பலேனோ கார் இன்சூரன்ஸ்
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
சமீபத்திய ஆண்டுகளில், பலேனோ இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிகவும் மலிவான, ஆனால் நம்பகமான ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாக கார் வாங்குபவர்களிடையே மிகவும் பிரபலமடைந்துள்ளது.
ஸ்டைலான தோற்றம் மற்றும் சிறந்த செயல்திறன் கொண்ட இந்த கார் 2015 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. வெறும் 5 ஆண்டுகளில் 7 மில்லியன் விற்பனையை தாண்டியது. (1)
பொதுவாக, ஒரு நல்ல காருக்கு இயற்கையாகவே ஒரு நல்ல இன்சூரன்ஸ் பாலிசி தேவைப்படுகிறது, இது சாலையில் இருக்கும்போது ஏற்படக்கூடிய எதிர்பாராத சூழ்நிலைகளின் போது நிதி ரீதியாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது.
இந்த விஷயத்தில், தேர்டு பார்ட்டி பலேனோ இன்சூரன்ஸ் பாலிசி சட்டத்தால் கட்டாயப்படுத்தப்பட்டாலும், ஒரு காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுப்பது கணிசமாக அதிக நன்மை பயக்கும்.
ஏனென்றால், ஒரு காம்ப்ரிஹென்சிவ் பலேனோ கார் இன்சூரன்ஸ் பாலிசி உங்கள் காரால் ஏற்படும் தேர்டு பார்ட்டி டேமேஜிற்கு உங்களை காப்பது மட்டுமல்லாமல், விபத்துக்கள் அல்லது இதுபோன்ற நிகழ்வுகளின் போது உங்கள் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்களுக்கும் கவரேஜை வழங்குகிறது.
ஒரு காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பாலிசி மூலம், ரூ.2000 வரை (மீண்டும் மீண்டும் குற்றத்திற்கு ரூ.4000) வரை போக்குவரத்து அபராதங்களிலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்வது மட்டுமல்லாமல், உங்கள் காருக்கு ஆக்சிடென்டல் டேமேஜிலிருந்து எழும் லையபிளிட்டிகள் குறைவாக இருப்பதையும் உறுதி செய்யலாம்.
இருப்பினும், உங்கள் பலேனோவுக்கு முழு அளவிலான நிதி பாதுகாப்பைப் பெறும்போது, உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநர் பாலிசியின் கீழ் சிறந்த அம்சங்களையும் பெனிஃபிட்களையும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த வகையில், மாருதி பலேனோ இன்சூரன்ஸ் பாலிசி, நீங்கள் பரிசீலிக்க சரியான தேர்வாக இருக்கும். பாருங்கள்!
ரெஜிஸ்டரேஷன் தேதி |
பிரீமியம் (ஓன் டேமேஜ் ஒன்லி பாலிசிக்கு) |
ஆகஸ்ட்-2018 |
4,541 |
ஆகஸ்ட்-2017 |
3,883 |
ஆகஸ்ட்-2016 |
3,238 |
** பொறுப்புத் துறப்பு- மாருதி சுசுகி பலேனோ LXi பெட்ரோல் 1590க்கான பிரீமியம் கணக்கீடு செய்யப்படுகிறது. ஜி.எஸ்.டி, விலக்கு.
சிட்டி - மும்பை, வெஹிக்கில் ரெஜிஸ்ட்ரேஷன் மாதம் - ஆகஸ்ட், NCB - 50%, ஆட்-ஆன்கள் இல்லை, பாலிசி காலாவதியாகவில்லை, & ஐ.டி.வி- மிகக் குறைவாக கிடைக்கிறது. பிரீமியம் கணக்கீடு ஆகஸ்ட்-2020 இல் செய்யப்படுகிறது. மேலே உங்கள் வாகன விவரங்களை உள்ளிடுவதன் மூலம் இறுதி பிரீமியத்தை சரிபார்க்கவும்.
நாங்கள் எங்கள் கஸ்டமர்களை வி.ஐ.பிகள் போல நடத்துகிறோம், எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...
