6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
மாருதி சுசுகி ஜென் என்ற இந்திய தயாரிப்பு 5 டோர் ஹேட்ச்பேக் கார் 1993 முதல் 2006 வரை கிடைத்தது. "ஜென்" என்பது ஜீரோ என்ஜின் சத்தத்தை குறிக்கும் என்பதன் சுருக்கமாகும். எனவே, இந்த மாடலில் என்ஜின் அம்சங்கள் இருப்பதால் ஜீரோ நாய்ஸ் எமிஷன் ஏற்படுகிறது என்பது அதன் பெயரிலிருந்து தெளிவாகிறது.
மேலும், இந்த கார் 1994 ஆம் ஆண்டில் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்தியாவின் முதல் சர்வதேச கார் ஆகும். ஒப்பிடமுடியாத செயல்திறன் மற்றும் ஓட்டுநர் பாதுகாப்பை வழங்கும் கார் என்பதுடன், விபத்துகளால் ஏற்படக்கூடிய டேமேஜ்களைக் கருத்தில் கொண்டு முறையான இன்சூரன்ஸும் தேவை. எனவே, நீங்கள் மாருதி சுசுகி ஜென் கார் இன்சூரன்ஸ் ஃபார்ம் புகழ்பெற்ற இன்சுரன்ஸ் நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டும்.
கூடுதல் நன்மைகளுக்காக டிஜிட் போன்ற இன்சூரன்ஸ் வழங்குநர்களிடமிருந்து தேர்டு பார்ட்டி அல்லது காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸை நீங்கள் பரிசீலிக்கலாம்.
கீழே உள்ள பிரிவுகளில் இருந்து சுசுகி ஜென் இன்சூரன்ஸ் விவரங்களைப் பாருங்கள்.
பதிவு செய்த நாள் |
பிரீமியம் (ஓன் டேமேஜ் ஒன்லி பாலிசிக்கு) |
ஜூன்-2021 |
4,068 |
ஜூன்-2020 |
5,096 |
ஜூன்-2019 |
4,657 |
** பொறுப்புத்துறப்பு - மாருதி ஜென் எஸ்.டி.டி (STD) 993.0 ஜி.எஸ்.டி (GST)-க்கு பிரீமியம் கால்குலேஷன் செய்யப்படுகிறது.
நகரம் - பெங்களூர், வாகன ரெஜிஸ்டரேஷன் மாதம் - ஜூன், என்.சி.பி (NCB) - 0%, ஆட்-ஆன்கள் இல்லை, பாலிசி காலாவதியாகவில்லை, & ஐ.டி.வி (IDV)- மிகக் குறைவாக கிடைக்கிறது. பிரீமியம் கால்குலேஷன் அக்டோபர்-2021 இல் செய்யப்படுகிறது. மேலே உங்கள் வாகன விவரங்களை உள்ளிடுவதன் மூலம் இறுதி பிரீமியத்தை சரிபார்க்கவும்.
நாங்கள் எங்கள் கஸ்டமர்களை வி.ஐ.பி (VIP)-கள் போல நடத்துகிறோம், எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..
விபத்து காரணமாக சொந்த வாகனத்திற்கான டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தீ விபத்து ஏற்பட்டால் சொந்த காருக்கான டேமேஜ்கள் / இழப்புகள் |
×
|
✔
|
இயற்கை சீற்றம் ஏற்பட்டால் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு டேமேஜ்கள் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி சொத்துக்களுக்கு டேமேஜ்கள் |
✔
|
✔
|
பர்செனல் விபத்து கவர் |
✔
|
✔
|
காயங்கள்/தேர்டு பார்ட்டி நபரின் மரணம் |
✔
|
✔
|
உங்கள் கார் திருட்டு |
×
|
✔
|
டோர் ஸ்டெப் பிக்-அப் & டிராப் |
×
|
✔
|
உங்கள் ஐ.டி.வி (IDV)-ஐ கஸ்டமைஸ் செய்யவும் |
×
|
✔
|
கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு |
×
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் இடையிலான வித்தியாசத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.
