6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
சப்போர்ட்
closeஎங்கள் வாட்ஸ்அப் எண்ணை அழைப்புகளுக்கு பயன்படுத்த முடியாது. இது வெறும் அரட்டை எண்.
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
ஒவ்வொரு ஆண்டும் பல புதிய கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஹோண்டா சிட்டி இந்திய சந்தையில் நிலைத்து நிற்கும் சிறப்பு வாய்ந்த வாகனமாகத் திகழ்கிறது. இன்று, இது நாட்டின் மிகவும் பிரபலமான செடான்களில் ஒன்றாகும், இது ஸ்டைல், வசதி மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு இடையே சுவாரஸ்யமான சமநிலையை வழங்குகிறது.
பல ஆண்டுகளாக, இந்த ஹோண்டா சலுகை பல மதிப்புமிக்க விருதுகளையும் வென்றுள்ளது. 2014 ஆம் ஆண்டில், ஜே.டி (JD) பவர்ஸ் ஆசியா விருதுகளில் இந்த கார் 'மிகவும் நம்பகமான கார்' என்று மகுடம் சூட்டப்பட்டது. (1)
இயற்கையாகவே, இந்த காரின் உரிமையாளர்கள் தங்கள் நிதியைப் பாதுகாக்கும் அதே வேளையில், வாகனத்தின் ஆயுட்காலம் மற்றும் ஆயுளை உறுதிப்படுத்த தரமான ஹோண்டா சிட்டி கார் இன்சூரன்ஸ் பாலிசியில் முதலீடு செய்ய வேண்டும்.
மோட்டார் இன்சூரன்ஸை பொறுத்தவரை, நீங்கள் இரண்டு முக்கிய ஆப்ஷன்களை தேர்வு செய்யலாம் - தேர்டு பார்ட்டி லையபிளிட்டி அல்லது காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பாலிசி ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன.
உங்கள் கார் விபத்தை சந்திக்கும்போது தேர்டு பார்ட்டியினரின் சொத்து அல்லது வாகனத்திற்கு ஏற்படும் டேமேஜுக்கு காம்பன்சேட் செய்ய ஏற்ற வகையில் இந்த பாலிசிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த திட்டங்களில் பாலிசிதாரரின் காருக்கு ஏற்பட்ட டேமேஜை சரிசெய்ய உதவும் எந்த ஏற்பாடுகளும் இல்லை.
மறுபுறம், ஒரு காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பாலிசி மூலம், நீங்கள் தேர்டு பார்ட்டி லையபிளிட்டி மற்றும் ஓன் டேமேஜ் காம்பன்சேஷன் ஆகிய இரண்டின் நன்மைகளையும் பெறலாம். எனவே, காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் எல்லா வகையிலும் சிறந்த தேர்வாக அமைகிறது.
இருப்பினும், உங்களால் ஒரு காம்ப்ரிஹென்சிவ் பாலிசியைப் பெற முடியாவிட்டால், நீங்கள் குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி லையபிளிட்டி இன்சூரன்ஸ் பாலிசியை எடுக்க வேண்டும், ஏனெனில் இது இந்தியாவில் சட்டத்தால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் படி, சரியான தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் இல்லாமல் சாலைகளில் வாகனம் ஓட்டினால் எந்த கார் உரிமையாளருக்கும் அபராதம் விதிக்கப்படும். முதல் முறை ரூ.2000 அபராதமும், மீண்டும் தவறு செய்தால் ரூ.4000 அபராதமும் விதிக்கப்படும்.
கவர்ச்சிகரமான அம்சங்கள் மற்றும் வசதிகளுடன் சிறந்த ஹோண்டா சிட்டி கார் இன்சூரன்ஸ் பாலிசிகளை டிஜிட் வழங்குகிறது. நீங்கள் ஒரு புதிய இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்கப் போகிறீர்கள் என்றால், டிஜிட்டை ஒரு சாத்தியமான இன்சூரன்ஸ் வழங்குநராகக் கருதுவதற்கான சில காரணங்கள் பின்வருமாறு.
ரெஜிஸ்டரேஷன் தேதி |
பிரீமியம் (ஓன் டேமேஜ் பாலிசிக்கு மட்டும்) |
ஆகஸ்ட்-2019 |
2,178 |
ஆகஸ்ட்-2018 |
2,577 |
ஆகஸ்ட்-2017 |
2,379 |
** பொறுப்புத்துறப்பு - ஹோண்டா சிட்டி 1.5 எக்ஸி பெட்ரோல் 1493 பிரீமியம் கால்குலேஷன் செய்யப்படுகிறது. ஜி.எஸ்.டி (GST) விலக்கப்பட்டது
நகரம் - மும்பை, வாகன ரெஜிஸ்டரேஷன் மாதம் - ஆகஸ்ட், என்.சி.பி (NCB) - 50%, ஆட்-ஆன்கள் மற்றும் ஐ.டி.வி (IDV) இல்லை- குறைவாக இருக்கிறது. பிரீமியம் கால்குலேஷன் ஆகஸ்ட்-2020 இல் செய்யப்படுகிறது. மேலே உங்கள் வாகன விவரங்களை உள்ளிடுவதன் மூலம் இறுதி பிரீமியத்தை சரிபார்க்கவும்.
