ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக் இன்சூரன்ஸ் விலை & பாலிசி ரினீயவல் ஆன்லைன்
ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக்கை அறிமுகம் செய்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 150சிசி மோட்டார்சைக்கிள் செக்மென்ட்டில் தனது பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளது. 2013 ஆம் ஆண்டில் தொடக்கத்திலிருந்து, நிறுவனம் பல மேம்பாடுகளைச் செய்தது மட்டுமின்றி மோட்டாரிஸ்ட்களின் தேவைகளுக்கு ஏற்ப சிறப்பாக வடிவமைக்கப்பட்ட புதிய வகைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பைக்கின் உரிமையாளராக இருப்பதால், அதற்கு பொருத்தமான ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் நீங்கள் அறிந்திருப்பது அவசியமாகும்.
இந்தியாவில் பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்ற பெனிஃபிட்களுடன் பலவிதமான இன்சூரன்ஸ் திட்டங்களையும் வழங்குகின்றன. அத்தகைய ஒரு இன்சூரன்ஸ் நிறுவனமாக டிஜிட் இருக்கிறது.
இந்தக் கட்டுரையில், பொதுவான மற்றும் டிஜிட் போன்ற வழங்குநர்களிடமிருந்து இன்சூரன்ஸைப் பெறுவதன் நன்மைகளையும், பிற விவரங்களையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் இன்சூரன்ஸில் காப்பீடு செய்யப்படுவது எவை?
டிஜிட்டின் ஹீரோ எக்ஸ்ட்ரீம் இன்சூரன்ஸை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்?
நாங்கள் எங்கள் கஸ்டமர்களை விஐபி போலத் தான் நடத்துவோம், எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்…
ஹீரோ எக்ஸ்ட்ரீம் இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்
தேர்டு பார்ட்டி
காம்ப்ரிஹென்சிவ்
ஓன் டேமேஜ்
ஆக்சிடன்டின் காரணமாகச் சொந்த டூ வீலருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
✔
|
தீ ஆக்சிடன்ட் ஏற்படும் பட்சத்தில் சொந்த டூ வீலருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
✔
|
இயற்கை பேரிடரின் போது சொந்த டூ வீலருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
✔
|
தேர்டு-பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள் |
✔
|
✔
|
×
|
தேர்டு-பார்ட்டி சொத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள் |
✔
|
✔
|
×
|
பர்சனல் ஆக்சிடன்ட் கவர் |
✔
|
✔
|
×
|
தேர்டு-பார்ட்டி நபருக்கு ஏற்படும் காயங்கள்/மரணம் |
✔
|
✔
|
×
|
உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக் திருடு போவது |
×
|
✔
|
✔
|
வீட்டு வாசலிலேயே பிக்-அப் செய்து டிராப் செய்யும் வசதி |
×
|
✔
|
✔
|
உங்கள் ஐடிவி-ஐ கஸ்டமைஸ் செய்வது |
×
|
✔
|
✔
|
கஸ்டமைஸ் செய்துகொள்ளக் கூடிய ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு |
×
|
✔
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி டூ வீலர் இன்சூரன்ஸ் ஆகியவற்றின் வேறுபாடுகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் - வேரியண்ட்டுகள் & எக்ஸ் ஷோரூம் விலை
எவ்வாறு கிளைம் செய்வது?
எங்களுடைய டூ வீலர் இன்சூரன்ஸ் பிளானை வாங்கியவுடனோ ரீனியூவல் செய்தவுடனோ, நீங்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம், ஏனெனில் எங்கள் 3-படி கிளைம் ப்ராஸஸ் முழுமையாக டிஜிட்டல்மயமானது!
ஸ்டெப் 1 -
1800-258-5956 என்ற எண்ணில் எங்களை அழைத்தால் போதுமானது. எந்த ஃபார்ம்களையும் நிரப்ப வேண்டிய அவசியமில்லை!