விபத்து காரணமாக சொந்த வாகனத்திற்கான டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தீ விபத்து ஏற்பட்டால் சொந்த காருக்கான டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
இயற்கை சீற்றம் ஏற்பட்டால் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு டேமேஜ்கள் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி ப்ராபர்டிகளுக்கு டேமேஜ்கள் |
✔
|
✔
|
பர்சனல் ஆக்சிடென்ட் கவர் |
✔
|
✔
|
காயங்கள்/தேர்டு பார்ட்டி நபரின் மரணம் |
✔
|
✔
|
உங்கள் கார் திருட்டு |
×
|
✔
|
டோர்ஸ்டேப் பிக்-அப் & டிராப் |
×
|
✔
|
உங்கள் வாகன ஐ.டி.வியை கஸ்டமைஸ் செய்யவும் |
×
|
✔
|
கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆட்-ஆன்களுடன் கூடுதல் புரொட்டெக்ஷன் |
×
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸிற்கு இடையிலான வித்தியாசத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்
எங்கள் கார் இன்சூரன்ஸ் பிளானை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது ரினியூவல் செய்த பிறகு, எங்களிடம் வெறும் 3-ஸ்டெப்தான், அதுவும் முற்றிலும் டிஜிட்டல் கிளைம் ப்ராசஸ் மூலம் நீங்கள் பதற்றமின்றி வாழ்க்கையில் முன்னேறலாம்!
1800-258-5956 என்ற எண்ணில் அழைக்கவும் ஃபார்ம்களை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை
உங்கள் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கைப் பெறுங்கள். உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் டேமேஜ்களை ஒரு வழிகாட்டப்பட்ட ஸ்டெப் பை ஸ்டெப் ப்ராசஸ் மூலம் போட்டோ எடுக்கலாம்.
எங்கள் கேரேஜ்களின் நெட்வொர்க் மூலம் நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் ரிப்பேர் மோடைத் தேர்வுசெய்யலாம், அதாவது ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ்.
உங்கள் இன்சூரன்ஸ் கம்பெனியை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அதைக் கேட்பது நல்லது!
டிஜிட்டின் கிளைம் ரிப்போர்ட் கார்டைப் படிக்கவும்
மாருதி சுசுகி பலேனோ பெரும்பாலும் காம்பேக்ட் ஃபேமிலி கார், தினசரி பயணங்களுக்கு ஏற்றது. இதனால், நாட்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதற்கு சந்தையில் கிடைக்கும் சிறந்த பாதுகாப்பை வழங்குவது கார் உரிமையாளராக உங்கள் கடமையாகும். இந்த சூழ்நிலையில் டிஜிட்டின் பலேனோ இன்சூரன்ஸ் பாலிசி சிறந்த தேர்வாக இருக்கலாம், ஏனெனில்:
எனவே, இதுபோன்ற பெனிஃபிட்கள் மற்றும் பலவற்றுடன், உங்கள் வாகனத்திற்கான காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறும்போது டிஜிட்டின் பலேனோ இன்சூரன்ஸ் பாலிசி நிச்சயமாக ஒரு சாத்தியமான விருப்பத்தை உருவாக்குகிறது.
இருப்பினும், மாருதி பலேனோ இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதற்கு முன், அதிலிருந்து உங்கள் பெனிஃபிட்களை மேம்படுத்துவதை உறுதிப்படுத்த கையில் உள்ள விருப்பங்கள் குறித்து விரிவான ஆராய்ச்சி செய்ய மறக்காதீர்கள்.
முதலாவதாக, சட்டப்பூர்வமாக வாகனம் ஓட்ட உங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு அடிப்படை கார் இன்சூரன்ஸ் பாலிசி தேவைப்படும். கூடுதலாக, மாருதி பலேனோ ஒரு விலையுயர்ந்த கார், விபத்துக்கள், மோதல்கள், இயற்கை பேரழிவுகள் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளின் போது ஏற்படும் டேமேஜ்கள் உட்பட அனைத்து லையபிளிட்டிகளிலிருந்தும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதே நீங்கள் செய்யக்கூடிய குறைந்தபட்சம். மாருதி பலேனோவை இன்சூர் செய்வதன் சில பெனிஃபிட்கள்:
போல்டான ஸ்ட்ராங்கான மாருதி சுசுகி பலேனோ நன்கு தனித்துவமான கார்களில் முதன்மையானது. பிரிமியம் ஹேட்ச்பேக் மாடலான மாருதி பலேனோ ரூ.5.58 லட்சம் முதல் ரூ.8.90 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு ஆப்ஷன்களும் உள்ளன. சமீபத்திய BS-IV பெட்ரோல் வெர்ஷன் ஹிட்டாக உள்ளது, அதே நேரத்தில் டீசல் வெர்ஷன் இன்னும் BS-IV இல் இயங்குகிறது. எரிபொருளுக்கு மிகவும் சிக்கனமான இது லிட்டருக்கு சராசரியாக 20-27 கி.மீ தருகிறது. நீங்கள் உங்கள் காருக்கு போல்டான தோற்றத்தையும் உணர்வையும் விரும்பும் நபராக இருந்தால், மாருதி பலேனோ உங்களுக்கு ஏற்றது.
