6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
ரெஜிஸ்டரேஷன் தேதி |
பிரீமியம் (காம்ப்ரிஹென்சிவ் பாலிசிக்கு) |
ஜுலை-2018 |
5,306 |
ஜுலை-2017 |
5,008 |
ஜுலை-2016 |
4,710 |
**பொறுப்புத் துறப்பு - டாடா டியாகோ மாடல் HTP பெட்ரோல் 1199 க்கான பிரீமியம் கணக்கீடு செய்யப்படுகிறது. ஜி.எஸ்.டி, விலக்கு
சிட்டி - பெங்களூர், பாலிசி காலாவதி தேதி - 31 ஜூலை, NCB - 50%, ஆட்-ஆன்கள் இல்லை. பிரீமியம் கணக்கீடு ஜூலை-2020 இல் செய்யப்படுகிறது. மேலே உங்கள் வாகன விவரங்களை உள்ளிடுவதன் மூலம் இறுதி பிரீமியத்தை சரிபார்க்கவும்.
நாங்கள் எங்கள் கஸ்டமர்களை வி.ஐ.பிகள் போல நடத்துகிறோம், எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...
விபத்து காரணமாக சொந்த வாகனத்திற்கான டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தீ விபத்து ஏற்பட்டால் சொந்த காருக்கான டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
இயற்கை சீற்றம் ஏற்பட்டால் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு டேமேஜ்கள் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி ப்ராபர்டிகளுக்கு டேமேஜ்கள் |
✔
|
✔
|
பர்சனல் ஆக்சிடென்ட் கவர் |
✔
|
✔
|
காயங்கள்/தேர்டு பார்ட்டி நபரின் மரணம் |
✔
|
✔
|
உங்கள் கார் திருட்டு |
×
|
✔
|
டோர்ஸ்டேப் பிக்-அப் & டிராப் |
×
|
✔
|
உங்கள் வாகன ஐ.டி.வியை கஸ்டமைஸ் செய்யவும் |
×
|
✔
|
கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆட்-ஆன்களுடன் கூடுதல் புரட்டெக்ஷன் |
×
|
✔
|
Know more about the difference between comprehensive and third party insurance
எங்கள் கார் இன்சூரன்ஸ் பிளானை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது ரினியூவல் செய்த பிறகு, எங்களிடம் வெறும் 3-ஸ்டெப்தான், அதுவும் முற்றிலும் டிஜிட்டல் கிளைம் ப்ராசஸ் மூலம் நீங்கள் பதற்றமின்றி வாழ்க்கையில் முன்னேறலாம்!
1800-258-5956 என்ற எண்ணில் அழைக்கவும் ஃபார்ம்களை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை
உங்கள் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கைப் பெறுங்கள். உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் டேமேஜ்களை ஒரு வழிகாட்டப்பட்ட ஸ்டெப் பை ஸ்டெப் ப்ராசஸ் மூலம் போட்டோ எடுக்கலாம்.
எங்கள் கேரேஜ்களின் நெட்வொர்க் மூலம் நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் ரிப்பேர் மோடைத் தேர்வுசெய்யலாம், அதாவது ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ்.
உங்கள் இன்சூரன்ஸ் கம்பெனியை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அதைக் கேட்பது நல்லது!
டிஜிட்டின் கிளைம் ரிப்போர்ட் கார்டைப் படிக்கவும்
கார் இன்சூரன்ஸ் பாலிசியை சட்டப்பூர்வமாக வாங்குவதை காட்டிலும்/ ரினியூவல் செய்வதை காட்டிலும் கார் இன்சூரன்ஸ் பாலிசி பற்றிய உங்கள் முடிவில் தீர்க்கமாக/தெளிவாக இருக்க வேண்டும்.
உங்கள் டாடா டியாகோவுக்கான இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் வாங்கும் இன்சூரரின் நம்பகத்தன்மையை நீங்கள் கருத்தில் கொள்ள விரும்பலாம்.
நீங்கள் தேர்டு பார்ட்டி லையபிளிட்டி பாலிசி அல்லது டாடா டியாகோ பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ் பாலிசிக்கு செல்கிறீர்கள் என்றாலும், இதன் பெனிஃபிட்களை பெரிதாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த அவ்வாறு செய்வது முக்கியம்.
டிஜிட் போன்ற ஒரு புகழ்பெற்ற இன்சூரன்ஸ் நிறுவனத்துடன், உங்கள் டியாகோவுக்கான இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது அல்லது ரினியூவல் செய்வதில் நீங்கள் ஒரு சாதகமான நிலையைத் தேர்வு செய்கிறீர்கள் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம்.
டிஜிட்டின் டாடா டியாகோ இன்சூரன்ஸ் பாலிசியின் சில அம்சங்கள் அதன் போட்டியாளர்களிடையே தனித்து நிற்கின்றன:
எனவே, நீங்கள் டாடா டியாகோ கார் இன்சூரன்ஸ் ரினியூவல் அல்லது டிஜிட்டில் இருந்து வாங்க விரும்புவதற்கான பல காரணங்களில் சில இங்கே உள்ளன.
