
Zero
Documentation
Quick Claim
Process
Affordable
Premium
Terms and conditions apply*
ஃபையர் இன்சூரன்ஸ் என்றால் என்ன?
ஃபையர் இன்சூரன்ஸ் ஏன் முக்கியம் என்று தெரியவில்லையா?
மேலும் படிக்கவும்..
டிஜிட் வழங்கும் ஃபையர் இன்சூரன்ஸின் சிறப்பு என்ன?
டிஜிட் மூலம் பெறப்படும் ஃபையர் இன்சூரன்ஸில் என்னென்ன அடங்கும்?
ஃபயர் கவர் ஆட்-ஆன் கவர்கள் கொண்ட எங்களின் ப்ராப்பர்டி இன்சூரன்ஸ் பாலிசி...
ஃபையர் இன்சூரன்ஸின் வகைகள்:
டிஜிட்டில், எங்கள் ஃபையர் இன்சூரன்ஸானது ஒரு தனித்த பாலிசி அல்ல, முழுமையான காவேரேஜின் ஒரு பகுதியாகும். அதாவது, தீ மற்றும் இயற்கை சீற்றங்கள் வரை அனைத்திலிருந்தும் காப்புறுதி அளிக்கிறது. நாங்கள் வழங்கும் கவரேஜ் ஆப்ஷன்களில் சில பின்வருமாறு:
ஆப்ஷன் 1 |
ஆப்ஷன் 2 |
ஆப்ஷன் 3 |
உங்கள் வீடு மற்றும் தொழில் சார்ந்த பொருட்களுக்கு மட்டும் காப்புறுதி வழங்குகிறது. |
உங்கள் வீடு மற்றும் தொழில் சார்ந்த பொருட்கள் மற்றும் பில்டிங் ஆகிய இரண்டிற்கும் காப்புறுதி வழங்குகிறது. |
உங்கள் பில்டிங்கிற்கு மட்டும் காப்புறுதி வழங்குகிறது. |
எங்கள் ஃபையர் இன்சூரன்ஸின் சலுகைகள்
உங்கள் வீட்டிற்கான ஃபையர் இன்சூரன்ஸ் - எங்கள் ஃபையர் இன்சூரன்ஸ் என்பது எங்கள் ஹோம் இன்சூரன்ஸில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு முக்கிய கவரேஜ் ஆகும். எனவே உங்களிடம் அபார்ட்மெண்ட், வில்லா அல்லது தனி கட்டிடம் இருந்தாலும்; எங்கள் ஹோம் இன்சூரன்ஸ் பாலிசியானது தீயினால் ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கு மட்டும் காப்புறுதி வழங்காமல், வெடிப்புகள், வெள்ளம் மற்றும் புயல்கள் போன்ற பிற எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படும் இழப்புகளுக்கும் காப்புறுதி வழங்கும்.
உங்கள் தொழில் மற்றும் கடைக்கான ஃபையர் இன்சூரன்ஸ்- நாங்கள் வழங்கும் ஃபையர் இன்சூரன்ஸ் அனைத்து பிசினஸ் மற்றும் ஷாப் இன்சூரன்ஸிலும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் சிறிய மற்றும் பெரிய வணிகங்கள் மற்றும் பொட்டிக்குகள், அலுவலக இடங்கள், கிரானா ஸ்டோர்கள் போன்ற அனைத்து கடைகளும் அடங்கும். இந்த பிசினஸ் மற்றும் ஷாப் இன்சூரன்ஸ் பாலிசியானது தீயினால் ஏற்படும் இழப்புகள் மற்றும் சேதங்களுக்கு மட்டும் காப்புறுதி வழங்காமல், புயல்கள், நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்படக்கூடிய இழப்புகளுக்கும் காப்புறுதி அளிக்கிறது.
யாருக்கு ஃபையர் இன்சூரன்ஸ் தேவை?
தீ விபத்துகள் கணிக்க முடியாதவை. எனவே சொத்து உள்ள எவரும் தீயினால் ஏற்படக்கூடிய சேதங்கள் மற்றும் இழப்புகளில் இருந்து தங்கள் வீடு அல்லது வணிகத்தை பாதுகாக்க வேண்டும்.