ஆன்லைனில் யமஹா பைக் இன்சூரன்ஸை வாங்குதல்/புதுப்பித்தல்
யமஹா பைக் இன்சூரன்ஸில் காப்பீடு செய்யப்படுவது யாவை
இதில் பாதுக்காக்கப்படாதது எது
உங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியில் எவையெல்லாம் கவர் செய்யப்படவில்லை என்பதை அறிவது முக்கியம், இதனால் நீங்கள் கிளைம் செய்யும் போது எந்த ஆச்சரியமான சூழலும் ஏற்படாது. அத்தகைய ஆச்சரியமூட்டும் சில சூழ்நிலைகள் இங்கே:
நீங்கள் ஏன் யமஹா பைக் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?
உங்கள் தேவைகளுக்கு பொருந்தும் யமஹா பைக் இன்சூரன்ஸ்
தேர்டு பார்ட்டி
காம்ப்ரிஹென்சிவ்
விபத்து காரணமாக சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தீ விபத்தினால் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
×
|
✔
|
இயற்கைப் பேரிடரினால் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் சேதங்கள் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி சொத்துக்கு ஏற்படும் சேதங்கள் |
✔
|
✔
|
பர்சனல் ஆக்சிடென்ட் கவர் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டிக்கு ஏற்பட்ட காயங்கள்/இறப்பு |
✔
|
✔
|
உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக் திருட்டுப் போதல் |
×
|
✔
|
உங்கள் ஐடிவி-யை (IDV) தனிப்பயனாக்குதல் |
×
|
✔
|
தனிப்பயனாக்கப்பட்ட கூடுதல் ஆட்-ஆன்ஸ் |
×
|
✔
|
Know more about the காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்ள
எவ்வாறு கிளைமை தாக்கல் செய்ய வேண்டும்?
எங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது புதுப்பித்த பிறகு, நீங்கள் எந்த வித டென்ஷன் இல்லாமல் வாழலாம். ஏனெனில், இந்த டிஜிட்டல் கிளைம் செயல்முறையை 3 எளிய ஸ்டெப்களில் செய்துவிடலாம் உள்ளது!
ஸ்டெப் 1
1800-258-5956-க்கு அழைக்கவும். எந்த படிவங்களும் நிரப்பப்பட வேண்டியதில்லை.
ஸ்டெப் 2
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் சேதங்களை பதிவு செய்யவும்.
ஸ்டெப் 3
உங்களுக்கு விருப்பமான பழுதுபார்க்கும் முறையைத் தேர்வுசெய்யவும். அதாவது எங்களின் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மெண்ட் அல்லது கேஷ்லெஸ் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்யவும்.
டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக தீர்க்கப்படுகின்றன?
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இது தான். அது சரியானதும் கூட!
டிஜிட்டின் கிளைமஸ் ரிப்போர்ட் கார்டை வாசிக்கவும்யமஹா மோட்டார் நிறுவனம்: நீங்கள் உற்பத்தியாளரை பற்றி அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை
1955-ல் நிறுவப்பட்ட ஒரு ஜப்பானிய மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர் நிறுவனமே யமஹா நிறுவனம் ஆகும். அதன் தலைமையகத்தை நீங்கள் ஜப்பானின் ஷிசுவோகாவில் காணலாம். இந்தியாவில், யமஹா 1985 இல் ஒரு கூட்டு முயற்சியாக செயல்படத் தொடங்கியது. இன்று, இந்நிறுவனம் நாட்டில் ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் மூன்று உற்பத்தி ஆலைகளை இயக்குகிறது.
யமஹாவின் வாடிக்கையாளர் சார்ந்த அணுகுமுறையே அதன் வெற்றிக்கு முதன்மைக் காரணம். நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட டீலர்களைக் கொண்டு, யமஹா வாடிக்கையாளர்கள் ஸ்போர்ட்ஸ் பைக்குகள், சூப்பர் பைக்குகள், ஸ்ட்ரீட் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களில் இருந்து தேர்வு செய்யலாம்.
