மாருதி சுசூகி ஆல்டோ இன்சூரன்ஸ்
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
சப்போர்ட்
closeஎங்கள் வாட்ஸ்அப் எண்ணை அழைப்புகளுக்கு பயன்படுத்த முடியாது. இது வெறும் அரட்டை எண்.
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
இந்திய மோட்டாரிஸ்ட்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு சுசூகியின் இந்திய துணை நிறுவனமான மாருதி சுசூகி, ஒரு சிறிய நகர காரான ஆல்டோவை 2000வது ஆண்டில் அறிமுகப்படுத்தியது. அதன் மேம்பட்ட அம்சங்கள் காரணமாக, இந்த கார் விரைவில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார் என்ற பெருமையை பெற்றது.
இது பிப்ரவரி 2008இல் 1 மில்லியன் உற்பத்தி எண்ணிக்கையை கடந்தது. இது மில்லியின் மார்க்கை கடந்த மூன்றாவது மாருதி மாடல் என்ற பெருமையைப் பெற்றது. மேலும், இந்தியா முழுவதும் ஏப்ரல் 2021 இல் 17ஆயிரம் மாருதி சுசூகி ஆல்டோ விற்பனையானது.
நீங்கள் இந்தக் காரில் 8 வேரியண்ட்டுகளில் ஏதேனும் ஒன்றை வாங்க திட்டமிட்டால், மாருதி சுசூகி ஆல்டோ கார் இன்சூரன்ஸ் பற்றி நீங்கள் முன்பே தெரிந்து கொள்ள வேண்டும். சிறந்த கார் இன்சூரன்ஸ் பாலிசி விபத்துக்களால் ஏற்படக்கூடிய டேமேஜ்களை சரிசெய்வதற்கான செலவை கவர் செய்கிறது. இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளைத் தவிர்ப்பது சாத்தியமில்லை என்பதால், உங்கள் மாருதி காருக்கு சரியான இன்சூரன்ஸை பெறுவது நடைமுறையில் உள்ளது.
இந்த விஷயத்தில், காம்பிடிட்டிவ் பாலிசி பிரீமியங்களுடன் பல சர்வீஸ் பெனிஃபிட்களை வழங்கும் டிஜிட் போன்ற புகழ்பெற்ற இன்சூரன்ஸ் நிறுவனங்களை நம்பலாம்.
உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநராக டிஜிட்டை தேர்ந்தெடுப்பதன் பெனிஃபிட்களைப் பற்றி மேலும் அறிய படிக்கவும்.
நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை விஐபிக்கள் போல நடத்துகிறோம், எப்படின்னு பாருங்க...
விபத்து காரணமாக சொந்த வாகனத்திற்கான டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தீ விபத்து ஏற்பட்டால் சொந்த காருக்கான டேமேஜ்கள்/ இழப்புகள் |
×
|
✔
|
இயற்கை சீற்றம் ஏற்பட்டால் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு பார்ட்டி வெஹிக்கில் டேமேஜ்கள் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி ப்ராபர்டிகளுக்கு டேமேஜ்கள் |
✔
|
✔
|
பர்சனல் ஆக்சிடென்ட் கவர் |
✔
|
✔
|
காயங்கள்/தேர்டு பார்ட்டி நபரின் மரணம் |
✔
|
✔
|
உங்கள் கார் திருடு போதல் |
×
|
✔
|
டோர்ஸ்டெப் பிக்-அப் & டிராப் |
×
|
✔
|
ஐடிவியை கஸ்டமைஸ் செய்யவும் |
×
|
✔
|
கஸ்டமைஸ்டு ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு |
×
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸுக்கு இடையிலான வேறுபாடு பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்க
நீங்கள் எங்கள் கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கிய பிறகு அல்லது ரினியூ செய்த பிறகு, எங்களிடம் 3-ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் செயல்முறை இருப்பதால் நீங்கள் டென்ஷன் இன்றி இருக்கலாம்!
1800-258-5956-க்கு அழைக்கவும். ஃபார்ம்களை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை
உங்கள் ரிஜிஸ்டர்டு மொபைல் எண்ணில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கைப் பெறுங்க. உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வெஹிக்கில் டேமேஜ்களை ஒரு வழிகாட்டப்பட்ட ஸ்டெப்-பை- ஸ்டெப் மூலம் போட்டோவாக எடுக்கவும்.
