வோக்ஸ்வேகன் கார் இன்சூரன்ஸ்
Get Instant Policy in Minutes*

Third-party premium has changed from 1st June. Renew now

வோக்ஸ்வேகன் கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கவும் அல்லது ரினியூ செய்யவும்

வோக்ஸ்வேகன் ஒரு ஜெர்மன் வெஹிக்கில் மேனுஃபேக்சர் ஆகும். 1937 இல் தொடங்கப்பட்டது. 2016 மற்றும் 2017 இல் உலகளாவிய விற்பனையில் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாகும். இந்த பிராண்டில் இருந்து பல ஏ, பி மற்றும் சி செக்மென்ட் ஹேட்ச்பேக்குகள் மற்றும் எஸ்யூவி க்ராஸ்ஓவர்கள் உள்ளன, அவை 2019 இல் அதிகம் விற்பனையாகும் மாடல்களாக மாறியுள்ளன. அதன் கார்களின் வரம்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் காரணமாக, இது 2019இல் 11 மில்லியன் யூனிட்டுகள் விற்பனையானது.

மேலும், இந்த ஜெர்மன் தயாரிப்பு கார்கள் ஃபோக்ஸ்வேகனின் இந்திய துணை நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்திய பயணிகள் சந்தையில் கிடைக்கின்றன. இந்தியாவில் பிரபலமான ஃவோக்ஸ்வேகன் கார்களில் வென்டோ, போலோ, போலோ ஜிடி போன்றவை அடங்கும். 2021 முழுவதும், இந்த நிறுவனம் 26,000 பேசஞ்சர் வெஹிக்கில்ஸை இந்தியா முழுவதும் விற்பனை செய்ய முடிந்தது.

இந்த ஆண்டு நீங்கள் மேற்கூறிய மாடல்களில் ஏதேனும் ஒன்றை வாங்க திட்டமிட்டால், விபத்தின் போது ஏற்படக்கூடிய டேமேஜ்கள் குறித்து நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு, நீங்கள் ஒரு புகழ்பெற்ற இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஃவோக்ஸ்வேகன் கார் இன்சூரன்ஸை பெற வேண்டும்.

கார் இன்சூரன்ஸ் பாலிசிகள் விபத்து காரணமாக ஏற்படும் கணிசமான டேமேஜ்களின் விளைவாக ஏற்படும் அதிகப்படியான ரிப்பேர் சார்ஜஸை கவர் செய்கின்றன. இந்த செலவுகளுக்கு பணம் செலுத்துவது உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் மற்றும் உங்கள் நிதி சுமையை அதிகரிக்கும். எனவே, ஃவோக்ஸ்வேகன் கார்களுக்கான இன்சூரன்ஸ் பெறுவது உங்கள் ஃபைனான்ஷியல் லையபிலிட்டியை குறைத்து எதிர்கால நோக்கங்களுக்காக நிதியை சேமிக்க உதவும்.

மேலும், மோட்டார் வெஹிக்கில் சட்டம் 1988-இன் படி, அபராதங்களைத் தவிர்க்க ஃபோக்ஸ்வேகனுக்கு பேஸிக் கார் இன்சூரன்ஸ் பிளான் பெறுவது கட்டாயமாகும். பேஸிக் இன்சூரன்ஸ் பிளான் என்பது ஃவோக்ஸ்வேகன் காருக்கான தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் ஆகும், இது தேர்டு பார்ட்டி நபர், ப்ராபர்ட்டி அல்லது வெஹிக்கிலுக்கு ஏற்படும் டேமேஜ்களை கவர் செய்கிறது. இருப்பினும், ஓன் கார் டேமேஜ்களுக்கு எதிராக கூடுதல் கவரேஜைப் பெற ஒரு காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் பிளானை நீங்கள் பரிசீலிக்கலாம்.

