சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்
No Capping
on Room Rent
Affordable
Premium
24/7
Customer Support
No Capping
on Room Rent
Affordable
Premium
24/7
Customer Support
சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் என்றால் என்ன?
ஒரு சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் என்பது, உங்கள் கார்ப்பரேட் இன்சூரன்ஸில் அதிகபட்ச கிளைம் தொகையை (ஆண்டின் போது) நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தியிருக்கும் போது அல்லது உங்கள் பணத்தில் இருந்து சிறிதளவு தொகையை மருத்துவ செலவுக்காக செலுத்த நீங்கள் தயாராக இருக்கும் போது நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு ஹெல்த் இன்சூரன்ஸின் நீட்டிப்பு போன்றது. இது விலையுயர்ந்த மருத்துவ செலவுகளை நீங்கள் சமாளிக்க உதவும் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்.
ஒரு சூப்பர் டாப்-அப் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், பாலிசியின் ஒரு வருடத்திற்குள் ஒட்டுமொத்த மருத்துவச் செலவுகளுக்கான கிளைம்களை இது ஈடுசெய்கிறது.
ஒரு உதாரணத்துடன் சூப்பர் டாப்-அப்பை இப்போது புரிந்து கொள்ளுங்கள்
சூப்பர் டாப்-அப் இன்சூரன்ஸ் (டிஜிட் ஹெல்த் கேர் பிளஸ்) மற்ற டாப்-அப் திட்டங்கள் | மற்ற டாப்-அப் திட்டங்கள் | |
தேர்ந்தெடுக்கப்பட்ட டிடக்டபிள்ஸ் | 2 லட்சம் | 2 லட்சம் |
தேர்ந்தெடுக்கப்பட்ட | 10 லட்சம் | 10 லட்சம் |
ஆண்டின் 1வது கிளைம் | 4 லட்சம் | 4 லட்சம் |
நீங்கள் செலுத்தும் பணம் | 2 லட்சம் | 2 லட்சம் |
உங்கள் டாப்-அப் இன்சூரர் செலுத்தும் பணம் | 2 லட்சம் | 2 லட்சம் |
ஆண்டின் 2வது கிளைம் | 6 லட்சம் | 6 லட்சம் |
நீங்கள் செலுத்தும் பணம் | ஒன்றுமில்லை! 😊 | 2 லட்சம்(டிடக்டபிள் தேர்ந்தெடுக்கப்பட்டது) |
உங்கள் டாப்-அப் இன்சூரர் செலுத்தும் பணம் | 6 லட்சம் | 4 லட்சம் |
ஆண்டின் 3வது கிளைம் | 1 லட்சம் | 1 லட்சம் |
நீங்கள் செலுத்தும் பணம் | ஒன்றுமில்லை! 😊 | 1 லட்சம் |
உங்கள் டாப்-அப், இன்சூரர் செலுத்தும் பணம் | 1 லட்சம் | ஒன்றுமில்லை☹️ |
சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸின் நன்மைகள் என்ன?
நீங்கள் ஏன் சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் பெற வேண்டும்?
சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸை யார் வாங்க வேண்டும்?
சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸில் எவை எல்லாம் உள்ளடக்கப்படுகிறது?
பயன்கள் |
|
சூப்பர் டாப் - அப் ஒரு பாலிசி ஆண்டிற்குள், டிடக்டிபிள்ஸை விட அதிகமாகும் போது, இது ஒட்டுமொத்த மருத்துவ செலவுகளுக்கான கிளைம்களை செலுத்துகிறது, அதற்கு மாறாக ஒரு வழக்கமான டாப்-அப் இன்சூரன்ஸ் ஆனது குறிப்பிட்ட வரம்புக்கு மேல் ஒரே ஒரு உரிமைகோரலை மட்டுமே கவர் செய்கிறது. |
உங்கள் டிடக்டிபிள்ஸை ஒரு முறை செலுத்தினால் போதும் - டிஜிட் ஸ்பெஷல்
|
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் உடல் சார்ந்த பிரச்சனை, விபத்து, அல்லது ஏதேனும் கொடிய நோயின் காரணமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ளும் செலவுகளை இது உள்ளடக்குகிறது. உங்கள் டிடக்டிப்பிள் வரம்பை மீறிவிட்டால், உங்கள் சம் இன்சூர்ட்டுக்குள் இருக்கும் பட்சத்தில், நீங்கள் எத்தனை முறை வேண்டுமானலும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். |
✔
|
டே கேர் செயல்முறைகள் பொதுவாக ஹெல்த் இன்சூரன்ஸ் ஆனது 24 மணிநேரங்களுக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதற்கு ஆகும் மருத்துவ செலவுகளை உள்ளடுக்குகிறது. டே கேர் செயல்முறை என்பது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக 24 மணிநேரத்திற்குள் மருத்துவமனைக்கு சென்று தக்க சிகிச்சை எடுத்துக் கொள்வதைக் குறிக்கும். |
✔
|