எங்கள் கார் இன்சூரன்ஸ் பிளான் நீங்கள் வாங்கிய பிறகு அல்லது புதுப்பித்த பிறகு, எங்களிடம் 3 ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் செயல்முறை இருப்பதால் நீங்கள் பதற்றமின்றி இருக்கலாம்.
1800-258-5956-க்கு அழைக்கவும். ஃபார்ம்களை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் செல்ஃப் இன்ஸ்பெக்ஷுனுக்கான லிங்க்கைப் பெறுங்கள். உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் டேமேஜ்களை ஒரு வழிகாட்டப்பட்ட ஸ்டெப்-பை-ஸ்டெப் செயல்முறை மூலம் மேற்கொள்ளவும்.
எங்கள் கேரேஜ்களின் நெட்வொர்க் மூலம் நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் ரிப்பேர் செய்யும் முறையைத் தேர்வுசெய்யவும். அதாவது ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் முறையில் செய்யலாம்.
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அவ்வாறு யோசிப்பது சரியே!
டிஜிட்டின் கிளைம் ரிப்போர்ட் கார்டை படிக்கவும்
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனமாக டிஜிட்டைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், அவர்களிடமிருந்து நீங்கள் பெறக்கூடிய சலுகைகளைப் பாருங்கள் -
இது தவிர, இந்த இன்சூரன்ஸ் வழங்குநர் பாலிசி ஹோல்டர்களுக்கு காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் கூடுதல் நன்மைகளைப் பெற அனுமதிக்கிறது. எனவே, மாருதி சுசுகி ஜென் இன்சூரன்ஸ் புதுப்பிப்பு விலையை செலுத்துவதன் மூலம், உங்கள் தற்போதைய திட்டத்தில் 7 கூடுதல் நன்மைகளைச் சேர்க்கலாம்.
எனவே, மாருதி சுசுகி ஜென் இன்சூரன்ஸ் கார் பெறுவது முக்கியமானது, ஏனெனில் இது நிதி மற்றும் சட்ட லையபிளிட்டிகளைத் தவிர்க்க உதவுகிறது.
மோட்டார் வாகனச் சட்டம் அனைத்து கார் உரிமையாளர்களும் குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பெறுவதை கட்டாயமாக்கியுள்ளது. இருப்பினும், காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ்களுடன் ஒப்பிடும்போது பரவலான கவரேஜ் நன்மைகளை வழங்குகிறது.
மாருதி சுசுகி ஜென் கார் இன்சூரன்ஸ் பெறும்போது நீங்கள் கவனிக்க வேண்டிய சில குறிப்புகள் இங்கே:
மேலும், டிஜிட் போன்ற அங்கீகரிக்கப்பட்ட இன்சூரன்ஸ் வழங்குநர்கள் தங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசிகளைத் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறார்கள்.
இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. மேலும், இது வாகன ஓட்டிகளிடையே சிறந்த தேர்வாக இருக்கும் பல அம்சங்களுடன் வருகிறது.
இந்த மாடலின் சில முக்கிய விவரக் குறிப்புகள்:
எனவே, இந்த அம்சங்களைக் கருத்தில் கொண்டு, மாருதி சுசுகி ஜென் இன்சூரன்ஸ் தேர்ந்தெடுப்பது ஏன் அவசியம் என்று ஒருவர் ஆச்சரியப்படலாம். பின்வரும் பகுதி இந்த கேள்விக்கு துல்லியமாக பதிலளிக்கிறது.
வேரியண்ட்ஸ் |
எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப மாற்றப்படலாம்) |
LX BS-III பெட்ரோல் |
₹3.61 லட்சம் |
LXi BS-III பெட்ரோல் |
₹3.89 லட்சம் |
VXi BS-III பெட்ரோல் |
₹4.16 லட்சம் |