நாங்கள் எங்கள் கஸ்டமர்களை வி.ஐ.பி (VIP)-கள் போல நடத்துகிறோம், எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...
விபத்து காரணமாக சொந்த வாகனத்திற்கான டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தீ விபத்து ஏற்பட்டால் சொந்த காருக்கான டேமேஜ்கள் / இழப்புகள் |
×
|
✔
|
இயற்கை சீற்றம் ஏற்பட்டால் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு டேமேஜ்கள் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி சொத்துக்களுக்கு டேமேஜ்கள் |
✔
|
✔
|
பர்செனல் விபத்து கவர் |
✔
|
✔
|
காயங்கள்/தேர்டு பார்ட்டி நபரின் மரணம் |
✔
|
✔
|
உங்கள் கார் திருடு போனால் |
×
|
✔
|
டோர் ஸ்டெப் பிக்-அப் & டிராப் |
×
|
✔
|
உங்கள் ஐ.டி.வி (IDV)-ஐ கஸ்டமைஸ் செய்யவும் |
×
|
✔
|
கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு |
×
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் இடையிலான வித்தியாசத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
எங்கள் கார் இன்சூரன்ஸ் பிளானை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது புதுப்பித்த பிறகு, எங்களிடம் 3 ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் செயல்முறை இருப்பதால் நீங்கள் பதற்றமின்றி இருக்கலாம்.
1800-258-5956-க்கு அழைக்கவும். ஃபார்ம்களை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் செல்ஃப் இன்ஸ்பெக்ஷுனுக்கான லிங்க்கைப் பெறுங்கள். உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் டேமேஜ்களை ஒரு வழிகாட்டப்பட்ட ஸ்டெப்-பை-ஸ்டெப் செயல்முறை மூலம் மேற்கொள்ளவும்.
எங்கள் கேரேஜ்களின் நெட்வொர்க் மூலம் நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் ரிப்பேர் செய்யும் முறையைத் தேர்வுசெய்யவும். அதாவது ரீயிம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் முறையில் செய்யலாம்.
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அவ்வாறு யோசிப்பது சரியே!
டிஜிட்டின் கிளைம் ரிப்போர்ட் கார்டை படிக்கவும்
கார் இன்சூரன்ஸ் பாலிசி என்று வரும்போது டிஜிட் பாலிசிகள் உங்கள் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். எங்கள் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்கள் மற்றும் விருப்பங்கள் இங்கே:
இதனால், டிஜிட் ஹோண்டா சிட்டி கார் இன்சூரன்ஸ் பாலிசிதாரர்கள் தங்கள் காருக்கான ரிப்பேர்களைத் தேட தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டியதில்லை. இந்த வசதியுடன், உங்கள் காருக்கான ரிப்பேர்களைத் தேடுவது எளிதானது!
டிஜிட்டில் இருந்து மேற்கூறிய இன்சூரன்ஸ் பாலிசியைப் பெற்ற பிறகு பிற கூடுதல் நன்மைகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இதுபோன்ற பாலிசியைக் கொண்டு, வாகனத்தை டேமேஜ் செய்யும் எதிர்பாராத விபத்துகளைப் பற்றி கவலைப்படாமல் சாலையில் நீங்கள் கவனம் செலுத்தலாம்.
பாதுகாப்பாக டிரைவிங் செய்யுங்கள்!
ஹோண்டா சிட்டி கார் இன்சூரன்ஸ் வாங்குதல் என்பது வாகனம் வாங்கிய பிறகு நீங்கள் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான ஸ்டெப் ஆகும். மார்க்கெட்டில் பல வகையான இன்சூரன்ஸ் பிளான்கள் கிடைக்கின்றன. இப்போது இன்சூரன்ஸ் பாலிசி என்பது கார் உரிமையாளருக்கு எப்படி நண்பனாக இருக்கிறது என்று பார்ப்போம்.
காரை நேசிக்கும் அனைவருக்கும் மிகவும் பிடித்த கார் ஹோண்டா சிட்டி. ஹோண்டாவின் பிரமிக்க வைக்கும் தோற்றம் மற்றும் மிகவும் வசதியான வாகனம் சந்தை முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. இந்த அற்புதமான கார் எஸ்.வி (SV) , வி (V), வி.எக்ஸ் (VX) மற்றும் இசட்.எக்ஸ் (ZX) என நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. ஹோண்டா சிட்டி காரின் பெட்ரோல் வேரியண்ட்டின் விலை ரூ.9.70 லட்சத்தில் தொடங்கி ரூ.14.05 லட்சம் வரையிலும், டீசல் மாடல் ரூ.11 லட்சம் முதல் ரூ.14.05 லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நடுத்தர அளவிலான செடான் கார் பாலின பாகுபாடின்றி அனைத்து வயதினருக்கும் ஏற்றது. சிட்டி மற்றும் நீண்ட பயணங்கள் இரண்டிற்கும் இது பொருத்தமான காராக இருக்கும்.