ஏற்கனவே இருக்கும்/குறிப்பிட்ட நோய்களுக்கான காத்திருப்பு காலம் இது ஏற்கனவே இருக்கும்/குறிப்பிட்ட நோய்களுக்காக கிளைம் செய்வதற்கு முன்பாக நீங்கள் காத்திருக்க வேண்டிய காலத்தைக் குறிக்கிறது |
4 ஆண்டுகள்/2ஆண்டுகள்
|
அறை வாடகைக்கான கேப்பிங் ஒவ்வொரு வகையான அறைக்கும் வாடகையானது வித்தியாசப்படும். ஆம், ஹோட்டல் அறைகளுக்கு டேரிஃப் இருப்பதைப் போலத் தான். உங்கள் சம் இன்சூர்ட்டிற்குள் இருக்கும் வரை, டிஜிட் வழங்கும் சில திட்டங்கள் மூலம் நீங்கள் அறை வாடகைக்கு எந்த வரம்பும் இன்றி அனுபவிக்கலாம். |
அறை வாடகைக்கு எந்த வரம்பும் இல்லை - டிஜிட் ஸ்பெஷல்
|
ஐசியூ (ICU) அறை வாடகை ஐசியூ (தீவிர சிகிச்சைப் பிரிவு) என்பது இக்கட்டான நிலையில் உள்ள நோயாளிக்கானது ஆகும். இதில் நோயாளிகள் மிகுந்த கவனுத்துடன் பார்த்துக்கொள்ளப்படுவதால், அறைக்கான வாடகை அதிகமாக இருக்கும். டிஜிட் இந்த கட்டணத்திற்கு எந்த வரம்பும் விதிப்பது இல்லை, ஆனால் இது உங்கள் சம் இன்சூர்ட்டிற்குள் இருக்க வேண்டும். |
வரம்பு இல்லை
|
ரோட் ஆம்புலன்ஸ் கட்டணங்கள் ஆம்புலன்ஸ் சேவைகள் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒரு மருத்துவ சேவையாகும். இது நோயாளிகளை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்ப்பதோடு, அவசர கால சிகிச்சைக்கு ஏற்ற வசதிகளையும் கொண்டுள்ளது. இதற்கான செலவு அனைத்துமே இந்த சூப்பர் டாப் அப் பாலிசியில் கவர் செய்யப்படுகிறது. |
✔
|
இலவச வருடாந்திர மருத்துவ பரிசோதனை உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். உங்களுக்கு விருப்பமான மருத்துவமனையில், நீங்கள் செய்து கொள்ளும் வருடாந்திர மருத்துவ பரிசோதனைகளுக்கான செலவுகளைப் திரும்பப் பெற இந்த அம்சம் ஆனது உதவுகிறது. |
✔
|
மருத்துவனையில் அனுமதிக்கப்படுத்தலுக்கு முன்/பின் இது நோய் கண்டறிதல், சோதனைகள் போன்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் மற்றும் பின்னான செலவுகளை கவர் செய்கிறது. |
✔
|
மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றதற்குப் பின் கிடைக்கும் ஒட்டுமொத்த தொகை - டிஜிட் ஸ்பெஷல் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்து வீடு திரும்பும் போது, அதற்குப் பின் ஆகும் செலவுகளை இது கவர் செய்கிறது. இதற்கு பில்கள் தேவையில்லை. நீங்கள் இந்த சலுகையைப் பயன்படுத்தலாம் அல்லது ஸ்டாண்டர்டு போஸ்ட் ஹாஸ்பிடலைசேஷன் சலுகையை, ரீஇம்பர்ஸ்மெண்ட் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம். |
✔
|
சைக்கியாட்ரிக் இல்னஸ் கவர் காயம் ஏற்பட்டு சைக்கியாட்ரிக் சிகிச்சை எடுத்துக் கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டி இருந்தால், அதற்கான செலவுகள் இந்த பெனிஃபிட்-ல் கவர் செய்யப்படுகிறது. இருப்பினும் ஓபிடி ஆலோசனை இதன் கீழ் அடங்காது. |
✔
|
உடல் எடைக் குறைப்பு சிகிச்சை உடல் எடை அதிகமாக இருப்பதன் (பிஎம்ஐ/BMI> 35) காரணமாக ஏதேனும் பாகங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை இது கவர் செய்கிறது. இருப்பினும், உணவு உண்பது தொடர்பான கோளாறுகள், ஹார்மோன்கள் அல்லது ஏதேனும் சிகிச்சையளிக்கக் கூடிய நிலையின் காரணமாக உடல் எடை அளவுக்கு அதிகமாக இருந்தால், அதற்கான சிகிச்சை செலவுகள் இதில் அடங்காது. |
✔
|
இதில் உள்ளடக்கப்படாதது எது?
கிளைமை எவ்வாறு செய்வது?
சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸின் முக்கிய நன்மைகள்
டிடக்டபிள்ஸ் |
ஒரு முறை மட்டுமே பணம் செலுத்துங்கள்! |
கோ-பேமெண்ட் |
வயது அடிப்படையிலான கோ-பேமெண்ட் இல்லை |
கேஷ்லெஸ் ஹாஸ்பிடல் |
இந்தியா முழுவதும் 16400+ கேஷ்லெஸ் ஹாஸ்பிடல்கள் |
அறை வாடகை கேப்பிங் |
அறை வாடகைக்கு எந்த விதமான வரம்பும் இல்லை. நீங்கள் விரும்பும் எந்த அறையையும் தேர்வு செய்யவும். |
கிளைம் செயல்முறை |
டிஜிட்டல் செயல்முறை என்பதால் ஹார்டு காப்பிகள் எதுவுமே தேவையில்லை! |
கோவிட்-19க்கான சிகிச்சை |
கவர் செய்யப்படுகிறது |