Third-party premium has changed from 1st June. Renew now
ஹோண்டா அமேஸ் கார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கவும் அல்லது ரீனியூ செய்யவும்
ஹோண்டா வரிசையில் மிகச்சிறிய செடான் மாடலான அமேஸ் 2013-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. சப் காம்பேக்ட் செடான் கார் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் இ, இ.எக்.ஸ் (EX), எஸ் (S) மற்றும் வி.எக்ஸ் (VX) என 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இந்த வேரியண்ட்டின் வெற்றியைத் தொடர்ந்து ஹோண்டா நிறுவனம் மீண்டும் இரண்டாம் தலைமுறை அமேஸ் காரை இ (E), எஸ் (S), வி (V) மற்றும் வி.எக்.ஸ் (VX) உள்ளிட்ட 4 வேரியண்ட்டுகளில் அறிமுகம் செய்தது. அனைத்து வெர்ஷன்களும் சி.வி.டி (CVT) டீசல் மோட்டாருடன் வந்தன.
2021-ஆம் ஆண்டில், ஹோண்டா இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்போதைய போட்டியாளர்களுக்கு போட்டியாக அமேஸின் அட்வான்ஸ்டு வெர்ஷனாக 3 வெர்ஷன்களில் அறிமுகப்படுத்தியது. புதிய மாடல்கள் முன்பக்க ஃபேசியா, கூடுதல் குரோம் லைன்கள், ஃபாக் லைட்டுகள் போன்ற தனித்துவமான அம்சங்களை முன்னிலைப்படுத்துகின்றன. உண்மையில், டாப்-எண்ட் மாடல்கள் எல்.ஈ.டி (LED) புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், சி-வடிவ எல்.ஈ.டி (LED) டெயில் லைட்டுகள் மற்றும் அழகியலை மேம்படுத்த 15 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்களைக் கொண்டுள்ளன.
சமீபத்திய மாடல்கள் ஏதேனும் வாங்கியிருக்கிறீர்களா? பின்னர், ரிப்பேர்/ரீபிளேஸ்மென்ட் பர்டன்களிலிருந்து உங்கள் நிதியைப் பாதுகாக்க, ஹோண்டா அமேஸ் கார் இன்சூரன்ஸை தேர்வுசெய்யுங்க. மேலும், இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி இது கட்டாயமாகும்.
இப்போது, சில பாயிண்டர்ஸ் உள்ளன, அதன் அடிப்படையில் நீங்கள் ஆன்லைனில் கிடைக்கும் வெவ்வேறு பாலிசி திட்டங்களை ஒப்பிட்டு வசதியான ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஹோண்டா அமேஸ் கார் இன்சூரன்ஸ் விலை, ஐ.டி.வி (IDV) ஃபேக்டர், நோ கிளைம் போனஸ் சலுகைகள், பாலிசி வகைகள் போன்றவை அவற்றில் சில.
முழுமையான நிதி பாதுகாப்பை உறுதி செய்வதால் டிஜிட் இன்சூரன்ஸை தேர்வு செய்வது சிறப்பானதாக இருக்கும்.
ஹோண்டா அமேஸ் கார் இன்சூரன்ஸில் என்ன இருக்கிறது
நீங்கள் ஏன் டிஜிட்டின் ஹோண்டா அமேஸ் கார் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?
ஹோண்டா அமேஸ் கார் இன்சூரன்ஸ் பிளான்கள்
தேர்டு பார்ட்டி | காம்ப்ரிஹென்சிவ் |
விபத்து காரணமாக சொந்த வாகனத்திற்கான டேமேஜ்கள்/இழப்புகள் |
|
தீ விபத்து ஏற்பட்டால் சொந்த காருக்கான டேமேஜ்கள்/இழப்புகள் |
|
இயற்கை சீற்றம் ஏற்பட்டால் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
|
தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு டேமேஜ்கள் |
|
தேர்டு பார்ட்டி சொத்துக்களுக்கு டேமேஜ்கள் |
|
பர்செனல் விபத்து கவர் |
|
காயங்கள்/தேர்டு பார்ட்டி நபரின் மரணம் |
|
உங்கள் கார் திருடு போனால் |
|
டோர் ஸ்டெப் பிக்-அப் & டிராப் |
|
உங்கள் ஐ.டி.வி (IDV)-ஐ கஸ்டமைஸ் செய்யவும் |
|
கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு |
|
Get Quote | Get Quote |
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் இடையிலான வித்தியாசத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
கிளைமை எவ்வாறு தாக்கல் செய்வது?
