டி-ராக் கார் இன்சூரன்ஸ்
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
வோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றாகும். 2017 இல் தொடங்கப்பட்டது. பி-எஸ்யூவி செக்மென்ட்டில் இருக்கும் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி டி-ராக் ஆகும்.
மோட்டார் வெஹிக்கில்ஸ் ஆக்ட், 1988இன் படி, ஒவ்வொரு கார் ஓனரும் செல்லுபடியாகும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் அவர்கள் ஓட்டும் காருக்கான பாலிசியாக வைத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். எனவே, உங்களிடம் கண்டிப்பாக ஒரு வோக்ஸ்வேகன் டி-ராக் கார் இன்சூரன்ஸ் பாலிசி ஓன் அல்லது தேர்டு பார்ட்டி கார் டேமேஜால் ஏற்படும் செலவுகளைத் தவிர்ப்பதற்காக இருக்க வேண்டும்.
வோக்ஸ்வேகன் டி-ராக்கிற்கான உங்கள் இன்சூரன்ஸை ரினியூ அல்லது வாங்க டிஜிட் போன்ற புகழ்பெற்ற இன்சூரன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும்.
ரெஜிஸ்ட்ரேஷன் தேதி |
பிரீமியம் (ஓன் டேமேஜ் ஒன்லி பாலிசி) |
ஆகஸ்ட்-2021 |
10,706 |
ஆகஸ்ட்-2020 |
9,524 |
ஆகஸ்ட்-2019 |
8,736 |
**பொறுப்புத்துறப்பு - வோக்ஸ்வேகன் டி-ராக் 1.5 டிஎஸ்ஐ ஹைலைன் டிஎஸ்ஜி 1498.0 ஜிஎஸ்டி சேர்க்காமல் பிரீமியம் கால்குலேஷன் செய்யப்படுகிறது.
நகரம் - பெங்களூர், வெஹிக்கில் ரெஜிஸ்ட்ரேஷன் மாதம் - ஆகஸ்ட், என்சிபி - 50%, ஆட்- ஆன்கள் இல்லை, பாலிசி காலாவதியாகவில்லை, & ஐடிவி- மிகக் குறைவாகக் கிடைக்கிறது. பிரீமியம் கால்குலேஷன் செப்டம்பர்-2021இல் செய்யப்படுகிறது. மேலே உங்கள் வெஹிக்கில் விவரங்களை உள்ளிடுவதன் மூலம் இறுதி பிரீமியத்தை சரிபார்க்கவும்.
நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை விஐபிக்கள் போல நடத்துகிறோம், எப்படின்னு பாருங்க...
விபத்து காரணமாக சொந்த வெஹிக்கிலுக்கான டேமேஜ்கள்/ இழப்புகள் |
×
|
✔
|
தீ விபத்து ஏற்பட்டால் சொந்த காருக்கான டேமேஜ்கள் / இழப்புகள் |
×
|
✔
|
இயற்கை சீற்றம் ஏற்பட்டால் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு பார்ட்டி வெஹிக்கில் டேமேஜ்கள் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி ப்ராபர்டிகளுக்கு டேமேஜ்கள் |
✔
|
✔
|
பர்சனல் ஆக்சிடென்ட் கவர் |
✔
|
✔
|
காயங்கள்/தேர்டு பார்ட்டி நபரின் மரணம் |
✔
|
✔
|
உங்கள் கார் திருடு போதல் |
×
|
✔
|
டோர்ஸ்டெப் பிக்-அப் & டிராப் |
×
|
✔
|
ஐடிவியை கஸ்டமைஸ் செய்யவும் |
×
|
✔
|
கஸ்டமைஸ்டு ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு |
×
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸுக்கு இடையிலான வேறுபாடு பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்க
நீங்கள் எங்கள் கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கிய பிறகு அல்லது ரினியூ செய்த பிறகு, எங்களிடம் 3-ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் செயல்முறை இருப்பதால் நீங்கள் டென்ஷன் இன்றி இருக்கலாம்!
1800-258-5956-க்கு அழைக்கவும் ஃபார்ம்களை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை
உங்கள் ரிஜிஸ்டர்டு மொபைல் எண்ணில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கைப் பெறுங்க. உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வெஹிக்கில் டேமேஜ்களை ஒரு வழிகாட்டப்பட்ட ஸ்டெப்-பை- ஸ்டெப் மூலம் போட்டோவாக எடுக்கவும்
நீங்கள் விரும்பும் ரிப்பேர் முறையைத் தேர்வுசெய்யுங்க, அதாவது எங்கள் கேரேஜ்களின் நெட்வொர்க் மூலம் ரீயிம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் முறையை தேர்வு செய்யுங்க.