இந்தியாவில் உள்ள பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தேர்டு பார்ட்டி மற்றும் காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் மற்றும் பிற கவர்ச்சிகரமான டீல்களை உங்கள் தேவைகளுக்கு ஏற்ப வழங்குகின்றன. இதை பொறுத்தவரையில், போட்டி நிறைந்த ஃவோக்ஸ்வேகன் கார் இன்சூரன்ஸின் விலை, ஆன்லைன் செயல்முறைகள், நெட்வொர்க் கேரேஜ்களிலிருந்து கேஷ்லெஸ் ரிப்பேர்கள் மற்றும் பல பெனிஃபிட்கள் காரணமாக டிஜிட் இன்சூரன்ஸை நீங்கள் பரிசீலிக்கலாம்.

இருப்பினும், அதிகபட்ச சலுகைகளுடன் வரும் பிளானைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு நீங்கள் ஃவோக்ஸ்வேகன் கார் இன்சூரன்ஸை ஆன்லைனில் ஒப்பிட வேண்டும்.

வோக்ஸ்வேகன் கார் இன்சூரன்ஸில் என்ன கவர் செய்யப்பட்டுள்ளது?

எது கவர் ஆகாது

உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியில் என்ன இல்லை என்பதை அறிவதும் முக்கியம், இதனால் நீங்கள் ஒரு கிளைமை செய்யும்போது ஆச்சரியங்கள் எதுவும் ஏற்படாது. அத்தகைய சில சூழ்நிலைகள் இங்கே:

தேர்டு-பார்ட்டி பாலிசிதாரருக்கான ஓன் டேமேஜ்கள்

தேர்டு பார்ட்டி அல்லது லையபிலிட்டி ஒன்லி கார் பாலிசியைப் பொறுத்தவரை, சொந்த வெஹிக்கில் டேமேஜ்கள் கவர் செய்யப்படாது.

குடிபோதையில் ஓட்டுதல் அல்லது லைசன்ஸ் இல்லாமல் ஓட்டியிருந்தால் கவர் செய்யப்படாது

நீங்கள் குடிபோதையில் அல்லது செல்லுபடியாகும் டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் ஓட்டியிருந்தால்.

செல்லுபடியாகும் டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் ஓட்டியிருத்தல்

லேர்னர்ஸ் லைசன்ஸ் வைத்திருக்கும் நீங்கள், முன் இருக்கையில் செல்லுபடியாகும் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர் இல்லாமல் ஓட்டி இருக்கிறீர்கள் என்றால்.

இதன் விளைவாக ஏற்படும் டேமேஜ்கள்

விபத்தின் நேரடி விளைவாக இல்லாத எந்தவொரு டேமேஜும் (எ.கா. விபத்துக்குப் பிறகு, டேமேஜ் அடைந்த கார் தவறாக இயக்கப்பட்டு என்ஜின் சேதமடைந்தால், அது கவர் செய்யப்படாது)

தெரிந்தே அலட்சியம்

எந்தவொரு தெரிந்தே செய்யும் அலட்சிய செயலுக்கு கவரேஜ் கிடையாது (எ.கா. வெள்ளத்தில் ஒரு காரை ஓட்டுவதால் ஏற்படும் டேமேஜ், மேனுஃபேக்சரின் டிரைவிங் கையேட்டின்படி பரிந்துரைக்கப்படவில்லை. எனவே, இதுபோன்ற சமயத்தில் கவர் செய்யப்படாது)

ஆட் ஆன்கள் வாங்கப்படவில்லை

சில சூழ்நிலைகள் ஆட் ஆன்களில் கவர் செய்யப்பட்டிருக்கும். நீங்கள் அந்த ஆட் ஆன்களை வாங்கவில்லை என்றால், அதுதொடர்புடைய சூழ்நிலைகளில் கவர் செய்யப்படாது.

நீங்கள் ஏன் டிஜிட்டில் வோக்ஸ்வேகன் கார் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?