எங்கள் கார் இன்சூரன்ஸ் பிளானை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது ரினியூவல் செய்த பிறகு, எங்களிடம் 3 ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் செயல்முறை இருப்பதால் நீங்கள் பதற்றமின்றி இருக்கலாம்.
ஸ்டெப் 1
1800-258-5956 என்ற எண்ணுக்கு அழைக்கவும். ஃபார்ம்களை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை
ஸ்டெப் 2
உங்கள் ரிஜிஸ்டர்டு மொபைல் எண்ணில் செல்ஃப் இன்ஸ்பெக்ஷுனுக்கான லிங்க்கைப் பெறுங்கள். உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் டேமேஜ்களை ஒரு வழிகாட்டப்பட்ட ஸ்டெப்-பை-ஸ்டெப் செயல்முறை மூலம் மேற்கொள்ளவும்.
ஸ்டெப் 3
எங்கள் கேரேஜ்களின் நெட்வொர்க் மூலம் நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் ரிப்பேர் செய்யும் முறையைத் தேர்வு செய்யவும். அதாவது ரீயிம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் முறையில் செய்யலாம்.
ஹோண்டா அமேஸ் கார் இன்சூரன்ஸ் பாலிசிக்கு டிஜிட்டை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
பேசஞ்சர்ஸின் பல கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பாலிசி பிளான்களை டிஜிட் தயாரிக்கிறது. தவிர, அமேஸ் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு எதிராக எங்கள் இன்சுரன்ஸ் நிறுவனம் பிற இலாபகரமான நன்மைகளை உறுதியளிக்கிறது.
அவற்றைப் பார்ப்போம்.
1. பல்வேறு பாலிசி பிளான்கள்
இந்திய தெருக்களில் ஓடும் ஒவ்வொரு வாகனத்திற்கும் கட்டாயமாக இருக்கும் தேர்டு பார்ட்டி பாலிசியைத் தவிர, டிஜிட் காம்ப்ரிஹென்சிவ் பாலிசியையும் வழங்குகிறது.
இதை நினைவில் கொள்ளுங்கள், தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் பாலிசி இல்லாமல் கார் ஓட்டினால், நீங்கள் ₹ 2,000 முதல் ₹ 4,000 வரை அபராதங்கள் விதிக்கப்படுவீர்கள்.
உங்கள் கார் வேறு எந்த வாகனம், சொத்து அல்லது நபருக்கு ஏற்படுத்தும் டேமேஜ்களை தேர்டு பார்ட்டி பாலிசி உள்ளடக்குகிறது என்றாலும், ஒரு காம்ப்ரிஹென்சிவ் பிளான் தேர்டு பார்ட்டி மற்றும் சொந்த டேமேஜ் புரட்டெக்ஷனை வழங்குகிறது. அதாவது விபத்து அல்லது ஏதேனும் இயற்கை சீற்றங்கள், தீ விபத்து, திருட்டு போன்றவற்றால் உங்கள் வாகனம் டேமேஜ் அடைந்தால். டிஜிட் கவர் ஈடு செய்யும்.
குறிப்பு: தேர்டு பார்ட்டி பாலிசி சொந்த டேமேஜ் பாதுகாப்பை விலக்குவதால், உங்கள் பேசிக் பாலிசியை உயர்த்த நீங்கள் ஒரு முழுமையான இன்சூரன்ஸை தேர்வு செய்ய வேண்டும்.
2. காகிதமில்லா சர்வீஸஸ்
நீங்கள் உடனடியாக ஒரு கிளைமை எழுப்ப முடியும்போது காகித வடிவ ஆவணங்களைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?
டிஜிட் 3-எளிதான ஸ்டெப்களை உள்ளடக்கிய எளிமைப்படுத்தப்பட்ட கிளைம் தாக்கல் செயல்முறையைக் கொண்டு வருகிறது.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர்லிருந்து 1800 258 5956- ஐ டயல் செய்து சுய பரிசோதனை இணைப்பைப் பெறுங்கள்
- உங்கள் டேமேஜான கார் போட்டோக்களை லிங்க்கில் சமர்ப்பிக்கவும்
- கிடைக்கக்கூடிய ரிப்பேர் முறைகளில் ஒன்றைத் தேர்வுசெய்யுங்க- 'ரீஇம்பர்ஸ்மென்ட்' மற்றும் 'கேஷ்லெஸ்' என்பதில் ஒனறை தேர்ந்தெடுங்க
3. ஐ.டி.வி (IDV) கஸ்டமைஸசேஷன்
டிஜிட்டில், உங்கள் தேவைகளின் அடிப்படையில் இன்சூர்டு செய்யப்பட்ட டிக்ளேர் வேல்யூவை மாற்றுவதற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள். நீங்கள் அதிக ஐ.டி.வி (IDV)-ஐ தேர்வுசெய்தால், திருட்டு அல்லது சரிசெய்ய முடியாத டேமேஜ்கள் ஏற்பட்டால் அதிக காம்பன்சேஷனை உறுதிப்படுத்துகிறீர்கள்.