மாருதி சுசுகி பலேனோ உங்கள் அன்றாட பயணத்தில் ஒரு புதிய கண்ணோட்டத்தை கொண்டு வருகிறது. இது தற்போது நான்கு விருப்பங்களில் கிடைக்கிறது: சிக்மா, டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பா. இது அதன் தோற்றம் மற்றும் உணர்வால் மட்டுமல்லாமல் அதன் வெவ்வேறு வண்ண வகைகளிலும் நடுத்தர பிரிவு கார்களின் கவர்ச்சியை மாற்றியுள்ளது. பியர்ல் ஆர்க்டிக் ஒயிட், நெக்ஸா ப்ளூ, பீனிக்ஸ் ரெட், ஆட்டம் ஆரஞ்சு, மாக்மா கிரே மற்றும் பிரீமியம் சில்வர் ஆகிய வண்ணங்களில் மாருதி சுசுகி பலேனோவைப் பெறலாம்.
மாருதி பலேனோவின் ஒவ்வொரு மாடலிலும் பம்பர் போன்ற அம்சங்கள், அகலமான மையத்துடன், இருபுறமும் ஏர்-டேம் மற்றும் ஏர்-டக்ட்கள் உள்ளன. உட்புறத்தில் கருப்பு மற்றும் நீல என்ஹான்ஸ்மென்ட்களின் கலவையில் வருகிறது.
புதிய மாருதி பலேனோ காரில் ரியர் பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. EBDயுடன் கூடிய ABS பிரேக்கிங் சிஸ்டம், டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், ரியர்வியூ கேமரா, ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் ஆங்கர்கள் மற்றும் LED ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இந்த செக்மென்ட்டில் இடம்பெற்றுள்ளன. மாருதி பலேனோ 7 இன்ச் அளவிலான நேர்த்தியான ஸ்கிரீன் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது வசதியான புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன்களுடன் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு இரண்டிற்கும் இணக்கமானது. கீலெஸ் என்ட்ரி மற்றும் ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல் ஆகியவை வேறு சில கவர்ச்சிகரமான அம்சங்களாகும்.
பார்க்க : மாருதி கார் இன்சூரன்ஸ் பற்றி மேலும் அறிக
வேரியண்ட்டுகள் |
எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப மாற்றப்படலாம்) |
சிக்மா 1197 cc, மேனுவல், பெட்ரோல் |
ரூ.5.58 லட்சம் |
டெல்டா 1197 cc, மேனுவல், பெட்ரோல் |
ரூ.6.36 லட்சம் |
சிக்மா டீசல் 1248 cc, மேனுவல், டீசல் |
ரூ.6.73 லட்சம் |
ஜீட்டா 1197 cc, மேனுவல், பெட்ரோல் |
ரூ.6.97 லட்சம் |
டூயல் ஜெட் டெல்டா 1197 cc, மேனுவல், பெட்ரோல் |
ரூ.7.25 லட்சம் |
டெல்டா டீசல் 1248 cc, மேனுவல், டீசல் |
ரூ.7.51 லட்சம் |
ஆல்பா 1197 cc, மேனுவல், பெட்ரோல் |
ரூ.7.58 லட்சம் |
டெல்டா CVT 1197 cc, ஆட்டோமேட்டிக், பெட்ரோல் |
ரூ.7.68 லட்சம் |
டூயல் ஜெட் ஜீட்டா 1197 cc, மேனுவல், பெட்ரோல் |
ரூ.7.86 லட்சம் |
ஜீட்டா டீசல் 1248 cc, மேனுவல், டீசல் |
ரூ.8.12 லட்சம் |
ஜீட்டா CVT 1197 cc, ஆட்டோமேட்டிக், பெட்ரோல் |
ரூ.8.29 லட்சம் |
ஆல்ஃபா டீசல் 1248 cc, மேனுவல், டீசல் |
ரூ.8.73 லட்சம் |
ஆல்பா CVT 1197 cc, ஆட்டோமேட்டிக், பெட்ரோல் |
ரூ.8.9 லட்சம் |