வோக்ஸ்வேகன் கார் இன்சூரன்ஸ் பிளான்கள்

தேர்டு பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ்

விபத்து காரணமாக சொந்த வெஹிக்கிலுக்கான டேமேஜ்கள்/ இழப்புகள்

×

தீ விபத்து ஏற்பட்டால் சொந்த காருக்கான டேமேஜ்கள்/ இழப்புகள்

×

இயற்கை சீற்றம் ஏற்பட்டால் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள்

×

தேர்டு பார்ட்டி வெஹிக்கில் டேமேஜ்கள்

×

தேர்டு பார்ட்டி ப்ராபர்டிகளுக்கு டேமேஜ்கள்

×

பர்சனல் ஆக்சிடென்ட் கவர்

×

காயங்கள்/தேர்டு பார்ட்டி நபரின் மரணம்

×

உங்கள் கார் திருடு போதல்

×

டோர்‌ஸ்டெப் பிக்-அப்‌ & டிராப்

×

ஐடிவியை கஸ்டமைஸ் செய்யவும்

×

கஸ்டமைஸ்டு ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு

×
Get Quote Get Quote

காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸுக்கு இடையிலான வேறுபாடு பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்க

கிளைமை எவ்வாறு ஃபைல் செய்வது?

நீங்கள் எங்கள் கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கிய பிறகு அல்லது ரினியூ செய்த பிறகு, எங்களிடம் 3-ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் செயல்முறை இருப்பதால் நீங்கள் டென்ஷன் இன்றி இருக்கலாம்!

ஸ்டெப் 1

1800-258-5956-க்கு அழைக்கவும் ஃபார்ம்களை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை

ஸ்டெப் 2

உங்கள் ரிஜிஸ்டர்டு மொபைல் எண்ணில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கைப் பெறுங்க. உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வெஹிக்கில் டேமேஜ்களை ஒரு வழிகாட்டப்பட்ட ஸ்டெப்-பை- ஸ்டெப் மூலம் போட்டோவாக எடுக்கவும்.

ஸ்டெப் 3

நீங்கள் விரும்பும் ரிப்பேர் முறையைத் தேர்வுசெய்யுங்க, அதாவது எங்கள் கேரேஜ்களின் நெட்வொர்க் மூலம் ரீயிம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் முறையை தேர்வு செய்யுங்க.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படுகின்றன? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அவ்வாறு யோசிப்பதில் தவறில்லை! டிஜிட்டின் கிளைம் ரிப்போர்ட் கார்டைப் படிக்கவும்

வோக்ஸ்வேகன் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்க

ஜெர்மன் மொழியில் "மக்கள் கார்" என்று பொருள்படும் ஃவோக்ஸ்வேகன், அதன் பெயருக்கு ஏற்றது போல் உண்மையாகவே திகழும் ஒரு பிராண்ட் ஆகும். பிரீமியம் சொகுசு கார்கள் முதல் பேஸிக் மலிவு விலை கார்கள் வரை பல்வேறு கார்களை விற்பனை செய்து வருகிறது.

ஃவோக்ஸ்வேகன் தனது பஸாட் கார் மூலம் உலகளாவிய வெற்றியைப் பெற்றது. அதே கார் மூலம் இது இந்திய சந்தையில் 2007 இல் நுழைந்தது. அடுத்த ஆண்டு ஜூலை மாதம் சக்திவாய்ந்த மாடலான ஜெட்டா மூலம் ஆட்டோமொபைல் சந்தையைக் கைப்பற்றினர். 2007-இல் அவர்களின் மிகவும் பிரபலமான காரான போலோவை அறிமுகப்படுத்தினர், அடுத்தடுத்த ஆண்டுகளில், அவர்கள் வென்டோ மற்றும் அவர்களின் ஆடம்பரமான கார் ஃபேட்டர்னை அறிமுகப்படுத்தினர்.