4. ஆன்லைனில் பாலிசிகளை வாங்கவும் அல்லது ரீனியூவல் செய்யவும்
தடையற்ற அனுபவத்தை உறுதி செய்வதற்காக ஆன்லைனில் ஹோண்டா அமேஸ் கார் இன்சூரன்ஸை டிஜிட் வழங்குகிறது. நீங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று விலைகளுடன் கிடைக்கும் விருப்பங்களை ஸ்க்ரோல் செய்ய வேண்டும். மேலும், உங்கள் தற்போதைய அக்கௌன்ட்களில் உள்நுழைவதன் மூலம் ஹோண்டா அமேஸ் கார் இன்சூரன்ஸ் ரீனியூவல் தேர்வு செய்யலாம்.
5. ஆட் ஆன்களுடன் பாலிசி உயர்வு
ஹோண்டா அமேஸிற்கான காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் வழங்காத சில பாதுகாப்புகளும் உள்ளன. அதற்காக, டிஜிட் இன்சூரன்ஸ் முழுமையான நிதி பாதுகாப்பிற்காக பின்வரும் ஆட் ஆன்களை விரிவுபடுத்துகிறது.
- ரிட்டர்ன் இன்வாய்ஸ்
- டயர் பாதுகாப்பு
- என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்
- கன்ஸ்யூபிள்ஸ்
- பிரேக் டவுன் அஸ்சிஸ்டன்ஸ், மற்றவை
குறிப்பு : உங்கள் ஹோண்டா அமேஸ் கார் இன்சூரன்ஸ் ரீனியூவல் விலையை அதிகரிப்பதன் மூலம் பாலிசி விதிமுறைகள் காலாவதியான பிறகும் இந்த நன்மைகளைத் தொடரலாம்.
6. நோ கிளைம் போனஸ் பெனிஃபிட்கள்
நீங்கள் ஒரு முழு ஆண்டும் எந்த கிளைமையும் எழுப்பவில்லை என்றால், அடுத்தடுத்த பிரீமியத்தில் நோ கிளைம் போனஸ் டிஸ்கவுன்ட்யைப் பெற நீங்கள் தகுதியுடையவர். கிளைம் இல்லாத ஆண்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து டிஜிட் பிரீமியங்களில் 20 முதல் 50% தள்ளுபடிகளை வழங்குகிறது.
7. பரந்துபட்ட கேரேஜ்களின் நெட்வொர்க்
டிஜிட்டில் இருந்து கார் இன்சூரன்ஸ் பாலிசி பெற்றால் இந்தியாவுக்குள் எங்கு வேண்டுமானாலும் நீங்கள் டென்ஷன் இல்லாமல் பயணம் செய்யலாம். இன்சூரன்ஸ் நிறுவனம் சிறப்பாக சேவை செய்ய நூற்றுக்கணக்கான கேரேஜ்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. கூடுதலாக, நீங்கள் எந்த டிஜிட் நெட்வொர்க் கார் கேரேஜ்களிலிருந்தும் கேஷ்லெஸ் ரிப்பேரை செய்து கொள்ளலாம்.
8. 24x7 கஸ்டமர் உதவி
பாலிசி டெர்ம்கள் மற்றும் நிபந்தனைகளைப் புரிந்துகொள்வதில் சிக்கல் உள்ளதா? உடனடி மற்றும் நம்பகமான தீர்வுகளை வழங்குவதன் மூலம் டிஜிட்டின் வாடிக்கையாளர் சேவைக் குழுவுக்கு அதை அனுப்புங்கள்.
தவிர, உங்கள் வாகனம் அருகிலுள்ள கேரேஜிற்கு ஓட்ட முடியாத அளவுக்கு சேதமடைந்திருந்தால், உங்கள் ஹோண்டா அமேஸ் கார் இன்சூரன்ஸ் எடுத்திருப்பதால், டோர்ஸ்டெப் பிக்கப் மற்றும் டிராப் வசதியை நீங்கள் தேர்வு செய்யலாம்.
