டிஜிட் பார்ட்னராகுங்கள்
Work
in spare time
Earn
side income
FREE
training by Digit
மோட்டார் இன்சூரன்ஸ் ஏஜென்ட் என்பவர் யார்?
இந்தியாவின் மோட்டார் இன்சூரன்ஸ் துறை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
டிஜிட்-இல் ஏன் மோட்டார் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆக வேண்டும்?
நீங்கள் ஏன் மோட்டார் இன்சூரன்ஸ் ஏஜென்டாக ஆக வேண்டும்? அதிலும், டிஜிட்-இன் ஏஜென்டாக ஏன் ஆக வேண்டும்? என்பதைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
மோட்டார் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆவது எப்படி?
பிஒஎஸ்பி சான்றிதழைப் பெறுவதே வெஹிக்கில் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆவதற்கான எளிய வழி ஆகும். பிஒஎஸ்பி (பாயிண்ட் ஆஃப் சேல்ஸ்பெர்சன்/Point of Salesperson) என்பது இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்கும் இன்சூரன்ஸ் ஏஜென்ட்களுக்கு கொடுக்கப்படும் பெயர் ஆகும்.
ஒரு பிஒஎஸ்பி ஆவதற்கு, IRDAI வரையறை செய்துள்ளது குறைந்தபட்ச கல்வித் தகுதிகளை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். மேலும், நாங்கள் வழங்கும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதற்கான பயிற்சிகள் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை! அதை டிஜிட் கவனித்துக் கொள்ளும்.
மோட்டார் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆவதற்கான தேவையான தகுதிகள் என்ன?
நீங்கள் கார் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆக விரும்பினால், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும், குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு வரை முடித்திருக்க வேண்டும், மேலும் அரசால் வழங்கப்பட்ட ஆதார் கார்டு மற்றும் பான் (PAN ) கார்டு கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
அதற்குப் பின், ஐஆர்டிஏஐ-ஆல் குறிப்பிடப்பட்ட 15 மணிநேர கட்டாயப் பயிற்சியை முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவீர்கள். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் கற்றுக் கொள்ள .உதவுவதற்காக நாங்கள் இருக்கிறோம்!
யாரெல்லாம் மோட்டார் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆகலாம்?
விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும், 10 ஆம் வகுப்பு முடித்தவராகவும் இருக்க வேண்டும் என்பது தான் மோட்டார் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆவதற்கு அவசியமான ஒரே தகுதி ஆகும்.
அதாவது இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்கும் திறன் கொண்ட எவராக இருந்தாலும் பிஒஎஸ்பி ஏஜென்ட் ஆகலாம். கல்லூரி மாணவர்கள், வீட்டில் இருக்கும் துணைவர்கள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் /பெண்கள் ஆகியோரும் இதில் அடங்குவர்.
டிஜிட்-ல் மோட்டார் இன்சூரன்ஸ் ஏஜென்ட்/பிஒஎஸ்பி (POSP) ஆவது எப்படி?
ஸ்டெப் 1
மேலே கொடுக்கப்பட்டுள்ள எங்களின் பிஒஎஸ்பி படிவத்தைப் பூர்த்தி செய்துப் பதிவு செய்யுங்கள். அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றுங்கள்.
ஸ்டெப் 2
உங்கள் 15 மணிநேர பயிற்சியை முடித்திடுங்கள்.
ஸ்டெப் 3
பரிந்துரைக்கப்பட்ட தேர்வை முடித்திடுங்கள்.
ஸ்டெப் 4
எங்களின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள். அவ்வளவு தான்! நீங்கள் சான்றிதழளிக்கப்பெற்ற ஒரு பிஒஎஸ்பி ஆகிவிடுவீர்கள்.
நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கலாம்?
இன்சூரன்ஸ் ஏஜென்டான உங்களின் வருமானம் நீங்கள் விற்கும் பாலிசிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தது. அதிக பாலிசிகளை விற்றால், நீங்கள் அதிகமாக சம்பாதிக்கலாம். மோட்டார் இன்சூரன்ஸ் ஏஜென்ட் என்பவர் கார், பைக் மற்றும் கமர்ஷியல் வண்டிகளுக்கான இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்கலாம்.
அப்படி என்றால், நீங்கள் காம்பிரிஹென்சிவ் மற்றும் ஸ்டாண்ட் அலோன் பாலிசிகளை வாடிக்கையாளர்களுக்கு விற்கலாம். அதற்கான கமிஷன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
பாலிசி மற்றும் வண்டியின் வகை |
வண்டியின் வயது |
அதிகபட்ச கமிஷன் தொகை |
காம்பிரிஹென்சிவ் பாலிசி - ஃபோர் வீலர்ஸ் மற்றும் இதர வகையான தனியார் மற்றும் கமர்ஷியல் வண்டிகள் |
1-3 வருடங்கள் பழமையான வண்டி |
ஓன் டேமேஜ் பிரீமியத்தில்15% |
காம்பிரிஹென்சிவ் பாலிசி – டூ வீலர்ஸ் |
1-3 வருடங்கள் பழமையான வண்டி |
ஓன் டேமேஜ் பிரீமியத்தில்17.5% |
காம்பிரிஹென்சிவ் பாலிசி – ஃபோர் வீலர்ஸ் மற்றும் இதர வகையான தனியார் மற்றும் கமர்ஷியல் வண்டிகள் |
4 வருடங்கள் மற்றும் அதற்கும் மேல் பழமையான வண்டி |
ஓன் டேமேஜ் பிரீமியத்தில் 15% + தேர்டு-பார்ட்டி பிரீமியத்தில் 2.5% |
காம்பிரிஹென்சிவ் பாலிசி – டூ வீலர்ஸ் |
4 வருடங்கள் மற்றும் அதற்கும் மேல் பழமை யான வண்டி |
ஓன் டேமேஜ் பிரீமியத்தில் 17.5% + தேர்டு-பார்ட்டி பிரீமியத்தில் 2.5% |
அனைத்து வண்டிகளுக்குமான ஸ்டாண்ட் அலோன் தேர்டு-பார்ட்டி லையபிலிட்டி (பொறுப்பு) பாலிசி |
வண்டியின் வயது ஏதுவாக இருந்தாலும் |
பிரீமியத்தில் 2.5% |
நான் ஏன் மோட்டார் இன்சூரன்ஸ் ஏஜென்டாக வேண்டும்?
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்