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அவ்வாறு யோசிப்பதில் தவறில்லை!
டிஜிட்டின் கிளைம் ரிப்போர்ட் கார்டைப் படிக்கவும்
வோக்ஸ்வேகன் டி-ராக் கார் இன்சூரன்ஸ் விலையைத் தவிர, இன்சூரன்ஸ் வழங்குநரைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் வேறு பல காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். வோக்ஸ்வேகன் வெஹிக்கில் ஓனர்களிடையே சாதகமான தேர்வாகக் கருதும் டிஜிட் இன்சூரன்ஸ் ஏராளமான பெனிஃபிட்களை வழங்குகிறது.
சிறிய கிளைம்களைத் தவிர்ப்பதன் மூலமும், அதிக டிடக்டிபிளை செய்வதன் மூலமும் உங்கள் பிரீமியத்தைக் குறைக்க டிஜிட் உங்களை அனுமதிக்கிறது. இருப்பினும், குறைந்த பிரீமியங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இதுபோன்ற இலாபகரமான பெனிஃபிட்களில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது.
எனவே, உங்கள் வோக்ஸ்வேகன் டி-ராக் கார் இன்சூரன்ஸ் குறித்து மேலும் தெளிவு பெற டிஜிட் போன்ற நம்பகமான இன்சூரன்ஸ் வழங்குநரை அணுக தயங்காதீர்கள்.
நீங்கள் ஃபைனான்ஷியல் லையபிளிட்டிகளில் இருந்து விலகி இருக்க விரும்பினால், வோக்ஸ்வேகன் டி-ராக் இன்சூரன்ஸ் செலவைத் தாங்குவது இப்போது லாஜிக்கல் சாய்ஸாக தெரிகிறது. ஒரு சிறந்த கார் இன்சூரன்ஸ் பாலிசி ஏராளமான பெனிஃபிட்களுடன் வருகிறது:
இத்தகைய வசதியான பெனிஃபிட்ஸ் காரணமாக, டேமேஜ் ரிப்பேர் மற்றும் அபராதங்களிலிருந்து எழும் எதிர்கால லையபிளிட்டிகளைத் தடுக்க வோக்ஸ்வேகன் டி-ராக் இன்சூரன்ஸ் விலையை இப்போது செலுத்துவது மிகவும் பிராக்டிகலாகத் தெரிகிறது.
இங்கே, உங்கள் கார் இன்சூரன்ஸ் வாங்க அல்லது ரினியூ செய்ய டிஜிட் இன்சூரன்ஸ் பொருத்தமான தேர்வாக இருக்க முடியும்.
வலுவான கட்டமைப்பு மற்றும் ஸ்போர்ட்டி டிசைன் ஆகியவற்றின் அடிப்படையில் வோக்ஸ்வேகன் டி-ராக் கார் 2021 சிஎன்பி மிட்சைஸ் எஸ்யூவிக்கான ஆண்டின் சிறந்த விருதை வென்றுள்ளது. இந்த கார் மாடல் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்:
இந்தியாவில் கிடைக்கும் தன்மைக்கு ஏற்ப, வெஹிக்கில் என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் வகைகளை அடிப்படையாகக் கொண்ட வேரியண்ட் விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வோக்ஸ்வேகன் கார்கள் மலிவு விலையில் சிறப்பான செயல்திறனுக்கு பெயர் பெற்றவை. இருப்பினும், எக்ஸ்டென்சிவ் கார் டேமேஜுக்கு வழிவகுக்கும் கணிக்க முடியாத சினாரியோக்களை நீங்கள் ஒருபோதும் எலிமினேட் செய்யக் கூடாது. அந்த சந்தர்ப்பங்களில், டேமேஜ் ரிப்பேர்களில் இருந்து எழும் உங்கள் ஃபைனான்ஷியல் லையபிளிட்டிகளை ஈடுசெய்ய ஒரு சிறந்த இன்சூரன்ஸ் பாலிசி உங்களுக்கு உதவும்.
இதன் விளைவாக, வோக்ஸ்வேகன் டி-ராக் கார் இன்சூரன்ஸ் நம்பகமான இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்குவது அல்லது ரினியூ செய்வது கட்டாயமாகும்.
வேரியண்ட்ஸ் |
எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப மாற்றப்படலாம்) |
அடிப்படை மாடல் |
₹21.35 லட்சம் |
டாப் பெட்ரோல் மாடல் |
₹21.35 லட்சம் |
டாப் ஆட்டோமெட்டிக் மாடல் |
₹21.35 லட்சம் |