தேவை. இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் உள்ள கவரேஜ் என்பது இழப்பு ஏற்படும்போது வெவ்வேறு வழிகளில் உங்களுக்கு நீங்கள் செலுத்திய பணத்தை திருப்பிச் செலுத்துவதே.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வேறு எந்தத் துறையையும் விட புதிய தயாரிப்பு சேர்க்கைகளைக் காணலாம். பிரீமியம் கார் விற்பனையாளரின் அத்தகைய ஒரு கண்டுபிடிப்பு தான் மாருதி சுஸுகி இக்னிஸ். அதன் வழக்கத்திற்கு மாறான வடிவமைப்புகள் மற்றும் பிரீமியம் உணர்விற்காக அதன் 13 வது எடிஷனுக்கு என்டிடிவி காரண்ட் பைக் விருதுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மாருதி சுஸுகி இக்னிஸ் கார் டோட்டல் எஃபெக்டிவ் கன்ட்ரோல் டெக்னாலஜி பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டு பயணிகளுக்கு பாதுகாப்பானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 1000 க்கும் மேற்பட்ட கன கொள்ளளவு கொண்ட ஃபியூவல்-எஃபிஷியன்ட் கார் ஆகும்.
20க்கும் மேற்பட்ட மாடல்களில், மாருதி சுஸுகி இக்னிஸ் மாடல் நகரம் சார்ந்த மற்றொரு கார் ஆகும். பெட்ரோல்/ டீசல் என 4 வேரியண்ட்டுகளின் விலை ரூ.4.79 லட்சம் முதல் ரூ.7.14 லட்சம் வரை வேறுபடுகிறது. இது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பதிப்பைக் கொண்டுள்ளது. எரிபொருள் சிக்கனம் கொண்ட மாருதி இக்னிஸ் கார் லிட்டருக்கு சராசரியாக 20.89 கிமீ மைலேஜ் தரும்.
மாருதி சுஸுகி இக்னிஸ் சிக்மா, டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பா என்ற வேரியண்ட்டுகளைக் கொண்ட காம்பேக்ட் கார் ஆகும். இவை அனைத்தும் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹெட் பீம் அட்ஜெஸ்டர், டர்ன் ஆன் இண்டிகேட்டர் போன்ற அதிநவீன அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் இதில் ஆல்பா மற்றும் ஜீட்டா போன்ற உயர் வகைகளில் பின்புற வைப்பர்கள், ஹாலோஜன்கள் மற்றும் முன் பனி விளக்குகளும் உள்ளன.
சிறந்த வசதியை வழங்கும் வகையில், ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட ஆடியோ, ரியர் பார்க்கிங் சென்சார், புஷ் ஸ்டார்ட்-ஸ்டாப் மற்றும் உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை ஆகியவை இந்த வேரியண்ட்களில் உள்ளன. மாருதி சுஸுகி இக்னிஸ் சரியான தொழில்நுட்ப நிறுவலுடன் கூடிய புதிய யுக விசாலமான காராகப் போற்றப்படுகிறது. ஃபியூவல், விளக்குகள், கதவுகள் மற்றும் சீட் பெல்ட் போன்ற விஷயங்களில் ஏற்படும் முரண்பாடுகளுக்கு உங்களுக்கு சரியான நேரத்தில் எச்சரிக்கை வழங்கப்படுவதும் முக்கியமான அம்சமாக கஸ்டமரைக் கவர்கிறது.
ஆடம்பரத்தின் சுவையை தரும் மாருதி இக்னிஸ் கீலெஸ் என்ட்ரியை வழங்குவதுடன், அட்டகாசமான மியூசிக் சிஸ்டம் அமைப்பையும் கொண்டவை.
இதையும் படியுங்கள்: மாருதி கார் இன்சூரன்ஸ் குறித்து மேலும் அறிக
வேரியண்ட்டின் பெயர் |
வேரியண்டின் விலை(டெல்லியின் படி, பிற நகரங்கள் முழுவதும் மாறுபடலாம்) |
சிக்மா |
₹5.65 லட்சம் |
டெல்டா |
₹6.41 லட்சம் |
ஜீட்டா |
₹7.03 லட்சம் |
டெல்டா AMT |
₹7.13 லட்சம் |
ஜீட்டா AMT |
₹7.58 லட்சம் |
ஆல்பா |
₹7.85 லட்சம் |
ஆல்பா AMT |
₹8.50 லட்சம் |