நீங்கள் விரும்பும் ரிப்பேர் முறையைத் தேர்வுசெய்யுங்க, அதாவது எங்கள் கேரேஜ்களின் நெட்வொர்க் மூலம் ரீயிம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் முறையை தேர்வு செய்யுங்க.
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அவ்வாறு யோசிப்பதில் தவறில்லை!
டிஜிட்டின் கிளைம் ரிப்போர்ட் கார்டைப் படிக்கவும்கார் இன்சூரன்ஸ் பிளான்களை வாங்கும்போது, ஆன்லைனில் பல்வேறு வழங்குநர்களிடமிருந்து பாலிசிகளை கம்பேர் செய்வதை நீங்கள் பரிசீலிக்கலாம். இது உங்கள் மாருதி காருக்கான சிறந்த இன்சூரன்ஸ் பிளானைத் தேர்ந்தெடுக்க உதவும். கூடுதலாக, டிஜிட் இன்சூரன்ஸ் பெறுவதன் கீழே குறிப்பிடப்பட்ட பெனிஃபிட்களை நீங்கள் கருத்தில் கொள்ளலாம் மற்றும் உங்கள் ஆப்ஷன்களை ஒழுங்குபடுத்தலாம்.
மாருதி சுசூகி ஆல்டோவுக்கான டிஜிட் இன்சூரன்ஸைத் தேர்ந்தெடுத்த பிறகு, கொடுக்கப்பட்ட மூன்று ஸ்டெப்களைப் பின்பற்றுவதன் மூலம் விரைவான கிளைம் ஃபைலிங் செயல்முறையை நீங்கள் செய்யலாம்:
குறிப்பு: உங்கள் சுசூகி ஆல்டோ இன்சூரன்ஸ் பாலிசிக்கு எதிராக கிளைம் செய்யும்போது நீங்கள் எந்த கிளைம் ஃபார்ம்களையும் நிரப்ப வேண்டியதில்லை.
இப்போது, மாருதி சுசூகி ஆல்டோ கார் இன்சூரன்ஸை ஆன்லைனில் பெறுவது எளிதானதாகும். அதற்கு டிஜிட்டின் ஸ்மார்ட்போன் எனேபில்ட் செயல்முறைகள் உதவுகிறது. இந்த எளிய மற்றும் தொந்தரவில்லாத விண்ணப்ப செயல்முறை ஆவணங்களின் தேவையையும் ரத்து செய்கிறது.
டிஜிட்டில் இருந்து மாருதி சுசூகி ஆல்டோவுக்கான கார் இன்சூரன்ஸ் பின்வரும் வகைகளில் வருகிறது:
இது ஒரு பேஸிக் இன்சூரன்ஸ் பாலிசியாகும், இது உங்கள் மாருதி காரால் ஒரு நபர், ப்ராபர்டி அல்லது வெஹிக்கிலுக்கு ஏற்படும் தேர்டு பார்ட்டி டேமேஜ்களுக்கு எதிராக பாதுகாப்பு பெனிஃபிட்களை வழங்குகிறது. இந்திய மோட்டார் வெஹிக்கில் சட்டம், 1989இன் படி, அதிகப்படியான போக்குவரத்து அபராதங்களைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு ஓட்டுநரும் இந்த இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருக்க வேண்டும். இதனால், நீங்கள் இந்த பிளானை டிஜிட்டிலிருந்து நீங்கள் வாங்கலாம் மற்றும் உங்கள் லையபிளிட்டிகளை குறைக்கலாம்.
தேர்டு பார்ட்டி மற்றும் ஓன் கார் டேமேஜ்களுக்கு எதிராக ஒட்டுமொத்த பாதுகாப்பை வழங்கும் இன்சூரன்ஸ் பிளானை நீங்கள் தேடுகிறீர்களானால், டிஜிட்டிலிருந்து ஒரு காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் பிளானை நீங்கள் பரிசீலிக்கலாம். ஒரு காம்ப்ரிஹென்சிவ் பிளானுக்கான மாருதி சுசூகி ஆல்டோ இன்சூரன்ஸ் செலவு அதன் பரந்த அளவிலான கவரேஜ் காரணமாக இன்சூரன்ஸ் செலவு அதிகமாக இருக்கலாம்.