ஸ்டெப் 2 –
நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணில் செல்ஃப் இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க் அனுப்பப்படும். ஸ்டெப் பை ஸ்டெப் செயல்முறையின் வழிகாட்டுதலுடன் நீங்கள் டேமேஜ்களை ஸ்மார்ட் போன் மூலம் படம் பிடிக்க வேண்டும்.
ஸ்டெப் 3 -
நீங்கள் விரும்பும் ரிப்பேர் செய்யும் முறையை தேர்வு செய்யுங்கள்: எங்கள் கேரேஜ் நெட்வொர்க்கின் மூலம் ரீஇம்பர்ஸ்மெண்ட் அல்லது கேஷ்லெஸ் என எது வேண்டுமோ அதனை தேர்வு செய்யலாம்.
டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படும்?
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இது தான். நீங்கள் அதை செய்வது பாராட்டுதலுக்குரியது!
டிஜிட்டின் கிளைம்களுக்கான ரிப்போர்ட் கார்டை வாசிக்கவும்ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக் இன்சூரன்ஸிற்காக டிஜிட் நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்கான காரணங்கள்
அட்டகாசமான இன்சூரன்ஸ் விலைகளை வழங்குவதைத் தவிர, டிஜிட் அதன் கஸ்டமர்களுக்குப் பல பெனிஃபிட்களின் வருகிறது. அவை பின்வருமாறு:
- எளிதான ஆன்லைன் ப்ராசஸ் - ஆன்லைனில் இன்சூரன்ஸ் பாலிசிகளைப் பெறுவதில் பல நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றில் சில குறைந்த டர்ன்அரவுண்ட் நேரம், பேப்பர்லெஸ் செயல்முறைகள் மற்றும் பலவும் அடங்குகிறது. டிஜிட்டில், பேப்பர் நகல்களை சமர்ப்பிக்கும் தொந்தரவு இல்லாமல் ஆன்லைனில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் இன்சூரன்ஸிற்கு விண்ணப்பிக்கலாம். டிஜிட்டின் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் செயல்முறைகள் காரணமாக, நீங்கள் ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றலாம் மற்றும் முழு செயல்முறையையும் கண் சிமிட்டும் நேரத்தில் முடிக்கலாம்.
- பெரியளவிலான நெட்வொர்க் கேரேஜ்கள் - இந்தியா முழுவதும் உள்ள 9000+ டிஜிட் நெட்வொர்க் பைக் கேரேஜ்களில் உங்கள் ஹீரோ கம்யூட்டருக்கு கேஷ்லெஸாக நீங்கள் ரிப்பேர் செய்துகொள்ளலாம்.
- கேஷ்லெஸ் வசதி - கிளைம் செய்யும்போது, நீங்கள் எந்த டிஜிட் நெட்வொர்க் கேரேஜிலிருந்தும் கேஷ்லெஸ் வசதியை தேர்வு செய்யலாம். இந்த வசதியின் கீழ், இன்சூரர் ரிப்பேர் செய்யும் மையத்திடம் நேரடியாக பணம் செலுத்துவார் என்பதால் உங்கள் பைக் டேமேஜ்களுக்கு ஆகும் எந்த செலவையும் நீங்கள் ஏற்க மாட்டீர்கள்.
- இன்சூரன்ஸ் கவர்ஸ் - டிஜிட் மூன்று இன்சூரன்ஸ் கவரேஜ்களை வழங்குகிறது - தேர்டு பார்ட்டி டேமேஜ்களுக்கான கவரேஜ் பெனிஃபிட்களைக் கொண்ட பேசிக் தேர்டு பார்ட்டி டேமேஜ் கவர் என்பது முழுமையான ஓன் டேமேஜ் பைக் கவர் மற்றும் இரண்டையும் கொண்ட காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் பாலிசியாகும். உங்கள் தேவைக்கேற்ப, பாலிசிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் ஃப்ளெக்சிபிலிடி உங்களுக்கு உள்ளது.