மேலும், வாலன்டரி டிடக்டபிள்களை வழங்குவதன் மூலம் செலுத்த வேண்டிய பிரீமியங்களை மேலும் குறைக்க டிஜிட் உங்களை அனுமதிக்கிறது. இருப்பினும், அதற்கான உங்கள் ஒப்புதலை உறுதிப்படுத்துவதற்கு முன்பு டிஜிட்டுடன் கலந்தாலோசித்தால் நல்லது.
ஹோண்டா அமேஸ் கார் இன்சூரன்ஸ் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட்(HCIL), நிறுவனத்தால் ஏப்ரல் 2013-இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோண்டா அமேஸ், நம்மை பல முறை வியக்க வைத்திருக்கிறது. இ (E), இ.எக்ஸ் (EX), எஸ் (S) மற்றும் வி.எக்ஸ் (EX) என 4 ட்ரிம் லெவல்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட எஸ்.எக்ஸ் (SX) 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. ஹோண்டா அமேஸ் தனது போட்டியாளர்களான டாடா டிகோர், ஹூண்டாய் எக்ஸ்சென்ட், ஃபோக்ஸ்வேகன் அமியோ, மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் ஃபோர்டு ஆஸ்பயர் ஆகியவற்றுடன் அதன் புதிய தோற்றம், சிறப்பான ஷார்ப் டிசைன் மற்றும் மிகவும் வசதியான சவாரி ஆகியவற்றால் கடுமையான போட்டியை ஏற்படுத்தியது.
- 2018: டெக் மற்றும் ஆட்டோ விருதுகள்: ஆண்டின் சிறந்த செடான் - ஹோண்டா அமேஸ்.
- ஹோண்டா அமேஸ் 2-வது தலைமுறை கார் ஓவர் டிரைவ் விருது விழாவில் ஒரு லட்சம் விற்பனை என்ற மைல்கல்லை கடந்துள்ளது.
- 2014: 'லாங் டிரைவ் த்ரூ அமேசிங் இந்தியா' மூலம், ஹோண்டா அமேஸ், ஒரே நாட்டில் ஒரு காரில் நீண்ட பயணத்தை பதிவு செய்து கின்னஸ் உலக சாதனையில் நுழைந்தது.
ஹோண்டா கார் இன்சூரன்ஸ். பற்றி மேலும் அறிக.
நீங்கள் ஏன் ஹோண்டா அமேஸ் வாங்க வேண்டும்?
ஹோண்டா அமேஸ் இந்தியாவில் ரூ.5.59 லட்சம் ஆரம்ப விலையுடன் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் சமீபத்தில் விலை உயர்ந்தது. இப்போது அமேஸ் ரூ.5.86 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கி ரூ.9.72 லட்சம் (டீசல்) வரை செல்கிறது மற்றும் வெள்ளை ஆர்கிட் பேர்ல், மாடர்ன் ஸ்டீல், ரேடியண்ட் ரெட், கோல்டன் மெட்டாலிக் பிரவுன் மற்றும் லூனார் சில்வர் (2019 ஆம் ஆண்டில்) ஆகிய ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது. காம்பேக்ட் செடான் செக்மென்ட்டில் வியக்கத்தக்க வகையில் விரும்பத்தக்கதாகவும், மலிவு விலையிலும் கிடைக்கிறது.
அமேஸின் சில சிறந்த, டாப்-நாட்ச் மற்றும் அற்புதமான அம்சங்களைப் பற்றி விவாதிப்போம். சக்திவாய்ந்த 1.5 லிட்டர் டீசல் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், மைலேஜ் 19.0 முதல் 27.4 கிமீ (ஏ.ஆர்.ஏ.ஐ (ARAI), வேரியண்ட் மற்றும் எரிபொருள் வகையைப் பொறுத்து), பிரீமியம் இன்டீரியர் டிசைன், விசாலமான கேபின் மற்றும் பூட் ஸ்பேஸ் (420 லிட்டர்), எரிபொருள் டேங்க் திறன் 35 லிட்டர், சிறந்த சி.வி.டி (CVT) கியர்பாக்ஸ் (இப்போது டீசல் வகைகளிலும் கிடைக்கிறது), டிஜிபேட் 2.0. சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட வெப்பநிலை கட்டுப்பாட்டு அலகு, பேடில் ஷிஃப்ட் (பிரிவு-முதல் அம்சம்), நீண்ட ஓய்வெடுக்கும் டிரைவ்களுக்கான க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஹை கிரவுண்ட் கிளியரன்ஸ்.
