டாடா டிகோர் இன்சூரன்ஸ்
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
டாடா டிகோர் என்பது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் மார்ச் 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சப்காம்பேக்ட் செடான் ஆகும். மூன்றாவது பின்புற அளவு கொண்ட இந்த நான்கு கதவுகள் கொண்ட செடான் அதன் நவீன அம்சங்கள் மற்றும் குறைந்த விலை காரணமாக இந்திய மார்க்கெட்டில் பிரபலமடைந்தது. இதன் விளைவாக, 2018 அக்டோபரில், நிறுவனம் இந்த காரின் ஸ்போர்ட்டியர் வெர்ஷனை அறிமுகப்படுத்தியது.
இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பை சந்தையில் அறிமுகப்படுத்தியதன் விளைவாக, இந்த இந்திய உற்பத்தியாளர் 2021 செப்டம்பரில் சுமார் 5,100 டிகோர் யூனிட்டுகளை விற்றுள்ளார்.
இந்த கார் சமீபத்திய ஓட்டுநர் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருந்தாலும், மற்ற வெஹிக்கில்களைப் போலவே ஆபத்துகள் மற்றும் டேமேஜ்களுக்கு ஆளாகிறது. நீங்கள் இந்த காரை வாங்க திட்டமிட்டால், டாடா டிகோர் இன்சூரன்ஸ் பிளானைப் பெறுவதை நீங்கள் பரிசீலிக்க வேண்டும். ஒரு செல்லுபடியாகும் இன்சூரன்ஸ் பாலிசி ஒரு ஆக்சிடன்ட்டிலிருந்து எழும் உங்கள் ஃபைனான்ஸியல் மற்றும் லீகல் லையபிளிட்டிகளை உள்ளடக்கியது.
உங்கள் தேவைகளைக் கருத்தில் கொண்டு, பல நிறுவனங்கள் பலவிதமான இன்சூரன்ஸ் புராடக்ட்களை வழங்குகின்றன. அத்தகைய நிறுவனங்களில் ஒன்று தான் டிஜிட்.
டிஜிட் போன்ற புகழ்பெற்ற இன்சூரரிடமிருந்து டாடா டிகோருக்கான கார் இன்சூரன்ஸை பெறுவதன் பெனிஃபிட்களை பின்வரும் பிரிவு விளக்குகிறது.
நாங்கள் எங்கள் கஸ்டமர்களை வி.ஐ.பிகள் போல நடத்துகிறோம், எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...
ஆக்சிடன்ட் காரணமாக ஓன் காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தீ ஏற்பட்டால் ஓன் காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
இயற்கை பேரிடரின் போது ஓன் காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு-பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் டேமேஜ் |
✔
|
✔
|
தேர்டு-பார்ட்டி ப்ராபர்டிக்களுக்கு ஏற்படும் டேமேஜ் |
✔
|
✔
|
பர்சனல் ஆக்சிடென்ட் கவர் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி நபருக்கு நிகழும் காயங்கள்/இறப்பு |
✔
|
✔
|
கார் திருடப்படும்போது |
×
|
✔
|
டோர்ஸ்டேப் பிக்-அப் & டிராப் |
×
|
✔
|
உங்கள் ஐ.டி.வி-யை கஸ்டமைஸ் செய்யுங்கள் |
×
|
✔
|
கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு |
×
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்
எங்கள் கார் இன்சூரன்ஸ் பிளானை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது ரீனியூசெய்த பிறகு, எங்களிடம் 3-ஸ்டெப்களில், முற்றிலும் டிஜிட்டலாக கிளைம் செய்யக்கூடிய ப்ராசஸ் இருப்பதால், நீங்கள் பதற்றமில்லாமல் இருக்கலாம்!
1800-258-5956க்கு அழைக்கவும். ஃபார்ம்ங்கள் நிரப்பப்பட வேண்டியதில்லை
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கை பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வெஹிக்கிலின் டேமேஜ்களை படம் எடுக்கவும்.
நீங்கள் தேர்வுசெய்ய விரும்பும் ரிப்பேர் செய்யும் முறையைத் தேர்வுசெய்யவும், அதாவது எங்கள் கேரேஜ்கள் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ்.
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அதை கேட்பது நல்லது!
டிஜிட்டின் கிளைம்ஸ் ரிப்போர்ட் கார்டை படிக்கவும்உங்கள் டாடா காருக்கான சிறந்த இன்சூரன்ஸ் பிளானை தேர்வு செய்ய, சரியான ஆராய்ச்சிக்குப் பிறகு பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களிடமிருந்து ஆன்லைனில் பல பாலிசிகளை ஒப்பிட வேண்டும். அவ்வாறு செய்யும்போது, டிஜிட்டிலிருந்து டாடா டிகோருக்கான இன்சூரன்ஸை நீங்கள் பரிசீலித்து உங்கள் விருப்பங்களை ஒழுங்குபடுத்தலாம்.