இந்தோயாவில் கிடைக்கும் பிரசித்தி பெற்ற சில யமஹா மாடல் பின்வருமாறு
யமஹா ஒய்இஸட்எஃப் ஆர்15 வி3 (YZF R15 V3)
யமஹா MT 15
யமஹா எஃப்இஸட் எஸ் வி3 (FZ S V3)
யமஹா ஃபேசினோ
யமஹா எஃப்இஸட்25 (FZ25)
யமஹாவில் பிரீமியம், விலையுயர்ந்த பைக்குகள் மற்றும் அதே நேரத்தில் மிகவும் குறைந்த விலையிலான பைக்குகளும் அடங்கும். பைக்கின் விலையைப் பொருட்படுத்தாமல், சரியான யமஹா பைக் இன்சூரன்ஸ் பிளானைத் தேர்ந்தெடுப்பதும் அவசியம்.
இது போன்ற பிளான், சாலை விபத்துகளின் போது உங்கள் வாகனம் அல்லது மூன்றாம் தரப்பினரால் ஏற்படும் சேதத்தால் ஏற்படும் நிதி சம்பந்தமாக எழக்கூடிய பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும்.
யமஹா பைக்ஸ் இந்தியாவில் ஏன் இவ்வளோ பிரபலமாக இருக்கிறது?
யமஹா பைக்குகளால் நாட்டின் தலைசிறந்த இடங்களில் ஒன்றைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்ததற்கான முதன்மை காரணங்கள் பின்வருமாறு.
பல்வேறு வகை தயாரிப்புகள் - பல நிறுவனங்களைப் போலல்லாமல், யமஹா அரிதான பைக்குகள் மற்றும் வழக்கமான ரைடர்கள் என அனைத்தையும் வழங்குகிறது. இதுபோன்ற பல்வேறு வகையான வாகனங்கள் வழங்கப்படுவதால், விலைகளும் கணிசமாக வேறுபடும். உங்கள் ஆர்வம், பட்ஜெட் மற்றும் தேவைகளைப் பொறுத்து, உங்களுக்கு மிகவும் பொருத்தமான பைக் அல்லது ஸ்கூட்டரை நீங்கள் வாங்கலாம்.
செயல்திறன் சார்ந்த பைக்குகள் - யமஹாவின் ஒவ்வொரு பைக்கும் உத்தரவாதத்துடன் சிறந்த செயல்திறன் கொண்டதாக வருகிறது. எஞ்சினின் கன அளவு, உபயோகப்படுத்தும் முறை, சஸ்பென்ஷன் மற்றும் வாகனத்தின் பிற முக்கிய பாகங்கள் சிறந்த சவாரி அனுபவத்தை வழங்கும் அதே நேரத்தில் இது நீடித்திருக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
உயர்ந்த வாடிக்கையாளர் சேவை - யமஹா ஒரு தகுதியான நற்பெயரைக் கொண்ட உலகளாவிய பிராண்ட் நிறுவனம். எனவே, சிறந்த வாடிக்கையாளர் சேவைகளை வழங்குகிறது. சிறிய கேள்விகளைத் தீர்ப்பதில் இருந்து பைக்கைப் பற்றி மேலும் அறிய உங்களுக்கு உதவுவது வரை, யமஹாவின் வாடிக்கையாளர் சேவைகள் உங்களை நீங்கள் உலகெங்கும் இருக்கும் யமஹா குடும்பத்தில் மதிப்புமிக்க உறுப்பினராக இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
யமஹா பைக்குகள் இந்திய மக்களுக்கு மிகவும் விரும்பத்தக்கவை என்பதை இப்போது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், அத்தகைய மதிப்புமிக்க உடைமைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பதையும் நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.
உங்கள் பைக் (மற்றும் அதில் உங்கள் முதலீடு) நீங்கள் இன்சூரன்ஸ் கவரை வாங்கினால் மட்டுமே உண்மையிலேயே பாதுகாக்கப்படுகிறது.