- ஐடிவி(IDV) கஸ்டமைசேஷன் - இன்சூரர்கள் உங்கள் பைக்கின் இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ மதிப்பின் அடிப்படையில் எக்ஸ்ட்ரீம் இன்சூரன்ஸ் பிரீமியமை வழங்குகிறார்கள். பைக்கின் விற்பனை விலையில் இருந்து டிப்ரிஸியேஷனைக் கழிப்பதன் மூலம் இந்த மதிப்பை அவர்கள் நிர்ணயிக்கிறார்கள். இருப்பினும், டிஜிட் போன்ற வழங்குநர்கள் இந்த மதிப்பைத் தனிப்பயனாக்கவும் உங்கள் ரிட்டர்ன்ஸை அதிகரிக்கவும் உங்களுக்கு வழிகாட்டுகின்றனர்.
- ஆட்-ஆன் பாலிசிகள் - பாலிசிதாரர்களுக்கு அவர்களின் காம்ப்ரிஹென்சிவ் திட்டத்தின் ஆட்-ஆன் பாலிசிகளின் பட்டியலை டிஜிட் நிறுவனம் வழங்குகிறது. பாலிசிகள் பின்வருமாறு:
- கன்ஸ்யூமபில் கவர்
- ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர்
- பிரேக்டவுன் அசிஸ்டன்ஸ்
- என்ஜின் & கியர்-பாக்ஸ் புரொட்டெக்ஷன் கவர்
- ரிடர்ன் டூ இன்வாய்ஸ் கவர்
24x7 கஸ்டமர் சர்வீஸ்: ஹீரோ எக்ஸ்ட்ரீம் இன்சூரன்ஸ் ரினீயூவல் பாலிசி தொடர்பாக உங்களுக்கு கேள்விகள் இருந்தால், ஒரு நாளில் எந்த நேரத்திலும் டிஜிட் நிறுவனத்தின் பதிலளிக்கக்கூடிய கஸ்டமர் சப்போர்ட்டை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
எனவே, மேலே உள்ள பாயிண்டர்கள் மூலம், ஹீரோ எக்ஸ்ட்ரீமிற்கான டூ வீலர் இன்சூரன்ஸைப் பெறுவதன் மூலம் நீங்கள் எண்ணற்ற சலுகைகளை அனுபவிக்கலாம்..
உங்கள் ஹீரோ எக்ஸ்ட்ரீம் இன்சூரன்ஸ் பாலிசிக்கு ஏன் டிஜிட் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
உங்கள் ஹீரோ மோட்டார் சைக்கிளுக்கான பேசிக் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் சட்டப்படி கட்டாயமாகும், அதேசமயம், இது காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸிற்கான நிதிச் சுமையையும் குறைக்க உதவுகிறது.
அந்த நோக்கத்திற்காக, ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக் இன்சூரன்ஸின் சில அசத்தலான பெனிஃபிட்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
- சட்ட ரீதியான பொறுப்புகளைத் தவிர்த்தல் - மோட்டார் வெஹிக்கல் ஆக்ட்படி, ஒவ்வொரு ஓட்டுநரும் கடுமையான போக்குவரத்து அபராதங்களைத் தவிர்ப்பதற்காக குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருக்க வேண்டும். இந்த அபராதம் முதல் முறை குற்றத்திற்கு ₹2000 ஆகவும் மறுபடி செய்யப்படும் தவறுக்கு ₹4000 வரையும் வசூலிக்கப்படும். எனவே, டூ வீலர் வெஹிக்கல் இன்சூரன்ஸைப் பெற்று சட்டரீதியான பொறுப்புகளை தவிர்ப்பது சிறந்தது.
- நோ கிளைம் போனஸ் - பிரீமியம் தொகை கிளைம் செய்யப்படாத ஒவ்வொரு ஆண்டிற்கும் இன்சூரர் நோ கிளைம் போனஸை வழங்குகிறார்கள், இது பாலிசி பிரீமியம் தொகையில் தள்ளுபடி ஆகும். ஹீரோ எக்ஸ்ட்ரீம் இன்சூரன்ஸ் ரினீயூவலை ஆன்லைனில் தேர்வு செய்யும் போது, நீங்கள் இந்த பெனிஃபிட்களைப் பெறலாம்.