2016ம் ஆண்டில், ஃவோக்ஸ்வேகன் வலுவான காம்பேக்ட் செடான் கார் மாடலான அமியோவை அறிமுகப்படுத்தியது. 2017இல் ஒரு பிரீமியம் எஸ்யூவி காரான ஃவோக்ஸ்வேகன் டிகுவானை அறிமுகப்படுத்தியது. இந்த பிராண்டில் மலிவான கார் ரூ..5.84 லட்சம் முதல் தொடங்கி ரூ.30.88 லட்சம் மதிப்பிலான டாப் மாடல் வரை கிடைக்கிறது.

இந்தியாவில் ஃவோக்ஸ்வேகன் கார்களை தயாரிக்கும் இரண்டு முக்கிய தொழிற்சாலைகள் புனே மற்றும் அவுரங்காபாத் ஆகும்.

இந்த பிராண்ட் வடிவமைப்பு மற்றும் தோற்றத்தில் சிறந்து விளங்குகிறது. ஃவோக்ஸ்வேகன் பசாட் "ஃபுல்சைஸ் செடான் ஆஃப் தி இயர்"டிராபியை வென்றது. 2018இல் என்டிடிவி கார் மற்றும் பைக் விருதுகளில் இந்த டிராபியை வென்றது. இது ஒரு நம்பகமான ஆட்டோமொபைல் பிராண்டாக தன்னை மீண்டும் நிரூபித்துள்ளது.

நீங்கள் மலிவான லைன் மாடலை தேர்வு செய்தாலும் அல்லது டாப் மாடல்களை தேர்வு செய்தாலும், கார் இன்சூரன்ஸ் வாங்குவது முக்கியம். மோட்டார் வெஹிக்கில் சட்டத்தின்படி, கார் இன்சூரன்ஸ் இல்லாமல் காரை ஓட்டுவது குற்றமாகும், மீறினால் நீங்கள் ரூ..2000/- அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

நீங்கள் ஏன் வோக்ஸ்வேகன் கார் வாங்க வேண்டும்?

  • அதிக ரீசேல் வேல்யூ: ஃவோக்ஸ்வேகன் கார்கள் உங்களுக்கு அதிக ரீசேல் வேல்யூவை வழங்குகின்றன. இதனால் நீங்கள் உங்கள் காரை விற்க திட்டமிட்டாலும், நீங்கள் விலையை அதிகம் இழக்க மாட்டீர்கள்.
  • சிறந்த தொழில்நுட்ப அம்சங்கள்: ஃவோக்ஸ்வேகன் கார்களில் மேம்பட்ட நேவிகேஷன், டிராஃபிக் அப்டேட்கள், ஸ்போர்ட்ஸ் ஸ்கோர்ஸ் மற்றும் வானிலை தகவல்கள் உள்ளன.
  • ஸ்மார்ட் கவுண்டனன்ஸ்: இந்த கார்கள் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய இரண்டிற்கும் இணக்கமானவை. ஃபோக்ஸ்வேகனின் பிரீமியம் குவாலிட்டி மியூசிக் சிஸ்டம் உங்களுக்கு தடையற்ற பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகிறது.
  • ஸ்ட்ராங் டிரைவ் அசிஸ்ட் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்: அற்புதமான டிரைவிங் அனுபவத்திற்காக, ஃவோக்ஸ்வேகன் கார்களில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், லேன் அசிஸ்ட், ஃப்ரண்ட் அசிஸ்ட், ஏர்பேக்குகள் மற்றும் ரியர் டிராபிக் அலர்ட் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
  • தோற்றம் மற்றும் டிசைன்: ஃவோக்ஸ்வேகன் கார்கள் ஷார்ப் லைன்கள் மற்றும் அத்லெடிக் டிசைன்களைக் கொண்டவை. இந்த பிராண்ட் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிம்பிள் டிசைனில் வருகிறது.
  • நம்பகமான: ஃபோக்ஸ்வேகனின் அனைத்து மாடல்களும் நம்பகமானவை மற்றும் அதிக செயல்திறனை வெளிப்படுத்துகின்றன.