இருப்பினும், பாலிசியை வாங்குவதற்கு முன், அதிகபட்ச பெனிஃபிட்களைப் பெற என்ன கவர் மற்றும் எதைஎவற்றையெல்லாம் பெறக்கூடாது என்பதை நீங்கள் கடந்து செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
டியாகோ உங்கள் ஸ்டைல் ஸ்டேட்மெண்ட் ஆகும், அதை அப்படியே வைத்திருக்க, உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் தேவைப்படும். இது உங்கள் டியாகோவை எதிர்பாராமல் ஏற்படும் விபத்திலிருந்து பாதுகாக்கும்.
ஆண்டின் சிறந்த கார், ஹேட்ச்பேக் ஆஃப் தி இயர், மேக் இன் இந்தியா விருது, வேல்யூ ஆஃப் மணி விருது, என நீங்கள் எந்த விருதை குறிப்பிட்டாலும் அதை டியாகோ ஏற்கனவே அதன் கைவசம் கொண்டிருக்கும், அந்தளவிற்கு மிகவும் பிரபலமான தயாரிப்பு. டாடா டியாகோ ஒரு சக்திவாய்ந்த, ஸ்டைலான மற்றும் சமகால கார், நீங்கள் பிரீமியம் வசதி மற்றும் செயல்திறனை விரும்பினால்இது மிகவும் சரியான முடிவாக இருக்கும்.
மலிவு விலையில் ஸ்மார்ட் தோற்றம் கொண்ட ஹேட்ச்பேக்கின் தேவையை டியாகோ பூர்த்தி செய்துள்ளது மற்றும் சக்திவாய்ந்த அம்சங்களுடன் விசாலமான, பிரீமியம் தோற்றமுடைய உட்புறத்தைக் கொண்டுள்ளது. ரூ.4.4 லட்சம் முதல் மலிவு விலையில் கிடைக்கும் டியாகோ நிச்சயம் பணத்திற்கான மதிப்புடையது.
மொத்தத்தில், கவர்ச்சியான, ஏராளமான அம்சங்களைக் கொண்ட மற்றும் விசாலமான ஹேட்ச்பேக்கை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், டியாகோ உங்களுக்குத் தேவையானது.
என்ஜினில் நம்பகத்தன்மையுடன் ஸ்போர்ட்டி தோற்றம் கொண்ட ஹேட்ச்பேக் காரை தேடுபவர்களை இந்த கார் ஈர்க்கிறது. மேலும் இது பட்ஜெட்டுக்கு ஏற்றதாக இருப்பதால், இது நிறைய இள வயது வாங்குபவர்களை ஈர்க்கும்.
வேரியண்ட்டுகள் |
எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப மாற்றப்படலாம்) |
XE1199 cc, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 23.84 கிமீ |
₹ 4.39 லட்சம் |
XM1199 cc, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 23.84 கிமீ |
₹ 4.74 லட்சம் |
எக்ஸ்இசட்1199 cc, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 23.84 கி.மீ |
₹ 5.14 லட்சம் |
XEடீசல் 1047 cc, மேனுவல், டீசல், லிட்டருக்கு 27.28 கி.மீ |
₹ 5.24 லட்சம் |
XZ ஆப்ட்1199 cc, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 23.84 கி.மீ |
₹ 5.34 லட்சம் |
XZA1199 cc, ஆட்டோமேட்டிக், பெட்ரோல், லிட்டருக்கு 23.84 கிமீ |
₹ 5.59 லட்சம் |
XM டீசல் 1047 cc, மேனுவல், டீசல், லிட்டருக்கு 27.28 கி.மீ |
₹ 5.59 லட்சம் |
XZ பிளஸ் 1199 cc, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 23.84 கி.மீ |
₹ 5.69 லட்சம் |
XZ பிளஸ் டூயல் டோன் 1199 cc, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 23.84 கி.மீ |
₹ 5.76 லட்சம் |
XZ டீசல்1047 cc, மேனுவல், டீசல், லிட்டருக்கு 27.28 கி.மீ |
₹ 5.99 லட்சம் |
XZA பிளஸ் 1199 cc, ஆட்டோமேட்டிக், பெட்ரோல், லிட்டருக்கு 23.84 கி.மீ |
₹ 6.14 லட்சம் |
XZ ஆப்ட் டீசல் 1047 cc, மேனுவல், டீசல், லிட்டருக்கு 27.28 கி.மீ |
₹ 6.19 லட்சம் |
XZA பிளஸ் டூயல் டோன் 1199 cc, ஆட்டோமேட்டிக், பெட்ரோல், லிட்டருக்கு 23.84 கி.மீ |
₹ 6.21 லட்சம் |
XZ பிளஸ் டீசல் 1047 cc, மேனுவல், டீசல், லிட்டருக்கு 27.28 கி.மீ |
₹ 6.54 லட்சம் |
XZ பிளஸ் டூயல் டோன் டீசல் 1047 cc, மேனுவல், டீசல், லிட்டருக்கு 27.28 கி.மீ |
₹ 6.61 லட்சம் |