நீங்கள் டிஜிட் இன்சூரன்ஸைத் தேர்வுசெய்தால், பின்வரும் விருப்பங்களிலிருந்து உங்களுக்கு விருப்பமான பாலிசியைத் தேர்ந்தெடுக்கலாம்:
டிஜிட்டல் கிளைம் ப்ராசஸ் அதன் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் செயல்முறைகள் காரணமாக தடையற்றது மற்றும் தொந்தரவில்லாதது. இதன் பொருள் உங்கள் டாடா டிகோர் இன்சூரன்ஸ் பிளானிற்கு எதிராக உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து ஆன்லைனில் கிளைம் ஃபைல் செய்யலாம். மேலும், செல்ஃப் இன்ஸ்பெக்ஷன் அம்சம் காரணமாக உங்கள் கார் டேமேஜ்களை உங்கள் போனிலிருந்து படம் எடுக்கலாம் அத்துடன் கிளைம் தொகையைப் பெறும்போது குறைந்த டர்ன்அரவுண்ட் டைமை எதிர்பார்க்கலாம்.
இந்தியா முழுவதும் பல டிஜிட் நெட்வொர்க் கேரேஜ்கள் உள்ளன, இங்கிருந்து உங்கள் டாடா டிகோர் ரிப்பேர்களில் கேஷ்லெஸ் வசதியைப் பெறலாம். கேஷ்லெஸ் ரிப்பேர் முறையின் கீழ், இன்சூரன்ஸ் நிறுவனம் உங்கள் சார்பாக ரிப்பேர் செய்யும் மையத்திற்கு பணம் செலுத்துவதால், ரிப்பேர் சர்வீஸ்களைப் பெறுவதற்கு நீங்கள் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
டேமேஜ்களுக்கு எதிரான அடிஷனல் புரட்டெக்ஷனுக்காக, கூடுதல் கட்டணங்களுக்கு எதிராக டிஜிட்டிலிருந்து உங்கள் டாடா டிகோர் இன்சூரன்ஸ் பிளானிற்கு மேல் சில ஆட்-ஆன் கவர்களைச் சேர்க்கலாம். சில ஆட்-ஆன் பெனிஃபிட்கள் பின்வருமாறு:
எனவே, உங்கள் டாடா டிகோர் இன்சூரன்ஸ் செலவை பெயரளவில் அதிகரிப்பதன் மூலம், மேலே உள்ள ஆட்-ஆன் பாலிசிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சேர்க்கலாம்.
டிஜிட்டிலிருந்து டாடா டிகோர் இன்சூரன்ஸ் ரீனியூவலை தேர்ந்தெடுப்பதன் மூலம், உங்கள் ஸ்மார்ட்போன்கள் வழியாக ஆன்லைனில் பிளான்களை வாங்கலாம். இந்த செயல்பாட்டில், நீங்கள் ஆவணங்களை ஆன்லைனில் அப்லோடு செய்யலாம் அத்துடன் சில நிமிடங்களுக்குள் உங்கள் பர்ச்சேஸை முடிக்கலாம்.
டாடா டிகோர் இன்சூரன்ஸ் ரீனியூவல் விலையில் 50% வரை நோ கிளைம் போனஸை டிஜிட் வழங்குகிறது. ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு உங்கள் பாலிசி காலத்திற்குள் கிளைம்களை எழுப்பாவிட்டால் மட்டுமே நீங்கள் இந்த டிஸ்கவுன்ட் பெறலாம் அத்துடன் உங்கள் பாலிசி பிரீமியத்தைக் குறைக்கலாம்.
டாடா டிகோர் இன்சூரன்ஸ் விலை உங்கள் காரின் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட மதிப்பை பொறுத்தது. எனவே, அதிகபட்ச பெனிஃபிட்களுக்கு உங்கள் காருக்கு பொருத்தமான ஐ.டி.வியை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். டிஜிட் போன்ற இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எந்த தலையீடும் இல்லாமல் இந்த மதிப்பை கஸ்டமைஸ் செய்ய உங்களை அனுமதிக்கின்றன.
ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், நீங்கள் விரும்பும் எந்த நேரத்திலும் டிஜிட்டின் கஸ்டமர் சர்வீஸை தொடர்பு கொள்ளலாம். தேசிய விடுமுறை நாட்களில் கூட அவர்கள் 24 மணி நேரமும் உங்களுக்காகவே காத்திருக்கிறார்கள். எனவே, உங்கள் கேள்விகளுக்கு விரைவான தீர்வுகளை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
மேலும், டிஜிட்டின் பெனிஃபிட்களின் பட்டியல் இத்துடன் முடிவடையவில்லை. உங்கள் டாடா டிகோர் இன்சூரன்ஸ் பிளானிற்கு எதிராக நீங்கள் குறைவான கிளைம்களைச் செய்ய முனைந்தால் மற்றும் குறைந்த பிரீமியத்தில் அதை வாங்க எதிர்பார்த்தால் அதன் அதிக டிடெக்டிபள் பிளான் உங்களுக்கு ஏற்றதாக இருக்கலாம்.
இந்த சப்காம்பேக்ட் செடானில் அனைத்தும் நிரம்பியுள்ள நிலையில், நீங்கள் அதை பாதுகாக்க விரும்புவீர்கள் தானே? பதில் ஆம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்! கார் இன்சூரன்ஸ் அவசியம், ஏனெனில் இது உங்கள் காரின் டேமேஜ், ஆக்சிடன்ட், திருட்டு அல்லது பயணிகள், ஓட்டுநர்களுக்கு ஏற்படும் காயம் போன்ற சாத்தியமற்ற நிகழ்வுகளில் உங்கள் செலவுகளை கவர் செய்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்த டிகோர் கார் சப் காம்பேக்ட் செடான் ஆகும். டாடா மோட்டார்ஸ் சொல்வது போல, இது 'நட்சத்திரங்களுக்கான செடான்' கார். தோற்றத்தில் அசத்தல், செயல்திறன் மற்றும் சிறந்த ஆற்றல், இந்த கார் நிச்சயமாக உங்களைப்போன்ற ஸ்டார்ஸுக்கானதுதான். டியாகோ காருடன் ஒப்பிடுகையில், டாடா டிகோர் காரின் பெட்ரோல் என்ஜின் ரூ.5.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் என்ஜின் ரூ.6.22 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் இந்த ஆண்டு பிரைவேட் பையர்களுக்காக டாடா டிகோர் இ.வியின் மிகவும் சக்திவாய்ந்த வெர்ஷனை அறிமுகப்படுத்துகிறது.
டாடாவின் இந்த ஸ்டைலான காம்பேக்ட் செடான் கார் ஹைவே, ஹில்ஸ், சிட்டி போன்ற அனைத்து வகையான சாலைகளுக்கும், ஓரளவிற்கு ஆஃப் ரோடிங் போன்றவற்றுக்கும் ஏற்றது. காரை 'ஓட்டும்போது காற்றில் பறக்கும் சுகத்தை' தேடும் மக்களுக்கானதுதான் இந்த டிகோர். இந்த கார் ஸ்லீக், குரோம்-லைன்டு டோர் ஹாண்டில்கள், ஸ்டைலான மற்றும் கண்ணைக் கவரும் எல்.இ.டி டெயில் விளக்குகள், ஸ்டைலாக ஒருங்கிணைக்கப்பட்ட உயர் பொருத்தப்பட்ட எல்.இ.டி ஸ்டாப் விளக்கு மற்றும் ஷார்க்-ஃபின் ஆண்டெனா போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. வெளிப்புறம் ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டைட்டானியம் கலர் ஃபாக்ஸ் லெதர் சீட்டுகள், பிரீமியம் பிளாக் மற்றும் கிரே தீம், போதுமான பயன்பாட்டு இடவசதியுடன், டிகோர் நேர்த்தியாக பார்த்துப் பார்த்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
டாடா டிகோர் கார் இஜிப்டியன் புளூ, ரோமன் சில்வர், பெர்ரி ரெட், டைட்டானியம் கிரே உள்ளிட்ட 6 வேரியண்ட்டுகளிலும், XE, XM, XMA, XZ, XZ+ மற்றும் XZA+ ஆகிய 6 வேரியண்ட்டுகளிலும் கிடைக்கிறது.
டிகோர் காரின் 2018 மாற்றியமைக்கப்பட்ட பதிப்பில் முன்பக்க ஹெட்லைட்டுகள் மற்றும் கிரில் மற்றும் புதிய குரோம், சீட்டுகளுக்கான புதிய கலர்ஸ் மற்றும் அலாய் வீல்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதியுடன் கூடிய புதிய 7 இன்ச் டச்ஸ்க்ரீனுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
டாடா டிகோர் வேரியண்ட்டுகள் |
விலை (மும்பைகானது, மற்ற நகரங்களில் மாறுபடலாம்) |
XE |
₹6.70 லட்சம் |
XM |
₹7.39 லட்சம் |
XZ |
₹7.86 லட்சம் |
XMA AMT |
₹8.02 லட்சம் |
XZ பிளஸ் |
₹8.56 லட்சம் |
XZA பிளஸ் AMT |
₹9.19 லட்சம் |