யமஹா-வின் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்?
டூ-வீலர் வாகனத்தில் செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டினாலும், எந்த நேரத்திலும் பேரழிவு விபத்துகள் நடக்கலாம். உண்மையில், 2016 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, மொத்த சாலை விபத்து இறப்புகளில் 25% பைக்/ஸ்கூட்டர் ஓட்டுபவர்கள் என்று காட்டுகிறது.(2)
அத்தகைய பைக் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது இன்றியமையாததற்கான சில காரணங்கள் இங்கே உள்ளன:
இந்திய சட்டப்படி கட்டாயம் – நாம் முன்பே குறிப்பிட்டது போல், மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் படி, அடிப்படை மூன்றாம் தரப்பு லையபிலிட்டி இன்சூரன்ஸ் இல்லாமல் இந்திய சாலைகளில் எந்த மோட்டார் வாகனங்களும் ஓடக்கூடாது. எனவே, இந்த குறைந்தபட்ச பாதுகாப்பைப் பெறுவதற்கு பைக் உரிமையாளர்களுக்கு உண்மையில் விருப்பம் இல்லை. குறைந்தபட்சம் செல்லுபடியாகும் மூன்றாம் தரப்பு லையபிலிட்டி இன்சூரன்ஸ் பாலிசி இல்லாமல் உங்கள் யமஹா பைக்கை ஓட்டுவது கண்டறியப்பட்டால், உங்களுக்கு போக்குவரத்து அபராதமாக ரூ. 2000 விதிக்கப்படும் மற்றும் இதே குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்பவர்களுக்கு ரூ. 4000 அபராதமாக விதிக்கப்படும்.
சட்ட ரீதியான லையபிலிட்டிக்கு எதிரான பாதுகாப்பு – உங்கள் பைக் விபத்தில் சிக்கி ஏதேனும் பொருள் அல்லது தனிநபருக்கு சேதம் அல்லது காயம் ஏற்பட்டால், மூன்றாம் தரப்பு யமஹா பைக் இன்சூரன்ஸ் திட்டங்கள் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு குறிப்பிடத்தக்க நிதி உதவியை வழங்குகிறது. நீங்கள் இன்சூரன்ஸ் பெறவில்லை என்றால், மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் இழப்புக்கு நீங்கள் சட்டப்பூர்வமாக பொறுப்பாவீர்கள்.
திருட்டு தொடர்பான பாதுகாப்பு – இன்சூரன்ஸ் வழங்குநர்கள் உங்கள் யமஹா பைக்கை தற்செயலான சேதங்களுக்கு எதிராக பாதுகாப்பது மட்டுமல்லாமல், மொத்த இழப்பு அல்லது திருட்டு ஏற்பட்டால் குறிப்பிடத்தக்க தொகையையும் வழங்குகிறார்கள். இந்தப் பணத்தைக் கொண்டு, கணிசமான பண இழப்பு ஏற்படாமல், மாற்று பைக்கை வாங்கி கொள்ளலாம்.
சொந்த சேதம் பழுதுபார்ப்புக்கான ரீஇம்பர்ஸ்மென்ட்– விபத்துக்கள் மூன்றாம் தரப்பினரின் பொருள் அல்லது நபருக்கு மட்டும் சேதம் விளைவிப்பதில்லை. உங்களின் பைக்கிற்கும் அதிகப்படியான சேதம்ஏற்பட்டு இருக்கலாம். மூன்றாம் தரப்பு லையபிலிட்டி பாலிசிதாரர்கள் தங்கள் சொந்த பைக்கை பழுதுபார்ப்பதற்கான செலவை மீட்டெடுக்க தங்கள் இன்சூரன்ஸ் திட்டத்தை கோர முடியாது. இருப்பினும், ஒரு விரிவான யமஹா இன்சூரன்ஸ் திட்டம் இது போன்ற சூழலில் கூட உங்களுக்கு உதவும்.