மாருதி சுசூகி ஆல்டோ கார் இன்சூரன்ஸுக்கு எதிராக கிளைம் செய்யும்போது கேஷ்லெஸ் வசதியைப் பெறலாம். இந்த வசதியின் கீழ், உங்கள் மாருதி கார் டேமேஜ்களை சரிசெய்ய உங்கள் பாக்கெட்டில் இருந்து பணம் செலுத்த வேண்டியதில்லை. இன்சூரன்ஸ் நிறுவனம் நேரடியாக ரிப்பேர் மையத்துக்கு பேமென்ட்டை செலுத்துவார்.
குறிப்பு: டிஜிட்-அங்கீகரிக்கப்பட்ட நெட்வொர்க் கேரேஜிலிருந்து கேஷ்லெஸ் சர்வீஸ்களைப் பெற்றால் மட்டுமே நீங்கள் கேஷ்லெஸ் வசதியை தேர்வு செய்ய முடியும்.
நாடு முழுவதும் பல டிஜிட் நெட்வொர்க் கார் கேரேஜ்கள் உள்ளன, இங்கிருந்து உங்கள் மாருதி காருக்கு கேஷ்லெஸ் ரிப்பேர்களைப் பெறலாம்.
ஒரு காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பாலிசி உங்கள் மாருதி காருக்கு ஒட்டுமொத்த பாதுகாப்பை வழங்காது. அந்த வகையில், கூடுதல் கட்டணங்களுக்கு எதிராக டிஜிட் காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸை தேர்ந்தெடுப்பதன் மூலம் ஆட்-ஆன் கவர்களைச் சேர்க்கலாம். நீங்கள் பயனடையக்கூடிய சில ஆட்-ஆன் பாலிசிகள் பின்வருமாறு:
குறிப்பு: உங்கள் மாருதி சுசூகி ஆல்டோ இன்சூரன்ஸ் விலையை அதிகரிப்பதன் மூலம் இந்த ஆட்-ஆன் கவர்களை உங்கள் பேஸிக் இன்சூரன்ஸ் பிளானில் சேர்க்கலாம்.
ஒரு காரின் இன்சூர்டு டிக்ளேர்டு வேல்யூ என்பது ரிப்பேர் செய்ய முடியாத அளவுக்கு கார் டேமேஜ் அடைந்தால் அல்லது திருடுபோனால் இன்சூரன்ஸ் நிறுவனம் எவ்வளவு ரிட்டர்னை செலுத்தும் என்பதை தீர்மானிக்கும் ஒரு அமெளன்ட் ஆகும். இந்த அமெளன்ட் மாருதி சுசூகி ஆல்டோ கார் இன்சூரன்ஸ் ரினியூவல் விலையையும் பொறுத்தது. இந்த வேல்யூவை கஸ்டமைஸ் செய்யவும் அதிகபட்ச பெனிஃபிட்களைப் பெறவும் டிஜிட் உங்களை அனுமதிக்கிறது.
மாருதி சுசூகி ஆல்டோ கார் இன்சூரன்ஸ் ரினியூவலின் போது, நீங்கள் சந்தேகங்களையும் கேள்விகளையும் சந்திக்க நேரிடும். அத்தகைய சந்தர்ப்பங்களில், நீங்கள் விரும்பும் எந்த நேரத்திலும் டிஜிட்டின் கஸ்டமர் சர்வீஸைத் தொடர்பு கொள்ளலாம். தேசிய விடுமுறை நாட்களில் 24x7 கூட அவர்கள் உதவி செய்கிறார்கள்.
இறுதியாக, டிஜிட் உங்கள் மாருதி சுசூகி ஆல்டோ கார் இன்சூரன்ஸில் பல பெனிஃபிட்களை வழங்குகிறது, இது உங்கள் ஃபைனான்ஷியல் லையபிளிட்டியைக் குறைக்கும். அதன் வெளிப்படையான செயல்முறை மற்றும் வாடிக்கையாளர் சார்ந்த சர்வீஸ்கள் உங்கள் இன்சூரன்ஸ் தேவைகளை துல்லியமாக பூர்த்தி செய்கின்றன.