இந்த அம்சங்கள் மற்றும் பலவற்றுடன் வருகிறது அமேஸ். வியக்கத்தக்க பெரிய கேபின் இடம், வியக்கத்தக்க பெரிய பூட் ஸ்பேஸ் ஆகியவற்றைக் கொண்ட ஹோண்டா அமேஸ் உண்மையில் அதன் பிரச்சார டேக் லைனுக்கு 'அமேசிங்லி இந்தியன்' உடன் வருகிறது. இந்த பிரச்சார டேக்லைன் இந்த கார் எந்த இலக்கு பார்வையாளர்களுக்கு பொருத்தமானது என்பதை நன்கு வரையறுக்கிறது, அனைத்து இந்தியர்களுக்கும் (வயதான மற்றும் இளம் தலைமுறையினர் என புரிந்து கொள்ளாம்).
விலை பட்டியல் வேரியண்ட்கள்
வேரியண்டுகளின் பெயர் | விலை (டெல்லி, மற்ற நகரங்களில் மாறுபடலாம்) |
---|---|
ஈ ஐ-விடெக் (பெட்ரோல்) | ₹6.00 lakh |
இ ஆப்ஷன் ஐ-விடெக் (பெட்ரோல்) | ₹6.12 lakh |
இ ஆப்ஷன் ஐ-விடெக் (பெட்ரோல்) | ₹6.42 lakh |
எஸ் ஆப்ஷன் ஐ-விடெக்(பெட்ரோல்) | ₹6.94 lakh |
ஐ-விடெக் சிறப்புரிமை பதிப்பு (பெட்ரோல்) | ₹7.24 lakh |
இ ஐ-டிடெக் (டீசல்) | ₹7.53 lakh |
இ ஆப்ஷன் ஐ-டிடெக் (டீசல்) | ₹7.67 lakh |
எஸ்.எக்ஸ் (SX) ஐ-விடெக் (பெட்ரோல்) | ₹7.78 lakh |
வி.எக்ஸ் (VX) ஐ-விடெக் (பெட்ரோல்) | ₹8.20 lakh |
எஸ் சி.வி.டி (S CVT) ஐ-விடெக் (பெட்ரோல்) | ₹8.34 lakh |
எஸ் ஆப்ஷன் சி.வி.டி ( CVT) ஐ-விடெக் (பெட்ரோல்) | ₹8.50 லட்சம் |
எஸ் ஐ-டிடெக் (டீசல்) | ₹8.63 லட்சம் |
எஸ் ஆப்ஷன் ஐ-டிடெக் (டீசல்) | ₹8.75 லட்சம் |
ஐ-டிடெக் பிரிவிலேஜ் எடிஷன் (டீசல்) | ₹9.07 லட்சம் |
எஸ்.எக்ஸ் (SX) ஐ-டிடெக் (டீசல்) | ₹8.02 லட்சம் |
வி.எக்ஸ் (VX) சி.வி.டி (CVT) ஐ-விடெக் (பெட்ரோல்) | ₹9.28 லட்சம் |
வி.எக்ஸ் (VX) ஐ-டிடெக் (டீசல்) | ₹9.49 லட்சம் |
[1]
ஹோண்டா அமேஸ் கார் இன்சூரன்ஸ் வாங்குவது ஏன் முக்கியம்?
ஹோண்டா கார்கள் கடினமான சூழ்நிலைகளைத் தாங்கும் என்று அறியப்படுகிறது, ஆனால் அதை மீறிய நிலைமைகளைப் பற்றி யாருக்கும் தெரியாது, எனவே உங்கள் காரில் அனைத்தும் சரியாக இருக்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்தீர்கள், அதைப் பாதுகாக்க வேண்டிய நேரம் இது. உங்கள் ஹோண்டா அமேஸின் பாதுகாப்பு மோட்டார் வாகனச் சட்டத்திலும் முக்கியமானது மற்றும் கட்டாயமானது!