இறப்பு/இயலாமைக்கான மொத்த தொகை செலுத்துதல் – பைக் விபத்து பாலிசிதாரரின் மரணம் அல்லது நிரந்தர ஊனத்திற்கு வழிவகுத்தால், டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட விபத்து ஆட்-ஆன் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் நிதி உதவியை வழங்க முடியும், இதனால் அவர்கள் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்த உதவுகிறது.
உங்கள் யமஹா இன்சூரன்ஸ் பிரீமியத்தை எப்படி குறைக்கலாம்?
உங்கள் பைக்கிற்கு இன்சூரன்ஸ் கட்டாயம். இருப்பினும், உங்களுக்கு தேவையான நிதி ஆதரவு இருந்தால் மட்டுமே நீங்கள் சிறந்த கவரேஜை எடுக்க முடியும். உங்களிடம் போதுமான நிதி இல்லை என்றால், உங்கள் பிரீமியம் சுமையைக் குறைக்க பின்வரும் யுக்திகளைப் பயன்படுத்தலாம் -
உங்கள் என்சிபி (NCB) உங்கள் சார்பாக வேலை செய்யட்டும் - நோ கிளைம் போனஸ் நன்மை என்பது டூ-வீலர் வாகன இன்சூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியம் கட்டணத்தைக் குறைக்கும் மிகவும் வசதியான வழியாகும். உங்கள் பிரீமியத்தில் என்சிபி தள்ளுபடியை பெற, உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநர் உங்களுக்கு இந்த பலனை வழங்குகிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் யமஹா பைக்கை சாலைகளில் கவனமாக ஓட்ட முயற்சிக்கவும், மேலும் கிளைம் செய்வதற்கான வாய்ப்பைக் குறைத்து, அதன் விளைவாக என்சிபி நன்மைகளை அனுபவிக்கவும்.
தன்னார்வ டிடக்டபிள்ஸை தேர்வு செய்யவும் -இன்சூரன்ஸ் வழங்குநரால் கட்டாய டிடக்டபிள்ஸ் அமைக்கப்படுகிறது.இதனை நம்மால் மாற்ற இயலாது. இருப்பினும், பாலிசியில் இருந்து உங்களின் பிரீமியம் சுமையை மேலும் குறைக்க விரும்பினால், நீங்கள் தன்னார்வக் கழிக்கக்கூடிய வசதிகளைத் தேர்வுசெய்யலாம். நீங்கள் தன்னார்வ டிடக்டபிள்ஸைத் தேர்வுசெய்யும்போது, இன்சூரர் நீங்கள் திட்டத்திற்குச் செலுத்த வேண்டிய பிரீமியத்தையும் கணிசமாகக் குறைக்கிறார்.
இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் நேரடியாகப் பேசுங்கள்-ஒரு இடைத்தரகர் அல்லது ஒரு தரகர் மூலம் ஒரு இன்சூரன்ஸினை வாங்குவது அவர்களின் கட்டணங்கள் காரணமாக உங்களுக்கு அதிக செலவாகும். எனவே, ஒரு தரகரிடம் இருந்து பாலிசியை வாங்குவதை விட, நேரடியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகவும். இது குறைந்த விலையில் பாலிசிகளைப் பெற உங்களை அனுமதிப்பது மட்டுமல்லாமல், மிகவும் பொருத்தமான தயாரிப்பைத் தேர்ந்தெடுக்கும்போது தகவலறிந்த முடிவை எடுக்கவும் உதவும்.
ஆட்-ஆன்களை தேவையானபோது மட்மே வாங்கவும் - ஒரு விரிவான யமஹா பைக் இன்சூரன்ஸ் பாலிசி பொதுவாக பெரும்பாலான சூழ்நிலைகளுக்கு எதிராக அனைத்து வகையான நிதிப் பாதுகாப்பையும் உள்ளடக்கியது. எந்தவொரு சிந்தனையும் இல்லாமல் உங்கள் திட்டத்தில் ரைடர்களைச் சேர்ப்பது, உங்கள் நிதிக்கு எந்தப் பாதுகாப்பையும் சேர்க்காமல், பாலிசிக்கான பிரீமியத்தை பெரிதும் அதிகரிக்கலாம்.