- பர்சனல் ஆக்சிடன்டுக்கான இழப்பீடு - நிரந்தரமாக ஊனமடைதல் அல்லது உயிரிழப்பு போன்ற தீவிரமான டேமேஜ்களை விளைவிக்கும் பைக் விபத்தில் நீங்கள் மாட்டிக்கொண்டிருந்தால், ஐஆர்டிஏஐ இன் படி பர்சனல் ஆக்சிடன்ட் கவரையும் நீங்கள் பெறுவீர்கள். இந்த இன்சூரஸின் கீழ், நீங்களும் உங்கள் குடும்பமும் பொருளாதார தொடர்பான ஆதரவைப் பெறலாம்.
- தேர்டு பார்ட்டி லையபிளிட்டிகளைக் கவர் செய்கிறது - பேசிக் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் உங்கள் ஹீரோ மோட்டார் சைக்கிள் மூலம் தேர்டு பார்ட்டி நபர், வெஹிக்கல் அல்லது சொத்துக்கு ஏற்படும் டேமேஜ்களை கொண்டது. இது தொடர்பான வழக்கு சிக்கல்களையும் தீர்க்கிறது, மேலும் உங்கள் லையபிளிட்டிகளை மேலும் குறைக்கிறது.
- ஓன் டேமேஜ் கவர் - உங்கள் ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக்கிற்கான காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸைப் பெறுவதன் மூலம், ஆக்சிடன்ட்கள், திருட்டு, இயற்கை அல்லது செயற்கை பேரழிவுகள் போன்றவற்றால் ஏற்படும் டேமேஜ்களை நீங்கள் கவர் செய்யலாம்.
கூடுதல் பெனிஃபிட்களைப் பெற, நீங்கள் டிஜிட் இன்சூரன்ஸைப் பரிசீலிக்கலாம்.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்
இந்த ஸ்டாண்டர்ட் கிளாஸ் வெஹிக்கல் பின்வரும் அம்சங்களை ஏராளமாகக் கொண்டுள்ளது:
- இது குறைந்தபட்சம் 12.1 லிட்டர் எரிபொருள் கொள்ளளவு கொண்டது.
- இந்த மாடலில் 163 சிசி என்ஞ்ன் பொருத்தப்பட்டுள்ளது.
- இது 5-ஸ்பீடு கான்ஸ்டன்ட் மெஷ் டிரான்ஸ்மிஷனில் கிடைக்கிறது.
- இந்த பைக்கின் சஸ்பென்ஷனில் முன்புற டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக் டைப் மற்றும் பின்புற செவ்வக ஸ்விங் ஆர்ம், 5 ஸ்டெப்கள் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய கேஸ் ரிசர்வாயர் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
- இந்த பைக் 2080 மிமீ நீளமும், 765 மிமீ அகலமும், 1145 மிமீ உயரமும் கொண்டது.
என்னதான் இந்த பைக் ஒப்பிடமுடியாத செயல்திறன் மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்தாலும், உங்கள் பைக்கிற்கு ஏற்படும் கடுமையான டேமேஜை ஏற்படுத்தும் ஆக்சிடன்ட்கள் மற்றும் பிற எதிர்பாராத நிகழ்வுகளை உங்களால் தவிர்க்கமுடியாது, இதன் விளைவாக அதிக ரிப்பேர் செலவுகள் ஏற்படும். எனவே, ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக் இன்சூரன்ஸைப் பெறுவது அத்தகைய செலவுகளைக் குறைக்க ஒரு சிறந்த வழியாகும் என்பது தெளிவாகிறது. இது சம்பந்தமாக, நீங்கள் டிஜிட்டிலிருந்து இன்சூரன்ஸ் பாலிசிகளை ஆராயலாம்.