உங்கள் மாருதி சுசூகி ஆல்டோவிற்கு கார் இன்சூரன்ஸ் பெறுவது முக்கியம். உங்கள் தினசரி பயணத்திற்கு நீங்கள் அதை முக்கியமாக பயன்படுத்தலாம். இது மிகவும் சிறியதாகவும் வசதியாகவும் இருந்தாலும், சரியான சர்வீஸ் இடைவெளிகளுடன் காரை நன்கு பராமரிக்க முடியும்.
மேலும், சரியான கார் இன்சூரன்ஸ் மூலம், எதிர்பாராத சூழ்நிலைகளில் அதை பாதுகாக்க முடியும். மாருதி சுசூகி ஆல்டோ கார் இன்சூரன்ஸ் பெனிஃபிட்கள் பின்வருமாறு:
புகழ்பெற்ற மாருதி 800 மாடலுக்கு அடுத்தபடியாக, சுசூகி உடன் இணைந்து மாருதி ஆல்டோ வந்தது. சிறந்த தோற்றத்துடன் வெளிவந்த இந்தக் கார், மாருதி 800க்கு நிகரான முத்திரையை இந்திய மார்க்கெட்டில் பதித்தது. இந்த சிறிய ஹேட்ச்பேக் கார் மூன்று வேரியண்ட்டுகளில் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கிடைக்கிறது. இதில் பிஎஸ்-VI தரத்திலான என்ஜின் இருப்பதால் எமிஷன் மற்றும் பொல்யூஷனை கட்டுப்படுத்த உதவுகிறது. சமீபத்தில், மாருதி சுசூகி ஆல்டோ 800 புதிய சிஎன்ஜி மாடலை அறிமுகப்படுத்தியது. மாருதி ஆல்டோ காரில் பெட்ரோல் என்ஜின் மற்றும் சிஎன்ஜி என்ஜின் ஆகிய இரண்டு மேனுவல் டிரான்ஸ்மிஷன்கள் உள்ளன. மைலேஜ் லிட்டருக்கு 24.7 கிலோ மீட்டர் தருவதாக கூறுகிறது.
மாருதி சுசூகி ஆல்டோ மிகவும் மலிவு விலையில் உங்கள் வசதியை மறுவரையறை செய்கிறது. சிக்கனமான எரிபொருளில் தினசரி அலுவலகம் செல்வதற்கான காரைத் தேடுபவர்களுக்கு இது ஒரு சரியான தேர்வாக இருக்கும். அளவைப் பொறுத்தவரை காம்பேக்ட், மாருதி சுசூகி ஆல்டோவை உங்கள் குறுகிய நகர சவாரிகளுக்கு தேர்வு செய்யலாம். எஸ்டிடி, எஸ்டிடி (ஓ), எல்எக்ஸ்ஐ, எல்எக்ஸ்ஐ (ஓ) மற்றும் விஎக்ஸ்ஐ ஆகிய ஐந்து வெவ்வேறு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இந்த காரின் விலை ரூ..2.94 லட்சம் முதல் ரூ..4.14 லட்சம் வரை உள்ளது. நீங்கள் செலவு குறைந்த சிஎன்ஜி மாடலைத் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் அதை ரூ.4.11 லட்சத்தில் பெறலாம். மேம்பட்ட தோற்றத்தைத் தவிர, ஆல்டோ 800 ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், ஃப்ரண்ட் சீட் பெல்ட் ரிமைன்டர், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. ஆல்டோ 800 இன் மேம்பட்ட பதிப்பானது மொபைல் டாக் உடன் ப்ளூடூத் இயக்கப்பட்ட ஆடியோ சிஸ்டமைக் கொண்டுள்ளது .
அறியவும்: மாருதி கார் இன்சூரன்ஸ் பற்றி மேலும் அறியவும்
சுசூகி ஆல்டோ வேரியண்ட்டுகள் |
தோராயமான விலை (நியூ டெல்லியில், வேறு நகரங்களில் மாறுபடலாம்) |
எஸ்.டி.டி ஆப்ட் |
3.88 லட்சம் |
எல்.எக்ஸ்.ஐ ஆப்ட் |
₹ 4.63 லட்சம் |
வி.எக்ஸ்.ஐ |
₹ 4.84 லட்சம் |
வி.எக்ஸ்.ஐ பிளஸ் |
₹ 4.99 லட்சம் |
எல்.எக்ஸ்.ஐ ஆப்ட் எஸ்-சி.என்.ஜி |
₹ 5.59 லட்சம் |