உங்கள் விலைமதிப்பற்ற பைக்கிற்கு இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்கும் போது, இன்சூரரின் நற்பெயருடன் அது வழங்கும் இன்சூரன்ஸ் திட்டத்தையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். டூ-வீலர் விபத்துகளின் போது நிதிப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க விரும்பினால், குறைந்த விலை கொண்ட பாலிசியைத் தேர்வு செய்யாதீர்கள்.
பெரும்பாலும், தனிநபர்கள் இன்சூரன்ஸ் திட்டங்களை வைத்திருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், பாலிசிதாரர்கள் ஒரு இன்சூரரிடமிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுவதற்கு நிறுவனங்கள் விதிகளைக் கொண்டுள்ளன.
நீங்கள் ஷிப்ட்டைத் தேடும் பாலிசிதாரராக இருந்தாலும் சரி அல்லது புதிய பைக் உரிமையாளராக இருந்தாலும் சிறந்த இன்சூரன்ஸ் வழங்குநரைத் தேர்வுசெய்ய முயற்சிப்பவராக இருந்தாலும், உங்களுக்கு பல விருப்பங்கள் இருக்கலாம். அவற்றில் சிறந்த தேர்வுகளில் ஒன்று டிஜிட். டிஜிட் வழங்கும் டூ-வீலர் வாகனக் இன்சூரன்ஸ் திட்டங்கள், உங்கள் யமஹா பைக்குகளுக்கு ஏற்படும் சேதத்தால் ஏற்படும் நிதிப் பொறுப்புகளுக்கு எதிராக நெகிழ்வான, மலிவு மற்றும் தொந்தரவு இல்லாத பாதுகாப்பை உறுதி செய்கிறது.
ஏன் டிஜிட் என்று யோசிக்கிறீர்களா? சரி, டிஜிட்டின் சலுகைகள் ஏன் சிறப்பு வாய்ந்தவை என்பதை அறிய மேலும் படிக்கவும்.
யமஹா டூ-வீலர் இன்சூரன்ஸ் திட்டத்திற்கு டிஜிட்டை தேர்ந்தெடுப்பதற்கான காரணங்கள்?
இந்தியாவில் டூ-வீலர்களுக்கான இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்கும் பல நிறுவனங்கள் உள்ளன. உங்கள் யமஹா பைக்கிற்கு சிறந்த நிதிப் பாதுகாப்பைப் பெற முயற்சிக்கும்போது, டிஜிட்டின் பாலிசிகளைக் கருத்தில் கொள்ள வேண்டிய சில காரணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன -
வகையான டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகளின் கிடைக்கும் தன்மை - டிஜிட் அவர்களின் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகளின் கீழ் பல தேர்வுகளை வழங்குகிறது, இதில் அடங்குவன பின்வருமாறு -
a) மூன்றாம் தரப்பு லையபிலிட்டி டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி – இந்த இன்சூரன்ஸ் பாலிசியானது உங்கள் டூ-வீலர் வாகனத்தால் ஏதேனும் மூன்றாம் தரப்பு வாகனம், சொத்து அல்லது தனிநபருக்கு ஏற்படும் சேதங்களால் உங்களுக்கு ஏற்படும் நிதி இழப்புகளை ஈடுசெய்கிறது.
b) விரிவான டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி– இது ஒரு முழுமையான பாதுகாப்புத் திட்டமாகும். இது விபத்துக்களால் ஏற்படும் சொந்த சேதம் மற்றும் மூன்றாம் தரப்பு சேதம் ஆகிய இரண்டிற்கும் கவரேஜ் வழங்குகிறது. கூடுதலாக, அத்தகைய யமஹா மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசி தீ, திருட்டு அல்லது இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடர்களால் ஏற்படும் சேதம் ஏற்பட்டால் நிதிப் பலன்களைப் பெற உங்களை அனுமதிக்கிறது.
