Zero
Documentation
Quick Claim
Process
Affordable
Premium
Terms and conditions apply*
பர்க்லரி இன்சூரன்ஸ் என்றால் என்ன?
ஒரு பர்க்லரி இன்சூரன்ஸ் ஏன் முக்கியமானது என்று தெளிவாக புரியவில்லையா?
மேலும் படியுங்கள்..
டிஜிட் மூலம் பெறப்படும் பர்க்லரி இன்சூரன்ஸின் சிறப்பு என்ன?
டிஜிட் வழங்கும் பர்க்லரி இன்சூரன்ஸில் என்னனென்ன அடங்கும்?
டிஜிட் வழங்கும் பர்க்லரி இன்சூரன்ஸில் பின்வரும் கவரேஜ்கள் அடங்கும்-
பொறுப்பு துறப்பு– பாலிசி காலத்திற்குள் பாலிசிதாரருக்குக் கிடைக்கும் அதிகபட்ச கவரேஜ் தொகையானது, பாலிசிதாரரின் காப்பீட்டுத் தொகையைப் பொறுத்து அமையும்.
பர்க்லரி இன்சூரன்ஸின் வகைகள்:
டிஜிட்டுடன், பர்க்லரி இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது என்பது சொத்துக்களுக்கான முழுமையான கவரேஜின் ஒரு பகுதியாகும். அதாவது டிஜிட் ஸ்டாண்டர்ட் ஃபயர் & ஸ்பெஷல் பெரில்ஸ் பாலிசி. இதில் உங்கள் சொத்து கொள்ளைகள், இயற்கை சீற்றங்கள் மற்றும் தீ விபத்து வரை அனைத்து சேதங்களில் இருந்தும் பாதுகாக்கப்படும். நாங்கள் வழங்கும் சில வகையான கவரேஜ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஆப்ஷன் 1 |
ஆப்ஷன் 2 |
ஆப்ஷன் 3 |
உங்கள் வீடு அல்லது தொழில் சார்ந்த உள்ளடக்கங்களை மட்டுமே பாதுகாக்கப்படும். |
உங்கள் கட்டிடம் மற்றும் உங்கள் வீடு அல்லது தொழில் சார்ந்த உள்ளடக்கங்கள் இரண்டையும் பாதுகாக்கிறது. |
உங்கள் கட்டிடம், உங்கள் வீட்டின் உள்ளடக்கங்களை உள்ளடக்கியது அல்லது தொழில் சார்ந்த பொருட்கள் மற்றும் பணம், கேஷ் கவுண்டர் போன்ற விலையுயர்ந்த பொருட்களை பாதுகாக்கிறது. |
எங்கள் பர்க்லரி இன்சூரன்ஸ் பின்வருவனவற்றை வழங்குகின்றன
உங்கள் வீட்டிற்கான பர்க்லரி இன்சூரன்ஸ் - குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் தனி வீடுகள் போன்றவற்றில் அடிக்கடி களவு ஏற்படுவது வழக்கம். உண்மையில், 'ஹர் கர் சுரக்ஷித் 2018 அறிக்கையின்படி, இந்தியாவில் 70% திருட்டுகள் குடியிருப்பு பகுதிகளில் நடைபெறுகின்றன: இந்தியாவின் செக்யூரிட்டி பாரடாக்ஸ் - ‘ஹோம் சேஃப்டி Vs டிஜிட்டல் சேஃப்டி’. அதன் காரணமாக தான், நீங்கள் ஒரு தனி வீடு வைத்திருந்தாலும் அல்லது பகிரப்பட்ட கேட்டட் கம்யூனிட்டியில் வசித்தாலும், எங்கள் பர்க்லரி இன்சூரன்ஸ் ஆனது பெரிய மற்றும் சிறிய வீடுகள் உட்பட அனைத்து வீடுகளுக்கும் பொருந்தும்.
- உங்கள் தொழில் மற்றும் கடைக்கான பர்க்லரி இன்சூரன்ஸ் - வேலை நேரம் முடிந்தவுடன், அனைவரும் தங்கள் அலுவலகங்கள் அல்லது கடைகளுக்கு பூட்டு அல்லது ஷட்டர்களை போட்டுவிட்டு வீடுகளுக்கு திரும்ப வேண்டும். உங்கள் கடை அமைந்துள்ள இடம் மற்றும் அதன் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து, பல வணிக வளாகங்கள் திருட்டு நடக்கும் அபாயத்திற்கு ஆளாகின்றன. எனவே, உங்கள் தொழில் சார்ந்த சொத்துக்கான பர்க்லரி இன்சூரன்ஸின் தனிப்பயனாக்கப்பட்ட சலுகை, இந்த சேதங்களை ஈடுகட்ட உதவும்.
யாருக்கு பர்க்லரி இன்சூரன்ஸ் தேவை?
திருட்டுகள் எப்போது, எங்கு நடக்கும் என்பது கணிக்க முடியாது மற்றும் பெரும்பாலான நேரங்களில், இது திருடப்பட்ட பொருட்களைத் தாண்டி சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கு வழிவகுக்கிறது. எனவே, கடை உரிமையாளர்கள் முதல் வீட்டு உரிமையாளர்கள் வரை அனைவரும் தங்கள் சொத்துக்கள் மற்றும் அவற்றின் உள்ளடக்கங்களை எதிர்பாராத இழப்புகளிலிருந்து பாதுகாக்க பர்க்லரி இன்சூரன்ஸ் பாலிசியை எடுக்க வேண்டும்.