சட்டரீதியாக இணங்குதல் : சரியான வாகன இன்சூரன்ஸ் இல்லாமல் ஹோண்டா அமேஸ் காரை ஓட்டினால் கடுமையான விளைவுகளை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். கார் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது இந்தியாவில் சட்டவிரோதமானது மற்றும் அதிக அபராதம் (2000 ரூபாய் வரை) விதிக்கப்படலாம் மற்றும் உங்கள் டிரைவிங் லைசென்ஸை சஸ்பென்ஷன்/பறிமுதல் செய்யப்படலாம்.
ஃபைனான்ஷியல் லையபிளிட்டீஸ் பாதுகாத்தல் : கார் இன்சூரன்ஸ் என்பது உங்கள் வாகனத்தின் உதிரிபாகங்கள் டேமேஜ், உடல் சேதம், திருட்டு, இயற்கை செயல்பாடுகள், விலங்குகள், விபத்து அல்லது பயணிகள், ஓட்டுநர்கள் அல்லது வழிப்போக்கர்களுக்கு ஏற்படும் காயங்கள் போன்ற தவறான நிகழ்வுகளில் உங்கள் செலவுகளை ஈடுசெய்யும் வகையில் கார் இன்சூரன்ஸ் (Alt+2) அவசியம்.
தேர்டு-பார்ட்டி லையபிளிட்டி கவர்: ஒரு தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பாலிசியானது விபத்து காரணமாக பாதிக்கப்படும் தேர்டு பார்ட்டியினருக்கு ஏற்படும் இழப்பை கவர் செய்கிறது. சில நேரங்களில், இதுபோன்ற சந்தர்ப்பங்களில், டேமேஜ்கள் மிகப் பெரியதாக இருக்கும் மற்றும் ஈடு செய்ய முடியாத அளவுக்கு இருக்கும். மேலும் ஒருவரின் தற்போதைய நிதி திறனுக்கு அப்பால் இருப்பதால், கார் இன்சூரன்ஸ் இங்குதான் உதவிக்கு வருகிறது. நஷ்டத்தை சந்தித்த பார்ட்டிக்கு பாதுகாவலராக செயல்படுகிறது.
காம்ப்ரிஹென்சிவ் பாதுகாப்புடன் கூடுதல் பாதுகாப்பு : நீங்கள் ஒரு காம்ப்ரிஹென்சிவ் பேக்கேஜ் பாலிசி வைத்திருந்தால் கார் இன்சூரன்ஸ் பாலிசியை ஆட்-ஆன் கவர்களுடன் நீட்டிக்க முடியும். கியர்பாக்ஸ் பாதுகாப்பு, என்ஜின் பாதுகாப்பு திட்டம், ஜீரோ தேய்மான கவர் போன்ற ஆட்-ஆன்களை வாங்குவதன் மூலம் நீங்கள் காப்பீட்டை சிறப்பாக மாற்றலாம்.
கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் சரிபார்க்கவும் மற்றும் உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியத்தை ஆட்-ஆன்களுடன் பெறுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆட்-ஆன் கவர் என்ன பாதுகாப்பை வழங்குகிறது?
என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் பாதுகாப்பு ஆட்-ஆன் கவர்கள்-
- அனைத்து என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் சைல்டு காம்போனென்ட்டுகளின் ரிப்பேர்/ரிப்ளேஸ்மென்ட் செலவுகள்
- நட்ஸ் மற்றும் போல்ட்கள், ரீஃபில்லிங் கூலன்ட்ஸ், லூப்ரிகன்ட் ஆயில்ஸ் போன்ற கன்ஸ்யூமபிள் பொருட்களின் செலவுகள்.
- லேபர் செலவுகள்
இருப்பினும், டேமேஜ் பின்வரும் காரணங்களால் ஏற்பட்டால், நீங்கள் ஆட்-ஆன் இன்சூரன்ஸின் பெனிஃபிட்களைப் பயன்படுத்தலாம்.
- லூப்ரிகன்ட் ஆயில் லீக்கேஜ்
- என்ஜினுக்குள் தண்ணீர் புகுந்தது.
- டிமினிஷ்டு கியர்பாக்ஸ்
- எக்ஸ்டர்னல் இம்பேக்ட் காரணமாக லூப்ரிகன்ட் லீக்கால் டேமேஜான இன்டர்னல் பார்ட்ஸ்
டயர் பாதுகாப்பு ஆட்-ஆன் கவரில் பஞ்சர் மற்றும் டயர் ரிப்பேர் உள்ளதா?
இல்லை, டயர் பாதுகாப்பு ஆட்-ஆன் கவர் பஞ்சர் மற்றும் டயர் பழுதுபார்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது அல்ல.