மேலும், டிஜிட் சலுகைகள் யமஹா டூ-வீலர் வாகன உரிமையாளர்களுக்கு அவர்களின் சொந்த பைக் சேதத்திற்கான இன்சூரன்ஸ் பாலிசியையும் வழங்குகிறது. செப்டம்பர் 2018க்குப் பிறகு உங்கள் வாகனத்தை நீங்கள் வாங்கியிருந்தால், இந்தக் இன்சூரன்ஸ் திட்டத்தின் பலன்களைப் பெறலாம். மூன்றாம் தரப்புப் லையபிலிட்டிக்கான கவரேஜ் இல்லாத விரிவான இன்சூரன்ஸ் திட்டத்தின் பலன்களை இந்தக் பாலிசி வழங்குகிறது.
த்திற்கும் அதிகமான நெட்வொர்க் கேரேஜ்கள்- அதிக எண்ணிக்கையிலான நெட்வொர்க் கேரேஜ்கள் கிடைப்பதால், உங்கள் இருப்பிடத்தைப் பற்றி கவலைப்படாமல், உங்கள் பைக்கிற்கான பணமில்லா பழுதுகளை எளிதாகப் பெற உங்களை அனுமதிக்கிறது. டிஜிட் நாடு முழுவதும் 1,000 க்கும் மேற்பட்ட நெட்வொர்க் கேரேஜ்களைக் கொண்டுள்ளது. எனவே, உங்கள் பைக் இந்தியாவில் எங்கு விபத்துக்குள்ளானாலும், அருகிலுள்ள நெட்வொர்க் கேரேஜை நீங்கள் அணுகலாம்.
இன்சூரன்ஸ் பாலிசியை பேப்பர்லெஸ் செயல்முறையினால் எளிதாக வாங்குதல் மற்றும் புதுப்பித்தல் - யமஹா இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்குவதற்கு டிஜிட் உங்களை அனுமதிக்கிறது. எங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று டூ-வீலர் இன்சூரன்ஸ் திட்டங்களுக்குச் செல்லவும். கிடைக்கக்கூடிய பல்வேறு வகைகளை ஒப்பிட்டு, மிகவும் பொருத்தமான ஒன்றை வாங்கவும். பரிவர்த்தனையின் கடைசி கட்டத்தில் பாலிசி கவரேஜைத் தொடங்க நீங்கள் ஆன்லைனில் பிரீமியங்களைச் செலுத்த வேண்டும். ரினியூவல் செயல்முறை எளிமையானது. உங்கள் பாலிசி விவரங்களை ஆன்லைனில் நிரப்பவும், வருடாந்திர பிரீமியத்தை செலுத்தவும் மற்றும் உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக்கிற்கான தடையில்லா கவரேஜை பெறவும்.
பலவிதமான ஆட்-ஆன்களுடன் உங்கள் யமஹா டூ-வீலர் வாகனத்திற்கு சிறந்த பாதுகாப்பைப் பெறுங்கள் - நிறுவனத்தின் குறிப்பிட்ட டூ-வீலர் வாகனக் இன்சூரன்ஸ் பாலிசி போதுமானதாக இல்லை எனில், ஆட்-ஆன் கவர்கள் மூலம் ஆட்-ஆன் பாதுகாப்பைப் பெறுவதன் மூலம் அதன் சில அம்சங்களை நீங்கள் சுதந்திரமாக மாற்றலாம். டிஜிட் பல பயனுள்ள துணை ஆட்-ஆன்களை வழங்குகிறது, அவை ஒவ்வொன்றும் இன்சூரன்ஸ் தொகையை கணிசமாக மேம்படுத்தும். கிடைக்கக்கூடியவற்றில் சில:
a) பூஜ்ஜிய டிப்ரிசியேஷன் கவர்
b) இன்வாய்ஸ் கவருக்கான ரிட்டர்ன்
c) கன்ஸ்யூமபிள் கவர்
d) இன்ஜின் மற்றும் கியர் பாதுகாப்பு கவர்
e) பிரேக்டவுன் சம்மந்தமான உதவி
டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியிலிருந்து உங்கள் பலன்களை அதிகப்படுத்த, கவனமாக அதனை தேர்ந்தெடுங்கள்.