வோக்ஸ்வேகன் கார் இன்சூரன்ஸ் வாங்குவது ஏன் முக்கியம்?

ஃவோக்ஸ்வேகன் கார் இன்சூரன்ஸ் வாங்குவதற்கான காரணங்கள் பின்வருமாறு:

  • மோட்டார் வெஹிக்கில் சட்டத்தின்படி கட்டாயம்: மோட்டார் வெஹிக்கில் சட்டத்தின்படி, கார் இன்சூரன்ஸ் பாலிசி வாங்குவது கட்டாயம். கார் இன்சூரன்ஸ் இல்லாமல் ஒருவர் கார் ஓட்டுவது குற்றம். அவ்வாறு செய்தால், உங்களுக்கு ரூ..2000/- அபராதம் விதிக்கப்படும்.
  • ஓன் டேமேஜ் செலவுகளை நிர்வகிக்கவும்: சில நேரங்களில் காருக்கு ஏற்படும் டேமேஜ் அதிகமாக இருக்கும். ரிப்பேர் செய்வதற்கான செலவு மிகப்பெரியதாகவும் உங்கள் பண வசதிக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கும். தீ விபத்து, திருட்டு, விபத்து அல்லது ஏதேனும் இயற்கை பேரழிவால் டேமேஜ் ஏற்படும்போது கார் இன்சூரன்ஸ் பாலிசி உங்களுக்கு பணம் செலுத்தும்.
  • தேர்டு பார்ட்டி லீகல் லையபிலிட்டி செலுத்துங்கள்: கார் இன்சூரன்ஸ் பாலிசி உங்கள் லீகல் லையபிலிட்டியை செலுத்த உதவுகிறது. உங்கள் கார் தேர்டு பார்ட்டியினருக்கு டேமேஜை ஏற்படுத்தும்போது ப்ராபர்டி டேமேஜ் அல்லது உடல் காயத்திற்கு பணம் செலுத்த வேண்டிய லையபிளிட்டி உங்களுக்கு ஏற்படலாம்.
  • பேஸிக் கார் பாலிசியை மேம்படுத்தவும்: கார் பாலிசியின் கீழ் கவர் ஆகாத இழப்புகளுக்கு (என்ஜினுக்கு நான்-ஆக்சிடென்டல் டேமேஜ் போன்றவை), நீங்கள் ஆட்-ஆன் கவர்களை வாங்க வேண்டும். நீங்கள் தேர்வு செய்யக்கூடிய சில ஆட்-ஆன்ஸ் ஜீரோ டெப்ரிஸியேஷன் கவர், ரிட்டர்ன்-டு-இன்வாய்ஸ் கவர், பிரேக்டவுன் அசிஸ்டன்ஸ், டயர் பாதுகாப்பு கவர் மற்றும் பேசஞ்சர்ஸ் கவர் ஆகியவையாகும்.

வோக்ஸ்வேகன் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கும் காரணிகள்

ஃவோக்ஸ்வேகன் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கும் காரணிகள் பின்வருமாறு:

  • காரின் வேல்யூ: உங்கள் காரின் இன்சூர்டு டிக்ளேர்டு வேல்யூ (ஐடிவி) பிரீமியத்தை பாதிக்கிறது. அதிக ஐடிவிக்கு, பிரீமியம் அதிகமாகவும், அதற்கு நேர்மாறாகவும் இருக்கும்.
  • ஆட்-ஆன் கவர்ஸ்: ஒவ்வொரு ஆட்-ஆன் கவரும் கூடுதல் பிரீமியம் கட்டணத்துடன் வருகிறது. நீங்கள் ஆட்-ஆன் கவர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, பிரீமியம் அதிகரிக்கும்.
  • நோ கிளைம் போனஸ் (என்சிபி): நீங்கள் ஒரு முழு வருடத்திற்கு கிளைம் இல்லாமல் சென்றால், அடுத்த ரினியூவலுக்கு நீங்கள் என்சிபி பெறுவீர்கள்.
  • ஜியோகிராபிகல் லொக்கேஷன்: கார்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள நகரங்களில், விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம். எனவே, நீங்கள் அதிக கார் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். குறிப்பாக பெருநகரங்களில் இது நிகழலாம்.
  • காரின் வயது: காரின் வயது அதிகரிக்கும் போது, டிப்ரிசியேஷன் வேல்யூவும் அதிகரிக்கிறது. எனவே உங்கள் காரின் ஐடிவி குறைகிறது, இதன் விளைவாக பிரீமியம் குறையக்கூடும்.
  • என்ஜின் கெபாசிட்டி: இன்சூரன்ஸ் பிரீமியம் என்பது தேர்டு பார்ட்டி காம்போனென்ட் காரின் என்ஜின் திறனைப் பொறுத்தது. என்ஜின் கெபாசிட்டி அதிகமாகவும், டி.பி பிரீமியம் அதிகமாகவும் இருக்கும்.
  • வாலண்டரி டிடக்டிபிள்: இன்சூரன்ஸ் நிறுவனம் கிளைமின் முழு அமெளன்ட்டையும் ஈடுசெய்ய அனுமதிப்பதற்குப் பதிலாக, கிளைம் அமெளன்டிற்கு கான்ட்ரிபியூட் செய்ய நீங்கள் தேர்வு செய்யலாம். இது வாலண்டரி டிடக்டிபிள் என்று அழைக்கப்படுகிறது. அதிக வாலண்டரி டிடக்டிபிள் உங்களுக்கு குறைந்த பிரீமியத்தை தரும்.

வோக்ஸ்வேகன் கார் இன்சூரன்ஸுக்கு டிஜிட்டை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

நீங்கள் ஏன் டிஜிட் இன்சூரன்ஸை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்கள் இங்கே:

  • இன்சூரன்ஸ் பாலிசி தேர்வு: டிஜிட் இன்சூரன்ஸ் நீங்கள் தேர்வு செய்ய இரண்டு வகையான கார் இன்சூரன்ஸை வழங்குகிறது. ஒன்று காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் எனப்படும் பேக்கேஜ் பாலிசி ஆகும், இது ஓன் டேமேஜ் மற்றும் தேர்டு பார்ட்டி லையபிலிட்டி கவரேஜ் ஆகியவற்றிற்கான பாதுகாப்பை வழங்குகிறது. மற்றொன்று, மூன்றாவது நபருக்கு ஏற்படும் காயம் அல்லது ப்ராபர்டி டேமேஜுக்கு ஏற்படும் எந்தவொரு சட்டப்பூர்வ லையபிளிட்டிக்கும் பணம் செலுத்தும் முழுமையான தேர்டு பார்ட்டி பாலிசி ஆகும்.
  • ஆட்-ஆன் கவர்ஸை வழங்குகிறது: டயர் பாதுகாப்பு கவர், ஜீரோ டெப்ரிஸியேஷன் கவர், பிரேக்டவுன் அசிஸ்டன்ஸ், என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் பாதுகாப்பு மற்றும் கன்ஸ்யூமபிள் கவர் போன்ற ஆட்-ஆன் கவர்களை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இவை கூடுதல் பிரீமியம் பேமெண்ட்ஸுடன் வருகின்றன. ஃவோக்ஸ்வேகன்னைப் பொறுத்தவரை, நீங்கள் ஜீரோ டெப்ரிஸியேஷன் கவரை வாங்கலாம். இது கிளைம் செய்யும்போது ஸ்பேர் பார்ட்ஸ்களுக்கு பொருந்தும் டெப்ரிஸியேஷனை சேமிக்க உதவும். நீங்கள் இந்த ஆட்-ஆன் கவரை வாங்கும்போது, உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனம் மொத்த இழப்பு அமெளன்ட்டை செலுத்தும். பேஸிக் பாலிசியின் கீழ் வராத சக பேசஞ்சர்ஸை பாதுகாக்க நீங்கள் பேசஞ்சர்ஸ் கவரை வாங்கலாம்.
  • கஸ்டமைஸபிள் ஐடிவி: டிஜிட் இன்சூரன்ஸ் உங்கள் காருக்கான சரியான ஐடிவியை கஸ்டமைஸ் செய்யவும் தேர்வு செய்யவும் உங்களை அனுமதிக்கிறது. அதற்கேற்ப பிரீமியம் மாறும்.
  • நியாயமான பிரீமியம் விகிதங்கள்: டிஜிட் இன்சூரன்ஸ் மறைமுக கட்டணம் இன்றி, நியாயமான மற்றும் போட்டி பிரீமியம் விகிதங்களை வழங்குகிறது.
  • ஆன்லைன் மற்றும் ஸ்மார்ட்போன் எனேபில்டு செயல்முறை: டிஜிட் மூலம் நீங்கள் ஆன்லைனில் பாலிசியைத் தேர்வு செய்யலாம். பாலிசியை கோர, தேவையான டாக்குமெண்ட்களை உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் அப்லோடு செய்யலாம்.
  • அதிக கிளைம் செட்டில்மென்ட் விகிதம்: டிஜிட் இன்சூரன்ஸ் கிளைமிங் சேவைகளை முடிப்பதில் வேகமாக செயல்படுகிறது. அவை அதிக கிளைம் செட்டில்மென்ட் விகிதத்தைக் கொண்டுள்ளன.
  • கேரேஜ்களின் பரந்த நெட்வொர்க்: டிஜிட் இன்சூரன்ஸ் உங்களுக்கு ரிப்பேர் சேவைகளை வழங்க பரந்த அளவிலான கேரேஜ்களுடன் ஒருங்கிணைந்துள்ளது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஃவோக்ஸ்வேகன் கார் இன்சூரன்ஸ் திட்டத்தில் கன்ஸ்யூமபிள் கவர் எதை உள்ளடக்கியது?

உங்கள் கன்ஸ்யூமபல் கவர் பிளான் தற்போதுள்ள இன்சூரன்ஸ் பிளானைக் காட்டிலும் உங்கள் ஃவோக்ஸ்வேகன் காரின் அனைத்து அம்சங்களுக்கும் கவரேஜை நீட்டிக்கிறது. கூடுதல் கட்டணங்களுக்கு எதிரான இந்த கூடுதல் அடுக்கு பாதுகாப்பு என்ஜின் ஆயில், கிரீஸ், நட்ஸ் மற்றும் போல்ட்கள் போன்றவற்றின் செலவுகளை உள்ளடக்கியது

ஃவோக்ஸ்வேகன் கார் இன்சூரன்ஸ் பாலிசி தனிநபர் விபத்து கவர் வழங்குமா?

ஆம், உங்கள் இன்சூரன்ஸ் பிளான் வகையைப் பொருட்படுத்தாமல், நிரந்தர ஊனம் அல்லது மரணத்தை ஏற்படுத்தும் விபத்துக்களை சமாளிக்க நீங்கள் பர்சனல் ஆக்சிடென்ட் கவர் பெற வேண்டும்.

எனது செகண்ட் ஹேண்ட் ஃவோக்ஸ்வேகன் காருக்கான இன்சூரன்ஸை நான் பெற வேண்டுமா?

உங்கள் காரின் முந்தைய உரிமையாளருக்கு செல்லுபடியாகும் இன்சூரன்ஸ் பாலிசி இருந்தால், நீங்கள் அந்த பிளானை உங்கள் பெயருக்கு டிரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும். இல்லையெனில், நீங்கள் ஒரு புதிய பாலிசியை வாங்க வேண்டும்.