ஹோண்டா கார் இன்சூரன்ஸ் பற்றி மேலும் அறியவும்.
ஹோண்டா சிட்டி கார் இந்திய மார்க்கெட்டில் மிகவும் பிரபலமானது. சில சிறப்பம்சங்கள் இந்த காரை இளைஞர்கள் மற்றும் கார் நேசிப்பவர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. ஹோண்டா சிட்டியை நீங்கள் ஏன் பணம் கொடுத்து வாங்கலாம் என்பதைப் பார்ப்போம்.
இன்டர்னெல் மற்றும் எக்ஸ்டர்னெல் அம்சங்கள் - ஹோண்டா சிட்டியின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் துல்லியமான நேவிகேஷன் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆதரவுடன் 7 அங்குல டச்ஸ்கிரீன், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ரெயின் சென்சிங் வைப்பர்கள், தானியங்கி எல்.இ.டி (LED) ஹெட் லேம்ப்கள், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ஆட்டோ-டிம்மிங் ஐ.ஆர்.வி.எம் (IRVM) மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட் ஆகியவை உள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கைகள் - பாதுகாப்பு காரணங்களுக்காக, சிட்டி டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகளைக் கொண்டுள்ளது, ஆனால் டாப்-ஸ்பெக் இசட்.எக்ஸ் (ZX) வேரியண்ட்டில் இரண்டுக்கு பதிலாக ஆறு ஏர்பேக்குகள், ஈ.பி.டியுடன் (EBD) கூடிய ஏபிஎஸ் (ABS) பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஐசோஃபிக்ஸ் (ISOFIX) சைல்டு சீட் ஆங்கர்கள் அதன் ரேஞ்சில் தரமானதாக உள்ளன.
என்ஜின் ஸ்பெசிஃபிகேஷன்- ஹோண்டா சிட்டி காரின் என்ஜின் 1.5 லிட்டர் ஐ-விடெக் (i-VTEC) மற்றும் 1.5 லிட்டர் ஐ-டிடெக் (i-DTEC) பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.
ஹோண்டா சிட்டி கார் பெட்ரோல் லிட்டருக்கு 17.4 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 25.6 கிமீ மைலேஜையும் வழங்கும்.
வேரியன்டுகள் |
எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப மாறுபடலாம்) |
ஐ-விடெக் (i-VTEC) எஸ்.வி (SV)1497 சிசி (cc), மேனுவல், பெட்ரோல், 17.4 கி.மீ. |
₹ 9.81 லட்சம் |
ஐ-விடெக் (i-VTEC) வி1497 சிசி(cc), மேனுவல், பெட்ரோல், 17.4 கி.மீ. |
₹ 10.5 லட்சம் |
ஐ-டிடெக் (i-DTEC) எஸ்.வி (SV) 1498 சிசி (CC), மேனுவல், டீசல், 25.6 கி.மீ. |
₹ 11.11 லட்சம் |
ஐ-விடெக் (i-VTEC) வி.எக்ஸ் (VX) 1497 சிசி (CC), மேனுவல், பெட்ரோல், 17.4 கி.மீ. |
₹ 11.67 லட்சம் |
ஐ-டிடெக் (i-DTEC) வி1498 சிசி (CC), மேனுவல், டீசல், 25.6 கி.மீ. |
₹ 11.86 லட்சம் |
ஐ-விடெக் (i-DTEC) சி.வி.டி (CVT) வி1497 சிசி (CC) , ஆட்டோமேட்டிக், பெட்ரோல், 18.0 கி.மீ. |
₹ 11.86 லட்சம் |
ஐ-விடெக் (i-VTEC) இசட்.எக்ஸ் (ZX) 1497 சிசி (CC), மேனுவல், பெட்ரோல், 17.14 கி.மீ. |
₹ 12.86 லட்சம் |
ஐ-டிடெக் (i-DTEC) வி.எக்ஸ் (VX) 1498 சிசி (CC), மேனுவல், டீசல், 25.6 கி.மீ. |
₹ 12.97 லட்சம் |
ஐ-விடெக் (i-DTEC) சி.வி.டி (CVT) வி.எக்ஸ் (VX) 1497 சிசி, ஆட்டோமேட்டிக், பெட்ரோல், 18.0 கி.மீ. |
₹ 12.97 லட்சம் |
ஐ-டிடெக் (i-DTEC) இசட்.எக்ஸ் ( (ZX) 1498 சிசி (CC), மேனுவல், டீசல், 25.6 கி.மீ. |
₹ 14.16 லட்சம் |
ஐ-விடெக் (i-VTEC ) சி.வி.டி (CVT) இசட்.எக்ஸ் (ZX) 1497 சிசி (cc), ஆட்டோமேட்டிக், பெட்ரோல், 18.0 கி.மீ. |
₹ 14.16 லட்சம் |