ஸ்டெல்லார் வாடிக்கையாளர் சேவை- யமஹா இன்சூரன்ஸ் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும்போது, இன்சூரரின் விற்பனைக்குப் பிந்தைய சேவையின் தரத்தை நீங்கள் கவனமாக பார்க்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக, டிஜிட்-ன் வாடிக்கையாளர் பராமரிப்பு அமைப்பு இந்தியாவில் உள்ள அதன் பெரும்பாலான போட்டியாளர்களை விட உயர்ந்தது. பாலிசிதாரர்கள் தங்கள் கவரேஜ் பற்றி விசாரிக்க 24x7 மணி நேரம் இயங்கும் நிறுவனத்தின் கட்டணமில்லா எண்ணை அழைக்கலாம். கூடுதலாக, கிளைம் ஃபைல் செய்வது மற்றும் செட்டில்மென்ட் நடைமுறை குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால் பிரதிநிதியை அணுகவும்.
போனஸ் பலன்களைப் பெற கிளைம் செய்யத் தேவையே இல்லை - சாலையில் உங்கள் யமஹா பைக்கை ஓட்டும் போது நீங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுவீர்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எனவே, அதற்கான வெகுமதியை உங்களுக்கு வழங்க, டிஜிட் நோ கிளைம் போனஸ் பலன்களை தருகிறது. இது உங்கள் இன்சூரன்ஸ் பாலிசி பிரீமியத்தில் ஒவ்வொரு தொடர்ச்சியான கிளைம் அல்லாத வருடத்திற்கும் தள்ளுபடிகளைப் பெற உங்களை அனுமதிக்கும். நீங்கள் 50% வரை NCB நன்மையைப் பெறலாம் மற்றும் உங்கள் இன்சூரன்ஸ் பாலிசியை மிகவும் மலிவு விலையில் பெறலாம்!
ஈர்க்கக்கூடிய கிளைம் செயல்முறை மற்றும் உயர் செட்டில்மென்ட் விகிதம் - டிஜிட் ஒரு நெறிப்படுத்தப்பட்ட ஆன்லைன் கிளைம் செட்டில்மென்ட் செயல்முறையை வழங்குகிறது. எங்களின் ஸ்மார்ட்ஃபோன் இயக்கப்பட்ட சுய-ஆய்வு மூலம், நீண்ட கால கிளைம் செயல்முறையின் போது ஏற்படும் தொந்தரவுகளைத் தவிர்க்கலாம். உங்கள் கிளைம்களை எளிதாகத் தீர்க்கவும் முடியும். மேலும், கிளைம் செட்டில்மென்ட் விகிதம், ஒரு குறிப்பிட்ட ஆண்டில் செட்டில் செய்யப்பட்ட மொத்த கிளைம்களுடன் இன்சூரரால் பெறப்பட்ட கிளைம்களின் ஒப்பீட்டைக் காட்டுகிறது. அதிக விகிதங்கள் தொந்தரவு இல்லாத மற்றும் வசதியான செட்டில்மென்ட்டைக் குறிக்கின்றன மற்றும் நேர்மாறாகவும் பொருந்தும். டிஜிட்டின் உயர் கிளைம் செட்டில்மென்ட் விகிதத்துடன் உங்கள் கிளைம் நிராகரிக்கப்படும் வாய்ப்புகளை குறைக்கலாம்.
இந்தியாவில் யமஹா பைக் இன்சூரன்ஸ் பாலிசி பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Two Wheeler Insurance for Yamaha Bike models