பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கள் இன்சூரன்ஸ்
I agree to the Terms & Conditions
I agree to the Terms & Conditions
நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை விஐபிக்கள் போல நடத்துகிறோம், எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...
உங்கள் பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கள் இன்சூரன்ஸ் பாலிசியில் என்ன கவர் செய்யப்படவில்லை என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது, எனவே, நீங்கள் கிளைம் செய்யும் போது எந்த குழப்பமும் ஏற்படாது. காப்பீடு அளிக்கப்படாத சில சூழ்நிலைகள் பின்வருமாறு:
முக்கிய அம்சங்கள் |
டிஜிட் பெனிஃபிட் |
கிளைம் செயல்முறை |
பேப்பர்லெஸ் கிளைம்ஸ் |
வாடிக்கையாளர் சேவை |
24x7 மணி நேர வாடிக்கையாளர் சேவை |
கூடுதல் கவரேஜ் |
PA கவர்ஸ், லீகல் லயபிலிட்டி கவர், ஸ்பெஷல் எக்ஸ்க்லூஷன்ஸ் மற்றும் கட்டாய டிடக்டபிள்ஸ் மற்றும் பல,ry Deductibles, etc |
தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் சேதங்கள் |
தனிப்பட்ட சேதங்களுக்கு வரம்பற்ற லையபிலிட்டி, 7.5 லட்சங்கள் வரை சொத்து/வாகன சேதங்களுக்கு வழங்கப்படும். |
நீங்கள் இன்சூர் செய்ய விரும்பும் பயணிகளை ஏற்றி செல்லும் வாகனத்தின் வகை பொறுத்து, அதாவது பேருந்து, ரிக்ஷா , வேன் மற்றும் பல ஆகியவற்றை பொறுத்து, நீங்கள் தேர்வு செய்ய இரண்டு வகை முக்கிய பாலிசிகளை வழங்குகிறோம்.
உங்களது பயணிகளை ஏற்றி செல்லும் வாகனத்தால் ஏதேனும் ஒரு தேர்டு-பார்ட்டி நபர் அல்லது சொத்திற்கு ஏற்படும் சேதங்கள் |
✔
|
✔
|
உங்களது பயணிகளை ஏற்றி செல்லும் வாகனத்தால் ஏதேனும் ஒரு தேர்டு-பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் |
✔
|
✔
|
இயற்கை சீற்றம், தீ, திருட்டு அல்லது விபத்தினால் உங்கள் பயணிகளை ஏற்றி செல்லும் வாகனத்திற்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதங்கள் |
×
|
✔
|
பயணிகளை ஏற்றி செல்லும் வாகனத்தால் உரிமையாளர்-ஓட்டுநருக்கு ஏற்பட்டிருக்கும் காயம்/உயிரழப்பு உரிமையாளர்-ஓட்டுனரிடம் ஏற்கனவே தனிநபர் விபத்து கவர் இல்லை என்றால் |
✔
|
✔
|
1800-258-5956 என்ற எண்ணில் எங்களை அழைக்கலாம் அல்லது எங்களைத் தொடர்புகொள்ள hello@godigit.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
பாலிசி எண், விபத்து நடந்த இடம், விபத்து நடந்த தேதி மற்றும் இன்சூர் செய்யப்பட்டவரின்/அழைப்பவரின் தொடர்பு எண் போன்ற உங்கள் விவரங்களை தயராக வைத்திருப்பதன் மூலம் எங்கள் செயல்முறை நீங்கள் எளிதாக்க முடியும்.
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இதுதான். நீங்கள் அதை கேட்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது!
டிஜிட் கிளைம் ரிப்போர்ட் கார்டுகளை படிக்கவும்